Interesting Tamil Facebook posts |
- அதிர்ச்சியளிக்கும் உண்மை..! படியுங்கள்... பகிருங்கள்..! அரசின் உதவியோடு, சட்ட த...
- Been raining like crazy in Chennai for last few hours now..... 12G bus at Durais...
- நம்மள வேணாம்னு சொல்ற செம பிகர விட நம்மள மாமானு சொல்லுற சப்ப பிகர் எவ்ளோ மேல்..
- :p
- ஜெயலலிதாவுக்கு ஜாமீன்! ஜெயலலிதாவுக்கு ஜாமீன் வழங்கியது உச்ச நீதிமன்றம்: தண்டனைய...
- Kaththi - #Aathi Song Promo Video | Vijay, Samantha | A.R. Murugadoss
- :p
- ஒரு மனிதன் விழாமலே வாழ்ந்தான் என்பது பெருமையல்ல. விழுந்த போதெல்லாம் எழுந்தான் என...
- Good night have a peaceful dreams
- True Fact.
- ஒரு கிராமத்தில் வசித்து வந்த ஒரு மனிதன் இறந்து விட்டான். அவன் அதை உணரும் போது கை...
Posted: 17 Oct 2014 06:39 AM PDT அதிர்ச்சியளிக்கும் உண்மை..! படியுங்கள்... பகிருங்கள்..! அரசின் உதவியோடு, சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு உங்கள் பணத்தை கொள்ளையடிக்க முடியுமா..? முடியும்..!! 20 ஆண்டுகளுக்கு முன் சுமார் 80 கோடி செலவில் அமைக்க பட்ட 90கிமீ சாலைக்கு சுங்கவரியாக கடந்த10 ஆண்டுகளில் மட்டும் சுமார் 2,268 கோடிகள் தனியாரால் வசூலிக்கப்பட்டுள்ளது. இது ஒரு தோராய கணக்கு மட்டுமே, உண்மையில் இதைவிட மூன்று மடங்கு வசூல் நடந்திருக்க வாய்ப்புண்டு.. சென்னை - திருச்சி, சாலையில் செங்கல்பட்டு அருகே பரனுரில் உள்ள தனியாருக்கு சொந்தமான சுங்கவரி சாவடியை கடந்து செல்லாதவர்களே தமிழகத்தில் இருக்க முடியாது. அப்படி கடந்து சென்றவர்கள் சொந்த வாகனம் அல்லது பேருந்தில் என எப்படி சென்றிருந்தாலும் வரி செலுத்தியுள்ளோம். காரணம் பேருந்து கட்டணம் சாலைவரி சேர்த்தே கணக்கிடப்படுகிறது. ஒருஅரசு பேருந்து சென்னையில் இருந்து திருச்சி சென்று திரும்பி வர, சுமார் 3000 ரூபாய் தனியாருக்கு சுங்கவரி செலுத்த வேண்டும். ஆக அந்த பணமும் பயண கட்டணத்தோடு சேர்க்கப்படுகிறது. ஒரு நாளைக்கு சுமார் 90 ஆயிரம் வாகனங்கள் இந்த சாவடியை கடக்கிறது, சிறிய வாகனத்திற்கு ரூ.35ம், நடுத்தர சரக்கு வாகனத்திற்க்கு ரூ.70ம், பேருந்து, லாரி போன்றவற்றிர்கு ரூ110ம், கண்டெய்னர் போன்ற பெரிய சரக்கு வாகனத்திற்க்கு ரூ.210ம் வசூலிக்க படுகிறது. நாம் தோராமாக ஒரு வாகனத்திற்கு ரூ70 என கணக்கிட்டால். 90,000×70= 63,00,000 ஒரு நாள் வசூல். 63,00,000×30= 18,90,00,000 ஒரு மாத வசூல். 18,90,00,000×12= 226, 80,00,000 ஒரு வருட வசூல் 226 கோடி 80லட்சம். 226,80,00,000×10 = 2,268,00,00,000. வெறும் 80 கோடியை முதலீடு செய்து விட்டு தனியார் நிறுவனம் கடந்த 10 வருடத்தில் வசூல் செய்த பணத்தை கணக்கிட்டாலே 2,268 கோடிகள். ஒரு சாலையில் இவ்வளவு என்றால் இந்தியா முழுவதும் எத்தனை லட்சம் கோடிகள் கொள்ளை நடக்கிறது..? இப்போது சொல்லுங்கள் இது சுங்க வரியா..? பகல் கொள்ளையா..? இதை நாம் எதிர்க முடியாது காரணம் தனியார் முதலீட்டை வரவேற்கும் அரசு செய்துள்ள ஒப்பந்தம் அப்படி, தனியார் மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களை அரசு வரவேற்க காரணம் புரிகிறதா.? ![]() |
Been raining like crazy in Chennai for last few hours now..... 12G bus at Durais... Posted: 17 Oct 2014 05:53 AM PDT |
Posted: 17 Oct 2014 05:45 AM PDT நம்மள வேணாம்னு சொல்ற செம பிகர விட நம்மள மாமானு சொல்லுற சப்ப பிகர் எவ்ளோ மேல்.. |
Posted: 17 Oct 2014 03:09 AM PDT |
