FB Posts by Araathu அராத்து |
- பால முருகன்பொது புத்தி , தனி புத்தினா என்ன சாரே ??? அராத்து : பணக்காரங்க , வெள்ளையா இருப்பவங்க , மீசை இல்லாம இருக்குறவங்க , சாஃப்டா பேசறவங்க எல்லாம் நல்லவங்க - இது பொதுப்புத்தி. ஏழை , கொச்சையா பேசறவங்க , டக்குன்னு மூக்குல குத்தறவங்க, குவாட்டர் அடிச்சிட்டு சாக்கடைல உழறவங்க ,வெள்ளையா , பணக்காரனா இருந்தாலும் கம்யூனிஸ்ட் கட்சியில கார்ட் இருக்குறவங்க ,தாலி கட்டாம புணர்ந்துட்டு லிவிங்க் டுகதர்னு பந்தாவா சொல்லிட்டு எப்ப வேணா ஏமாத்திட்டு ஓடறவனுவோ ,இவனுங்க எல்லாம் நல்லவங்க - இது தனிப்புத்தி.
- பொதுப்புத்தி பொதுப்புத்தி என விடைத்துக்கொண்டு ஆன்லைனில் மட்டும் ஆர்பரித்து திட்டும் இண்டெலக்சுவல்களே ! அது எப்படி திருமணம் என்று வந்தால் மட்டும் பொதுப்புத்தி பொண்டாட்டியா தேடிப்பாத்து கட்டிக்கிட்டு பொதுப்புத்தி புள்ளைங்களா பெத்துக்கறீங்க ? தனிப்புத்தி பொண்டாட்டி நாணாமா ? தனிப்புத்தி சின்ன வீட்டுக்கு மட்டும் போதுமா ?
- ஸ்பெஷல் சைல்ட் நம் சமுதாயத்தில் ,உடலில் சிறிது குறைபாடுடன் பிறப்பவர்களையும் , மன வளர்ச்சியில் சிறிது வேறுபாடுடன் பிறப்பவர்களையும் ஸ்பெஷல் சைல்ட் என சொல்ல ஆரம்பித்திருப்பதே மிகப்பெரிய மன மாற்றம்தான். நொண்டிக்கு 108 கிறுக்கு. குருட்டு முண்டம். செவிட்டுப் பன்னி .லூஸுப்பு ... இப்படியாக சர்வ சாதாரணமாக திட்டிக்கொண்டிருந்த சமுதாயம்தான் நாம். இன்னும் பலர் இப்படி திட்டிக்கொண்டும் இருக்கிறார்கள்.இந்தப்பின்னணியில் ஸ்பெஷல் சைல்ட் எனச் சொல்ல ஆரம்பித்து இருப்பது மிகப்பெரிய விஷயம். சிலர் , ஓவராக உணர்ச்சிவசப்பட்டு , ஸ்பெஷல் சைல்ட் என்பதால் , அன்பு , பாசம் , நெகிழ்ச்சி , உறவு , பிணைப்பு என அனைத்தையும் அந்தக் குழந்தையிடம் அளவுக்கதிகமாக காட்டி குழப்பியடிக்கின்றனர். ஏற்கனவே சமநிலைத்தன்மை இல்லாமல் தடுமாறிக்கொண்டிருக்கும் அந்தக் குழந்தை ,இன்னும் அதிகமாக தடுமாற ஆரம்பிக்கலாம். அந்தக் குழந்தையின் குறைபாடுடனேயே , அந்தக் குழந்தை எப்படி இந்த கொடூரமான உலகத்தை தானாகவே எதிர் கொள்ள வேண்டும் என நாம் சொல்லிக்கொடுப்பது தான் சிறந்த உதவியாக இருக்கும் என நினைக்கிறேன். இந்தக்குழந்தைகளுக்கு உடல் ரீதியாக செய்யும் உதவிகளை நான் இங்கே சொல்லவில்லை. மனதளவில் ஏற்கனவே கொஞ்சம் வீக்காக இருக்கும் அந்தக்குழந்தைக்கு நம் நடவடிக்கையின் மூலம் நாம் கொடுக்க வேண்டியது , தன்னம்பிக்கையும் நெஞ்சுறுதியும்தானே தவிர , கழிவிரக்கமும் , கீலாத்தனமும் அல்ல !
- ஆட்டோமேடிக் கார் , ஆட்டோமேடிக் வாஷிங்க் மெஷின் , வரிசையில் இப்போது வந்திருக்கிறது ஆட்டோமேட்டிக் ஆயின்மெண்ட். ஆயின்மெண்ட் டியூபை திறந்தால் போதும்,அமுக்கவெல்லாம் வேண்டாம். உலக அழகியை டாப் லெஸ்ஸாகப் பார்த்த ப்ரீ மெச்சுர் எஜாக்குலேட் ஆசாமியை போலத் தானாக ஆயின்மெண்ட் வெளியேறிக்கொண்டே உள்ளது.நிறுத்தவே முடியவில்லை. அப்போதுதான் ,சீக்கிரம் தீர்ந்து மீண்டும் வாங்குவார்கள் என்ற வியாபார தந்திரமா ? இல்லை கேவலமான குவாலிட்டியா ?
- learning another language is lovely !
