Relax Please: FB page daily Posts |
- இது ரெண்டுமே பாக்குறதுக்கு ஒரே மாதிரி தானப்பா இருக்கு :P :P
- #ரிலாக்ஸ்_நறுக்ஸ் பதினேழு வயசில் கல்விக்கடன், முப்பது வயசில் கல்யாணகடன், நாற்பத...
- நண்பர்களே தயவு செய்து வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் போடுங்க * * * * * * * * * * *...
- வாழ்க்கை என்பது மிகப் பெரிய எதிர்பார்ப்புகளில் இல்லை...சின்னச் சின்ன சந்தோசங்க...
- 25 வருடங்களுக்கு முன் <3 செருப்பு பிய்ந்தால் தைத்து போட்டு க்கொண்டோம்.. ஆணியில...
- சுவிஸ் பேங்குல அக்கவுண்டு வெச்சிருந்த 859 பேருல...279 பேரு அக்கவுண்டுல சுத்தமா ப...
- சிகரெட் பிடித்தால் மூளையில் பாதிப்பு...! புகை பிடிப்பது உடல் நலத்திற்கு தீங்கான...
- (y) (y)
- ---------நட்பு--------- இது ஒரு உன்மைச் சம்பவம்..... கார்கில் போரின் போது இரண்...
- சொக்கவைக்கும் சோலார் மோட்டார் சைக்கிள் ! மதுரை டி.வி.எஸ் பள்ளி ஒன்பாதாம் வகுப்ப...
- (y) (y)
- இதுக்கெல்லாம் யாராச்சும் பதில் சொல்லுங்க....? 1. யாரையாவது பிடிக்க போகும் போது...
- ஒரு கிராமத்தில் வசித்து வந்த ஒரு மனிதன் இறந்து விட்டான். அவன் அதை உணரும் போது கை...
- அவன் : ஊருக்கு போனியே எப்படி அடி பட்டு இப்பிடி ஆஸ்பத்திரியில் படுத்திருக்கே? இவ...
- தூய்மை இந்தியாதிட்டம்!! தேவையான பொருட்கள்: * * * * * * * * * * * * * * * * * *...
- ஆண்கள் கவனத்துக்கு!!! 1. முட்டாள் கணவன் மனைவியிடம் வாயை மூடு என்பான், புத்திசால...
Posted: 11 Nov 2014 09:00 AM PST |
Posted: 11 Nov 2014 09:00 AM PST #ரிலாக்ஸ்_நறுக்ஸ் பதினேழு வயசில் கல்விக்கடன், முப்பது வயசில் கல்யாணகடன், நாற்பது வயசில் வீட்டுகடன், ஐம்பது வயசுக்கு மேல் பெத்தகடன் #ஏழை ஆணின் வாழ்க்கை - Kali Muthu |
Posted: 11 Nov 2014 08:50 AM PST நண்பர்களே தயவு செய்து வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் போடுங்க * * * * * * * * * * * * * * * * இன்னைக்கு நான் பைக்ல போகும் போது ஒரு பொண்ண குறுகுறுன்னு பாத்தத அவங்க அப்பா பாத்து "ஒழுங்கா ரோட்ட பாத்து ஓட்டறா''னு சொல்லிடாரு .... இதுவே நா ஹெல்மெட் போட்ருந்தா இந்த பிரச்சனை வந்துருக்காது... :P :P Relaxplzz |
Posted: 11 Nov 2014 08:30 AM PST |
Posted: 11 Nov 2014 08:00 AM PST 25 வருடங்களுக்கு முன் ♥ செருப்பு பிய்ந்தால் தைத்து போட்டு க்கொண்டோம்.. ஆணியில் மாட்டி கிழிந்த துணியை டானிங்க் செய்தது உடுத்தி கொண்டோம். முதல் நாள் கூட்டு பொறியல் ரசம் சாம்பாரை சுருண்ட செய்து பழங்கஞ்சியுடன் பருகினோம். எல்லா கல்யாணத்திலும் மத்திய உணவு பிரதானமாக இருந்தது வடை பாயசத்துடன். ரயில் பயணத்திற்கு புளியன்சாதமும் எலுமிச்சை சாதமும் கட்டி சென்றோம். பெரும்பாலும் பேருந்தில் தான் போனோம். பள்ளி மாணவர்கள் குழந்தைகளாக இருந்தனர். இளையராஜா தான் எங்கும் ஒலித்தார். பாடல்களின் வரிகள் புரிந்தன. காதலிப்பதற்கும் உறவுகளுக்கும் கடிதங்கள் எழுதினோம். ரஜினி