Sunday, 26 October 2014

Interesting Tamil Facebook posts

Interesting Tamil Facebook posts


கேரளாவில் விஜய் சிலை-

Posted: 26 Oct 2014 08:30 AM PDT

கேரளாவில் விஜய் சிலை-


Thalaivaaaaaaaaaaaaa

Posted: 26 Oct 2014 08:00 AM PDT

Thalaivaaaaaaaaaaaaa


#Kaththi #Vijay <3 King of Acting..

Posted: 26 Oct 2014 07:32 AM PDT

#Kaththi #Vijay ♥

King of Acting..


:p

Posted: 26 Oct 2014 05:36 AM PDT

:p


#Masss

Posted: 26 Oct 2014 04:51 AM PDT

#Masss


திரையில் தோன்றும் புரட்சி நிஜத்தில் நடக்காது என்பதை எம்ஜியார் காலத்திலேயே உணர்ந்...

Posted: 26 Oct 2014 02:08 AM PDT

திரையில் தோன்றும் புரட்சி நிஜத்தில் நடக்காது என்பதை எம்ஜியார் காலத்திலேயே உணர்ந்தாகி விட்டது.....

இந்தியனின் புரட்சி இந்தியனின் வெற்றி விழா வரையில்....

முதல்வனின் புரட்சி முதல்வனின் வெற்றி விழா வரையில்....

அந்நியனின் புரட்சி அந்நியனின் வெற்றி விழா வரையில்....

ஏனெனில் இவைகள் புரட்சிக்காக உருவாகவில்லை....

வியாபாரத்துக்காக புரட்சியை படத்தில் சேர்த்தனர்....

வியாபார புரட்சி என்றுமே விடியலைத் தராது.....

வயிறு நிரம்பின அப்புறம் நீ சாப்டற இட்லிதான் கம்யுனிசம், அதையே அடுத்தநாள் வச்சு...

Posted: 26 Oct 2014 01:03 AM PDT

வயிறு நிரம்பின அப்புறம் நீ சாப்டற இட்லிதான் கம்யுனிசம்,

அதையே அடுத்தநாள் வச்சு உப்புமா செஞ்சா அது தீவிரவாதம்..

கத்தி படம் வரகூடாது / வரணும்னு போராடுனவங்க அந்த படத்துல வர்ற பிரச்சனைக்காக போராட...

Posted: 26 Oct 2014 12:50 AM PDT

கத்தி படம் வரகூடாது / வரணும்னு போராடுனவங்க அந்த படத்துல வர்ற பிரச்சனைக்காக போராடுவாங்களா ..?

#களவாணி பய

Ada gokka makka :o

Posted: 26 Oct 2014 12:44 AM PDT

Ada gokka makka :o


3நாள்ல அவ்வளவு கலெக்சன் வந்துச்சுன்னா.. 6 நாள்ல போட்ட காச எடுத்துட்டு படத்த தூக்...

Posted: 25 Oct 2014 11:55 PM PDT

3நாள்ல அவ்வளவு கலெக்சன்
வந்துச்சுன்னா..
6 நாள்ல போட்ட காச எடுத்துட்டு படத்த
தூக்கிடுவீங்கள்ல?

#அதான கம்யூனிசம்? சரியா பேசுறேனா?

நடிகர் விஜய்க்கு அவரது ரசிகர்கள் சென்னையில் இன்று 5''11 அடி உயர சிலை திறந்தனர்!

Posted: 25 Oct 2014 11:22 PM PDT

நடிகர் விஜய்க்கு அவரது ரசிகர்கள் சென்னையில் இன்று 5''11 அடி உயர சிலை திறந்தனர்!


Good morning frnds

Posted: 25 Oct 2014 10:27 PM PDT

Good morning frnds


ஷப்ப்ப்ப்பா.......ஒரு வழியா தீபாவளி முடிஞ்சிருச்சு. கொஞ்சம் உட்கார்ந்து ரெஸ்ட் எ...

Posted: 25 Oct 2014 10:16 AM PDT

ஷப்ப்ப்ப்பா.......ஒரு வழியா தீபாவளி முடிஞ்சிருச்சு.
கொஞ்சம் உட்கார்ந்து ரெஸ்ட் எடுப்போம்....


0 comments:

Post a Comment