Tuesday, 21 October 2014

Therinthu Kolvom: Tamil Facebook Wall posts

Therinthu Kolvom: Tamil Facebook Wall posts


தமிழ்சினிமாவில் ஆக்சன் படம் என்றாலே அது தேவர்களை மையப்படுத்தப்பட்ட படங்களே அதிகம...

Posted: 21 Oct 2014 09:12 AM PDT

தமிழ்சினிமாவில் ஆக்சன் படம் என்றாலே அது தேவர்களை மையப்படுத்தப்பட்ட படங்களே அதிகம்... பிறவிலயே வீரர்களாக காட்டபடும் அவர்கள் ரவுடிகளாகவும், சொந்தபந்தங்களை கொலை செய்யும் காட்டுமிராண்டிகளாகவும், ஆண்ட பரம்பரை என்று முரட்டு மீசையுடன் கத்தியுடனோ காட்டப்படும் இன்னும் முன்னேறாத தர்குறிகளாகவே முன்வைக்க படுகின்றனர். முட்டாள் வீரனாக காட்டும் இவர்கள் அதை எதிர்ப்பது இல்லை மாறாக அதை பெருமையாகவே நினைக்கின்றனர்.

நாட்டாமைகள் என்றாலே உயர்சாதி கவுண்டர்களை காட்டுவதும், பதவி பண்பு போன்றவைகளில் நாடார்களை காட்டுவதும் இவர்களின் இன்னொரு வழக்கம் அதே நேரம் தலித்களை காட்டும் போது கஞ்சா விற்பவராகம், அழுக்கு சட்டை போட்டு கொண்டு அடியாட்களாக, ஆண் பெண்களை குடிகார்ர்ககாளா காட்டவும் இவர்கள் தவறுவதே இல்லை.

தலைமை பண்புக்கு மேல் ஜாதியையும் தவறு செய்வதற்கு கீழ்ஜாதியையும் லாண்ட் மார்க்காக வைக்கும் இவர்களுக்கு இந்த அதிகாரம் கொடுத்தது யார்? இந்த பூனைகளுக்கு மணிகட்டுவது யார்?
தலித் அமைப்புகள் இதற்க்காக ஒரு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரனும்.

முதலாளி: டேய் முனியா, நான் கொஞ்சம் வீட்டுக்குப்போய் ஓய்வு எடுத்துக்கிட்டு வர்றேன...

Posted: 21 Oct 2014 09:05 AM PDT

முதலாளி: டேய் முனியா, நான் கொஞ்சம் வீட்டுக்குப்போய் ஓய்வு எடுத்துக்கிட்டு வர்றேன்… நீ கடையைப் பார்த்துக்க…

.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.

நம்மாளு :- உங்களுக்கு எதுக்கு சிரமம் முதலாளி? நானே போய் ஓய்வை எடுத்துக்கிட்டு வந்துடறேனே!

”கத்தி” திரைப்படம் வெளியிட எதிர்ப்பு சென்னையில் இரண்டு தியேட்டர்கள் மீது பொட்ர...

Posted: 20 Oct 2014 10:04 PM PDT

"கத்தி" திரைப்படம் வெளியிட எதிர்ப்பு
சென்னையில் இரண்டு தியேட்டர்கள் மீது
பொட்ரோல் குண்டு வீசி தாக்குதல் ..
கத்தி திரைப்படம் இலங்கையின் அதிபர் இராஜபக்சேவின்
மகன் பங்குதாராக உள்ள லைக்கா நிருவனம் கத்தி திரைப்படம் தயாரித்துள்ளதால்..


தான் பதவிக்கு வந்த மறுநிமிடமே விலைவாசியைக் கட்டுப்படுத்தி விடுவேன்; ஊழலை ஒழித்து...

Posted: 20 Oct 2014 11:11 AM PDT

தான் பதவிக்கு வந்த மறுநிமிடமே விலைவாசியைக் கட்டுப்படுத்தி விடுவேன்; ஊழலை ஒழித்துக்கட்டி விடுவேன்; கருப்புப் பணத்தை மீட்டுவிடுவேன்; மக்களுக்கு நல்ல காலத்தைக் கொண்டுவந்துவிடுவேன்" எனத் தனது தேர்தல் பிரச்சாரம் நெடுகிலும் சவடால் அடித்தவர் மோடி...!

#ஏமாத்திட்டாங்க_சார் :'(


0 comments:

Post a Comment