கமல் பொங்கல் தீபாவளி க்ரீடிங்க்ஸ் கிடைத்தது. உண்டு களித்து தீபாவளிக்கு சினிமா பார்த்தோம். காணும் பொங்கலுக்கு உறுவுகளை பார்த்தோம். திருடனை பிடிக்க ஊரே ஓடியது. பாம்படிக்க பக்கத்து வீட்டு மாமா வந்தார். பக்கத்து வீட்டு பெரியவர்களுக்கு பயந்தோம். கல்யாணத்திற்கு உறவுகள் இரண்டு நாள் முன்னரே வந்தனர். எல்லாவற்றையும் விட காலை பொழுதுகள் ரம்மியமாக இருந்தது, சுவாசிக்கவும் யோசிக்கவும். - ஜான்சி Relaxplzz |
Posted: 11 Nov 2014 07:30 AM PST |
Posted: 11 Nov 2014 07:00 AM PST சிகரெட் பிடித்தால் மூளையில் பாதிப்பு...! புகை பிடிப்பது உடல் நலத்திற்கு தீங்கானது. புகை பிடிப்பதால் நுரையீரல் பாதிக்கப்பட்டு கேன்சர், காசநோய் போன்றவை உருவாக வாய்ப்பு உள்ளது. இந்த விவரம் அனைவருக்கும் தெரிந்ததுதான். சிகரெட் பிடிப்பது மூளையும் பாதிக்கப்படுகிறது என்ற அதிர்ச்சி தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இதை இந்திய தேசிய மூளை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. புகையில் உள்ள நச்சுத்தன்மையுள்ள பொருட்கள் ரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்களை கோபமூட்டச் செய்கின்றன. அவை மத்திய நரம்பு மண்டலத்தில் உள்ள சுகாதாரமான "செல்"களை தாக்குகின்றன. இதனால் நரம்பு மண்டலத்தில் பாதிப்பு ஏற்படும். இதன் மூலம் உடலில் பலவிதமான நோய்கள் உருவாகும். இதன் ஒரு பகுதியாக மூளையில் உள்ள "மைக் ரோக்லியா" என்ற முக்கிய செல்களும் பாதிக்கப்படு கின்றன. இதையடுத்து மூளையும் பாதிக்கப்படுகிறது. இந்திய தேசிய மூளை ஆராய்ச்சி மையத்தை சேர்ந்த தெபாபிரியா கோஷ் டாக்டர் அனில்பான் பாசு ஆகியோர் ஆய்வு நடத்திய ஆய்வில் இது தெரிய வந்துள்ளது. Relaxplzz ![]() |
Posted: 11 Nov 2014 06:30 AM PST |
Posted: 11 Nov 2014 06:00 AM PST ---------நட்பு--------- இது ஒரு உன்மைச் சம்பவம்..... கார்கில் போரின் போது இரண்டு நண்பர்கள் களத்தில் இருந்தனர்.எதிரிகள் சுற்றி வளைத்து சுடும்போது ஒருவன் மட்டும் குண்டடி பட்டு விழுந்து கிடந்தான். நான் என் நண்பனை எப்படியாவது தூக்கி வந்து விடுகிறேன் எனக்கு உத்தரவு கொடுங்கள் கமேண்டர் என்றான்.மறைந்து இருந்து தாக்குவது தான் சரியான வழி ,நீ அங்கு போவதால் உன் உயிர்க்கு தான் ஆபத்து என்றார் கமேண்டர். நீ போவது என்றால் போ, ஆனால் நீ போவதால் எதுவும் நடந்துவிட போவதில்லை என்று கமெண்டர் சொன்னார்.அதையும் மீறி தன் நண்பனை காப்பாற்ற ஓடினான்,அவனை தோளில் தூக்கி கொண்டு வரும்போது எதிரிகள் சுட்டனர்.இவனுக்கும் அடிப்பட்டது, அதையும் மீறி அவனை தூக்கி கொண்டு வந்தான். கமேண்டர் அவனை பரிசோதித்து பார்த்தார்.அவன் நண்பன் இறந்து போய் இருந்தான்.