Thursday, 20 November 2014

Facebook Tamil pesum Sangam: FB page posts

Facebook Tamil pesum Sangam: FB page posts


20 உயிர்கள் உணவின்றி தவிக்கிறது .. உங்களால் முடிந்த உதவியை செய்யுங்கள் .. கண்...

Posted: 20 Nov 2014 06:01 AM PST

20 உயிர்கள் உணவின்றி தவிக்கிறது ..

உங்களால் முடிந்த உதவியை செய்யுங்கள் ..

கண்டிப்பாக படிக்கவும்..
share பன்னவும் ....

அன்பு நண்பர்களே.!
தருமபுரி மாவட்டம்
ஊத்தங்கரை எனும்
ஊரில்.,
தீமைக்கும் நன்மை செய்
அன்பு இல்லம் தொடங்கப்பட்டுள்ளது.

இங்கு
குழந்தைகளும்
முதியவர்களும்
தத்து எடுக்கப்பட்டுள்ளது.

இவர்களுக்கு
உங்கள் வீட்டில்
இருக்கும் பயன்படுத்தாத
பழைய துணிகள்
பள்ளிக் குழந்தைகளுக்கு
பாட புத்தகங்கள்
மீதமாகும் விழாக்கால உணவுகள்
வயிராற உணவருந்திடவும்
சில அடிப்படை வசதியின்றி
சிரமப்படும் ஆசிரமத்திற்கு
உதவுங்கள்.

நம் கண்முன்னே
பசியாலும் வறுமையிலும்
உயிர்கள் துடிக்கிறது
நாம் ஏதேனும் உதவலாமே.

ரூ.1000 இருந்தால் போதும்
ஒரு வேளை வயிராற உணவு உண்பார்கள்..!

நம் முன்
ஆதவரற்று அனாதையாய்
நிற்கின்றனர்.
மனித நேயம் அழியவில்லை என்று
உணர்த்துவோம் உலகிற்கு,

அன்புக் கரம் நீட்டி
அரவணைப்போம் நம்
சொந்தங்களை.

உங்களால் முடிந்த பண உதவியோ அல்லது பொருளாகவோ,
நேரிலோ ,வங்கி முலமாகவோ உதவுங்கள் .

சக உயிர்கள் உணவின்றி தவிக்கிறது இதை படித்து பகிருங்கள் உலகம் அறியட்டும் உதவும் எண்ணம் கொண்டோருக்கு போய் சேர வேண்டுகிறோம்..

நண்பர்களே இணையுங்கள் இந்த ஆசரமத்தை காப்போம் ...

இவர்களுக்கு ஏதேனும் உதவ விரும்பினால் ..
1) ரேஷன் அரிசி
2) காய்கறிகள்
3 ) மளிகை பொருட்கள்
4) பழைய துணிகள்..
உங்களால் முடிந்ததை கொடுத்து உதவுங்கள் ..

இவர்களை நம் அரசும் கண்டுக்கொள்ள வில்லை
வேளி நாட்டு நண்பர்களின் உதவியும் இல்லை ..

உதவிகள் இன்றி தவித்து வருகிறது ..

## முகவரி ...##

C.sivakumar 26/35 bharathipuram uthangarai krishnagiri Dt
635207.

# bank account ; #

C.sivakumar
Ac no ; 708380125.
IFSC CODE ; IDIB000U005.
MICR CODE ; 635019094 UTHANGARAI BRANCH INDIAN BANK

TNS social service
நிர்வாக இயக்குனர்கள் ;
1 ) C . சிவக்குமார்
்cell ; 9894229155..

2 ) கமல்
7639532370..

3) ராம்
9629429139

வாழ்க. !!! வளமுடன் !!!


படித்ததில் பிடித்தது! # இந்த உலகத்துல பணமில்லாதவன ஈசியா கண்டுபுடிச்சிரலாம்.. நீ...

Posted: 20 Nov 2014 01:17 AM PST

படித்ததில் பிடித்தது!

