Interesting Tamil Facebook posts |
- #Vaalu
- தமிழ் சினிமாவில்.. ஒவ்வொரு இயக்குனருக்கும் ஒரு ஸ்டைல் இருக்கும்..!!! * 50 பேர்....
- தமிழ் நாட்டில் கர்நாடகா பேங்க் இருக்கு, ஆந்திரா பேங்க் இருக்கு, பேங்க் ஆப் பர...
- நண்பன் வெற்றி பெரும்போது "அவன் என்நண்பன்" என்று பெருமை கொள்வதும், நண்பன்தோல்வி அ...
- True
- #VTV_Simbu #Pokkiri
- மௌனத்தால் சாதித்தது ஒன்றுமில்லையென்றாலும், இழந்தது இல்லை.
- In future youth yellarayum seerazhichathukaga mark mama va police arrest panni u...
- Thamizh <3
- தமிழில் டீக்கு "தேநீர்', காபிக்கு "குளம்பி' என்று பெரும்பாலோருக்குத் தெரியும். ம...
- ஆங்கிலம் பேச எந்த அளவுக்கு பெருமை படுறீங்களோ அதே அளவுக்கு தமிழ்ல எழுத தெரியாதது...
- பொது அறிவு தகவல்கள்.... * ரத்தம் உறைவதற்கு உதவும் வைட்டமின் எது? - வைட்டமின் கே...
- Good night have a peaceful dreams
Posted: 06 Nov 2014 08:21 AM PST |
Posted: 06 Nov 2014 05:37 AM PST தமிழ் சினிமாவில்.. ஒவ்வொரு இயக்குனருக்கும் ஒரு ஸ்டைல் இருக்கும்..!!! * 50 பேர்.. அருவா,, கத்தியோட வந்தா.. அது "ஹரி" படம்..!! * இதே போல 50 பேர்.. ஆரவாரமா லாரில.. கத்திக்கிட்டே வந்தா அது "தரணி" படம்..!! *இதுவே 50 பேரும் கோட்சூட் போட்டுக்கிட்டு. வந்தா.. அது "முருகதாஸ்" படம்..!!! * 50 பேரும் 50 கார்ல வந்தா.. அது "K.S. ரவிக்குமார்" படம்..!! இதே போல.. 50 பேர் பத்து ஹெலிகாப்டர்ல வந்து..இறங்கினா.. அது "ஷங்கர்" படம்..!! * இதுவே 50 பேரும் சும்மா.. வீட்டை சுத்தியே நின்னாங்கன்னா அது "லிங்குசாமி" படம்..!! * இதே போல.. 50 பேரும் அழுதுக்கிட்டே இருந்தா அது.. "இராசு மதுரவன்" படம்..!! * இதுவே 50 பேரும் வேட்டி.. சட்டை எல்லாம் கிழிந்து.. பார்ப்பதற்கு பரிதாபமா இருந்தா.. அது பாலா படம்..!! * இதே போல 50 பேர்.. வெளிச்சத்துக்கே வராம.. இருட்டிலேயே இருந்தாங்கன்னா அது "மணிரத்னம்" படம்..!! * ஒரு 5 பேர் மட்டும் வீட்டுக்கு உள்ளேயே இருந்தாங்கன்னா அது "விசு" படம்..!! |
Posted: 06 Nov 2014 05:16 AM PST தமிழ் நாட்டில் கர்நாடகா பேங்க் இருக்கு, ஆந்திரா பேங்க் இருக்கு, பேங்க் ஆப் பரோடா இருக்கு அலகபாத் பேங்க் இருக்கு "பேங்க் ஆப் தமி்ழ்நாடு" ஏன் இல்லை ...? #களவாணி பய |
Posted: 06 Nov 2014 04:35 AM PST நண்பன் வெற்றி பெரும்போது "அவன் என்நண்பன்" என்று பெருமை கொள்வதும், நண்பன்தோல்வி அடையும்போது "நான் உன்நண்பன்" என்று அருகில் நிற்பதும் நட்பு... |
Posted: 06 Nov 2014 04:05 AM PST |
Posted: 06 Nov 2014 01:05 AM PST |
Posted: 06 Nov 2014 12:34 AM PST மௌனத்தால் சாதித்தது ஒன்றுமில்லையென்றாலும், இழந்தது இல்லை. |
In future youth yellarayum seerazhichathukaga mark mama va police arrest panni u... Posted: 06 Nov 2014 12:04 AM PST In future youth yellarayum seerazhichathukaga mark mama va police arrest panni ulla vaippanga appo fb users lam anga poi porattam pannuvanga! Appo mark mama veliya vanthu solluvaru "En Uyire Ponalum FB Use Pannuratha Vidathinga!" #Waiting_For_That_Day |
