Tuesday, 23 September 2014

FB Posts by Araathu அராத்து

FB Posts by Araathu அராத்து

Karl Max கீலாத்தனம்னா என்ன அராத்து. அராத்து : மனநலம் பிறழாமலேயே , ஒரு தினுசான பைத்திய வேலைகளை செய்வது கீலாத்தனம் . உதாரணத்திற்கு ,நடிகை லைலா மற்றும் ஜெனிலியா படத்தில் நடிக்கும் நடிப்பை சொல்லலாம். யார்ரா இது சரியான கீலாவா இருக்கும்போலருக்குன்னு சொல்லலாம். நடிகர் என்றால் ஐந்தாறு வருடங்களுக்கு முன் சில படங்களில் நடிகர் விஜய் நடிப்பை சொல்லலாம்.அதைவிட செமையான உதாரணம் பிரியமானவளே போன்ற படங்களில் விஜய் ஆடிய பின் நவீனத்துவ நடனங்கள். அரசியல்வாதிகளில் சொல்லி மாளாது.கிட்டத்தட்ட எல்லோரும் கீலாக்களே !

Posted: 22 Sep 2014 11:18 AM PDT

Photo - ஆழி டைம்ஸ் : கேள்வி : ஆழி நீங்க தான் உங்க வகுப்புல..எல்லா பாடத்திலையும் முதல் மதிப்பெண் எடுப்பீர்களோ...?? ஆழி :....ம்ம்ம்.....ஆமா....அங்கிள்...!! கேள்வி : எப்படி ...எப்படி அது...??எப்பவும் முதல் மதிப்பெண் எடுக்கறீங்க..?? சொன்னா நம்ம நேயர்களும் ....அதை பின்பற்றலாமே...!! படிப்பு மீது தீராத வெறியோ..?விழுந்து விழுந்து படிப்பீங்களோ..?? ஆழி : [ஸ்ஸ்ஸ்ஸ்சப்பா....ஒரே கேள்விய மாத்தி மாத்தி கேட்கிறாரே...!!இப்படியே நிகழ்ச்சிய முடிச்சி அனுப்பிருவாரோ..!!??] ..அது ஒண்ணும் பெரிய விஷயம் இல்ல அங்கிள்...!!பள்ளிக்கூடம் விட்டு வந்தவுடனே..அப்பா..என்கிட்டே வீட்டு பாடம் ....எதுவும் இல்லன்னா ....கொஞ்சம் அவுரு எழுதின இலக்கிய புத்தகத்தை படிச்சுகாட்டுன்னு சொல்வாரு...!!நான் எனக்கு நெறைய வீட்டுபாடம் இருக்கு ன்னு சொல்லி..படிச்சதயே...திரும்ப..திரும்ப..திரும்ப..திரும்ப..படிப்பேன். அப்டிதான் ..முதல் மதிப்பெண் எடுப்பேன்.இப்டியே எல்லார் வீட்லயும் எங்க அப்பா புக் வாங்கி வைச்சிக்குங்க...!!உங்க பசங்களும்..முதல் மதிப்பெண் எடுப்பாங்க. கேள்வி : ....[நடுவுல அப்பா புக்கு க்கு விளம்பரம் வேறையா..!!??]...திரும்ப..திரும்ப..படிச்சதயே படிப்பீங்களா..ஆழி..?? ஆழி :ம்ம்..ஆமா... அவரு வெள்ல போறவரிக்கும்....!!! கேள்வி : மறுபடியும் திரும்பி வருவாரே...?? ஆழி : ..அதுக்குள்ள.....நான் சாப்ட்து தூங்கிருவேனே... #யாருகிட்ட..??

Posted: 22 Sep 2014 09:36 AM PDT

Video - ஆழி பேட்டி - சமகால இலக்கியம் குறித்து செறிவான உரையாடல்.

Posted: 22 Sep 2014 04:27 AM PDT

0 comments:

Post a Comment