Interesting Tamil Facebook posts |
- 1 லிட்டர் தண்ணீர் 20 ரூபாய்.. யாரும் போராடவில்லை... மல்டி பிளெகஸ் தியேட்டர்களில...
- Rofl :p
- Lee whittaker the stunt choreo of Arrambam once told Thala is like Tom cruise of...
- காமத்தை நேசிக்காதீர்கள் காதலி விபச்சாரி ஆகிவிடுவாள்.. காதல் புரோக்கராகிவிடும்!
- Beauty and the beast! Vikram and Amy from #I
- :'(
- ATM - Anju Thadava Mattum..!!!!
- நாலு பேரு போற கார்ல சீட் பெல்ட் போடாம போனா தப்புன்னு சொல்றாங்க .. அப்பிடின்னா 50...
- பசிக்குதுன்னு அம்மா கிட்ட சொன்ன உடனே ஆறு இட்லி சாப்பிட வச்சாங்க . நாலு இட்லி சாப...
- Muthal Idathil thamizhagam!!!!
- Good morning frnds
Posted: 05 Nov 2014 08:45 AM PST 1 லிட்டர் தண்ணீர் 20 ரூபாய்.. யாரும் போராடவில்லை... மல்டி பிளெகஸ் தியேட்டர்களில் 1/2 லிட்டர் தண்ணீர் 25 ரூபாய்.. யாரும் போராடவில்லை.. புட்டிகளில் அடைக்கப்பட்ட 300 மிலி குளிர்பானத்தின் விலை 70 ரூபாய்.. யாரும் போராடவில்லை.. திரையரங்குகளில் டிக்கெட் விலையுயர்த்தி மூன்று நாட்களுக்குள் கொள்முதலையும் லாபத்தையும் ஈட்டும் யுத்திக்கு எதிராக யாரும் போராடவில்லை... வணிக வளாகங்களில் ஒரு இட்லி 30 ரூபாய்.. யாரும் போராடவில்லை.. 100% விலையுயர்த்தி 30% தள்ளுபடியோடு விற்கும் துணிக்கடைகளுக்கு எதிராக யாரும் போராடவில்லை.. பால்விலையேற்றத்திற்கெதிராக போராட்டம்..! அநாவசியங்களுக்கு அதிகமாய்ச் செலவழிப்பவர்கள் அத்தியாவசியங்களுக்கு செலவழிக்கத் தயங்குவது பெருவணிகர்களின் சூத்திரங்கள் வெற்றி பெற்றிருப்பதன் சாட்சி.. சுருக்குக்கயிறை ஊஞ்சலெனவும் ஊஞ்சலை சுருக்கெனவும் பார்க்கும்படி குருடாக்கப்பட்ட சமுதாயமாய் மாறியாயிற்று.. பால்விலையேற்றம் மாடுகளை மட்டுமே நம்பிவாழும் ஏழை விவசாயிகளின் மனங்களில் சிறு மகிழ்ச்சியை எழுதியிருக்கிறது.. கொள்முதலுக்கும் வருவாய்க்கும் நட்டக் குறிகளையும் சமக்குறிகளையுமே சந்தித்துக்கொண்டிருக்கும் மாடுமேய்க்கும் விவசாயிக்கு கூட்டல்குறியை அறிமுகப்படுத்தியிருக்கிறது இந்தச் சிறிய பால் விலையேற்றம்.. போராடுபவர்களே அறிந்து போராடுங்கள்.. வேர்களின் மீது வெந்நீர் ஊற்றிக்கொண்டு இலைகள் செழித்திருக்க முடியாது... |
Posted: 05 Nov 2014 08:30 AM PST Rofl :p ![]() Vijay Speech remix in kaththi movie editorSAMSU Vijay Speech remix in kaththi movie_editorSAMSU |
Lee whittaker the stunt choreo of Arrambam once told Thala is like Tom cruise of... Posted: 05 Nov 2014 08:02 AM PST |
Posted: 05 Nov 2014 07:34 AM PST காமத்தை நேசிக்காதீர்கள் காதலி விபச்சாரி ஆகிவிடுவாள்.. காதல் புரோக்கராகிவிடும்! |
Beauty and the beast! Vikram and Amy from #I Posted: 05 Nov 2014 06:05 AM PST |
Posted: 05 Nov 2014 03:54 AM PST |
ATM - Anju Thadava Mattum..!!!! Posted: 05 Nov 2014 02:38 AM PST ATM - Anju Thadava Mattum..!!!! |
Posted: 04 Nov 2014 11:28 PM PST நாலு பேரு போற கார்ல சீட் பெல்ட் போடாம போனா தப்புன்னு சொல்றாங்க .. அப்பிடின்னா 50 பேரு போற பஸ்ல சீட் பெல்ட் ஏன் இல்லை... #களவாணி பய |
Posted: 04 Nov 2014 11:09 PM PST பசிக்குதுன்னு அம்மா கிட்ட சொன்ன உடனே ஆறு இட்லி சாப்பிட வச்சாங்க . நாலு இட்லி சாப்பிட்ட உடனே பசி போய்டுச்சி மீதி இட்லிய எடுத்து வச்சிட்டேன் . அடுத்த நாள் அம்மா அந்த இட்லிய எடுத்து உப்புமா பண்ணி எனக்கே வச்சுட்டாங்க .இப்பிடி இருந்த கம்யுனிசம் எங்கே வளரும் ? #களவாணி பய |
Muthal Idathil thamizhagam!!!! Posted: 04 Nov 2014 09:45 PM PST |
Posted: 04 Nov 2014 08:01 PM PST |
You are subscribed to email updates from Tamil Punch Dialogues's Facebook Wall To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |
0 comments:
Post a Comment