Wednesday, 22 October 2014

Interesting Tamil Facebook posts

Interesting Tamil Facebook posts


Rofl. .

Posted: 22 Oct 2014 09:42 AM PDT

Rofl. .


1."கடன்காரன் " ஆவதை விட" பிழைக்கத் தெரியாதவன் "எவ்வளவோ மேல் . 2."டை" கட்டிய பணக்...

Posted: 22 Oct 2014 09:00 AM PDT

1."கடன்காரன் " ஆவதை விட"
பிழைக்கத் தெரியாதவன்
"எவ்வளவோ மேல் .
2."டை" கட்டிய
பணக்காரனை விட "கை" கட்டாத
ஏழை எவ்வளவோ மேல் .
3."கெட்டவன்" ஆவதைவிட
"கையாலாகாதவன்"
எவ்வளவோ மேல் .
4."வல்லவன்" ஆவதைவிட "
நல்லவன்" எவ்வளவோ மேல் .
5.குற்றம் புரியும்
"அதிபுத்திசாலி"யை விட
ஒன்றுமறியாத "முட்டாள்"
எவ்வளவோ மேல் .
6."காதலி" க்காக
உயிரை விடுபவனை விட
"கட்டியவளை " காதலிப்பவன்
எவ்வளவோ மேல் .
7.புறத்தில் அழகாய் அகத்தில்
அழுக்காய் இருக்கும்
"ஹீரோ"வை விட புறத்தில்
அழுக்கும் அகத்தில் அழகும்
நிறைந்த "காமெடியன்"
எவ்வளவோ மேல் .
8.மாதர்தம்மை இழிவு செய்யும்"
மதயானைகளை"விட
நெறி தவறாத "எறும்பு"
எவ்வளவோ மேல் .
9.வெற்றிகளி ன் "கர்வங்களை"
விட தோல்வியிலும் "நம்பிக்கை"
எவ்வளவோ மேல் .
10.பொய்யான "புரட்சி"
களைவிட அமைதியான "அன்பு"
எவ்வளவோ மேல்..

விஜய் படத்திலே சிறந்த படம் என்றால் கத்தியே 4/5. படம் சரியில்லை என்பவர்கள் சமுதாய...

Posted: 22 Oct 2014 08:02 AM PDT

விஜய் படத்திலே சிறந்த படம்
என்றால் கத்தியே 4/5. படம்
சரியில்லை என்பவர்கள் சமுதாய
உணர்வு குறைபாடு உள்ளவர்களே
என்பது என் கருத்து ...

#Kaththi


கத்தி படத்துல.. பசி தீர்ந்த பின் சாப்பிடுற இட்லி, வேற ஒருத்தனுதுன்னு வசனம் சொல்ல...

Posted: 22 Oct 2014 07:45 AM PDT

கத்தி படத்துல..
பசி தீர்ந்த பின் சாப்பிடுற இட்லி, வேற ஒருத்தனுதுன்னு வசனம் சொல்லுறவங்க, தங்க ஒரு ரூம் போதுமே, ஏன் பங்களாவுல வாழுறாங்க?

#பொதுவா சொன்னேன்...

Credits :kali Muthu.

Happy Diwali To Them.. Because Of Them We Are Able To Celebrate This Day Safely....

Posted: 22 Oct 2014 07:22 AM PDT

Happy Diwali To Them.. Because Of Them We Are Able To Celebrate This Day Safely.. _/\_
SALUTE & SHARE


#கத்தி

Posted: 22 Oct 2014 05:50 AM PDT

#கத்தி


கம்யூனிசம்னா என்ன அண்ணா? உனக்கு பசி தீர்ந்ததுக்கு அப்பறம் நீ சாப்படற அந்த ஒரு இட...

Posted: 22 Oct 2014 03:45 AM PDT

கம்யூனிசம்னா என்ன அண்ணா?
உனக்கு பசி தீர்ந்ததுக்கு அப்பறம் நீ சாப்படற அந்த ஒரு இட்லி.. வேற ஒருத்தனுது!
செம டைலாக்
#Kaththi

I am waiting.. Mass dialog..

Posted: 22 Oct 2014 03:26 AM PDT

I am waiting.. Mass dialog..


:p

Posted: 22 Oct 2014 02:53 AM PDT

:p


விஜய் ரசிகர் : நிலத்தடி நீரை கூல்ட்ரிங்க்ஸ் கம்பெனி எப்படி உறிஞ்சுதுன்னு செம மெச...

Posted: 22 Oct 2014 02:27 AM PDT

விஜய் ரசிகர் : நிலத்தடி நீரை கூல்ட்ரிங்க்ஸ் கம்பெனி எப்படி உறிஞ்சுதுன்னு செம மெசேஜ் கத்தி படத்ல.

இன்டர்வல்ல என்ன குடிச்ச?
பெப்சி.

#அப்படியே ஓடிரு..

Statue For Vijay Anna At Udhayam Theatre...

Posted: 22 Oct 2014 01:14 AM PDT

Statue For Vijay Anna At Udhayam Theatre...


ஒரு படத்துக்கு விசில் சத்தம் வாங்கரது ரொம்ப எளிது.... ஆனா கைத்தட்டல் வாங்கரது அவ...

Posted: 21 Oct 2014 11:36 PM PDT

ஒரு படத்துக்கு விசில் சத்தம் வாங்கரது ரொம்ப எளிது....
ஆனா கைத்தட்டல் வாங்கரது அவ்ளோ easy இல்ல....
அந்த வகையில "கத்தி" படத்துல கைத்தட்டல் காட்சிகள் நிறைய இருக்கு ..

:o

Posted: 21 Oct 2014 10:06 PM PDT

:o


#Kaththi - It is definitely worth the wait for Vijay fans. Class + Mass..A big d...

Posted: 21 Oct 2014 08:32 PM PDT

#Kaththi - It is definitely worth the wait for Vijay fans. Class + Mass..A big diwali treat for Thalapathy fans


இனிய தீபாவளி நல் வாழ்த்துகள் என் இனிய நண்பர்களே ..

Posted: 21 Oct 2014 08:05 PM PDT

இனிய தீபாவளி நல் வாழ்த்துகள்
என் இனிய நண்பர்களே ..


இனிய திபாவளி வாழ்த்துக்கள் !! சூப்பர் போஸ்டர் .... #லிங்கா !! #lingaa

Posted: 21 Oct 2014 11:53 AM PDT

இனிய திபாவளி வாழ்த்துக்கள் !!
சூப்பர் போஸ்டர் ....
#லிங்கா !!
#lingaa


Surya In Masss First look..

Posted: 21 Oct 2014 11:35 AM PDT

Surya In Masss First look..


0 comments:

Post a Comment