Tuesday, 19 August 2014

FB Posts by Araathu அராத்து

FB Posts by Araathu அராத்து

அஞ்சான் சமந்தா ஒற்றை ஆளாய் தன் தொடையால் படத்தை தாங்கி நிற்கிறார்.

Posted: 19 Aug 2014 12:08 AM PDT

அஞ்சான் சமந்தா ஒற்றை ஆளாய் தன் தொடையால் படத்தை தாங்கி நிற்கிறார்.

அஞ்சான் - ஆழி ஆழி வழக்கமாக நல்ல படங்கள் பார்க்கையில் தூங்கி விடுவான்.அஞ்சான் 10.40 இரவுக்காட்சி பார்த்தும் கடைசி வரை தூங்கவேயில்லை. மற்ற படங்கள் ,குழந்தைகளுக்கு என்ன புரியும் ? அஞ்சானில் 5 நிமிடத்துக்கு ஒரு முறை ஷூட் அவுட் , இல்லன்னா ஜட்டி டான்ஸ் . அடிக்கடி ஃபுல் ஆக்‌ஷன் சண்டை . படம் முழுக்க டண்டண்டாடண்ட் , டடண்டண்டாண்டன் அப்படின்னு யுவன் ஷங்கர் வேற காதை பதம் பாத்துகிட்டே இருப்பதால் ஆழிக்கு இண்ட்ரஸ்டா இருந்துருக்கு போல ! படம் முடிஞ்சி வீட்டுக்கு வரும்போது நைட் மணி 2 இருக்கும். கதவைத்திறந்த அவனோட பாட்டிகிட்ட ஆழி சொன்னான், பாட்டி , சூர்யாவையே சுட்டுட்டாங்க பாட்டி !

Posted: 19 Aug 2014 12:04 AM PDT

அஞ்சான் - க தி வ இயக்கம் ரெண்டு படத்துக்கும் ஒரு ஒற்றுமை இருக்கிறது. க தி வ இயக்கம் படத்தில் யூ டிவி தனஞ்செயன் , தனஞ்செயனாகவே வருவார். இந்த படத்தில் அவரை படு புத்திசாலியாக காட்டியிருப்பார்கள், சாரி சாரி ....புத்திசாலியாக வருவார்.அதாவது ஹீரோ கதை சொல்லிக்கொண்டு இருப்பார். பிரேக் விட்டதும் , கரக்டாக டீ வரும். எப்படி சார் ? என்று ஹீரோ கேட்டதும், நீங்க இப்ப பிரேக் விடுவீங்கன்னு கால்குலேட் பண்ணி டீ எடுத்துட்டு வர மெசேஜ் அனுப்பிட்டேன், இப்படி இல்லன்னா இங்க ஒக்காந்துகிட்டு சஸ்டெய்ன் பண்ண முடியுமான்னு தனஞ்செயன் கேப்பாரு. ஹீரோ ஒரு புதுவிதமான கதையை சொன்னாலும் , யோசிச்சி சொல்றேன்னு அனுப்பிடுவாரு. அஞ்சான் படத்தை தனஞ்செயன் , தனஞ்செயனாவே தயாரிச்சிருக்காரு .

Posted: 18 Aug 2014 11:59 PM PDT

ஹி ஹி , அது வந்து .....எப்பிடி சொல்றது ? ஒரு மாதிரி கூச்சமா இருக்கு. உங்க கிட்ட சொல்றதுக்கு என்னா? எதையெதையோ சொல்லிட்டு இருக்கேன் , ஆனாலும் ஹி ஹி , இதை எப்பிடி சொல்றது ?சரி , சொல்லிட்டு ஓடிடறேன் . நான் அஞ்சான் பாத்துட்டேன் !

Posted: 18 Aug 2014 11:51 PM PDT

ஹி ஹி , அது வந்து .....எப்பிடி சொல்றது ? ஒரு மாதிரி கூச்சமா இருக்கு. உங்க கிட்ட சொல்றதுக்கு என்னா? எதையெதையோ சொல்லிட்டு இருக்கேன் , ஆனாலும் ஹி ஹி , இதை எப்பிடி சொல்றது ?சரி , சொல்லிட்டு ஓடிடறேன் . நான் அஞ்சான் பாத்துட்டேன் !

சாரு, உங்கள் பிளாக் படித்தேன் . படு ஆபாசாமன மெயில்களை நாக்ரீகம் கருதி போடாமல் இந்த இரண்டு மெயில்களை போட்டுள்ளீர்கள். முன்பு மொட்டைக்கடுதாசி எழுதுவார்களே , அதுப் போலத்தான் தற்போது மெயில் அனுப்புவதும். ஃபேக் ஐடி என்ற முகமூடிக்குள் ஒளிந்து கொண்டு கோழைத்தனமாக கதறிக்கொண்டு தன்னை வீரனாக நினைத்துக்கொள்ளும் மனநோய் கொண்டவர்கள் இவர்கள். நமக்குத் தேவையான விஷயத்துக்கே மெயில் அனுப்ப நேரம் கிடைக்காது. அலுவல் சார்ந்த விஷயமாக இருந்தாலும் சரி , ஏதேனும் புகாராக இருந்தாலும் சரி , நேரமின்மையாலும் , அலுப்புத்தன்மையாலும் அதை செய்யாமல் விடுவதும் ,தள்ளிப்போடுவதுமே யதார்த்தமாகிப்போனது. காதலிக்கு ரெண்டு வரி மெயில் அல்லது 3 வார்த்தை எஸ் எம் எஸ் அனுப்ப சோம்பேறித்தனப்பட்டு , அவள் கோச்சிகிட்டு 2 மாசம் பேசாமல் போய் , அப்புறம் சமாதானப் படுத்தும் வேலையெல்லாம் நடந்தேறிக்கொண்டிருக்கிற சூழ்நிலையில் , உங்களுக்குத் தொடர்ந்து மொட்டைக் கடுதாசிகளை அனுப்பிக்கொண்டு இருப்பவர்களை பரிதாபத்துடன் உச்ச கட்ட மனநோயாளிகள் என்ற முடிவுக்கே வர நேர்கிறது. இவர்களை நீங்கள் பொருட்படுத்துவதில்லை என்பது தெரியும் . இவர்களுக்கு கேடு வரப்போகிறது என்ற அளவில் கூட இவர்களைப்பற்றி சிந்திக்க வேண்டாம் என்று தோன்றுகிறது. இவர்களால் உருவாக்கப்படும் ஒரு சின்ன நெகடிவ் வைப்ரேஷன் கூட உங்களை சலனப்படுத்தி விடாமல் பார்த்துக்கொள்வதுதான் முக்கியம். இவர்கள் இப்படி இருப்பதே ஒரு கேடுதான். இதற்கு மேலா இவர்களுக்கு ஒரு கேடு வந்துவிடப்போகிறது

Posted: 18 Aug 2014 01:04 AM PDT

0 comments:

Post a Comment