Posted: 17 Oct 2014 12:07 AM PDT |
Kaththi - #Aathi Song Promo Video | Vijay, Samantha | A.R. Murugadoss Posted: 16 Oct 2014 11:38 PM PDT Kaththi - #Aathi Song Promo Video | Vijay, Samantha | A.R. Murugadoss ![]() Kaththi - Aathi Song Promo Video | Vijay, Samantha | A.R. Murugadoss Lyca Productions presents Ilayathalapathy Vijay in Kaththi. An A.R.Murugadoss Film. Produced by: A. Subashkaran, K. Karunamoorthy Starring: Ilayathalapathy V... |
Posted: 16 Oct 2014 11:34 PM PDT |
Posted: 16 Oct 2014 08:31 PM PDT ஒரு மனிதன் விழாமலே வாழ்ந்தான் என்பது பெருமையல்ல. விழுந்த போதெல்லாம் எழுந்தான் என்பதுதான் பெருமை. இனிய காலை வணக்கம். |
Good night have a peaceful dreams Posted: 16 Oct 2014 11:16 AM PDT |
Posted: 16 Oct 2014 10:16 AM PDT |
Posted: 16 Oct 2014 09:44 AM PDT ஒரு கிராமத்தில் வசித்து வந்த ஒரு மனிதன் இறந்து விட்டான். அவன் அதை உணரும் போது கையில் ஒரு பெட்டியுடன் கடவுள் அவன் அருகில் வந்தார். கடவுள்: "வா மகனே....... .நாம் கிளம்புவதற்கான நேரம் நெருங்கி விட்டது......." ஆச்சரியத்துடன் மனிதன் "இப்பவேவா? இவ்வளவு சீக்கிரமாகவா? என்னுடைய திட்டங்கள் என்ன ஆவது?" "மன்னித்துவிடு மகனே........ உன்னைக் கொண்டு செல்வதற்கான நேரம் இது........." "அந்தப் பெட்டியில் என்ன உள்ளது?" "உன்னுடைய உடைமைகள்........." "என்னுடைய உடைமைகளா!!!.......அதாவது என்னுடைய பொருட்கள், உடைகள், பணம்,.............?" "இவை அனைத்தும் உன்னுடையது அல்ல........ அவை பூமியில் நீ வாழ்வதற்கானது........." "என்னுடைய நினைவுகளா?............." "அவை கண்டிப்பாக உன்னுடையது கிடையாது.........அவை காலத்தின் கோலம்........" "என்னுடைய திறமைகளா?..........." "அவை கண்டிப்பாக உன்னுடையது கிடையாது......... அவை சூழ்நிலைகளுடன் சம்பந்தப்பட்டது......." "அப்படியென்றால் என்னுடைய குடும்பமும் நண்பர்களுமா?......" "மன்னிக்கவும்........... குடும்பமும் நண்பர்களும் நீ வாழ்வதற்கான வழி.........." "அப்படி என்றால் என் மனைவி மற்றும் மக்கள்?" "உன் மனைவியும் மக்களும் உனக்கு சொந்தமானது கிடையாது......... அவர்கள் உன் இதயத்துடன் சம்பந்தப்பட்டவர்கள்............" "என் உடல்?..........." "அதுவும் உன்னுடையது கிடையாது..........உடலும் குப்பையும் ஒன்று........." "என் ஆன்மா?" "இல்லை........அது என்னுடையது.........." மிகுந்த பயத்துடன் மனிதன் கடவுளிடமிருந்து அந்தப் பெட்டியை வாங்கி திறந்தவன் அதிர்ச்சிக்குள்ளாகிறான்........ காலி பெட்டியைக் கண்டு.......... கண்ணில் நீர் வழிய கடவுளிடம் "என்னுடையது என்று எதுவும் இல்லையா?" எனக் கேட்க, கடவுள் சொல்கிறார், "அதுதான் உண்மை. நீ வாழும் ஒவ்வொரு நொடி மட்டுமே உன்னுடையது. வாழ்க்கை என்பது நீ கடக்கும் ஒரு நொடிதான். ஒவ்வொரு நொடியையும் சந்தோஷமாக வாழ்வதுடன் நல்ல செயல்களை மட்டும் செய். எல்லாமே உன்னுடையது என்று நீ நினைக்காதே........" -- ஒவ்வொரு நொடியும் வாழ் -- உன்னுடைய வாழ்க்கையை வாழ் -- மகிழ்ச்சியாக வாழ மறக்காதே...... .அது மட்டுமே நிரந்தரம்....... -- உன் இறுதிக் காலத்தில் நீ எதையும் உன்னுடன் கொண்டு போக முடியாது... |
You are subscribed to email updates from Tamil Punch Dialogues's Facebook Wall To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 |
0 comments:
Post a Comment