Monday, 24 November 2014

Interesting Tamil Facebook posts

Interesting Tamil Facebook posts


Kaaviya Thalaivan Official Trailer.. http://m.youtube.com/watch?v=lNGb19Mk1TI

Posted: 24 Nov 2014 09:04 AM PST

Kaaviya Thalaivan Official Trailer..
http://m.youtube.com/watch?v=lNGb19Mk1TI


Kaaviya Thalaivan Official Trailer | Siddharth, Prithviraj, Vedhicka

Watch the trailer of Vasantabalan's 'Kaaviya Thalaivan', a saga of drama, romance, friendship,music & more starring Siddharth, Prithviraj, Vedhicka & Anaika....

என் கருந்தோலைக் கண்டு, என்னை தமிழச்சி என்று ஒருவன் அடையாளம் கொள்வானாயின் , என் த...

Posted: 24 Nov 2014 08:47 AM PST

என் கருந்தோலைக் கண்டு, என்னை தமிழச்சி என்று ஒருவன் அடையாளம் கொள்வானாயின் , என் தோல் நிறத்தை கண்டு நான் பெருமிதம் கொள்வேன்...!!!


திருமணமான புதுசுல நம்ம பொண்ணுங்க..! 1. கணவர் கூப்பிடாத போதே...என்னங்க கூப்பிட்டீ...

Posted: 24 Nov 2014 08:01 AM PST

திருமணமான புதுசுல நம்ம பொண்ணுங்க..!
1. கணவர் கூப்பிடாத போதே...என்னங்க கூப்பிட்டீங்களா? இதோ வரேனுங்க..,
2. எங்கம்மாவைப் பார்க்கணும் போல இருக்கு. வாங்க இரண்டு நாள்
அம்மா வீட்டிற்கு போய் விட்டு வரலாம்..,
3. உங்களுக்கு பிடிக்காத முட்டைகோஸ் எனக்கும் வேண்டாம். இனிமேல் செய்ய மாட்டேன்....,
4. எனக்கு புடைவையை நீங்கதான் செலக்ட் செய்யணும்...,
5. அத்தை தான் ஃபோன் பண்றாங்க,
6 .உங்க ஹேர்ஸ்டைல் ரொம்ப நல்லா இருக்கு...,
7. நீங்க சிரிக்கும் போது பல் வரிசையாக அழகா இருக்கு...,
8. உங்க வீட்டுல எல்லோரும் கலகலப்பான டைப். நல்லா பேசுறாங்க...,
9. ஓகே. நான் சினிமாவிற்கு ரெடி.போகலாம் பா.
சிறிது ஆண்டுகள் கழித்து
===================
1.நான் வேலையா இருக்கேன். அலறாதீங்க.பக்கத்தில்
வந்து சொல்லிட்டு போனா என்ன?
2. நானும் குழந்தைகளும் போறோம்.10 நாள்கள் கழித்து வந்தால் போதும் புரியுதா?
3. எனக்கு கோஸ் பொரியல்.உங்களுக்கு ஒன்றும் பண்ணவில்லை. ஊறுகாய் போதும்ல?
4. இது ஒரு கலர்னு எப்படிதான் இந்த சேலையை எடுத்தீங்களோ.
5. ம்ம்ம்.உங்க அம்மாகிட்ட இருந்து தான் ஃபோன்..,
6. எவ்வளவு நேரம் தான் தலையை வாருவீங்களோ. நல்லாதான் இருக்கு.
7. எது சொன்னாலும் சிரிச்சே மழுப்புவீங்களே!
8. உங்க வீட்டு மனிதர்களிடம் வாய் கொடுத்து ஜெயிக்க
முடியுமா?
9. கிரைண்டர் போடுற அன்றைக்கு தான் சினிமாவுக்குக்
கூப்பிடுவீங்க. நீங்க போங்க.
பல ஆண்டுகள் கழித்து
=================
1. காதில் வாங்குவதே இல்லை.
2. போறவளுக்கு வர்ற வழி தெரியும்.யாரும் வர வேண்டாம்.
3. இன்னைக்கு கோஸ் மட்டும் தான். பிடிச்சா தின்னுங்க.
இல்லாட்டி போங்க.
4. ஒரு 5000 ரூபாய் மட்டும் வெட்டுங்க.புடைவையெல்லாம் நான் பார்த்துக்கிறேன்.
5. உங்களை பெத்த இம்சை மகராசிகிட்ட இருந்துதான் ஃபோன்..,
6. போதும்.போதும் வாரி வாரி தலை சொட்டை ஆனது தான் மிச்சம்.
7. எப்ப பார்த்தாலும் என்ன ஈ...? வாயை மூடுங்க. கொசு போய்ட போது.
8. உங்க பரம்பரையே ஓட்டை வாய்தானோ?
9. சினிமாவும் வேண்டாம். டிராமாவும் வேண்ட்டாம். என்
பொழைப்பே சினிமா எடுக்கிறாப்புல இருக்கு.!!

