Monday, 22 June 2015

Interesting Tamil Facebook posts

Interesting Tamil Facebook posts


இந்தியாவை உருட்டி எடுத்த வங்கப்புலிகள். தொடர்ச்சியான 2 வது போட்டியிலும் தோல்வியை...

Posted: 22 Jun 2015 09:04 AM PDT

இந்தியாவை உருட்டி எடுத்த வங்கப்புலிகள்.
தொடர்ச்சியான 2 வது போட்டியிலும் தோல்வியை சந்தித்தது இந்தியா..!
#BAN vs IND#2nd ODI
#Highlights



Pl Share: உங்கள் சட்டைக் காலரில் உள்ள அழுக்கு எந்த சோப்பைக் கொண்டு தேய்த்தாலும்...

Posted: 22 Jun 2015 08:28 AM PDT

Pl Share:
உங்கள் சட்டைக் காலரில் உள்ள அழுக்கு எந்த சோப்பைக் கொண்டு தேய்த்தாலும் போக மறுக்கிறதா....?
*
கவலைப்படாமல் கொஞ்சம் சீனியை எடுத்து தேய்த்துப் பாருங்கள். நிச்சயமாகப் போகும்.
*
ஆக, சட்டை அழுக்கைப் போக்கும் ஒரு வேதிப் பொருளைத் தான் நாம் அள்ளி அள்ளித் தின்று கொண்டிருக்கிறோம்.
*
இந்த சீனியைச் சாப்பிட்டால் நம் குடல் என்ன பாடுபடும்...?
*
இனிப்யை விரும்பி சாப்பிடாதவர்கள் யார் தான் இருக்க முடியும்..?
*
காலையில் எழுந்தவுடன் குடிக்கும் காப்பியிருந்து இரவு படுக்கச் செல்லும் முன் குடிக்கும் பால் வரை சீனி ஒரு ஊடுபொருளாக நமக்குள் செல்கிறது.
*
பதார்த்தத்தில் தான் என்றில்லை, சீனியை அப்படியே அள்ளியும் சாப்பிடுகிறோம்.
*
இந்த வெள்ளை சீனியை எப்படித் தயார் செய்கிறார்கள் என்கிற விபரத்தை நீங்கள் தெரிந்து கொண்டீர்களானால் இனி அதைத் தொடக்கூட மாட்டீர்கள்.
*
குறிப்பாக, வெள்ளைச் சீனியைத் தயார் செய்ய என்னென்ன ரசயானப் பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன என்று பாப்போம்.
*
*
*
* கரும்பிலிருந்து சாறு பிழியப்படும் நிலையில் பிளிச்சிங் பவுடர் அல்லது குளோரின் எனப்படும் கெமிக்கலை புளுயுடு பாக்டீரியா கண்ட்ரோலாக பயன்படுத்துகிறார்கள்.
*
* பிழிந்த சாறு 60 சென்டிகிரேட் முதல் 70 சென்டிகிரெட் பாஸ்போரிக் ஆசிட் லிட்டருக்கு 200 மில்லி வீதம் கலந்து சூடுபடுத்தப்படுகிறது. இந்த இடத்தில் இந்த ஆசிட் அழுக்கு நீக்கியாக பயன்படுத்தப்படுகிறது.
*
* இதன் பிறகு சுண்ணாம்பை 0.2 சதவிகிதம் என்கிற அளவில் சேர்த்து சல்பர்-டை-ஆக்சைடு வாயு செலுத்துகிறார்கள்.
*
*102 சென்டிகிரேட் கொதிகலனில் சூடுபடுத்தி நல்ல விட்டமின்களை இழந்து, செயற்கை சுண்ணாம்பு சத்து அளவுக்கு அதிகமாக சேர்ந்துவிடுகிறது.
*
*அடுத்து, பாலி எலக்ட்ரோலைட்டை சேர்த்து தெளிகலனில் மண், சக்கை போன்ற பொருள்களாகப் பிரித்து எடுக்கப்பட்டு தெளிந்த சாறு கிடைக்கிறது.
*
*சுடுகலனில் காஸ்டிக் சோடா, வாஷிங் சோடா சேர்த்து அடர்த்தி மிகுந்த ஜுஸ் தயாரிக்கப்படுகிறது.
*
* மறுபடியும் சல்பர் டை ஆக்சைடும் சோடியம் ஹைட்ரோ சல்பேட்டும் சேர்க்க படிகநிலைக்கு சீனியாக வருகிறது. சல்பர் டை ஆக்சைடு நஞ்சு சீனியில் கலந்துவிடுகிறது.
*
* இப்படித் தயாரான சீனியில் எஞ்சி நிற்பது வெறும் கார்பன் என்னும் கரியே.
*
*
தயாரான நாளிலிருந்து ஆறு மாத காலத்துக்கும் அதிகமான சீனிகளை சாப்பிடக்கூடாது. காரணம், அதில் உள்ள சல்பர்டை ஆக்சைடு என்னும் ரசாயனம் மஞ்சள் நிறமாக மாறி வீரியுமுள்ள நஞ்சாக மாறிவிடுகிறது.
*
*
குடலில் மட்டுமல்ல, பல் வலி, பல் சொத்தை, குடல்புண், சளித்தொல்லை, உடல்பருமன், இதய நோய் மற்றும் சீனி வியாதி, இரத்த அழுத்தம் போன்ற பெரிய வியாதிகள் அனைத்துக்கும் இது தான் பிரதான காரணியாக அமைகின்றது.
*
*
ஆலைகளில் தயாரான வெள்ளை சீனி சாப்பிடுவதை நிறுத்தி விட்டு, வெல்லம், பனங்கட்டி, நாட்டுச் சர்க்கரைகளை எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம். இதனால் உங்களுக்கு ரத்த அழுத்தமோ, இதய நோயோ, சர்க்கரை வியாதியோ வராது


