Interesting Tamil Facebook posts |
- :(
- Makkal Thalapathy :)
- ஒரு @#பணக்காரன், இருந்தான்.... அவன் வாழ்க்கையில் ஒரு கஷ்டம். ”என் வாழ்க்கையில் இ...
- கத்தி திரைப்படத்தில் 2ஜி வழக்கு பற்றி சர்ச்சை வசனம்! விஜய், முருகதாஸ், லைகாவுக்க...
- #Kaththi.. Purinjavanga Mattum Like Pannunga..
- கேடு கேட்ட சமுகம் 1.அடுத்து வரப்போறவங்களை நினைச்சு கழிவறைல தண்ணீர் ஊத்தாத சமூக...
- சிந்தனை துளிகள்... * மனதை உற்சாகமாக வைத்துக் கொண்டால், உடலும் நன்றாக இருக்கும்....
- ரசிகர்கள் உருவாக்கிய விஜய் சிலை! - வீடியோ ! "தளபதி கண் அசைச்சா போதும் தமிழ்நாடே...
- புதிதாக திருமணம் ஆகும் மணமக்களை,பெரியவர்கள் "#பதினாறும்_பெற்று #பெருவாழ்வு_வாழ்க...
- முதியோர் இல்லத்திற்கு, பணம் கொடு,பொருள் கொடு, உணவு கொடு, உடை கொடு, உன் பெற்றோரை...
- #Kaththi #Vijay #Unnikrishnan உன்னிகிருஷ்ணன் குடும்பத்துக்கு 3 லட்சம் நிதியுதவி...
Posted: 28 Oct 2014 09:30 AM PDT |
Posted: 28 Oct 2014 07:10 AM PDT |
Posted: 28 Oct 2014 06:50 AM PDT ஒரு @#பணக்காரன், இருந்தான்.... அவன் வாழ்க்கையில் ஒரு கஷ்டம். "என் வாழ்க்கையில் இப்படி நடந்துவிட்டதே. ஊரில் எவ்வளவோ பேர் இருக்கிறார்கள். என்னென்னவோ காரியங்களயெல்லாம் செய்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் இந்தக் #கஷ்டம் வரவில்லை. ஆனால், இறைவன் ஏன் எனக்கு இந்தக்கஷ்டத்தைக் கொடுத்திருக்கிறார்?" என்று புலம்பினான். "அப்படியா, உன் ஊரில் மொத்தம் எத்தனை பேர் இருப்பார்கள்?" என்று கேட்டார். ஒருவர் "ஏன் ? நிறைய பேர் இருப்பார்கள்." "அவர்களில் எத்தனை பேர் சொந்தமாய் வீடு வைத்திருக்கிறார்கள்?" "கொஞ்சம் பேர்தான் வத்திருக்கிறார்கள்." "சரி, எத்தனை பேர் சொந்தமாய் கார் வத்திருக்கிறார்கள்?" பணக்காரன் #யோசித்தான். "அதுவும் ரொம்பக் கொஞ்சம் பேர்தான்." "ஊரில் உன்னைப்போல; எத்தனை பேரிடம் பணம் இருக்கிறது?" "என்ன கேள்வி இது ? ஊரிலேயே பெரிய பணக்காரன் #நான்தான்!" "உன் ஊரில் அத்தனை பேர் இருந்தும் நீ ஒருவன்தான் பெரிய பணக்காரனாய் இருக்கிறாய். இவ்வளவு பேர் இருந்தும் எனக்கு மட்டும் ஏன் இவ்வளவு பணம் கொடுத்தாய் என்று இறைவனை கேட்டிருக்கிறாயா?" இந்தக் கேள்விக்கு பணக்காரனிடம் #பதிலில்லை....!! |
Posted: 28 Oct 2014 06:30 AM PDT கத்தி திரைப்படத்தில் 2ஜி வழக்கு பற்றி சர்ச்சை வசனம்! விஜய், முருகதாஸ், லைகாவுக்கு மதுரை நீதிமன்றம் நோட்டீஸ்! நீதிமன்றத்தில் 2ஜி அலைக்கற்றை வழக்கு நிலுவையிலுள்ள நிலையில், அதை 'ஊழல்' என்று குறிப்பிடும் வகையில் கத்தி திரைப்படத்தில் வசனம் வருகிறது. இந்த வசனத்தை எதிர்த்து மதுரை ஹைகோர்ட் கிளையில் வக்கீல் ஒருவர் தொடர்ந்த வழக்கில், படத்தின் இயக்குநர் முருகதாஸ், தயாரிப்பாளர் லைகா, வசனத்தை பேசிய நடிகர் விஜய் ஆகியோருக்கு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ![]() |
