Facebook Tamil pesum Sangam: FB page posts |
- பிரபலங்களின் தனிப்பட்ட நடவடிக்கைகள திருட்டுத்தனமா படம் பிடிக்க அலைபவர்கள் மட்டமா...
- நம் பிரச்சினைகளை மற்றவரிடம் பகிரலாம். ஆனால் அவர் ஆறுதலை எதிர்பார்த்தல் கூடாதது ....
- அரசு கேபிள் மூலம் பிரம்மாண்ட இண்டெர்நெட் சேவை. - ஜெ. அறிவிப்பு # அப்படியே வீடுக...
- உங்களுக்கு தெரியுமா? 94.3% பாலியல் வன்கொடுமைகள் நெருங்கிய உறவினர்களால் உண்டாகிறத...
- நத்தையாக வாழ்ந்தால் வாழ்நாள் முழுவதும் முதுகில் வீட்டைச் சுமந்துகொண்டு திரியத்தா...
Posted: 11 Aug 2014 06:30 AM PDT பிரபலங்களின் தனிப்பட்ட நடவடிக்கைகள திருட்டுத்தனமா படம் பிடிக்க அலைபவர்கள் மட்டமானவர்கள், அதை பார்க்க ஆர்வம் காட்டும் கூட்டமும் மட்டமானதே.. |
Posted: 11 Aug 2014 05:30 AM PDT நம் பிரச்சினைகளை மற்றவரிடம் பகிரலாம். ஆனால் அவர் ஆறுதலை எதிர்பார்த்தல் கூடாதது ..... பாவம் அவருக்கும் ஆயிரம் இருக்கலாம் .....! #Francis |
Posted: 11 Aug 2014 04:05 AM PDT அரசு கேபிள் மூலம் பிரம்மாண்ட இண்டெர்நெட் சேவை. - ஜெ. அறிவிப்பு # அப்படியே வீடுகளுக்கு இலவச "அம்மா wi-fi" வசதியையும் வழங்க ஆவண செய்யுங்க பிளீஸ்.. #Jay |
Posted: 11 Aug 2014 03:08 AM PDT உங்களுக்கு தெரியுமா? 94.3% பாலியல் வன்கொடுமைகள் நெருங்கிய உறவினர்களால் உண்டாகிறது. #Parithi |
Posted: 10 Aug 2014 09:34 AM PDT நத்தையாக வாழ்ந்தால் வாழ்நாள் முழுவதும் முதுகில் வீட்டைச் சுமந்துகொண்டு திரியத்தானே வேண்டும். -எஸ்.ரா (நிமித்தம்) #Barathi |
You are subscribed to email updates from பேஸ்புக் தமிழ் பேசும் மக்கள் சங்கம்'s Facebook Wall To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 |
0 comments:
Post a Comment