Sunday, 12 October 2014

Facebook Tamil pesum Sangam: FB page posts

Facebook Tamil pesum Sangam: FB page posts


அனைவரின் கவனத்திற்கும் !! மிக மிக அவசரம்!! #URGENT நேரிடையாக எம்மை தொடர்புக்கொண...

Posted: 12 Oct 2014 01:43 AM PDT

அனைவரின் கவனத்திற்கும் !!
மிக மிக அவசரம்!! #URGENT

நேரிடையாக எம்மை தொடர்புக்கொண்டு, இக்குழந்தைக்கு ரத்தம் தேவைப்படுவதாகவும் அதனை நம் அம்மா பக்கத்தில் பதிவேற்றும்படியும் கேட்டுக் கொண்டப்படியால் இப்பதிவை பதிவேற்றுகிறேன்.. கேன்சர் வியாதியால் அவதியுறும் இந்தக் குழந்தைக்கு உடனடியாக ரத்தம் தேவைப்படுகிறது.. உங்களால் இயலாவிட்டாலும் ரத்தம் தரக்கூடிய எவர் பார்வைக்கேனும் இதனைப் பகிர்ந்து கொண்டு செல்லும்படி உங்கள் அனைவரின் உதவியை நாடுகிறேன் .. தயவு செய்து நல்லுள்ளம் கொண்ட எவரேனும் இக்குழந்தைக்கு ரத்தம் கொடுத்து உதவும்படி மிக மிக தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.. அனைத்து தகவலையும் உறுதி செய்துக் கொண்ட பின்னே உங்களுக்கு பகிர்கிறேன்..நன்றி ..

குழந்தையின் பெயர் : சரண்
கான்சர் நோயால் அவதியுறுகிறார்
B+ ரத்தம் அவசரமாக தேவைப்படுகிறது
O+ ரத்தம் வகை கொண்டவர்களும் ரத்தம் வழங்கலாம்
இடம் : சென்னை சென்ட்ரல் கவர்மெண்ட் ஆஸ்பிட்டல்
தொடர்புக்கு : தினேஷ் 9840722924

Baby name-charan
He is having cancer
Need b+ blood urgent...
O+ blood can also be given they will replace it...
Place: Chennai Central Government hospital.
Please help me...
Contact:
Dinesh-9840722924

via - அமீனா

0 comments:

Post a Comment