Interesting Tamil Facebook posts |
- Hurry up hurry up !!!!!
- Guess this beauty Queen?
- நீங்கள் சினிமா துறையில் ஆர்வம் உள்ளவரா ? குறும்பட இயக்குனரா ? திரைப்படத்தில்...
- நீங்கள் சினிமா துறையில் ஆர்வம் உள்ளவரா ? குறும்பட இயக்குனரா ? திரைப்படத்தில்...
- Sokka sonna thala
- https://m.facebook.com/abiabipictures/photos/a.672227892823957.1073741842.455669...
- புதிதாக மணமான‌ கணவன் -மனைவி இருவரும் ஒரு ஒப்பந்தம் செய்துகொண்டனர். ஒருவர் மற்றவர...
- இது ஜோக் அல்ல குழந்தை வெகுளித்தனமாக தன் தாயை கேட்டது : அம்மா, நம் வீட்டு வேலைக...
- இலவசமாக பில் போட ஒரு சாப்ட்வேர்….! நம்மில் தொழில் செய்துவரும் அனைவருக்கும் பில்...
- ரயில்வே வேலை ஒன்றிற்காக இண்டர்வியூக்கு சென்றிருந்தார் ஒருவர். அப்போது அங்கே கேட்...
- :p
- அசத்தலான அம்மா கேரக்டர் இருக்கிறதா? கூப்பிடு சரண்யாவை'' என்கிற அளவுக்குப் பெரும்...
- Vj anna thinking about wat ???? Guess
- இத விட வேற என்ன வேணும்யா !!!!
- யாருணே தெரியாத செல்போன் கடைகாரன்கிட்ட நம்பி நம்பர் கொடுக்குறாங்க.. நாலு மாசமா...
- எழுமிச்சையில் அடங்கி உள்ள சிட்ரிக் அமிலத்தின் நன்மைகள்.. . . . . . வண்டிக்கு.. ம...
- En Anbu Chella Kutty TPD Nanbargaluku Iniya Kaalai Vanakkam...
- Good night frnds
- பழமொழிகள்:- 1. அதிக உணவு அற்ப ஆயுள். குறைந்த உணவு அதிக ஆயுள். 2. எந்த இடத்தில...
Posted: 31 Jul 2014 08:00 AM PDT |
Posted: 31 Jul 2014 07:30 AM PDT |
Posted: 31 Jul 2014 07:29 AM PDT நீங்கள் சினிமா துறையில் ஆர்வம் உள்ளவரா ? குறும்பட இயக்குனரா ? திரைப்படத்தில் நடிக்க அல்லது இயக்க வாய்ப்பு தேடிக் கொண்டிருக்கிறீர்களா ? பன்முகத் திறைமைக் கொண்டவரா ? உங்கள் திறமையை வெளிக்கொண்டுவர வாய்ப்புக்காக காத்திருக்கிறீர்களா ? இதோ உங்களுக்காக ... இந்த பக்கத்தை லைக் செய்து தொடர்பு கொள்ளுங்கள்..... https://m.facebook.com/lightsonentertainments?ref=bookmark ![]() LightsOn Entertainment Lights on entertainment is a consortium which aims in articulating the ideas and thoughts of young creative minds in field of media and digital marketing |
Posted: 31 Jul 2014 07:18 AM PDT நீங்கள் சினிமா துறையில் ஆர்வம் உள்ளவரா ? குறும்பட இயக்குனரா ? திரைப்படத்தில் நடிக்க அல்லது இயக்க வாய்ப்பு தேடிக் கொண்டிருக்கிறீர்களா ? பன்முகத் திறைமைக் கொண்டவரா ? உங்கள் திறமையை வெளிக்கொண்டுவர வாய்ப்புக்காக காத்திருக்கிறீர்களா ? இதோ உங்களுக்காக ... இந்த பக்கத்தை லைக் செய்து தொடர்பு கொள்ளுங்கள்..... https://m.facebook.com/messages/read/?tid=mid.1370694592437%3A1bd37f6b6abeaaab77 |