#Kaththi.. Purinjavanga Mattum Like Pannunga.. Posted: 28 Oct 2014 06:10 AM PDT |
Posted: 28 Oct 2014 05:55 AM PDT கேடு கேட்ட சமுகம் 1.அடுத்து வரப்போறவங்களை நினைச்சு கழிவறைல தண்ணீர் ஊத்தாத சமூகம்தான் அடுத்த தலைமுறைக்காக இயற்கைய காப்பாத்த போகுதா? 2. மெதுவடைல இருக்கிற மொளகாவ தூக்கி எறியுற அதே சமூகம் தான் மொளகால பஜ்ஜி போட்டும் சாப்பிடுது 3.எல்லா பண்டிகையையும் சிறப்புநிகழ்ச்சினு டிவில நாள்புல்லா விளம்பரங்களை பாத்து கொண்டாடுற ஒரு மாதிரியான சமூகம் நம்மளோட சமூகம் தான் 4.சக மனிதன் சீக்குல இருந்தா கூட கவலைப்படாத இந்த சமூகம்தான் சிட்டுக்குருவியின் அழிவைப்பத்தி கவலைப்படுது 5.பணக்காரன் தப்பு செய்து மாட்டிக்கொண்டால் கடந்துவிடும் இதேசமுகம்தான் ஏழையாக இருந்தால் பேசியே அவனை தற்கொலையீன் விளிம்புவரை தள்ளிவிடும் 6.டவுசர் மட்டும் போட்டு நடிச்ச காரணத்துக்காக சமந்தாவை கொண்டாடுற இந்த சமூகம்தான் பட்டா பட்டியை போட்டு போற கிராமத்தான கிண்டல் செய்யுது 7.வத்தல் காய வைக்கும் போது காக்காவ தொரத்துற இதே சமூகம்தான், சாமிக்கு படைச்சா காக்காவ முதல்ல திங்க சொல்லி கத்துத்து. 8.ஆணும் பெண்ணும் நெருங்கி பழகினா அதை நட்புன்னு நினைக்கும் கேடுகெட்ட சமூகம் தான் இது. 9.வெளிநாட்டில் தமிழ் பேசுவதை கௌரவமாக நினைக்கும் அதே சமூகம்தான் தமிழ்நாட்டில் தமிழ் பேசுவதை கேவலமாக நினைக்கிறது 10.பவர்ஸ்டாரின் டோப்பாவை பரிகாசம் செய்யும் இதே சமூகம் தான், ரஜினியின் அனிமேட்டட் சிக்ஸ் பேக்கை புல்லரித்து ரசிக்கிறது... 11.குளிரும் போது ஸ்வெட்டர் போட்டுக்க சொல்லி கொடுத்த இதே சமுகம் தான் வெயிலில் சட்டை பட்டனை திறந்து விட்டு போகும் போது பொறுக்கினும் சொல்லுது... 12.ஒரு ஏழையின் நேர்மையை அவன் இயலாமையாகப்பார்க்கும் அதே சமூகம் தான் ஒரு பணக்காரனின் போலியான பணிவை சிலாகிக்கும் 13.ஒருவனை வசைபாடும் போது சற்றும் சம்மந்தமே இல்லாமல் அவனது அம்மாவை ஒழுக்கத்தை சாடும் கேடுகெட்ட சமூகம் தானே இது.. 14.தெருக்கூத்து நடிகர்களை கூத்தாடிகள் என்று கேலி பேசிய சமூகம் தான், சினிமா நடிகர்களை ஸ்டார்களாக்கி உச்சந்தலையில் வைத்து கொண்டாடுகிறது. 15.கத்தி படம் பார்க்கும் போது விவாசாயிகாக உச்சு கொட்டுற சமுகம் தான் படம் முடிஞ்சி வெளிய வந்ததும் கோக்க கோலா வாங்கி குடிக்குது . #களவாணி பய |
