Interesting Tamil Facebook posts |
- EEnn Koduma sir ithu....
- :p
- #பொதுஅறிவு:- * நாம் இறந்த பிறகும் கண்கள் 6 மணிநேரம் பார்க்கும் தன்மையுடையது. *...
- Thriller of the year- sarabham
- நாய் நம்மல இழுத்துட்டு போனா அது வாக்கிங் அதே நாய் நம்மல தொரத்திட்டு வந்தா அது ஜா...
- #தகுதி இல்லாதவர்களிடன் நாம் வைக்கும் அன்பு... ஒரு நாள் நம்மை தவிக்கவிட்டு செல்ல...
- Here’s the exclusive trailer of Suriya, Samantha starrer #Anjaan. Movie release...
Posted: 08 Aug 2014 06:34 AM PDT |
Posted: 08 Aug 2014 05:50 AM PDT |
Posted: 08 Aug 2014 05:30 AM PDT #பொதுஅறிவு:- * நாம் இறந்த பிறகும் கண்கள் 6 மணிநேரம் பார்க்கும் தன்மையுடையது. * சுகபிரசவம் அல்லாமல் தன் தாயின் வயிற்றில் இருந்து கிழித்து வெளியே எடுக்கப்பட்டவர் ஜூலியஸ் சீசர். அதனால்தான் இந்த முறைக்கு 'சீசரியன்' என்று பெயர் வந்தது. * பிறந்து ஆறு முதல் எட்டு வாரங்கள் வரை குழந்தைகள் அழுதால் கண்ணீர் வராது. * நான்கு வயது குழந்தைகள் ஒரு நாளைக்கு சுமார் 400 கேள்விகள் கேட்கும். * கருவில் முதன் முதலில் உருவாகும் உறுப்பு - இதயம் மனிதன் இறந்து போனதும் முதலில் செயலிழக்கும் உறுப்பு - இதயம். * மனித உடல்களில் சுமார் 6 கோடியே 50 லட்சம் செல்கள் இருகின்றன. * ஒரு தலைமுறை என்பது 33 ஆண்டுகள். * மார்க்கோ போலோ என்கிற சிகரெட் நிறுவனத்தின் முதல் உரிமையாளர் நுரையீரல் புற்று நோய் தாக்கி இறந்துப் போனார். * பழ மரங்களில் நீண்ட காலம் விளைச்சல் தருவது ஆரஞ்சு மரம். சுமார் 400 ஆண்டுகளாக தொடர்ந்து அது விளைச்சல் தரும். * உலகிலேயே மிக சிறிய மரம் குட்டை வில்லோ மரம். அதன் உயரம் இரண்டே அங்குலம் தான். * ஒரு தர்பூசணி பழம் இருந்தால் அதில் இருந்து 6 லட்சம் தர்பூசணி பழங்களை உற்பத்தி செய்து விடலாம். * பொதுவாக தாவரங்கள் நகராது. ஆனால் கிலாமிடோமொனாஸ் என்ற ஒரு செல் தாவரம் நகர்ந்து போகும் தன்மை உடையது. * பச்சோந்தியின் நாக்கு தன் உடலின் நீளத்தை இரண்டு மடங்கு அதிகமாக இருக்கும். * நாக்கை நீட்ட முடியாத ஒரே விலங்கு முதலை. * நீல திமிங்கலத்தின் எடை 22 யானைகளின் எடைக்கு சமம். அதன் இதயம் ஒரு சிறிய கார் அளவில் இருக்கும். * யானையின் கால் தடத்தின் நீளம் அளந்து, அதை ஆறால் பெருக்கி வரும் விடையே - யானையின் உயரம். * ஒரு புள்ளி அளவு இடத்தை 70,000 (எழுபதாயிரம்) அமிபாக்களால் நிரப்ப முடியும். * தரையில் முதுகு படும்படி உறங்கும் ஒரே உயிரினம் - மனிதன். * முன்னால் பின்னால் பக்கவாட்டில் என அனைத்து பக்கங்களிலும் பறக்க முடிந்த பறவை - தேன்சிட்டு. * தேன்சிட்டு, மரங்கொத்தி, போன்ற பறவைகளுக்கு நடக்கத் தெரியாது. |
Posted: 08 Aug 2014 03:26 AM PDT |
Posted: 08 Aug 2014 02:16 AM PDT |
Thriller of the year- sarabham Posted: 07 Aug 2014 09:45 PM PDT |
Posted: 07 Aug 2014 09:41 PM PDT நாய் நம்மல இழுத்துட்டு போனா அது வாக்கிங் அதே நாய் நம்மல தொரத்திட்டு வந்தா அது ஜாக்கிங் இது தான் வாழ்க்கை.. |
Posted: 07 Aug 2014 09:26 PM PDT #தகுதி இல்லாதவர்களிடன் நாம் வைக்கும் அன்பு... ஒரு நாள் நம்மை தவிக்கவிட்டு செல்லும். காலை வணக்கம் |
Here’s the exclusive trailer of Suriya, Samantha starrer #Anjaan. Movie release... Posted: 07 Aug 2014 08:54 PM PDT Here's the exclusive trailer of Suriya, Samantha starrer #Anjaan. Movie releases next Friday, August 15th! ![]() Anjaan - Official Trailer | Suriya, Samantha | Yuvan Shankar Raja Presenting the Official Trailer of Anjaan starring Suriya, Samantha, Vidyut Jamwal Movie - Anjaan Starring - Suriya, Samantha, Vidyut Jamwal Director - N. Li... |
You are subscribed to email updates from Tamil Punch Dialogues's Facebook Wall To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 |
0 comments:
Post a Comment