நாட்டில் மதகலவரத்தை உருவாக்க சதி நடைபெறுகிறது - மோடி!! //நாம கலவரத்த உருவாக்காம... Posted: 10 Aug 2014 09:53 AM PDT நாட்டில் மதகலவரத்தை உருவாக்க சதி நடைபெறுகிறது - மோடி!! //நாம கலவரத்த உருவாக்காம இருந்தாவே போதும் தல :( -சுமன் தளபதி |
Posted: 10 Aug 2014 08:40 AM PDT |
அண்டை மாநிலங்களில் மதுவிலக்கு இருந்தால் நாமும் அதைப்பற்றி பேசலாம்- நாத்தம் விஸ்வ... Posted: 10 Aug 2014 08:21 AM PDT அண்டை மாநிலங்களில் மதுவிலக்கு இருந்தால் நாமும் அதைப்பற்றி பேசலாம்- நாத்தம் விஸ்வநாதன்... >< மும்பைல ரெட்லைட் ஏரியா இருக்காம்..நீங் களும் மலிவுவிலைல அத முயற்சி செய்யலாமே.. - மாணிக் வீரமணி |
வேலையில்லாத ஒரு ஆணின் மனநிலை, குழந்தையில்லாத பெண்ணின் மனநிலைக்கு ஒப்பானது.. - a... Posted: 10 Aug 2014 08:02 AM PDT வேலையில்லாத ஒரு ஆணின் மனநிலை, குழந்தையில்லாத பெண்ணின் மனநிலைக்கு ஒப்பானது.. - ambuja simi |
"சிவந்த உடல் சிறப்பானதா ?" உலகில் பெருமளவு பேசப்படும் சிக்கல்களுள் இதுவும் ஒன்ற... Posted: 10 Aug 2014 05:35 AM PDT "சிவந்த உடல் சிறப்பானதா ?" உலகில் பெருமளவு பேசப்படும் சிக்கல்களுள் இதுவும் ஒன்று , குறிப்பாக தமிழகப் பெண்களுக்கு இது பெருஞ்சிக்கல். ஆனால் அறிவியல் கண்ணோட்டத்தில் கருப்பு நிறம் தான் நலத்தின் அடையாளம் , அதுவே நோயெதிர்ப்பு ஆற்றல் மிக்கது . உடலின் நிறம் கருப்பாகவும் சிவப்பாகவும் இருப்பதற்கு நம் மரபணுவில் உள்ள நிறமிகள் தான் காரணம் . நிறமிகளின் தன்மையை பொறுத்தே உடலின் நிறம் அமைகிறது , நல்ல நிறத்தோடு இருப்பதைவிட நலத்தோடு இருபது முக்கியம் அல்லவா தற்போது கருப்பு நிற ஆண்களை பெண்கள் விரும்புவது மிகுந்து வருகிறது காலப்போக்கில் கறுப்புப் பெண்களை விரும்பும் மனப்போக்கும் வளரும். அது தான் அறிவிற்க்குகந்த எதிர்பார்ப்பும் ஆகும். எனவே சிவப்பு நிறம் சிறந்தது என்ற எண்ணம் தவறானது , சிவப்பு வேண்டும் என்பது ஒரு உளவியல் சார்ந்த அறியாமையே தவிர வேறில்லை :) - டப்பா தலையன் |
இந்த புகைப்படங்கள் ஏதோ இணைய தளத்தில் எடுத்தது அல்ல திருவாரூர் மாவட்டம் கமலாபுரம்... Posted: 10 Aug 2014 05:15 AM PDT இந்த புகைப்படங்கள் ஏதோ இணைய தளத்தில் எடுத்தது அல்ல திருவாரூர் மாவட்டம் கமலாபுரம் அருகில் உள்ள எருக்காட்டூரில் ஓ என் ஜி சி நிருவணத்தின் புதிய தொழில் நுட்பத்தில் மீத்தேன் எறி வாயு மற்றும் எண்ணை எடுப்பதற்க்காக ஆழ் துவாரப்பணிகள் பெரிய அளவில் துவங்கப்பட்டு விட்டது அதிவிரைவில் ( 3 வருடங்களில் ) அந்த பகுதியில் வாழும் அப்பாவி மக்கல் வாழ்வாதாரம் இன்றி வெளியேறும் சூழலும் நெருங்கி விட்டது உள்ளே சென்று என்ன செய்கிரீர்கள் என்று கேட்டால் அதெல்லாம் உங்களுக்கு தேவை இல்லாதது என்று சற்றே மிரட்டலுடன் பதில் வருகிறது முறண்பாடுகள் செய்து உள்ளே சென்றால் . . 