Posted: 27 Oct 2014 09:56 PM PDT சிந்தனை துளிகள்... * மனதை உற்சாகமாக வைத்துக் கொண்டால், உடலும் நன்றாக இருக்கும். உடலை சுறுசுறுப்பாக்கினால் மனதில் உற்சாகம் நிலைக்கும். * அறிவை அகங்கார மாசு மூடியிருக்கிறது. இதை நீக்கி விட்டால் தெய்வசக்தியும், ஞானமும் மேலோங்கும். * உடல் மட்டுமின்றி உள்ளமும் தூய்மையாக இருக்க வேண்டும். உள்ளத்தில் உண்மை உண்டானால் வாக்கிலும் ஒளியுண்டாகும். * எல்லா உயிர்களும் இன்புற்று வாழ வேண்டும் என்று உண்மையாக வேண்டினால், கடவுளும் மனமிரங்கி அருள்புரிவார். * அறியாமை என்னும் விஷப்பூச்சியை மனதிற்குள் நுழைய அனுமதிக்க கூடாது. இல்லாவிட்டால் இன்பம் அனைத்தும் காணாமல் போய் விடும். * இளம்வயதில் ஏற்படும் அபிப்ராயம் ஆற்றல் வாய்ந்தது. இதை மறப்பதோ, மாற்றுவதோ கடினம். * நெஞ்சில் ஈரமில்லாதவர்கள் கடவுளை அறிய முடியாது. இரக்க சிந்தனை இருந்தால் இறையருள் கைகூடும்.. |
Posted: 27 Oct 2014 09:30 PM PDT ரசிகர்கள் உருவாக்கிய விஜய் சிலை! - வீடியோ ! "தளபதி கண் அசைச்சா போதும் தமிழ்நாடே பத்திக்கும்" ரசிகர்கள் ஆவேசப் பேச்சு! http://m.youtube.com/watch?list=PLLAYnkdlSffkr74lHG4HjKmhY7O1OMurU&v=WbhLDwbydqU ![]() Actor Vijay Statue In Chennai | Kaththi | AR Murugadsoss "தளபதி கண் அசைச்சா போதும் தமிழ்நாடே பத்திக்கும்" - கொந்தளிக்கும் விஜய் ரசிகர்கள்! |
Posted: 27 Oct 2014 09:21 PM PDT புதிதாக திருமணம் ஆகும் மணமக்களை,பெரியவர்கள் "#பதினாறும்_பெற்று #பெருவாழ்வு_வாழ்க" என்பார்கள். "பதினாறு பெற்று பெருவாழ்வு வாழ்க!" என்பது பதினாறு பிள்ளைகளைப் பெற்று வளமாக வாழ்வதையா குறிக்கிறது? இல்லவே இல்லை. மாறாக, வாழ்க்கையில் பதினாறு செல்வங்களை அல்லது நலன்களை பெற்று சிறப்பாக வாழ்வதையே குறிக்கிறது. 1.உடலில் நோயின்மை, 2.நல்ல கல்வி, 3.தீதற்ற செல்வம், 4.நிறைந்த தானியம், 5.ஒப்பற்ற அழகு, 6.அழியாப் புகழ் , 7.சிறந்த பெருமை, 8.சீரான இளமை, 9.நுண்ணிய அறிவு, 10.குழந்தைச் செல்வம், 11.நல்ல வலிமை, 12.மனத்தில் துணிவு, 13.நீண்ட வாழ்நாள்(ஆயுள்), 14.எடுத்தக் காரியத்தில் வெற்றி, 15.நல்ல ஊழ்(விதி), 16.இன்ப நுகர்ச்சி. இதுவே பதினாறு செல்வங்களாகும். |
Posted: 27 Oct 2014 10:56 AM PDT முதியோர் இல்லத்திற்கு, பணம் கொடு,பொருள் கொடு, உணவு கொடு, உடை கொடு, உன் பெற்றோரை கொடுத்து விடாதே...!!! |
Posted: 27 Oct 2014 10:45 AM PDT #Kaththi #Vijay #Unnikrishnan உன்னிகிருஷ்ணன் குடும்பத்துக்கு 3 லட்சம் நிதியுதவி அளித்த விஜய்! விஜய் கட்-அவுட்டிற்கு பாலபிஷேகம் செய்யும்போது தவறி விழுந்த கேரளாவைச் சார்ந்த உன்னி கிருஷ்ணன் குடும்பத்தினர் விஜய்யை கோவையில் சந்தித்தனர். |
You are subscribed to email updates from Tamil Punch Dialogues's Facebook Wall To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |
0 comments:
Post a Comment