Posted: 31 Jul 2014 06:59 AM PDT |
https://m.facebook.com/abiabipictures/photos/a.672227892823957.1073741842.455669... Posted: 31 Jul 2014 06:42 AM PDT https://m.facebook.com/abiabipictures/photos/a.672227892823957.1073741842.455669107813171/750185265028219/?type=1&refid=17&_ft_&__tn__=C ![]() Mobile Uploads Sarbham - a first of its kind - releasing august 1st — with Karan Lakhara and 2 others. |
Posted: 31 Jul 2014 06:23 AM PDT புதிதாக மணமான கணவன் -மனைவி இருவரும் ஒரு ஒப்பந்தம் செய்துகொண்டனர். ஒருவர் மற்றவருடைய அலமாரியை திறந்து பார்ப்பதில்லை என்று. 30 ஆண்டுகள் உருண்டோடின.. ஒருநாள் ... மனைவி தன்னுடைய அலமாரியை சுத்தம் செய்யும் போது ஒரு மூலையில் 3 புளியங்கொட்டைகளும், சில்லறையாக 500 ரூபாய்க்கு நோட்டுகளும் இருந்தன. ஆச்சர்யம் அடைந்த மனைவி தன் கணவனிடம் இது குறித்து கேட்டாள். கணவன் சொன்னான்.. " அன்பே என்னை மன்னித்துவிடு.. ஒவ்வொருமுறை திருட்டுத்தனமாக உன் அலமாரியைத் திறக்கும்போதும் ஒரு புளியங்கொட்டையை போட்டு வைப்பேன்.." " பரவாயில்லை உயிரே..! 30 வருடங்களில் மூன்றே மூன்று புளியங்கொட்டைகள் தானே.. அது என்ன பத்தும் ஐம்பதுமாக ரூபாய் நோட்டுகள்..?" " புளியங்கொட்டைகள் சேர சேர கடையில் விற்று காசாக்கிவிடுவேன் கண்ணே..!" |
Posted: 31 Jul 2014 05:41 AM PDT இது ஜோக் அல்ல குழந்தை வெகுளித்தனமாக தன் தாயை கேட்டது : அம்மா, நம் வீட்டு வேலைக்காரியிடம் உன்னுடைய பர்ஸையும், நகைகளையும் கொஞ்ச நேரம் குடுத்து பார்த்துக்கொள்ள சொல்வாயா ? அம்மா : அதெப்படி முடியும்…அவளை நான் நம்புவதில்லை. குழந்தை :அப்பறம் ஏன் என்னை மட்டும் அவளிடம் விட்டு செல்கிறாய் ? |
Posted: 31 Jul 2014 05:02 AM PDT இலவசமாக பில் போட ஒரு சாப்ட்வேர்….! நம்மில் தொழில் செய்துவரும் அனைவருக்கும் பில் என்பது எவ்வளவு முக்கியமானது என்பது தெரியும். பெரிய அளவில் மற்றும் நடுத்தர அளவில் தொழில் செய்பவர்கள் மேலும் வாசிக்க... http://indru.todayindia.info/bill-to-free-software/ |
Posted: 31 Jul 2014 04:26 AM PDT ரயில்வே வேலை ஒன்றிற்காக இண்டர்வியூக்கு சென்றிருந்தார் ஒருவர். அப்போது அங்கே கேட்கப் பட்ட கேள்விகளும், அதற்கு அவர் தந்த பதில்களும்! தண்டவாளத்தில் பிளவு ஏற்பட்டிருப்பதைக் காண்கிறீர்கள். எதிரே ஒரு ரயில் வந்து கொண்டிருக்கிறது. அப்போது என்ன செய்வீர்கள்? உடனடியாக சிவப்புக் கொடிய ஆட்டி ரயிலை நிறுத்த முயற்சி செய்வேன் சார்... சிவப்புக் கொடி இல்லை, அப்போது என்ன செய்வீர்கள்? இரவு நேரமானால், டார்ச் அடித்து சிக்னல் காட்டுவேன். கையில் டார்ச்சும் இல்லை, அப்போது