Saturday, 29 November 2014

Facebook Tamil pesum Sangam: FB page posts

Facebook Tamil pesum Sangam: FB page posts


மிக அவசரம் ... இரத்தம் தேவை ... அதிகம் Share பன்னவும் ... பெயர் ; கவிதா Blood...

Posted: 29 Nov 2014 08:17 AM PST

மிக அவசரம் ...
இரத்தம் தேவை ...
அதிகம் Share பன்னவும் ...

பெயர் ; கவிதா
Blood group ; B - ve
( B negative )
2 Unit தேவை

தேதி ; 30.11.14 நாளை காலை 11 மணிக்குள் .

இடம் ; அரசு மருத்துவமனை
( செங்கல்பட்டு )

தொடர்புக்கு
srivatsa ; 9381005254

வாழ்க !! வளமுடன் !!


ஒரு வாகனத்தின் பதிவு எண்ணைக் கொண்டு, அதன் உரிமையாளர் பெயரை உடனே தெரிந்துகொள்ளலா...

Posted: 29 Nov 2014 04:35 AM PST

ஒரு வாகனத்தின்
பதிவு எண்ணைக் கொண்டு,
அதன் உரிமையாளர்
பெயரை உடனே தெரிந்துகொள்ளலா
ம்.
0 921 235 7123 என்ற
எண்ணுக்கு "vahan<space>பத
ிவு எண்" என்று அனுப்ப
வேண்டும்.
எடுத்துக்காட்டு: vahan tn74a0000
அடுத்த விநாடியே வாகன
உரிமையாளரின் பெயர்,
வாகனத்தின் வகை,
வரி செலுத்திய விபரம், தகுதிச்
சான்று முடிவடையும்
தேதி ஆகிய விபரங்கள் தாங்கிய
SMS வந்துவிடும்.
விபத்து நிகழ்த்திவிட்டு
நிற்காமல் செல்லும்
வாகனங்களை உடனடியாக
கண்டுபிடிக்க இந்த
சேவை மிகவும் பயனுள்ளதாக
இருக்கும்.
தமிழ்நாடு registration number
விபரங்கள் பின்வருமாறு:
TN01 - சென்னை (மத்திய)
TN02 - சென்னை (வடமேற்கு)
TN03 - சென்னை (வட கிழக்கு)
TN04 - சென்னை (கிழக்கு)
TN05 - சென்னை (வடக்கு)
TN06 - சென்னை (தென்கிழக்கு)
TN09 - சென்னை (மேற்கு)
TN10 - சென்னை (தென்மேற்கு)
TN11 - தாம்பரம்
TN11Z - சோழிங்கநல்லூர்
TN16 - திண்டிவனம்
TN18 - REDHILLS
TN18Z - அம்பத்தூர்
TN19 - செங்கல்பட்டு
TN19Z - மதுராந்தகம்
TN20 - திருவள்ளூர்
TN20Y - பூணாமல்லி
TN21 - காஞ்சிபுரம்
TN21W - ஸ்ரீபெரும்புதூர்
TN22 - மீனம்பாக்கம்
TN23 - வேலூர்
TN23T - குடியாத்தம்
TN23Y - வாணியம்பாடி
TN24 - கிருஷ்ணகிரி
TN25 - திருவண்ணாமலை
TN25Z - ஆரணி
TN28 - நாமக்கல்
TN28Y - பரமாதி வெள்லூர்
TN28Z - ராசி புரம்
TN29 - தர்மபுரி
TN29W - பாலக்கோடு
TN29Z - ஹரூர்
TN30 - சேலம் (மேற்கு)
TN30W - ஓமலூர்
TN31 - கடலூர்
TN31U - சிதம்பரம்
TN31V - விருதாசலம்
TN31Y - நெய்வேலி
TN32 - விழுப்புரம்
TN32W - கள்ளக்குறிச்சி
TN32Z - உளுந்தூர்பேட்
TN33 - ஈரோடு
TN34 - திருச்செங்கோடு
TN36 - கோபிசெட்டிபாளயம்
TN36W - பவானி
TN36Z - சத்தியமங்கலம்
TN37 - கோவை (தெற்கு)
TN38 - கோவை (வடக்கு) -
TN39 - திருப்பூர் (வடக்கு)
TN39Z - அவிநாசி
TN40 - மேட்டுப்பாளையம்
TN41 - பொள்ளாச்சி
TN42 - திருப்பூர் (தெற்கு)
TN42Y - கங்கயம்
TN43 - ஊட்டி
TN43Z - கூடலூர்
TN45 - திருச்சிராப்பள்ளி
TN45Y - திருவெறும்பூர்
TN45Z - மணப்பாறை
TN46 - பெரம்பலூர்
TN47 - கரூர்
TN47Z - குளித்தலை
TN48 - ஸ்ரீரங்கம்
TN48Z - துறையூர்
TN49 - தஞ்சாவூர்
TN49Y - பட்டுக்கோட்டை
TN50 - திருவாரூர்
TN50Z - மன்னார்குடி
TN51 - நாகப்பட்டினம்
TN51Z - மயிலதுறை
TN52 - சங்கரி
TN52Z - மேட்டூர்
TN54 - சேலம் (கிழக்கு)
TN55 - புதுக்கோட்டை
TN55Z - அறந்தாங்கி
TN56 - பெருந்துறை
TN57 - திண்டுக்கல்
TN57R - ஒட்டன்சத்திரம்
TN57V - வடசந்தூர்
TN57Y - பட்டலகுண்டு
TN57Z - பழனி
TN58 - மதுரை (தெற்கு)
TN58Z - திருமங்கலம்
TN59 - மதுரை (வடக்கு)
TN59V - வாடிப்பட்டி
TN59Z - மேலூர்
TN60 - தேனி
TN60Z - உத்தமபாளயம்
TN61 - அரியலூர்
TN63 - சிவகங்கை
TN63Z - காரைக்குடி
TN64 - மதுரை (தெற்கு)
TN65 - ராமனாதபுரம்
TN65Z - பரமக்குடி
TN66 - கோவை (மத்திய)
TN67 - விருதுநகர்
TN67U - சிவகாசி
TN67Z - ஸ்ரீவிலிபுதூர்
TN68 - கும்பகோணம்
TN69 - தூத்துக்குடி
TN69Y - திருச்செந்தூர்
TN69Z - கோவில்பட்டி
TN70 - ஒசூர்
TN72 - திருநெல்வேலி
TN72V - வள்ளியூர்
TN73 - ராணிப்பேட்
TN73Z - அரக்கோணம்
TN74 - நாகர்கோவில்
TN75 - மார்த்தாண்டம்
TN76 - தென்காசி
TN76V - அம்பாசமுத்திரம்
TN76Z - சங்கரன்கோவில்
TN77 - ஆத்தூர்
TN77Z - வாழப்பாடி
TN78 - தாராபுரம்
TN78Z - உடுமலைப்பேட்டை