4 மாதங்களுக்கு முன் நெய்வேலியில் பாதுகாப்பு படை வீரர் ஒரு ஒப்பந்த தொழிலாளியை துப்பாக்கியால் சுட்டது போல ஒரு நிலையும் வரலாம் இதனால் பாதிக்க பட போவது விவசாயிகள் மட்டுமல்ல அங்குள்ள வியாபாரிகளும், அனைத்து பொது மக்களும்தான். எப்படி . . . ? தடுத்து நிறுத்த போகிறோமா, ? வேடிக்கை பாற்க போகிறோமா . . ? அரசியல் தீர்வு கிடைக்குமா . . ? நீதித்துறையை நாட போகிறோமா சற்றே யோசிப்போம் முடிவெடுப்போம் நன்றி - முரளிதரன் பின் குறிப்பு ; இந்த புகை படங்களில் சுமார் 3 ஏக்கர் பரப்பளவில் 10 அடி ஆழத்திற்கு பிளஸ்டிக் ஷீட் பரத்தி நச்சுக்கழிவு நீரும் சேகரிக்கப்பட்டுள்ளது பாருங்கள் அந்த துர்நாற்றத்தையும் நேரில் செல்பவர்கள் அனுபவிக்கலாம். அதை பற்றி ஒரு சில நிபுணர்களிடம் ஆலோசனை செய்யும்போது அந்த கழிவின் வாடையால் மனித நுறையீரலுக்கும் பாதகம் ஏற்படுதுமென்றும் குழந்தைகளுக்கு புற்று நோய் ஏற்படவும் வாய்ப்பு உள்ளதாகவும் சொல்கிறார்களாம்  |
"உத்தியோகம் புருஷ லட்சணம்" என்ற மிகக்கொடுரமான பழமொழியை உண்டாக்கியது ஒரு பெண்ணாக... Posted: 10 Aug 2014 05:11 AM PDT "உத்தியோகம் புருஷ லட்சணம்" என்ற மிகக்கொடுரமான பழமொழியை உண்டாக்கியது ஒரு பெண்ணாக தான் இருக்கவேண்டும்.... ஆம்பிளை இந்த காரியத்தை செய்திருக்க மாட்டான்.... -விஜய் |
Posted: 10 Aug 2014 04:50 AM PDT |
Posted: 10 Aug 2014 01:05 AM PDT |
Posted: 09 Aug 2014 11:13 PM PDT |
பெண்களிடம் காதலை சொல்லும் போது புடிக்கலன்னா செருப்பால அடிப்பாய்ங்க..... புடிச்சி... Posted: 09 Aug 2014 10:58 PM PDT பெண்களிடம் காதலை சொல்லும் போது புடிக்கலன்னா செருப்பால அடிப்பாய்ங்க..... புடிச்சிருந்தா கல்யாணம் பண்ணிகிட்டு பூரிகட்டையால அடிப்பாய்ங்க... -களவாணி பய |
கடந்து வந்த கடினமானப் பாதையை அடிக்கடி நினைவு கூறும் போது தான், போக வேண்டியத் தூர... Posted: 09 Aug 2014 10:27 PM PDT கடந்து வந்த கடினமானப் பாதையை அடிக்கடி நினைவு கூறும் போது தான், போக வேண்டியத் தூரம் நீளமில்லை என்றத் தெம்பு பிறக்கிறது. -கனா காண்கிறேன் |
முன்பெல்லாம் நண்பர்கள் வீட்டிற்கோ, உறவினர்கள் வீட்டிற்கோ சென்றால், அன்பு கலந்த ட... Posted: 09 Aug 2014 10:08 PM PDT முன்பெல்லாம் நண்பர்கள் வீட்டிற்கோ, உறவினர்கள் வீட்டிற்கோ சென்றால், அன்பு கலந்த டீ ஒன்று கிடைக்கும். இப்போதும் அது கிடைக்கிறது. ஆனால், கூடவே ஒரு இன்ஜினியரிங் பயோடேட்டாவும... #வீட்டிற்கு_ஒரு_இஞ்சினியர் -Chinthan Ep |
புள்ளைங்கல அம்ரிதால சேத்துட்டு வீட்ல இருக்கிற பொருளையெல்லாம் olxல வித்துட்டு, டே... Posted: 09 Aug 2014 10:00 PM PDT புள்ளைங்கல அம்ரிதால சேத்துட்டு வீட்ல இருக்கிற பொருளையெல்லாம் olxல வித்துட்டு, டேபிள் மேட்ட வாங்கி தொங்கிறுங்க இல்லன்னா டிவிய ஆப் பண்ணுங்க. . . #உங்களில் ஒருவன் -சிவ சிவா |
0 comments:
Post a Comment