Saturday, 6 September 2014

FB Posts by Araathu அராத்து

FB Posts by Araathu அராத்து

டீச்சர் நல்ல டீச்சர்னா , என்னான்னே தெரியாம , குட்டி வயசுல ,முதல்ல ரொம்ப பிடிச்சிடும். அப்புறம் கொஞ்ச வருஷம் கழிச்சி காதல் வரும். விடலைப் பருவத்தில் அன்பு கலந்த மரியாதை வரும்.படிச்சி முடிச்சி வேலைக்கெல்லாம் போனதுக்கப்புறமும் தந்தை / தாயை தாண்டிய வேறொரு இடத்தில் வைத்திருப்போம். இப்போதிருக்கும் லௌகீக ஈக்குவேஷன் எதற்குள்ளும் சிக்காமல் , வித்தியாசமான , விசித்திர பிறவியாக இப்போது நம்மை நினைக்க வைப்பவர்தான் நல்ல ஆசிரியர். அவரின் சொந்த குழந்தைகளைவிட தன்னிடம் படித்த பசங்களை பார்க்கையில் எமோஷனல் ஆவபவரும் , தன் குழந்தைகளை விட படிக்கும் குழந்தைகளின் மேல் அதிக அக்கறை காட்டுபவரும் நல்ல ஆசிரியர்கள். இருந்தார்கள். இருக்கிறார்கள். இருப்பார்கள்.

Posted: 05 Sep 2014 02:08 AM PDT

0 comments:

Post a Comment