Tuesday, 26 August 2014

FB Posts by Araathu அராத்து

FB Posts by Araathu அராத்து

வாழைக்காய் பஜ்ஜி சாப்பிட்டுக்கொண்டு , மரத்தூள் டீ குடித்துக்கொண்டு , ஃபில்டர் வைத்த கரித்துண்டு சிகரட் குடித்துக்கொண்டு இருக்கையில் , பைத்தியங்கள் பேசுவதை காது கொடுத்துக் கேட்டுக்கொண்டு இருக்கிறோமா என்ன ? http://pesaamoli.com/Mag_20_LAC_Charu_1.php

Posted: 25 Aug 2014 01:20 PM PDT

பேசாமொழி :: குறும்பட / ஆவணப்பட / மாற்றுப் படங்களுக்கான இதழ்

Thamizh Studio. Short Film and Documentary Film Portal

Photo

Posted: 25 Aug 2014 12:59 PM PDT

Araathu அராத்து tagged himself in a photo.

தற்கொலை கவிதைகள் குழந்தை சிரித்துக்கொண்டே எழுந்திருக்க வேண்டும் என ஊளைபற்களோடு எழுந்து பல் தேய்த்து விட்ட நாம் எதிர் பார்க்கிறோம். குழந்தை தூக்கத்தை பயத்தோடும் குழப்பத்தோடும் சிணுங்கலுடனும் எதிர்கொள்வதை அறிந்து கொள்ளும் அளவுக்கு தாய் மூளை கூட கிடையாது நமக்கு. குழந்தையின் உலகம் ஆரம்பிக்கையில் வெகு தூரத்தில் நாம் .

Posted: 25 Aug 2014 12:31 PM PDT

தற்கொலை கவிதைகள் குழந்தை சிரித்துக்கொண்டே எழுந்திருக்க வேண்டும் என ஊளைபற்களோடு எழுந்து பல் தேய்த்து விட்ட நாம் எதிர் பார்க்கிறோம். குழந்தை தூக்கத்தை பயத்தோடும் குழப்பத்தோடும் சிணுங்கலுடனும் எதிர்கொள்வதை அறிந்து கொள்ளும் அளவுக்கு தாய் மூளை கூட கிடையாது நமக்கு. குழந்தையின் உலகம் ஆரம்பிக்கையில் வெகு தூரத்தில் நாம் .

தற்கொலை கவிதைகள் என்னய்யா உங்கள் கவிதை ? பறவைகள் ஒருநாள் ஊர்ந்தால் மரவட்டைகள் ஒரு நாள் பறந்தால் மரவட்டைகளைப்பற்றி கவிதை எழுதுவீர்கள். என்னய்யா உங்கள் கவிதை ?

Posted: 25 Aug 2014 12:09 PM PDT

தற்கொலை கவிதைகள் என்னய்யா உங்கள் கவிதை ? பறவைகள் ஒருநாள் ஊர்ந்தால் மரவட்டைகள் ஒரு நாள் பறந்தால் மரவட்டைகளைப்பற்றி கவிதை எழுதுவீர்கள். என்னய்யா உங்கள் கவிதை ?

தற்கொலை கவிதைகள் என் படுக்கையின் கனவில் அவள் வர வேண்டும் என்றுதான் கண்ணை மூடுவேன். பேய்கள் வரும். அவள் படுக்கையின் கனவில் நானே பந்தா காட்டாமல் சென்றுவிடுவதுண்டு. இருவரும் ஒரு சந்தர்ப்பத்தில் ஒரே படுக்கையில் இருக்கையில் காலை மேலே தூக்கிப் போட்டதால் இருவரின் கனவுகளும் கலைந்து பேயை நான் முத்தமிட்டேன்.

Posted: 25 Aug 2014 11:58 AM PDT

தற்கொலை கவிதைகள் என் படுக்கையின் கனவில் அவள் வர வேண்டும் என்றுதான் கண்ணை மூடுவேன். பேய்கள் வரும். அவள் படுக்கையின் கனவில் நானே பந்தா காட்டாமல் சென்றுவிடுவதுண்டு. இருவரும் ஒரு சந்தர்ப்பத்தில் ஒரே படுக்கையில் இருக்கையில் காலை மேலே தூக்கிப் போட்டதால் இருவரின் கனவுகளும் கலைந்து பேயை நான் முத்தமிட்டேன்.

