Friday, 24 October 2014

ilovemynative: Facebook page wall posts in Tamil

ilovemynative: Facebook page wall posts in Tamil


ஏசி தியேட்டர்களில் 50 ரூபாயும் மற்ற தியேட்டர்களில் 30 ரூபாயும் மட்டுமே டிக்கெட்...

Posted: 24 Oct 2014 09:24 PM PDT

ஏசி தியேட்டர்களில் 50
ரூபாயும் மற்ற
தியேட்டர்களில் 30
ரூபாயும்
மட்டுமே டிக்கெட்
கட்டணம்
வசூலிக்கவேண்டும்
என்கிற அரசின்
உத்தரவை சினிமாக்காரங்க
மதிக்காதபோது,
திருட்டு விசிடி பார்க்காதீங்க
என்கிற அவர்களின்
வேண்டுகோளை மட்டும்
நாம் ஏன் மதிக்கணும்

டீவில காட்டுன சப்பாத்தி மேக்கர்ல சப்பாத்தி பொப்னு பூரி மாதிரி வருது!! வூட்ல இருக...

Posted: 24 Oct 2014 09:09 PM PDT

டீவில காட்டுன
சப்பாத்தி மேக்கர்ல
சப்பாத்தி பொப்னு பூரி மாதிரி வருது!!
வூட்ல இருக்கிற
சப்பாத்தி மேக்கர்ல
சப்பாத்தி அப்பளம்
மாதிரி வருது!!
குருமால
முக்காமண்நேரம்
ஊரபோட்டும் கடிக்க
மிடில!!

டீவில
பாத்துட்டு எர்வாமேட்டின்
வாங்குறவன் நிலைமைய
நெனச்சு மனச
தேத்திக்கிட்டேன்!

@சத்தி லிங்க்

திராவிடம் என்றால் என்ன??? தட்டுல இருக்கும் இட்லி தமிழன் உணவே அல்ல ஆரிய உணவுன்னு...

Posted: 24 Oct 2014 08:52 PM PDT

திராவிடம் என்றால்
என்ன???

தட்டுல இருக்கும்
இட்லி தமிழன்
உணவே அல்ல ஆரிய
உணவுன்னு சொல்லிட்டு இட்லிய
சட்டியோடு களவான்ட்டு ஓடுவது!!!

@சத்தி லிங்க்

விட்டுக்கொடுத்தல் என்பது "உனக்கு பிடிக்காததை நான் செய்யவில்லை. எனக்குப் பிடிக்கா...

Posted: 24 Oct 2014 01:49 PM PDT

விட்டுக்கொடுத்தல்
என்பது "உனக்கு பிடிக்காததை நான்
செய்யவில்லை. எனக்குப்
பிடிக்காததை நீ
செய்யாதே"
என்றே பெரும்பாலும்
பொருள்
கொள்ளப்படுகிறது.

@கனா காண்கிறேன்

எழுபதுகளுக்கு பிறகு கணவன்/மனைவிகளில் தங்களின் வாழ்க்கை பயணத்தை முதலில் நிறைவு செ...

Posted: 24 Oct 2014 11:46 AM PDT

எழுபதுகளுக்கு பிறகு கணவன்/மனைவிகளில் தங்களின்
வாழ்க்கை பயணத்தை முதலில்
நிறைவு செய்பவர்கள்
பாக்கியசாலிகள்!

@எழிலன்

வெட்கம் மானம் ரோசம் உள்ளவங்களா இருந்தா ............டீஸ ல் வெலை ஏற்றத காரணம் காட்...

Posted: 24 Oct 2014 11:06 AM PDT

வெட்கம் மானம் ரோசம்
உள்ளவங்களா இருந்தா ............டீஸ
ல் வெலை ஏற்றத காரணம்
காட்டி அத்தியாவசிய
பொருட்களோட வெலைய
எத்துன அத்தினி பேரும்
இப்ப
குறைங்கடா பார்க்கலாம்

#டீசல் விலை குறைப்பு

- களவாணி பய

ஸ்பேனரை யார் வேண்ணா கண்டுபிடித்திரு க்கலாம், ஸ்பேனர் லூசா இருந்தா ஒரு ரூபாய் காய...