நான் அப்போழுதே சொன்னேன் நீ அவனை காப்பாற்றப் போவதால் எந்த உபயோகமும் இல்லை,இப்போது பார் நீயும் அடிப்பட்டு கிடக்கிறாய் என்றார் கமேண்டர். ''நான் போனது தான் சார் சரி'' என்றான். என்ன சொல்கிறாய் உன் நண்பன் இறந்து கிடந்தான் நீ சொல்வது எப்படி சரியாகும் என்று கேட்டார் கமேண்டர். நான் அங்கு போகும் போது என் நண்பன் உயிருடன் தான் சார் இருந்தான். ''என்னை காப்பாற்ற நீ வருவாய் என்று எனக்கு தெரியும் நண்பா" என்று சொல்லிவிட்டு தான் சார் இறந்தான் . அந்த ஒரு வார்த்தை எனக்கு போதும் சார்.இந்த காயம் எல்லாம் எனக்கு ஒரு பொருட்டே இல்லை என்றான். இதுதான் உண்மையான நட்பு...... (நண்பர்கள் இதை அதிகமாக பகிறவும்) Relaxplzz ![]() |
Posted: 11 Nov 2014 04:30 AM PST |
Posted: 11 Nov 2014 04:30 AM PST |
Posted: 11 Nov 2014 04:00 AM PST இதுக்கெல்லாம் யாராச்சும் பதில் சொல்லுங்க....? 1. யாரையாவது பிடிக்க போகும் போது வீட்டின் கதவை உடைத்துக்கொண்டு போலீஸ் போகிறதே… அதற்குபின் கதவை சரி செய்து கொடுப்பாங்களா....? 2. டெலிபோன்ல நம்பர்கள் மேலிருந்து கீழ இருக்கு…. கால்குலேட்டர்ல மட்டும் ஏன் கீழிருந்து மேல இருக்கு...? 3. Numberஐ ஏன் ஆங்கிலத்தில் சுருக்கமா எழுதும் போது No.ன்னு எழுதுறோம்..? Numberல 'O'ங்கிற எழுத்தே இல்லையே..? 4. "அவனுக்காக நான் நாயா உழைச்சேன்னு" எல்லாரும் சொல்றாங்களே… நாய் என்னைக்கு வேலை செய்திருக்கு…. ஒரு ஓரமா படுத்து வால் ஆட்டிட்டு இருக்கும்… இல்லையா...? 5. மூக்குலயும் வாயிலயும் ஒரே நேரத்தில் மூச்சு விட முடியுமா...? ( கண்ணெல்லாம் வேர்க்குதா...? நோ வயலன்ஸ்...ஒன்லி சைலன்ஸ்...! ) :P :P Relaxplzz |
Posted: 11 Nov 2014 03:00 AM PST ஒரு கிராமத்தில் வசித்து வந்த ஒரு மனிதன் இறந்து விட்டான். அவன் அதை உணரும் போது கையில் ஒரு பெட்டியுடன் கடவுள் அவன் அருகில் வந்தார். கடவுள்: "வா மகனே........நாம் கிளம்புவதற்கான நேரம் நெருங்கி விட்டது......." ஆச்சரியத்துடன் மனிதன் "இப்பவேவா? இவ்வளவு சீக்கிரமாகவா? என்னுடைய திட்டங்கள் என்ன ஆவது?" "மன்னித்துவிடு மகனே........உன்னைக் கொண்டு செல்வதற்கான நேரம் இது........." "அந்தப் பெட்டியில் என்ன உள்ளது?" "உன்னுடைய உடைமைகள்........." "என்னுடைய உடைமைகளா!!!.......அதாவது என்னுடைய பொருட்கள், உடைகள், பணம்,.............?" "இவை அனைத்தும் உன்னுடையது அல்ல........ அவை பூமியில் நீ வாழ்வதற்கானது........." "என்னுடைய நினைவுகளா?............." "அவை கண்டிப்பாக உன்னுடையது கிடையாது......... அவை காலத்தின் கோலம்........" "என்னுடைய திறமைகளா?..........." "அவை கண்டிப்பாக உன்னுடையது கிடையாது......... அவை சூழ்நிலைகளுடன் சம்பந்தப்பட்டது......." "அப்படியென்றால் என்னுடைய குடும்பமும் நண்பர்களுமா?......" "மன்னிக்கவும்........... குடும்பமும் நண்பர்களும் நீ வாழ்வதற்கான வழி.........." "அப்படி என்றால் என் மனைவி மற்றும் மக்கள்?" "உன் மனைவியும் மக்களும் உனக்கு சொந்தமானது கிடையாது......... அவர்கள் உன் இதயத்துடன் சம்பந்தப்பட்டவர்கள்............" "என் உடல்?..........." "அதுவும் உன்னுடையது கிடையாது.......... உடலும் குப்பையும் ஒன்று........." "என் ஆன்மா?" "இல்லை........