Therinthu Kolvom: Tamil Facebook Wall posts |
- கதவை திற காற்று வரட்டும் என்ற காலம் போயி கதவை மூடு ஏசி வெளிய போகுது என்ற காலம் வ...
- எனக்கு ஒரு டவுட் ! *********************************** பையன் - தீவிரவாதின்னா என்...
- தினத்தந்தி அலுவலகத்திற்கு போன் செய்தேன்! நான்: சார் உங்களுக்கு குஜராத்தில் நிரூப...
Posted: 09 Oct 2014 10:42 AM PDT கதவை திற காற்று வரட்டும் என்ற காலம் போயி கதவை மூடு ஏசி வெளிய போகுது என்ற காலம் வந்துவிட்டது |
Posted: 08 Oct 2014 07:57 PM PDT எனக்கு ஒரு டவுட் ! *********************************** பையன் - தீவிரவாதின்னா என்ன டாடி ? அப்பா - ஒரு வாதத்தை தீவிரப்படுத்தினால் தீவிரவாதி ! பையன்- தூய்மை இந்தியா என்ற வாதத்தை தீவிரப்படுத்தினால் அவர்கள் தீவிரவாதிகளா ? |
Posted: 08 Oct 2014 11:48 AM PDT தினத்தந்தி அலுவலகத்திற்கு போன் செய்தேன்! நான்: சார் உங்களுக்கு குஜராத்தில் நிரூபர் இருக்கிறாரா? தந்தி: இருக்கிறார், நான்: அப்படியானால் நேற்று ஹிந்துக்கள் வீட்டில் தீவைத்து கலவரத்தை தூண்டிய 37பாஜகவினர் கைதான செய்தி ஏன் உங்கள் பத்திரிக்கையில் வரவில்லை? தந்தி: இது பற்றி எங்கள் எடிட்டரிடம் பேசுறேன் சார், நான்: சார் ஈராக்கில் உங்களுக்கு நிரூபர் இருக்காரா சார்? தந்தி: இல்லை சார ் நான்: பின்பு எப்படி ஈராக்கில் நடப்பதாக இசுலாமிய பெண்களை கொச்சைப்படுத்தி செய்தி வெளியிட உங்களால் முடிந்தது? தந்தி: நாளை தொடர்புகொண்டால் இதுபற்றி எங்கள் எடிட்டரிடம் பேசலாம், நான்: எங்கோ நடக்காத ஒன்றை தமிழகத்தில் நடப்பது போல் செய்தி வெளியிட்டு முஸ்லிமல்லாதவர்கள் மனதில் தவரான எண்ணத்தை வளர்க்கத்தான் பத்திரிக்கை நடத்துகிறீர்களா? தந்தி: அப்படியெல்லாம் இல்லை சார்! தொடர்பு துண்டிக்கப்பட்டது.... |
You are subscribed to email updates from அறிந்துகொள்வோம்'s Facebook Wall To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 |
0 comments:
Post a Comment