என்ன செய்வீர்கள்? என்னுடைய சிவப்புச் சட்டையைக் கழட்டி கொடியாகப் பயன் படுத்துவேன். அன்று நீங்கள் சிவப்பு கலர் சட்டை அணியவில்லை என்றால்...? உடனடியாக என் சித்தப்பாவிற்கு போன் செய்வேன்! (ஆபிசருக்கு இந்தப் பதிலைக் கேட்கவும் மிகவும் ஆச்சர்யம்....) ஏன் உங்கள் சித்தப்பா அவ்வளவு பெரிய ஜாம்பவானா? ரயிலைக் கைகளாளேயே தடுத்து நிறுத்தி விடுவாரோ..? அதெல்லாம் இல்லை சார். அவர் இதுவரை ரயில் விபத்தை நேரில் பார்த்ததில்லை. அதான்! |
Posted: 30 Jul 2014 11:08 PM PDT |
Posted: 30 Jul 2014 10:33 PM PDT அசத்தலான அம்மா கேரக்டர் இருக்கிறதா? கூப்பிடு சரண்யாவை'' என்கிற அளவுக்குப் பெரும்பாலான ஹீரோக்களுக்கு அம்மாவாக நடித்துப் பாசமழை பொழிந்துகொண்டிருக்கிறார் சரண்யா பொன்வண்ணன். இதுதான் சமயமென்று சரண்யாவுக்கு சில 'அம்மா' கேள்விகள் ''உங்க அம்மா பற்றி...?' ''அம்மா பேர் சரோஜினிராஜ். பிறந்து வளர்ந்தது எல்லாம் கேரளா என்றாலும், அடிப்படையில் அவங்க தமிழ்ப் பொண்ணு தான். விதம் விதமா சமைச்சு அசத்துவாங்க. பிரமாதமான டெய்லர். அவ்ளோ சூப்பரா தோட்டம் அமைப்பாங்க. ரொம்ப தைரியமான லேடி.' ''முதன் முதலா அம்மாவா நடிச்ச படம்?' '' 'அலை' படத்துல சிம்புவுக்கு அம்மாவா நடிச்சேன். அதுதான் ஆரம்பம்.' ''இனிமே 'அம்மா' வேடம்தான்னு முடிவானபோது மனநிலை எப்படி இருந்தது?' ''நம்ப மாட்டீங்க. ரொம்ப திருப்தியா இருந்தது. பாதுகாப்பா உணர்ந்தேன். கிளாமரா நடிக்கத் தேவை இல்லை. கிசுகிசு பிரச்னை கிடையாது. ஹீரோக்களுக்கு அம்மாவா நடிக்கிறதால, மரியாதை அதிகமாகுது. ரொம்ப சந்தோஷமா இருக்கு.' ''நீங்க அம்மாவா நடிக்க ஆரம்பிச்சப்போ, உங்க கணவர் பொன்வண்ணன் எப்படி ஃபீல் பண்ணினார்?' ''அவருக்கும் ரொம்ப சந்தோஷம். கல்யாணத்துக்குப் பிறகு குழந்தைகள்னு ஆகி அஞ்சாறு வருஷம் நடிக்காமலே இருந்தேன். மறுபடியும் நடிக்க வாய்ப்பு வந்தபோது, 'இது உனக்கு ரெண்டாவது இன்னிங்ஸ்... சொல்லப்போனா, மரியாதையான இன்னிங்ஸ்'னு சொல்லி உற்சாகப்படுத்தினதே அவர்தான்.' ''ஹீரோ மகன்களில் இந்த அம்மாவுக்குப் பிடித்த மகன் யார்?' ''என்னால பதிலே சொல்ல முடியாத கேள்வி இது. எனக்கு ரெண்டு மகள்கள். ஆனா எத்தனையோ மகன்கள். அம்மாவா நடிக்கும்போது ஜஸ்ட் நடிச்சுட்டு மட்டும் வந்துடறது இல்ல. அம்மா என்ற உணர்வு நடிப்பையும் மீறி நிலைச்சுடும். அதனால நான் யார் யாருக்கெல்லாம் அம்மாவா படத்துல இருக்கேனோ, அவங்க எல்லாம் எனக்குப் பிடித்த என் மகன்கள்தான்.' ''பிடிச்ச அம்மா பாட்டு?' ''கொஞ்ச நாள் முன்பு வரைக்கும் மன்னன் படத்துல வந்த 'அம்மா என்றழைக்காத உயிரில்லையே' பாட்டுதான். ஆனா இப்போ 'வேலையில்லா பட்டதாரி' படத்தில் வரும் 'அம்மா நீ எங்கே அம்மா' பாட்டுதான். காரணம் அது என் வாழ்க்கையோட சம்பந்தப்பட்ட பாட்டு. எனக்காக அம்மா கவலைப்பட்டுக்கிட்டே இருப்பாங்க. அவங்க இறந்த பிறகு எனக்கு ஒரு நல்ல மனிதரோட கல்யாணம் நடந்தது. நல்ல பிள்ளைகள் பிறந்தது. சினிமாவில் நல்ல கேரியர் அமைஞ்சது. அடுத்தடுத்து நல்லது எல்லாம் ஏதோ மிராக்கிள் மாதிரி நடந்தது.'' நன்றி : சினிமா விகடன் ![]() |