அது என்னுடையது.........." மிகுந்த பயத்துடன் மனிதன் கடவுளிடமிருந்து அந்தப் பெட்டியை வாங்கி திறந்தவன் அதிர்ச்சிக்குள்ளாகிறான்........ காலி பெட்டியைக் கண்டு.......... கண்ணில் நீர் வழிய கடவுளிடம் "என்னுடையது என்று எதுவும் இல்லையா?" எனக் கேட்க, கடவுள் சொல்கிறார், "அதுதான் உண்மை. நீ வாழும் ஒவ்வொரு நொடி மட்டுமே உன்னுடையது. வாழ்க்கை என்பது நீ கடக்கும் ஒரு நொடிதான். ஒவ்வொரு நொடியையும் சந்தோஷமாக வாழ்வதுடன், நல்ல செயல்களை மட்டும் செய். எல்லாமே உன்னுடையது என்று நீ நினைக்காதே........" * ஒவ்வொரு நொடியும் வாழ் * உன்னுடைய வாழ்க்கையை வாழ் மகிழ்ச்சியாக வாழ மறக்காதே....... * அது மட்டுமே நிரந்தரம்....... * உன் இறுதிக் காலத்தில் நீ எதையும் உன்னுடன் கொண்டு போக முடியாது...... :) :) Relaxplzz |
Posted: 11 Nov 2014 02:30 AM PST |
Posted: 11 Nov 2014 01:51 AM PST தூய்மை இந்தியாதிட்டம்!! தேவையான பொருட்கள்: * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * வெளக்கமாறு 1 கேமரா 4 :P :P Relaxplzz |
Posted: 11 Nov 2014 01:33 AM PST ஆண்கள் கவனத்துக்கு!!! 1. முட்டாள் கணவன் மனைவியிடம் வாயை மூடு என்பான், புத்திசாலிக் கணவனோ கண்ணே உன் உதடுகள் சேர்ந்திருந்தால் நீ தேவதையாய் தெரிகிறாய் என்பான் . 2.மதுவை நிறுத்துவதற்கு எளிய வழி இது தான். திருமணத்துக்கு முன் எப்போதெல்லாம் சோகமாய் இருக்கிறாயோ அப்போது மது அருந்து. திருமணத்துக்குப் பின் எப்போதெல்லாம் ஆனந்தமாய் இருக்கிறாயோ அப்போதெல்லாம் மது அருந்து. 3. விரைவான தகவல் தொடர்புக்கு செய்தியை பெண்ணிடம் சொல். அதி விரைவு சேவைக்கு 'இதை யாரிடமும் சொல்லாதே' என்னும் அடைமொழியுடன் சொல். 4. ஒரு பொண்ண சந்தோஷபடுத்த BEAUTIFUL னு சொல்லனும்.... ஒரு ஆண சந்தோஷபடுத்த ஒரு FULLனு சொன்னா போதும்... 5. ஒரு மாபெரும் தவறு செய்கையில் உலகமே வாழ்த்துமெனில் அதை திருமணம் என்க. 6.லைஃப் ல ஒரு அழகான பொண்ண லவ் பன்றத விட நம்ம லைஃப்ப அழகா வச்சிருக்கிற பொண்ண லவ் பன்றது தான் ரொம்ப நல்லது... 7.எல்லா ஆண்களுடைய ஆசைகளில் ஒன்று..."தன்னுடன் மட்டுமே எல்லா பெண்களும் பழக வேண்டும்." என்று.!!! 8.எல்லா பெண்களுடைய ஆசைகளில் ஒன்று.."தன்னை மட்டுமே எல்லா ஆண்களும் ரசிக்க வேண்டும்." என்று.!! 9.கல்யாணமான புதுசுல பொண்டாட்டி விதவிதமா சமைச்சி போடுறதோட அர்த்தம் என்னான்னு தெரியுமா? அய்யே தெரியலையே புருஷனை குண்டாக்கிட்டா. அந்த சனியன எந்த பிகரும் திரும்பி பாக்காதுங்கிறது தான்....!!! உசாரய்யா உசாரு.. . 10 .ஏன் அரசு ஆண்கள் இரண்டு பெண்களைத் திருமணம் செய்யக் கூடாது என்கிறது ? அடப்போப்பா… ஒரு தப்புக்கு இரண்டு தண்டனை வழக்கத்தில் இல்லை !... Relaxplzz ![]() குடும்பஸ்தன்_பாடசாலை |
You are subscribed to email updates from ரிலாக்ஸ் ப்ளீஸ்'s Facebook Wall To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |
0 comments:
Post a Comment