- Photo
Posted: 21 Sep 2014 10:22 PM PDT பால முருகன்பொது புத்தி , தனி புத்தினா என்ன சாரே ??? அராத்து : பணக்காரங்க , வெள்ளையா இருப்பவங்க , மீசை இல்லாம இருக்குறவங்க , சாஃப்டா பேசறவங்க எல்லாம் நல்லவங்க - இது பொதுப்புத்தி. ஏழை , கொச்சையா பேசறவங்க , டக்குன்னு மூக்குல குத்தறவங்க, குவாட்டர் அடிச்சிட்டு சாக்கடைல உழறவங்க ,வெள்ளையா , பணக்காரனா இருந்தாலும் கம்யூனிஸ்ட் கட்சியில கார்ட் இருக்குறவங்க ,தாலி கட்டாம புணர்ந்துட்டு லிவிங்க் டுகதர்னு பந்தாவா சொல்லிட்டு எப்ப வேணா ஏமாத்திட்டு ஓடறவனுவோ ,இவனுங்க எல்லாம் நல்லவங்க - இது தனிப்புத்தி. |
Posted: 21 Sep 2014 10:03 PM PDT பொதுப்புத்தி பொதுப்புத்தி என விடைத்துக்கொண்டு ஆன்லைனில் மட்டும் ஆர்பரித்து திட்டும் இண்டெலக்சுவல்களே ! அது எப்படி திருமணம் என்று வந்தால் மட்டும் பொதுப்புத்தி பொண்டாட்டியா தேடிப்பாத்து கட்டிக்கிட்டு பொதுப்புத்தி புள்ளைங்களா பெத்துக்கறீங்க ? தனிப்புத்தி பொண்டாட்டி நாணாமா ? தனிப்புத்தி சின்ன வீட்டுக்கு மட்டும் போதுமா ? |
Posted: 21 Sep 2014 09:09 PM PDT ஸ்பெஷல் சைல்ட் நம் சமுதாயத்தில் ,உடலில் சிறிது குறைபாடுடன் பிறப்பவர்களையும் , மன வளர்ச்சியில் சிறிது வேறுபாடுடன் பிறப்பவர்களையும் ஸ்பெஷல் சைல்ட் என சொல்ல ஆரம்பித்திருப்பதே மிகப்பெரிய மன மாற்றம்தான். நொண்டிக்கு 108 கிறுக்கு. குருட்டு முண்டம். செவிட்டுப் பன்னி .லூஸுப்பு ... இப்படியாக சர்வ சாதாரணமாக திட்டிக்கொண்டிருந்த சமுதாயம்தான் நாம். இன்னும் பலர் இப்படி திட்டிக்கொண்டும் இருக்கிறார்கள்.இந்தப்பின்னணியில் ஸ்பெஷல் சைல்ட் எனச் சொல்ல ஆரம்பித்து இருப்பது மிகப்பெரிய விஷயம். சிலர் , ஓவராக உணர்ச்சிவசப்பட்டு , ஸ்பெஷல் சைல்ட் என்பதால் , அன்பு , பாசம் , நெகிழ்ச்சி , உறவு , பிணைப்பு என அனைத்தையும் அந்தக் குழந்தையிடம் அளவுக்கதிகமாக காட்டி குழப்பியடிக்கின்றனர். ஏற்கனவே சமநிலைத்தன்மை இல்லாமல் தடுமாறிக்கொண்டிருக்கும் அந்தக் குழந்தை ,இன்னும் அதிகமாக தடுமாற ஆரம்பிக்கலாம். அந்தக் குழந்தையின் குறைபாடுடனேயே , அந்தக் குழந்தை எப்படி இந்த கொடூரமான உலகத்தை தானாகவே எதிர் கொள்ள வேண்டும் என நாம் சொல்லிக்கொடுப்பது தான் சிறந்த உதவியாக இருக்கும் என நினைக்கிறேன். இந்தக்குழந்தைகளுக்கு உடல் ரீதியாக செய்யும் உதவிகளை நான் இங்கே சொல்லவில்லை. மனதளவில் ஏற்கனவே கொஞ்சம் வீக்காக இருக்கும் அந்தக்குழந்தைக்கு நம் நடவடிக்கையின் மூலம் நாம் கொடுக்க வேண்டியது , தன்னம்பிக்கையும் நெஞ்சுறுதியும்தானே தவிர , கழிவிரக்கமும் , கீலாத்தனமும் அல்ல ! |
Posted: 21 Sep 2014 11:40 AM PDT ஆட்டோமேடிக் கார் , ஆட்டோமேடிக் வாஷிங்க் மெஷின் , வரிசையில் இப்போது வந்திருக்கிறது ஆட்டோமேட்டிக் ஆயின்மெண்ட். ஆயின்மெண்ட் டியூபை திறந்தால் போதும்,அமுக்கவெல்லாம் வேண்டாம். உலக அழகியை டாப் லெஸ்ஸாகப் பார்த்த ப்ரீ மெச்சுர் எஜாக்குலேட் ஆசாமியை போலத் தானாக ஆயின்மெண்ட் வெளியேறிக்கொண்டே உள்ளது.நிறுத்தவே முடியவில்லை. அப்போதுதான் ,சீக்கிரம் தீர்ந்து மீண்டும் வாங்குவார்கள் என்ற வியாபார தந்திரமா ? இல்லை கேவலமான குவாலிட்டியா ? |
learning another language is lovely ! Posted: 21 Sep 2014 04:58 AM PDT learning another language is lovely ! |
Posted: 21 Sep 2014 12:35 AM PDT |
You are subscribed to email updates from FB-RSS Feed for Araathu அராத்து (via Thenali Raman Vaarisu) To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 |
0 comments:
Post a Comment