பஸ்ல வயசானவங்க நின்னுட்டு இருந்தா சீட்ட்ல ஒக்கந்துருகுற வயசு பசங்க எந்திருச்சு இ...

Posted: 24 Nov 2014 07:33 AM PST

பஸ்ல வயசானவங்க நின்னுட்டு இருந்தா சீட்ட்ல ஒக்கந்துருகுற வயசு பசங்க எந்திருச்சு இடம் தரணும்னு எதிர்பாக்றிங்க . கரெக்டு ஒத்துக்குறேன் ,அதே மாதிரி அரசாங்க உத்தியோகத்துல இருந்து வயசானவங்க எந்திருச்சி இளைஞர்களுக்கு வாய்ப்பு கொடுத்தா என்ன ..?

Kaaviya Thalaivan is an upcoming Tamil historical fiction film written and direc...

Posted: 24 Nov 2014 06:55 AM PST

Kaaviya Thalaivan is an upcoming Tamil historical fiction film written and directed by Vasanthabalan.
Release on November 28, 2014


பேஸ்புக்ல பதிவை திருடுறான் சினிமாவில கதையை திருடுறான் கழுத்துல செயினை திருடுறா...

Posted: 24 Nov 2014 06:36 AM PST

பேஸ்புக்ல பதிவை திருடுறான்

சினிமாவில கதையை திருடுறான்

கழுத்துல செயினை திருடுறான்

பெண்கள்கிட்ட கற்பை திருடுறான்

பாக்கெட்ல பணத்தை திருடுறான்

கோயில்ல சிலையை திருடுறான் கோயில்

வாசல்லசெருப்பை திருடுறான்

ரேஷன்ல எடையை திருடுறான்

பேஷன்ல உடையை திருடுறான்

காதல்ல மனசை திருடுறான்

பரீட்சைல பிட்டை திருடுறான்

அரசியல்ல வாக்குறுதிய திருடுறான்

செல்போன்ல பேலன்சை திருடுறான்

அரசாங்கம் விலைவாசில திருடுறான்

கண்டக்டர் சில்லரைய திருடுறான்

அமெரிக்கா ஆயுதத்தை திருடுறான்

ஸ்பெக்ட்ரம்ல காற்றலைய திருடுறான்

ஒயின்ஷாப்ல ஊறுகாய திருடுறான்

வட்டிக்காரன் சொத்தை திருடுறான்

இந்த
உலகமே ஒரு திருட்டு பள்ளிக்கூடம்.

நாமெல்லாம் அதில் பயிலும் மாணவர்கள்.

வாழ்க திருட்டு உலகம் !

தனக்கு வர போறவளுகள உள்ளங்கைல வச்சு தாங்குற ஆசைலதான் எல்லா பசங்களும் இருக்கானுங்க...

Posted: 24 Nov 2014 05:38 AM PST

தனக்கு வர போறவளுகள உள்ளங்கைல வச்சு தாங்குற ஆசைலதான் எல்லா பசங்களும் இருக்கானுங்க,
ஆனா
மேரேஜ்க்கப்பறம் யான மாதிரி ஆய்ட்றதால முடியுறதில்ல.

அஜீத்துடன் மோதப்போகிறார் விக்ரம்!

Posted: 24 Nov 2014 12:55 AM PST

அஜீத்துடன் மோதப்போகிறார் விக்ரம்!


Kaviya Thalaivan From Nov 28

Posted: 23 Nov 2014 11:34 PM PST

Kaviya Thalaivan From Nov 28


BACHELOR'/././// Y BLOOD???

Posted: 23 Nov 2014 08:19 PM PST

BACHELOR'/././// Y BLOOD???


0 comments:

Post a Comment