Thursday, 20 November 2014

Tamil Facebook Wall posts Kanjikku Lottry Kaikku Battery Page

Tamil Facebook Wall posts Kanjikku Lottry Kaikku Battery Page


http://cinema.dinamalar.com/entertainment-tamil-news/23964/cinema/Bollywood/Cine...

Posted: 20 Nov 2014 12:14 AM PST

http://cinema.dinamalar.com/entertainment-tamil-news/23964/cinema/Bollywood/Cine-Gossips.htm

திருட்டு விசிடிக்கு எதிரா சிடி கடைக்கு அதிரடியா ரெய்டு போய் ஹீரோயிஸம் காட்டுன திமிரான நடிகரை, காவல்துறை உயர் அதிகாரிகள் கூப்பிட்டு அட்வைஸ் பண்ணி அனுப்புனாங்களாம்.
"போலீஸுக்கு மட்டும்தான் கடைகளுக்கு ரெய்டு போக ரைட்ஸ் இருக்கு. நீங்க போலீஸ்ல கம்ப்ளைண்ட் பண்ணி ஆக்ஷன் எடுக்க சொல்லுங்க அத விட்டுட்டு, சினிமா மாதிரி சட்டத்த உங்க கைல எடுத்தா வர பிரச்சனையலாம் நீங்கதான் ஃபேஸ் பண்ணணும்." அதோட விடாம, "திருட்டுத் தனமா விசிடி ரெடிபண்றதே உங்க ஆளுங்கதான் முடிஞ்சா அவங்கள தடுத்து நிறுத்துங்க"னு சொல்லி ஒரு லிஸ்ட் கொடுத்து அனுப்பிருக்கங்களாம்.
இவ்ளோ பேசியும் வாய் திறக்காம 'சண்டக்கோழி' அமைதியா வந்துருச்சாம்.

0 comments:

Post a Comment