# இந்த உலகத்துல பணமில்லாதவன ஈசியா கண்டுபுடிச்சிரலாம்.. நீதி நேர்மை நியாயம்னு பேசிட்டிருப்பான்.

# ஒரு ஈ எறும்புக்குக்கூட நான் துரோகம் பண்ணாததுக்குக் காரணம்,
அதுங்களுக்கு லெக்பீஸ் இல்லாததனாலதான்.

# உயிர் கொடுத்து சுமப்பவள் தாய்..
சுகம் கொடுத்து சுமப்பவள் தாரம்!

# உங்களை நோக்கி குரைக்கும் அணைத்து நாய்களின் மீதும்
நீங்கள் கல் கொண்டு எறிந்தால்
நீங்கள் ஒருபோதும் வீடு போய் சேர முடியாது !!

# என் கருந்தோலைக் கண்டு, என்னை 𾆦தமிழன் என்று ஒருவன் அடையாளம் கொள்வானாயின் , என் தோல் நிறத்தை கண்டு நான் பெருமிதம் கொள்வேன்.....
#தமிழன் டா𾮖

20 உயிர்கள் உணவின்றி தவிக்கிறது .. உங்களால் முடிந்த உதவியை செய்யுங்கள் .. கண்...

Posted: 19 Nov 2014 10:04 PM PST

20 உயிர்கள் உணவின்றி தவிக்கிறது ..

உங்களால் முடிந்த உதவியை செய்யுங்கள் ..

கண்டிப்பாக படிக்கவும்..
share பன்னவும் ....

அன்பு நண்பர்களே.!
தருமபுரி மாவட்டம்
ஊத்தங்கரை எனும்
ஊரில்.,
தீமைக்கும் நன்மை செய்
அன்பு இல்லம் தொடங்கப்பட்டுள்ளது.

இங்கு
குழந்தைகளும்
முதியவர்களும்
தத்து எடுக்கப்பட்டுள்ளது.

இவர்களுக்கு
உங்கள் வீட்டில்
இருக்கும் பயன்படுத்தாத
பழைய துணிகள்
பள்ளிக் குழந்தைகளுக்கு
பாட புத்தகங்கள்
மீதமாகும் விழாக்கால உணவுகள்
வயிராற உணவருந்திடவும்
சில அடிப்படை வசதியின்றி
சிரமப்படும் ஆசிரமத்திற்கு
உதவுங்கள்.

நம் கண்முன்னே
பசியாலும் வறுமையிலும்
உயிர்கள் துடிக்கிறது
நாம் ஏதேனும் உதவலாமே.

ரூ.1000 இருந்தால் போதும்
ஒரு வேளை வயிராற உணவு உண்பார்கள்..!

நம் முன்
ஆதவரற்று அனாதையாய்
நிற்கின்றனர்.
மனித நேயம் அழியவில்லை என்று
உணர்த்துவோம் உலகிற்கு,

அன்புக் கரம் நீட்டி
அரவணைப்போம் நம்
சொந்தங்களை.

உங்களால் முடிந்த பண உதவியோ அல்லது பொருளாகவோ,
நேரிலோ ,வங்கி முலமாகவோ உதவுங்கள் .

சக உயிர்கள் உணவின்றி தவிக்கிறது இதை படித்து பகிருங்கள் உலகம் அறியட்டும் உதவும் எண்ணம் கொண்டோருக்கு போய் சேர வேண்டுகிறோம்..

நண்பர்களே இணையுங்கள் இந்த ஆசரமத்தை காப்போம் ...

இவர்களுக்கு ஏதேனும் உதவ விரும்பினால் ..
1) ரேஷன் அரிசி
2) காய்கறிகள்
3 ) மளிகை பொருட்கள்
4) பழைய துணிகள்..
உங்களால் முடிந்ததை கொடுத்து உதவுங்கள் ..

இவர்களை நம் அரசும் கண்டுக்கொள்ள வில்லை
வேளி நாட்டு நண்பர்களின் உதவியும் இல்லை ..

உதவிகள் இன்றி தவித்து வருகிறது ..

## முகவரி ...##

C.sivakumar 26/35 bharathipuram uthangarai krishnagiri Dt
635207.

# bank account ; #

C.sivakumar
Ac no ; 708380125.
IFSC CODE ; IDIB000U005.
MICR CODE ; 635019094 UTHANGARAI BRANCH INDIAN BANK

TNS social service
நிர்வாக இயக்குனர்கள் ;
1 ) C . சிவக்குமார்
்cell ; 9894229155..

2 ) கமல்
7639532370..

3) ராம்
9629429139

வாழ்க. !!! வளமுடன் !!!


0 comments:

Post a Comment