Interesting Tamil Facebook posts |
- திருட்டு விசிடி பார்த்தால் கொதித்து எழும் திரைப்பட நடிகர்களே, நீங்கள் வாங்கும் ச...
- Makkal Thalapathy Siva Anna Marana Mass
- My take on #KaaviyaThalaivan - ( 3.5 / 5 ) - Kaaviya Thalaivan is a treat for fa...
- #KaakiSattai First Look Motion Poster!
- புத்திசாலி போர்வையில் வலம் வருபவர்கள், அந்த போர்வையை கொஞ்சம் துவைத்து பயன்படுத்...
- :o
- Here's a list of the players who died after getting injured while playing Cricke...
- ஏன்டா ஒருத்தன் செத்துப்போனது உங்களுக்கு விளையாட்டு செய்தியா?
- பொய் சொல்லி தான் தப்பிக்க வேண்டும் என்றால் , பொய் சொல் ஆனால் உண்மை சொல்லி மாட்ட...
- வீட்டுக்கு வந்த விருந்தாளிகிட்ட போகும் போது ... பாத்து பத்திரமா போயிட்டு வாங்கன...
- அது என்னய்யா Hollywood training?
- என்னா வெவரம், என்னா மூளை,.... யாரு பெத்த மகராசனோ, நல்லா இருடா.... புரியலன்னா...
- Good Luck to Kaaviya Thalaivan releasing today!
- Good morning frnds
- #kaaviya_Thalaivan
- Ohh my god namma jai'ah ithu..
- #Lingaa official poster confirming the release date & return of the one n only S...
- நம் சுயமதிப்பை இழந்து தான் ஒருவரின் அன்பையோ நெருக்கத்தையோ பெற முடியுமென்றால் அதை...
Posted: 28 Nov 2014 08:42 AM PST திருட்டு விசிடி பார்த்தால் கொதித்து எழும் திரைப்பட நடிகர்களே, நீங்கள் வாங்கும் சம்பளத்தில் எவ்வளவு பணம் கறுப்புப் பணம் என்று உங்கள் மனசாட்சியை கேளுங்கள் , திருட்டு விசிடி யால் திரையுலகம் மட்டுமே பாதிக்கும் தவறுதான் ஒத்துக் கொள்கிறோம் , ஆனால் நீங்கள் சம்பளமாக வாங்கும் கறுப்பு பணத்தால் ஒட்டுமொத்த சமுதாயமே பாதிக்கப்படுகிற தே அதற்கு உங்கள் பதில் என்ன ? அதென்ன பட வெளியீடு அன்று டிக்கெட் விலை தாறுமாறாக உயர்த்தி விடுகிறீங்க இது எந்த நியாய தர்மத்தில் வருதய்யா ? திருட்டு விசிடியில இத்தனை பேர் பார்த்தும் கூட 20கோடி 30கோடினு வாங்குறீங்களே திருட்டு விசிடியை ஒழித்து விட்டால் இன்னும் எத்தனை கோடி வாங்குவீங்க நடிகர்கள் ஒவ்வொருவரும் உங்கள் உண்மையான சொத்து பட்டியலை தைரியம் இருந்தால் வெளியிடுங்கள் , நாங்களும் திருட்டு விசிடி பார்ப்பதை நிறுத்தி விடுகிறோம் , நீங்கள் திருட்டுத் தனமாக சம்பாதிக்கலாம் தவறில்லை ,? நாங்கள் விசிடி பார்த்தால் மட்டும் தவறா எந்த ஊர் நியாயம் இது ???? -இரா தமிழ்ச்செல்வன் |
Makkal Thalapathy Siva Anna Marana Mass Posted: 28 Nov 2014 08:22 AM PST |
My take on #KaaviyaThalaivan - ( 3.5 / 5 ) - Kaaviya Thalaivan is a treat for fa... Posted: 28 Nov 2014 07:30 AM PST My take on #KaaviyaThalaivan - ( 3.5 / 5 ) - Kaaviya Thalaivan is a treat for fans who would like to relive the glorious days of theatrical works. For those who have not seen live drama and who have no idea about the pride a stage play can carry, this movie will be a whole new experience. Don't miss it and go grab the tickets! Via Praveen Karan. ![]() |
#KaakiSattai First Look Motion Poster! Posted: 28 Nov 2014 07:05 AM PST #KaakiSattai First Look Motion Poster! ![]() Kakki Sattai - Official Motion Poster | Sivakarthikeyan | Anirudh lm.facebook.com Dhanush presents a Wunderbar Films Production - An Escape Artist Pictures release - Kakki Sattai Starring: Siva Karthikeyan, Sri Divya Director: Durai Senthi... |
Posted: 28 Nov 2014 07:00 AM PST புத்திசாலி போர்வையில் வலம் வருபவர்கள், அந்த போர்வையை கொஞ்சம் துவைத்து பயன்படுத்தலாம்.. |
Posted: 28 Nov 2014 03:30 AM PST |
Here's a list of the players who died after getting injured while playing Cricke... Posted: 28 Nov 2014 03:20 AM PST Here's a list of the players who died after getting injured while playing Cricket on Field.... 1. Phil Hughes (Australia, 25) - 2014The Australia batsman was struck on the head by a bouncer during a Sheffield Shield match between South Australia and New South Wales. He fractured his skull and suffered massive bleeding in his brain and was operated upon in a Sydney hospital. Hughes died of his injuries two days later. 