தற்கொலை கவிதைகள் அழுகையை சேமிக்க முடியுமா? அழுகைக்கும் வட்டி உண்டு. காதலியை விட்டுத்தள்ளுங்கள், உதடுகளை கவ்வி , இடுப்பை இறுக்கி , பரிசுப்பொருள் கொடுத்து , வேண்டாமா ? சரி நீங்கள் அழுது சரி கட்டி விடலாம். அழுதின்னா தடி எடுத்து அடிச்சிடுவேன் என காட்டுமிராண்டி போல கத்துகையில் தன் மீது அன்பே உருவான ஒருவர் என நினைத்துக்கொண்டிருக்கும் குழந்தையின் மூளையில் என்ன விதமான ரசாயான மாற்றங்கள் நடக்கும் ? லௌகீக வாழ்கைக்கு தற்காலிகமாக பழக்கப்பட்டு உதட்டையும் நாக்கையும் கடித்துக்கொண்டு கண்களில் தண்ணீரை தேக்கிக்கொண்டு தேம்புகிறது குழந்தை. மனம் எவ்வளவு கடினமானதோ அவ்வளவு நேரத்திற்குப் பிறகு ஒன்றுமே அறியாதது போல குழந்தையை அருகில் அழைக்கையில் திடீரென தோன்றிய அதீத சக்தியுடன் உங்களிடம் ஓடிவந்து ஏறிக்கொண்டு அடக்கி வைத்த அழுகையை அழுகைக்கு வட்டி போட்டு அழுகிறது குழந்தை. அம்மணமாக நீங்கள்.

Posted: 25 Aug 2014 11:47 AM PDT

தற்கொலை கவிதைகள் குழந்தையை தூங்க வைக்கப் போன அம்மாவை தூங்க வைத்து விட்டு அப்பனும் தூங்கி விட்டானா என அரைத்தூக்கத்தில் பதம் பார்க்கும் குழந்தை.

Posted: 25 Aug 2014 11:36 AM PDT

தற்கொலை கவிதைகள் குழந்தையை தூங்க வைக்கப் போன அம்மாவை தூங்க வைத்து விட்டு அப்பனும் தூங்கி விட்டானா என அரைத்தூக்கத்தில் பதம் பார்க்கும் குழந்தை.

பொண்ணுங்க இப்பதான் சரக்கடிக்க ஆரம்பிச்சி இருக்காங்க. இப்பதான் தம்மடிக்க ஆரம்பிச்சி இருக்காங்க இந்தியாவில். இத்தனை நூற்றாண்டுகள் சுருட்டு , பீடி , சிகரட் , கள்ளு , சாராயம் , ஃபாரீன் சரக்குன்னு குடிச்சிட்டு, பெண்கள் அடிக்க ஆரம்பிச்சதும் தடை கிடை தொடை என பேசுவது ஆணாதிக்கம்.

Posted: 25 Aug 2014 11:33 AM PDT

பொண்ணுங்க இப்பதான் சரக்கடிக்க ஆரம்பிச்சி இருக்காங்க. இப்பதான் தம்மடிக்க ஆரம்பிச்சி இருக்காங்க இந்தியாவில். இத்தனை நூற்றாண்டுகள் சுருட்டு , பீடி , சிகரட் , கள்ளு , சாராயம் , ஃபாரீன் சரக்குன்னு குடிச்சிட்டு, பெண்கள் அடிக்க ஆரம்பிச்சதும் தடை கிடை தொடை என பேசுவது ஆணாதிக்கம்.

ட்யூட்டி ஃப்ரீயில் சரக்கு வாங்கிக்கொள்ள வசதியுள்ளவர்களும் , கள்ள சரக்கு கைக்கெட்டும் தூரத்தில் இருப்பவர்களும் , மது விலக்கு வேண்டும் என ஹேங்க் ஓவரில் கத்திக்கொண்டு இருக்கிறார்கள்.

Posted: 25 Aug 2014 11:12 AM PDT

ட்யூட்டி ஃப்ரீயில் சரக்கு வாங்கிக்கொள்ள வசதியுள்ளவர்களும் , கள்ள சரக்கு கைக்கெட்டும் தூரத்தில் இருப்பவர்களும் , மது விலக்கு வேண்டும் என ஹேங்க் ஓவரில் கத்திக்கொண்டு இருக்கிறார்கள்.