Posted: 05 Nov 2014 08:48 PM PST |
Posted: 05 Nov 2014 07:39 PM PST தமிழில் டீக்கு "தேநீர்', காபிக்கு "குளம்பி' என்று பெரும்பாலோருக்குத் தெரியும். மற்ற சில முக்கியமான உணவு பொருட்களின் தமிழ்ப்பெயர்கள் அறிவோம்! சப்பாத்தி - கோந்தடை புரோட்டா - புரியடை நூடுல்ஸ் - குழைமா கிச்சடி - காய்சோறு, காய்மா கேக் - கட்டிகை, கடினி சமோசா - கறிப்பொதி, முறுகி பாயசம் - பாற்கன்னல் சாம்பார் - பருப்பு குழம்பு, மென்குழம்பு பஜ்ஜி - தோய்ச்சி, மாவேச்சி பொறை - வறக்கை கேசரி - செழும்பம், பழும்பம் குருமா - கூட்டாளம் ஐஸ்கிரீம் - பனிக்குழைவு சோடா - காலகம் ஜாங்கிரி - முறுக்கினி ரோஸ்மில்க் - முளரிப்பால் சட்னி - அரைப்பம், துவையல் கூல்ட்ரிங்க்ஸ் - குளிர் குடிப்பு பிஸ்கட் - ஈரட்டி, மாச்சில் போண்டா - உழுந்தை ஸர்பத் - நறுமட்டு சோமாஸ் - பிறைமடி பப்ஸ் - புடைச்சி பன் - மெதுவன் ரோஸ்டு - முறுவல் லட்டு - கோளினி புரூட் சாலட் - பழக்கூட்டு நன்றி : தமிழ் தேசம் |
Posted: 05 Nov 2014 07:18 PM PST |
Posted: 05 Nov 2014 06:51 PM PST பொது அறிவு தகவல்கள்.... * ரத்தம் உறைவதற்கு உதவும் வைட்டமின் எது? - வைட்டமின் கே * பூமியே ஒரு பெரிய காந்தம் என்று கண்டறிந்தவர்? - வில்லியம் கில்பர்ட் * புலிகுகை என அழைக்கப்படும் கலையரங்கம் எங்குள்ளது? - மகாபலிபுரம் * அஜந்தாவில் எத்தனை குகைகள் உள்ளன? - இருபத்தொன்பது * மோனலிசா ஓவியம் வரைய மொத்தம் எத்தனை ஆண்டுகள் பிடித்தன? - 3 ஆண்டுகள் * ஐரோப்பிய நாடுகளுக்கான ஒரே புதிய கரன்ஸி? - யூரோ * எந்த நாட்டில் பெயின்ட் கண்டு பிடிக்கப்பட்டது? - இங்கிலாந்து * மன்னை வளப்படுத்தும் ஒரே தாவரம் எது? - உளுந்து * உலோகங்களில் லேசானது எது? - லிதியம் * எந்த காலத்தில் குயில் கூவுவது இல்லை? - குளிர் காலத்தில் * உயர்ந்த ஒலி கவரும் பொருள் எது? - இழைக்கண்ணாடி * சோப்பு தயாரிக்கத் தேவைப்படும் பொருள்கள் யாவை? - கொழுப்புப் பொருள், சோடா காரம் அல்லது பொட்டாசியம் காரம் *. பூஜ்யத் தொகுதித் தனிமங்களை என்னவென்று கூறுவர்? - மந்த வாயுக்கள் * நைட்ரஜன் உரங்கள் அளிக்கும் சத்து என்ன? - செடியின் தண்டுகள், அலைகளின் வளர்ச்சிக்குத் தேவையான நைட்ரஜன் சத்து *. ஹாலஜன்கள் என்பவை யாவை? - அலோகங்கள் *. சூடாக்கும் போது உலோகங்களை விட கண்ணாடி எளிதில் விரிசல் அடைவது ஏன்? - கண்ணாடி ஓர் எளிதில் கடத்தி * அசாதாரண தொகைசார் பண்புகள் எப்பொழுது கண்டறிப்படுகிறது? - கரைபொருள் மூலக்கூறுகள் அவற்றுக்குள் ஒன்று சேரும் போது *. லாக்டோஸ் என்பது என்ன? - ஒரு என்சைம் *. வானிலை இயல் (Meteorology) என்பது என்ன? - வளிமண்டலமும் அதன் மழை தட்பவெப்பம் காற்றோட்டம் தொடர்பான பண்புகள் பற்றிய அறிவியல் * ஒளி மையத்தின் வழியே செல்லும் எந்த ஒரு ஒளிக்கதிரும்? - விலகல் கிடையாது. |
Good night have a peaceful dreams Posted: 05 Nov 2014 09:53 AM PST |
You are subscribed to email updates from Tamil Punch Dialogues's Facebook Wall To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |
0 comments:
Post a Comment