Wednesday, 13 August 2014

Interesting Tamil Facebook posts

Interesting Tamil Facebook posts


தங்கக் கட்டியால் கடவுள், தங்க தகட்டால் கோவில், பளிங்கு கற்களால் ஆசாமிகளின் ஆசிரம...

Posted: 12 Aug 2014 10:30 AM PDT

தங்கக் கட்டியால் கடவுள்,
தங்க தகட்டால் கோவில்,
பளிங்கு கற்களால் ஆசாமிகளின் ஆசிரமம்,

அரச மரத்தில் ஆரம்பப்பள்ளி..!!!


நடு ரோட்டில் பெண்களுக்கு முன்னால் உச்சா போகும் ஆணை எந்த சலனமும் இன்றி கடந்து செல...

Posted: 12 Aug 2014 10:00 AM PDT

நடு ரோட்டில் பெண்களுக்கு முன்னால் உச்சா போகும் ஆணை எந்த சலனமும் இன்றி கடந்து செல்லும் பெண்ணின் மன உறுதி,

வெறும் துப்பட்டா அணியாத பெண்ணை பார்க்கும் ஆணுக்கு இருப்பதில்லை..


0 comments:

Post a Comment