நண்பனின் மனைவியை பெயர் சொல்லி விளிக்காமல் "தங்கச்சி" என அழைத்து நிரூபிக்க வேண்டிய அளவில்தான் இருக்கின்றன பல நட்புகள்.

Posted: 25 Aug 2014 09:24 AM PDT

நண்பனின் மனைவியை பெயர் சொல்லி விளிக்காமல் "தங்கச்சி" என அழைத்து நிரூபிக்க வேண்டிய அளவில்தான் இருக்கின்றன பல நட்புகள்.

அஞ்சான் குழந்தைகளுக்கான படம் - லிங்கு. பெருசுங்கள்ளாம் பொத்திகிட்டு போய் சோட்டா பீம் பாருங்க !

Posted: 25 Aug 2014 09:15 AM PDT

அஞ்சான் குழந்தைகளுக்கான படம் - லிங்கு. பெருசுங்கள்ளாம் பொத்திகிட்டு போய் சோட்டா பீம் பாருங்க !

என்ன பெரிய நண்பர்கள் ? அவ என்னை அடிக்கடி பாக்கறா மச்சி! எங்கூட ஆர்வமா பேசறா மச்சின்னு சொன்னா , எந்த நண்பனாவது இதுவரைக்கும் , அதெல்லாம் ஒண்ணும் இல்ல மச்சி. ஜஸ்ட் ஃப்ரெண்ட்லியா பழகறாளா இருக்கும். நீயும் ஃரீயா ஜாலியா பேசிட்டு போ மச்சின்னு சொல்லியிருக்கானா ? ஒருத்தன் விடாம ஏத்தி விடறதுதானே பொழப்பு ?

Posted: 25 Aug 2014 09:11 AM PDT

என்ன பெரிய நண்பர்கள் ? அவ என்னை அடிக்கடி பாக்கறா மச்சி! எங்கூட ஆர்வமா பேசறா மச்சின்னு சொன்னா , எந்த நண்பனாவது இதுவரைக்கும் , அதெல்லாம் ஒண்ணும் இல்ல மச்சி. ஜஸ்ட் ஃப்ரெண்ட்லியா பழகறாளா இருக்கும். நீயும் ஃரீயா ஜாலியா பேசிட்டு போ மச்சின்னு சொல்லியிருக்கானா ? ஒருத்தன் விடாம ஏத்தி விடறதுதானே பொழப்பு ?

அஞ்சானைப்பற்றி ஒரு வாரம் முன்பு நான் போட்ட ஸ்டேட்டஸ். // அஞ்சான் - ஆழி ஆழி வழக்கமாக நல்ல படங்கள் பார்க்கையில் தூங்கி விடுவான்.அஞ்சான் 10.40 இரவுக்காட்சி பார்த்தும் கடைசி வரை தூங்கவேயில்லை. மற்ற படங்கள் ,குழந்தைகளுக்கு என்ன புரியும் ? அஞ்சானில் 5 நிமிடத்துக்கு ஒரு முறை ஷூட் அவுட் , இல்லன்னா ஜட்டி டான்ஸ் . அடிக்கடி ஃபுல் ஆக்‌ஷன் சண்டை . படம் முழுக்க டண்டண்டாடண்ட் , டடண்டண்டாண்டன் அப்படின்னு யுவன் ஷங்கர் வேற காதை பதம் பாத்துகிட்டே இருப்பதால் ஆழிக்கு இண்ட்ரஸ்டா இருந்துருக்கு போல ! படம் முடிஞ்சி வீட்டுக்கு வரும்போது நைட் மணி 2 இருக்கும். கதவைத்திறந்த அவனோட பாட்டிகிட்ட ஆழி சொன்னான், பாட்டி , சூர்யாவையே சுட்டுட்டாங்க பாட்டி !// அதற்கு Kanmani Pandian போட்ட கமெண்ட் // Idhu kuzhandhaigalukaana padam nu vilambara panna poraanga ipo!// இன்று : இது குழந்தைகளுக்கான படம் - லிங்குசாமி ஆழி டைம்ஸையாவது ஒழுங்கா படிங்க லிங்கு :-)

Posted: 25 Aug 2014 07:40 AM PDT

0 comments:

Post a Comment