Posted: 24 Oct 2014 09:25 AM PDT

ஸ்பேனரை யார்
வேண்ணா கண்டுபிடித்திரு
க்கலாம், ஸ்பேனர்
லூசா இருந்தா ஒரு ரூபாய்
காயினை கிரிப்புக்கு கொடுத்து போல்ட்டை திறக்கலாம்னு கண்டறிந்தவன்
தமிழன்

@பிரபின் ராஜ்

சேமிப்பு அவசியம் தான் அதற்காக நம்மை முழுவதும் வருத்தி நம் சந்ததிகளுக்கு சேமிக்க...

Posted: 24 Oct 2014 09:13 AM PDT

சேமிப்பு அவசியம் தான்
அதற்காக
நம்மை முழுவதும்
வருத்தி நம்
சந்ததிகளுக்கு சேமிக்க
அவசியம் இல்லை நாம்
வாழ்கையை ரசிக்காமல்

@franchis

உனக்கு பசி தீர்ந்ததுக்கு அப்பறம் நீ சாப்படற அந்த ஒரு இட்லி.. வேற ஒருத்தனுது - #க...

Posted: 24 Oct 2014 08:41 AM PDT

உனக்கு பசி தீர்ந்ததுக்கு அப்பறம்
நீ சாப்படற அந்த
ஒரு இட்லி.. வேற
ஒருத்தனுது - #கத்தி

நீ படம் எடுக்க
செலவு செய்ததுக்கு மேல
வசூலாகிற அந்த
காசு எல்லாம்... தமிழனோடது...

@இளையராஜா

"ஹலோ சைக்கியாட்ரிஸ்டுங்களா?" "ஆமாங்க" "கல்யாணம் ஆனதிலிருந்தே என் மனைவி எங்கிட்...

Posted: 24 Oct 2014 03:55 AM PDT

"ஹலோ சைக்கியாட்ரிஸ்டுங்களா?"

"ஆமாங்க"

"கல்யாணம் ஆனதிலிருந்தே என் மனைவி எங்கிட்டப் பேசவே மாட்டேங்கறா. நான் என்ன செய்யறேன் எங்க போறேன்னு ஒரு வார்த்தை கூடக் கேட்க மாட்டேங்கறா. கம்முன்னு இருக்கா. என்ன செய்ய டாக்டர்?"

"நீங்க எங்க இருக்கீங்க?"

"தென்காசியில் டாக்டர்"

"நேராக் காசி விஸ்வநாதர் கோவிலுக்குப் போங்க"

"சரி டாக்டர்! அப்பறம்...."

"நூத்தி எட்டு தேங்காய் ஒடைங்க"

"அப்பறம் சரியாயிடுமா டாக்டர்"

"சரியாகறதா? கடவுளே இப்படி ஒரு மனைவி அமைஞ்சதுக்கு உனக்கு ஆயிரம் நன்றின்னு சொல்லி வேலையைப் பாத்திட்டுப் போய்கிட்டே இருங்க"

@ராமானுஜம் கோவிந்தன்

The first discovery of rock painting in Tamil Nadu was at Mallapadi in Dharmapur...

Posted: 24 Oct 2014 01:40 AM PDT

The first discovery of rock painting in Tamil Nadu was at Mallapadi in Dharmapuri district in 1978 by K.V. Raman, then Head of the Department of Ancient History and Archaeology of the University of Madras

The first discovery of prehistoric paintings -- in white pigment and ascribed to the megalithic age -- was made in Tamil Nadu ... 1980, on a rock in Mallapadi in Dharmapuri District (which also has the largest concentration of rock paintings in the State). Of the 50 or so rock-cut paintings discovered it might be 500 B.C.

http://www.tnarch.gov.in/cons/paint.htm

In Tamil

http://www.tamilvu.org/tdb/titles_cont/inscription/html/mallapa.htm

Photo Courtesy: Manonmani Pudhuezuthu

https://www.facebook.com/photo.php?fbid=821112091237061&set=pcb.1442545455991982&type=1&theater

@Ancient Tamil Civilization


0 comments:

Post a Comment