&#xbae;&#xbbf;&#xb95; &#xb85;&#xbb5;&#xb9a;&#xbb0;&#xbae;&#xbcd; .... &#xb87;&#xbb0;&#xba4;&#xbcd;&#xba4;&#xbae;&#xbcd; &#xba4;&#xbc7;&#xbb5;&#xbc8; ... &#xb85;&#xba4;&#xbbf;&#xb95;&#xbae;&#xbcd; share &#xbaa;&#xba9;&#xbcd;&#xba9;&#xbb5;&#xbc1;&#xbae;&#xbcd; .. &#xbaa;&#xbc6;&#xbaf;&#xbb0;&#xbcd; : Biswas Brata...

Posted: 29 Nov 2014 12:59 AM PST

மிக அவசரம் ....
இரத்தம் தேவை ...
அதிகம் share பன்னவும் ..

பெயர் : Biswas Brata
வயசு : 38

Blood group : B-ve
5 unit தேவை ..

தேதி ; 30 / 11 / 2014 நாளை மாலை 5 மணிக்குள் ..

இடம் : Apollo Hospital,Greams Road, சென்னை .

தொடர்புக்கு
பிரேம் ; 9731043925

வாழ்க !! வளமுடன் !!


&#xb87;&#xbb0;&#xba4;&#xbcd;&#xba4;&#xba4;&#xbbe;&#xba9;&#xbae;&#xbcd; &#xb9a;&#xbc6;&#xbaf;&#xbcd;&#xbb5;&#xba4;&#xbb1;&#xbcd;&#xb95;&#xbbe;&#xba9; &#xba4;&#xb95;&#xbc1;&#xba4;&#xbbf;&#xb95;&#xbb3;&#xbcd; : * &#xb87;&#xbb0;&#xba4;&#xbcd;&#xba4; &#xba4;&#xbbe;&#xba9;&#xbae;&#xbcd; &#xb9a;&#xbc6;&#xbaf;&#xbcd;&#xbaa;&#xbb5;&#xbb0;&#xbbf;&#xba9;&#xbcd; &#xbb5;&#xbaf;&#xba4;&#xbc1; 18 &#xbb5;&#xbaf;&#xba4;&#xbc1; &#xba8;&#xbbf;&#xbb0;&#xbae;&#xbcd;&#xbaa;&#xbbf;...

Posted: 28 Nov 2014 09:55 AM PST

இரத்ததானம் செய்வதற்கான தகுதிகள் :

* இரத்த தானம் செய்பவரின் வயது 18 வயது நிரம்பியவராகவும் 60 வயதினை மிகாதவராகவும் இருத்தல் அவசியம்.

* இரத்த ஹிமோகுளோபின் அளவு 12 கிராமிற்கு குறையாமலும் 16 கிராமிற்கு மிகாமலும் இருக்க வேண்டும்.

* இரத்த தானம் செய்வபரின் எடை 50 கிலோவிற்கு குறையாமல் இருக்க வேண்டும்.

* ஆண், பெண் இருபாலரும் இரத்த தானம் செய்ய தகுதியுடையவர்கள்.

* எந்த ஒரு தொற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டவராகவும் இருத்தல் கூடாது.

* கடந்த ஓராண்டுக்குள் எந்த தடுப்பு மருந்தும் உபயோகப் படுத்தி இருத்தல் கூடாது.

இவண்
- TNS social service ..

0 comments:

Post a Comment