Monday, 11 August 2014

Interesting Tamil Facebook posts

Interesting Tamil Facebook posts


வாழ்கையின் முற்பகுதி இரண்டாம் பகுதியின் கற்பனையில் கழிகின்றது வாழ்வின் இரண்டா...

Posted: 11 Aug 2014 08:48 AM PDT

வாழ்கையின் முற்பகுதி
இரண்டாம் பகுதியின் கற்பனையில் கழிகின்றது

வாழ்வின் இரண்டாம் பகுதி
முதற்பகுதியில் கண்டதை நினைத்தே கழிகின்றது

#indraya மனித வாழ்க்கை

Posted: 11 Aug 2014 03:30 AM PDT


Posted: 11 Aug 2014 03:00 AM PDT


Posted: 11 Aug 2014 02:23 AM PDT


அடப் பாவிங்களா .. நீங்கல்லாம் நல்லா வருவீங்கடா

Posted: 10 Aug 2014 11:19 PM PDT

அடப் பாவிங்களா .. நீங்கல்லாம் நல்லா வருவீங்கடா


கடந்து போன நிமிடத்தை வாங்கி அனுபவிக்க முடிகிற அளவுக்கு இந்த உலகத்தில் யாரும் பணக...

Posted: 10 Aug 2014 10:30 PM PDT

கடந்து போன நிமிடத்தை வாங்கி அனுபவிக்க முடிகிற அளவுக்கு இந்த உலகத்தில் யாரும் பணக்காரர்கள் கிடையாது.

--ஆஸ்கார் ஒயில்ட்--

விவேகானந்தரின் சிந்தனை துளிகள்:- * ஒருவர் மீது ஒருவர் பொறாமைப்படுவதையும், வெறு...

Posted: 10 Aug 2014 09:31 PM PDT

விவேகானந்தரின் சிந்தனை துளிகள்:-

* ஒருவர் மீது ஒருவர் பொறாமைப்படுவதையும், வெறுப்பதையும் விட்டுவிட்டு ஒருவருக்கொருவர் பூஜிக்க கற்றுக்கொள்ள வேண்டும்.

* மனதுக்கு பிடித்த வேலையை செய்ய மூடனாலும் முடியும், எந்த வேலையையும் தன் மனதுக்குப் பிடித்ததாகச் செய்பவன் அறிவாளி.

* பிறர் நலனுக்காகச் சிறிது பணி செய்தாலும் உனக்குள் உள்ள சக்தி விழித்துக் கொள்ளும். பிறருக்காக சிறிது சிந்தித்தாலும், உன் உள்ளத்தில் சிங்கத்தின் பலம் வந்து சேரும்.

* பணத்தால் எதுவும் ஆவதில்லை, பெயரால், புகழால், கல்வியால் எதுவும் ஆவதில்லை, அன்பால் அனைத்தும் நிறைவேறும்.

* எவரையும் "நீ கெட்டவன்' என்று சொல்லாதே, "நீ நல்லவன் தான், இன்னும் நல்லவனாக ஆகு' என்று தான் கூற வேண்டும்.

* உன்னை நீயே வெறுக்காமலிருப்பது தான் முதற் கடமையாகும். முன்னேற்றமடைய முதலில் சுயநம்பிக்கை அவசியம் தேவை.

- விவேகானந்தர்

லட்சியமில்லாத மனிதன் திசை காட்டும் கருவி இல்லாத கப்பலுக்கு சமம் ! ! இனிய காலை...

Posted: 10 Aug 2014 08:49 PM PDT

லட்சியமில்லாத மனிதன்
திசை காட்டும் கருவி இல்லாத கப்பலுக்கு சமம் ! !

இனிய காலை வணக்கம் நண்பர்களே ! ! !

Good night have a sammu kutty dreams

Posted: 10 Aug 2014 12:14 PM PDT

Good night have a sammu kutty dreams


Indha padam paatha piragu na oooooo nu aludhuten. Enoda appa frist half mattum...

Posted: 10 Aug 2014 11:26 AM PDT

Indha padam paatha piragu na oooooo nu aludhuten.
Enoda appa frist half mattum pathutu kannla thani vandjuruchu. I love my appa.


Posted: 10 Aug 2014 09:30 AM PDT


0 comments:

Post a Comment