Relax Please: FB page daily Posts |
- புதிய தகவல்கள் - தெரிந்துகொள்வோம் *ஆண் சிங்கம் சாப்பிட்ட பின்னரே பெண் சிங்கம்...
- அன்பைச் சொல்ல ஆயிரம் உறவு இருந்தாலும்,அதை அன்பாய் சொல்ல அம்மாவைத் தவிர வேற யாரும...
- கணவனை இழந்த கிராமத்து ஏழைப் பெண், தன் பிள்ளைகளை படிக்க வைத்து ஆளாக்கி விடுவதை வி...
- Relaxplzz
- என்றைக்கோ வரப்போகும் மரணத்தைவிட, நாளைக்கு வரப்போகும் திங்கட்கிழமை.... அச்சுறுத்...
- அப்பா .... பின்குறிப்பு வரைக !! உணர்வுகளை மறைத்து வைக்க தெரிந்த ஒரே காரணத்தால்...
- #தந்தையர்_தினம்
Posted: 22 Jun 2015 07:10 AM PDT புதிய தகவல்கள் - தெரிந்துகொள்வோம் *ஆண் சிங்கம் சாப்பிட்ட பின்னரே பெண் சிங்கம் சாப்பிடும். * உலகப் புகழ் பெற்ற 'மோனோலிசா' ஓவியம் இடது கையால் வரையப்பட்டது. * வாத்து அதிகாலையில் மட்டுமே முட்டையிடும். * எப்போதும் காற்று வீசும் திசையிலேயே தலை வைத்துப் படுக்கும் மிருகம் நாய். * உலகில் கடற்கரை இல்லாத நாடுகள் 26 உள்ளன. * தேசியக் கொடியை முதன் முதலில் உருவாக்கிய நாடு டென்மார்க். 1291ல் உருவாக்கப்பட்டது. * அமெரிக்காவைவிட சகாரா பாலைவனம் பெரிது. * எறும்புகள் உணவு இல்லாமல் 100 நாட்கள் உயிர் வாழும். * ஒரு பென்சிலைக் கொண்டு, 58 கி.மீ. நீளமான கோடு போடலாம். * பாம்புகளுக்கு கேட்கும் சக்தி இடையாது. * நண்டிற்கு தலை கிடையாது. அதன் பற்கள் வயிற்றில் இருக்கும். * வெள்ளை என்பது ஒரு நிறம் கிடையாது. அது 7 வண்ணங்களின் கலவை ஆகும். * முற்றிப் பழுத்துக் காய்ந்த தேங்காய், மரத்தில்ருந்து பகலில் விழாது. இரவில்தான் விழும். * நமக்கு உடல் முழுவதும் வியர்க்கும். நாய்க்கு நாக்கில் மட்டும்தான் வியர்க்கும். * சிலந்திப் பூச்சிக்கு 8 கண்கள் உண்டு. * இறாலுக்கு இதயம் தலையில் இருக்கிறது. *ஆஃப்கானிஸ்தானில் ரயில் கிடையாது. *இந்தியாவில் தமிழில்தான் பைபிள் முதன் முதலில் மொழி பெயர்க்கப்பட்டது. Relaxplzz |
Posted: 22 Jun 2015 06:50 AM PDT |
Posted: 21 Jun 2015 07:50 PM PDT |
Posted: 21 Jun 2015 10:20 AM PDT |
Posted: 21 Jun 2015 09:50 AM PDT என்றைக்கோ வரப்போகும் மரணத்தைவிட, நாளைக்கு வரப்போகும் திங்கட்கிழமை.... அச்சுறுத்தலாக இருக்கிறது #ஆபீஸ் #பள்ளி #கல்லூரி |
Posted: 21 Jun 2015 09:45 AM PDT அப்பா .... பின்குறிப்பு வரைக !! உணர்வுகளை மறைத்து வைக்க தெரிந்த ஒரே காரணத்தால் மாதா.. பிதா. என்ற பட்டியலில் இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்ட பாவப்பட்ட ஜீவன். மனைவி கரு சுமக்க துவங்கிய நாள் முதல், தன் குழந்தை பற்றிய கனவுகளை சேமிக்க தொடங்கிய பொறுப்புள்ள தந்தை. குழந்தைகளின் வரவிற்கு பிறகு அவர்களின் நலனுக்காக எப்படிபட்ட அவமானங்களையும் சகித்துக்கொள்ள பழகும் புனித ஆத்மா. மகன், மகள் இன்றையத் தேவைகளைவிட வருங்காலத் தேவைகளை மனதுக்குள் கணக்குப் போட்டு அதற்காகத் தன் சுகங்களை ஆரம்ப நாட்களில் இருந்தே தியாகம் செய்யும் புனித உள்ளம் படைத்தவர். மகளின் பிரிவிலும்,மகனின் உயர்விலும் ஆனந்த கண்ணீரில் மனதுக்குள்ளேயே கூத்தாடும் பாசமிக்க உயிர். தன் பிள்ளைகளின் சுகத்துக்காகவும் உயர் கல்விக்காகவும் குடும்பத்தை விட்டு தொலைதூரத்துக்கு பிரிந்து சென்று பணி புரிந்து சம்பாதித்து பணம் அனுப்பி,மற்றும் வேலை பார்க்கும் இடங்களில் மேலதிகாரிகளால் அவமானப்பட்டாலும் குழந்தைகளின் கல்வியை முன்னிட்டு வேலையை விடாமல் அந்த கஷ்டங்களை சகித்துக் கொள்ளும் தன்னலமற்றவர். மகனுக்கும் மகளுக்கும் அவர்கள் சம்பாதிக்கும்வரை ATM ஆக இருப்பவர். #தந்தையர்_தினம் Relaxplzz ![]() |
#தந்தையர்_தினம் Posted: 21 Jun 2015 09:20 AM PDT |
You are subscribed to email updates from ரிலாக்ஸ் ப்ளீஸ்'s Facebook Wall To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |
0 comments:
Post a Comment