2. Darryn Randall (South Africa, 32) - 2013 Randall was hit on the side of the head when attempting a pull shot in a South African domestic match. The wicketkeeper-batsman collapsed and was immediately rushed to hospital, but he died from the blow. 3. Zulfiqar Bhatti (Pakistan, 22) - 2013The Pakistani player was struck in the chest by the ball while batting during a domestic game and fell to the ground. He was pronounced dead on arrival at hospital. 4. Richard Beaumont (England, 33) - 2012Beaumont collapsed on the field after suffering a suspected heart attack and was declared dead after his arrival to hospital. 5. Alcwyn Jenkins (England, 72) - 2009English umpire Jenkins was officiating a league match when he was struck on the head by a ball thrown by a fielder that hit him accidentally. Jenkins could not recover from his injuries. 6. Wasim Raja (Pakistan, 54) - 2006Pakistan cricketer Wasim Raja died of a heart attack when playing for Surrey Over 50s in Buckinghamshire. 7. Raman Lamba (India, 38) - 1998Lamba, a former India international, was hit on the head while fielding during a club match in Dhaka. He went into a coma three days later, before being pronounced dead. 8. Ian Folley (England, 30) - 1993Folley was hit by the ball below the eye accidentally while batting in a domestic match for Derbyshire against Workington and suffered a fatal heart attack in the hospital. 9. Wilf Slack (England, 34) - 1989Slack collapsed and died during a domestic match in Banjul, Gambia. He had suffered four blackouts in previous matches, but despite carrying out tests, doctors were unable to diagnose the cause of his death. 10. Abdul Aziz (Pakistan, 18) - 1959Aziz was hit on the chest while batting in a domestic match in Karachi and was declared dead on arrival at a nearby hospital. 11. Andy Ducat (England, 56) - 1942Ducat suffered a heart attack during a game at Lord's, where he collapses and died. 12. George Summers (England, 25) - 1870 Summers was struck on the head while batting for Nottinghamshire against the MCC at Lord's. He didn't treat his injury and returned home only to die from its effects four days later. |
Posted: 28 Nov 2014 02:30 AM PST |
Posted: 28 Nov 2014 02:17 AM PST |
Posted: 28 Nov 2014 01:17 AM PST |
Posted: 28 Nov 2014 01:17 AM PST |
Posted: 28 Nov 2014 12:55 AM PST பொய் சொல்லி தான் தப்பிக்க வேண்டும் என்றால் , பொய் சொல் ஆனால் உண்மை சொல்லி மாட்டிக்க வேண்டும் என்றால் உண்மையை சொல்லி மாட்டி கொள் பொய் உன்னை வாழ வைத்து சாகடிக்கும்! உண்மை உன்னை சாகடித்து வாழ வைக்கும்... |
Posted: 28 Nov 2014 12:34 AM PST வீட்டுக்கு வந்த விருந்தாளிகிட்ட போகும் போது ... பாத்து பத்திரமா போயிட்டு வாங்கனு சொன்னா #அது கிராமம். போறப்ப வெளி கேட்டை சாத்திட்டு போங்கனு சொன்னா #அது நகரம். |
Posted: 27 Nov 2014 11:17 PM PST |
Posted: 27 Nov 2014 10:17 PM PST |
அது என்னய்யா Hollywood training? Posted: 27 Nov 2014 10:14 PM PST |
Posted: 27 Nov 2014 09:30 PM PST |
Posted: 27 Nov 2014 09:17 PM PST |
Good Luck to Kaaviya Thalaivan releasing today! Posted: 27 Nov 2014 08:55 PM PST |
Posted: 27 Nov 2014 08:03 PM PST |
Posted: 27 Nov 2014 10:24 AM PST #kaaviya_Thalaivan ![]() Kaaviya Thalaivan - Sandi Kuthirai Song Promo | Siddharth, Anaika lm.facebook.com Presenting a super fun and high energy song Sandi Kuthirai's official video from the movie Kaaviyathalaivan starring Siddharth and Anaika Movie releasing on ... |
Ohh my god namma jai'ah ithu.. Posted: 27 Nov 2014 10:07 AM PST |
#Lingaa official poster confirming the release date & return of the one n only S... Posted: 27 Nov 2014 09:53 AM PST |
Posted: 27 Nov 2014 09:51 AM PST நம் சுயமதிப்பை இழந்து தான் ஒருவரின் அன்பையோ நெருக்கத்தையோ பெற முடியுமென்றால் அதை விட தனித்திருப்பதே நன்று..... |
You are subscribed to email updates from Tamil Punch Dialogues's Facebook Wall To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |
0 comments:
Post a Comment