Posted: 19 Nov 2014 05:54 PM PST |
Posted: 19 Nov 2014 05:20 PM PST |
நீயில்லாமல் நேரம் போகவில்லை... நீயிருந்தால் நேரம் போதவில்லை!! @Kali Muthu Posted: 19 Nov 2014 08:42 AM PST நீயில்லாமல் நேரம் போகவில்லை... நீயிருந்தால் நேரம் போதவில்லை!! @Kali Muthu |
தஞ்சை மாவட்டம் திருப்பனந்தாள் பகுதி மட்டியூர் கிராமத்தில் மீத்தேன் கிணறுகள் அமைக... Posted: 19 Nov 2014 06:44 AM PST தஞ்சை மாவட்டம் திருப்பனந்தாள் பகுதி மட்டியூர் கிராமத்தில் மீத்தேன் கிணறுகள் அமைக்க ஓ.என்.ஜி.சி.நிறுவனம் விவசாய மக்களிடம் நிலம் கேட்டது.மக்கள் ஒற்றுமை காரணமாக,எவரும் நிலம் கொடுக்க மறுத்துவிட்டார்கள். இந்த நிலையில் தருமபுர ஆதீனத்திற்குச் சொந்தமான நிலங்களில் சாகுபடியினைக் காலங்காலமாகச் செய்துவரும் விவசாயிகளை வெளியேற்றிவிட்டு நிலத்தைத் தங்களிடம் ஒப்படைக்க வேண்டுமென, மேற்படி மடத்து நிர்வாகிகளிடம் ஓ.என்.ஜி.சி.. கோரியுள்ளது. இதையறிந்த ஊர் மக்கள் அனைவரும் ஆதீன நிர்வாகத்திடம் தங்கள் நிலையினை விளக்கி மணு செய்துள்ளார்கள்.. அந்த மணுவின் சில பகுதிகள்தான்' நீங்கள் பதிவில் காண்பது..  |
ரெண்டையும் பொண்ணுங்களா பெத்தவங்கள விட, ரெண்டையும் பசங்களா பெத்தவங்கதான் பெரும்பா... Posted: 19 Nov 2014 04:52 AM PST ரெண்டையும் பொண்ணுங்களா பெத்தவங்கள விட, ரெண்டையும் பசங்களா பெத்தவங்கதான் பெரும்பாலும் முதியோர் இல்லத்துல இருக்காங்க!! @Kali Muthu |
தமிழ்நாட்டில் பிறந்து, தமிழ்நாட்டிலேயே பொருளாதார, குடும்ப கட்டமைப்புகளை ஏற்படுத்... Posted: 19 Nov 2014 04:11 AM PST தமிழ்நாட்டில் பிறந்து, தமிழ்நாட்டிலேயே பொருளாதார, குடும்ப கட்டமைப்புகளை ஏற்படுத்திக்கொண்டு, தமிழ்நாட்டிலேயே வாழும் தெலுங்கு, கன்னடம், மலையாளம், உருது மற்றும் இதர மொழி பேசும் சகோதரர்கள், இங்கு வாழலாம், அனைத்து சலுகைகளையும் பெறலாம்(இட ஒதுக்கீடு உட்பட). அவர்களை சகோதரர்களாகவே நாங்கள் கருதுகிறோம். ஆனால், தமிழ்நாட்டை அவர்கள் ஆளக்கூடாது. வீட்டிலும், வெளியிலும் தமிழை மட்டுமே தாய்மொழியாகக் கொண்ட தமிழன் மட்டுமே, தமிழ்நாட்டை ஆளவேண்டும். அதுவே நீதி! |
0 comments:
Post a Comment