Vj anna thinking about wat ???? Guess Posted: 30 Jul 2014 10:05 PM PDT |
Posted: 30 Jul 2014 10:02 PM PDT |
Posted: 30 Jul 2014 09:51 PM PDT |
Posted: 30 Jul 2014 09:16 PM PDT யாருணே தெரியாத செல்போன் கடைகாரன்கிட்ட நம்பி நம்பர் கொடுக்குறாங்க.. நாலு மாசமா சாட் பண்றோம்.. நம்மல நம்பி நம்பர் கொடுக்கமாட்றாங்க.. :( |
Posted: 30 Jul 2014 08:29 PM PDT எழுமிச்சையில் அடங்கி உள்ள சிட்ரிக் அமிலத்தின் நன்மைகள்.. . . . . . வண்டிக்கு.. முன்னால கட்டி உட்டா வண்டி ரிப்பேர் ஆவாது. . வீட்டு நிலைல கட்டி உட்டா பேயி பிசாசு வீட்டுக்குள்ள வராது. . புது வண்டி எடுக்குறப்ப டயருக்கு அடில வெச்சா வண்டி ஆக்சிடென்ட் ஆவாம ஓடும். . வீடு கட்டுறதுக்கு முன்னால நாலா கீறி நாலு மூலைலயும் எரிஞ்சா வீட்டு வேலை சீக்கிரம் ஆவும். . கொஞ்சமா கீறி அதுக்குள்ள குங்குமம் வெச்சு ரோட்டுல போட்டுட்டா நம்மல புடிச்ச சனி ஓடிரும். . ஒரு துணில கட்டி கல்லா பெட்டிக்குள்ள போட்டுகிட்டா வியாபாரம் நல்லா நடக்கும். . இதே பலன் கொஞ்சம் கூடனும்னா சாத்துகுடிய வெச்சு ட்ரை பண்ணலாம். |
En Anbu Chella Kutty TPD Nanbargaluku Iniya Kaalai Vanakkam... Posted: 30 Jul 2014 07:38 PM PDT En Anbu Chella Kutty TPD Nanbargaluku Iniya Kaalai Vanakkam... |
Posted: 30 Jul 2014 11:12 AM PDT |
Posted: 30 Jul 2014 10:54 AM PDT பழமொழிகள்:- 1. அதிக உணவு அற்ப ஆயுள். குறைந்த உணவு அதிக ஆயுள். 2. எந்த இடத்திலிருந்தும் சொர்க்கம் தூரத்தில் இருக்கிறது. 3. உங்களால் கீழ்ப்படிய முடியாதா? அப்படி என்றால் உங்களால் தலைமை தாங்கவும் முடியாது. 4. கடவுள் கதவை அடைத்தால் ஜன்னலைத் திறந்து விடுகிறார். 5 கெட்ட புத்தகம் ஒரு திருடனைவிட மிகவும் மோசமானதாகும். 6. தாயின் இதயம் என்றும் வாடாத, மலர்ந்த மலர். 7. தூங்கும்போது சிரிக்கும் குழந்தை, தேவர்களுடன் விளையாடுகிறது. 8. பெண் குழந்தை இல்லாதவன் அன்பைப் பற்றி அறிய முடியாது. 9. நாக்கு கத்தியைக் காட்டிலும் ஆழமாகப் பாயும். 10. சத்தியத்தை வளைக்கலாம்; முறிக்க முடியாது. 11. பண்புக்குப் பெரும் பகை செல்வம். |
You are subscribed to email updates from Tamil Punch Dialogues's Facebook Wall To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 |
0 comments:
Post a Comment