Thursday, 6 November 2014

Tamil History and Culture Facebook Posts

Tamil History and Culture Facebook Posts


சோமேஸ்வரர் ஆலயம், கும்பகோணம்: சோமேஸ்வரர் ஆலயம் கும்பகோணத்தில் அமைந்துள்ள ஒரு ச...

Posted: 05 Nov 2014 07:39 PM PST

சோமேஸ்வரர் ஆலயம், கும்பகோணம்:

சோமேஸ்வரர் ஆலயம் கும்பகோணத்தில் அமைந்துள்ள ஒரு சிவாலயமாகும். இந்தக் கோயிலின் கட்டிட வடிவமைப்பை பார்க்கும் பொழுது 13-ஆம் நூற்றாண்டு திராவிடக் கட்டிடக் கலை உடனடியாக நினைவுக்கு வருகிறது. இக்காலத்தில்தான் பிற்காலச் சோழர்கள் கும்பகோணத்தை ஆண்டு வந்தனர். உண்மையில் இக்கோவில் சிவபெருமானையும் பார்வதிதேவியையும் வழிபட்டுவந்த சோழர்களால் அடிப்படையில் கட்டப்பட்டது. பிறகு வந்த மன்னர்கள் இக்கோவிலின் கட்டுமானத்தில் வெவ்வேறு வடிவமைப்பை சேர்த்துக் கொண்டனர். ஆயினும் அடிப்படை வடிவமைப்பு சோழர் கட்டிடக் கலையே ஆகும்.

பா விவேக்


என்னை யாரும் தொலைக்கவில்லை. . . ஆனால் இன்றுவரை தேடிக்கொண்டிருக்கிறார்கள் . #ந...

Posted: 05 Nov 2014 05:39 PM PST

என்னை யாரும்
தொலைக்கவில்லை. . .

ஆனால்

இன்றுவரை தேடிக்கொண்டிருக்கிறார்கள் .

#நிம்மதி. .

@ Indupriya MP
...

0 comments:

Post a Comment