இது ஒரு உண்மை சம்பவம் !!!! பிரியா என்ற காலேஜ் பெண் சிறிது நாட்கள் முன் ஒரு லாரி...

Posted: 22 Jun 2015 08:27 AM PDT

இது ஒரு உண்மை சம்பவம் !!!!
பிரியா என்ற காலேஜ் பெண்
சிறிது நாட்கள் முன்
ஒரு லாரி இடித்து இறந்தார்.
அவர் ஒரு call சென்டரில்
வேலை பார்த்து வந்தார்.
அவருக்கு raj என்கிற Boyfriend
இருந்தார்.
அவர்கள் இருவரும் காதலர்கள்.
எப்பொழுதும் மொபைல்போன்இல்
பேசிகொண்டே இருப்பார்கள்
அவளை நீங்கள் மொபைல்போன்
இல்லாமல் பார்கவே முடியாது.அவள் தன்
கனெக்ஷனை airtel
இருந்து Vodafone க்கு மாற்றிகொண்டாள்.
இருவர் network same ஆக இருந்தால் cost
save ஆகும் என்று.
ஒரு நாளில் பாதி நாள் rajடன்
பேசுவதிலயே கழித்தாள். rajஅவள்
familykkum மிகவும் தெரிந்தவன்.
அவள் எப்பொழுதும்தன் friends
கிட்டே நான் இறந்தால்கூட என் mobile
என்னுடன் எடுத்து செல்வேன் என்ன
கூறுவாள். ஒரு நாள் அவள் suddenly
accidentல் இறந்து விடுகிறாள்.
அவளை burry பண்ண தூக்கினால் அவள்
body யை யாராலும் நகர்த்த
முடியவில்லை. எல்லோருக்கும்
புரியவில்லை.பின் அவள் நண்பர்கள்
அவளுடைய கடைசி ஆசையை கூறியவுடன்
mobile phone உடன் அடக்கம் செய்தனர்.
நமக்கெல்லாம் ஆச்சரியமாக இருக்கும்
ப்ரியா parents அவள்
இறந்ததை பற்றி raj தெரிவிக்கவில்லை
என்று!!
இரண்டு vaarangal கழித்து raj phone
செய்து `aunty, நான்
இன்று வீட்டுக்கு வரேன்,
எதாவது சாப்பிட பண்ணி வையுங்கள்`
என்றான்.
Priya க்கு சொல்லதீர்கள் surprise ஆக
இருக்கட்டும் என்றான்.
பிரியா அம்மாவும் நீ
வீட்டுக்கு வா உன்னுடன்
பேசவேண்டும் என்று கூறி அவன்
வந்தவுடன் பிரியா இறந்த
விஷயத்தை கூறினார். அவன்
அதை கேட்டு சிறிது விட்டு,aunty என்ன
விளையாடுகிறீர்கள் , நான் அவளுடன்
தினமும் phone
பேசிக்கொண்டு இருக்கிறேன் என்றான்.
அவர்கள் கடைசியில் death certificate
காண்பித்தவுடன் அவனுக்கு வியர்க்க
ஆரம்பித்தது.
அவன் உடனே ப்ரியாக்கு phone
செய்து ஸ்பீக்கர் modeல்
எல்லோருக்கும் போட்டு பேசினான்.
ஒரிஜினல் Priya
குரல்,ஒரு தங்கு ,தடை இல்லாமல்
ஒலித்தது. எல்லோருக்கும் ஆச்சர்யம்.
உடனே ஆத்மா உடன் பேசும்
ஒருவரை அழைத்து என்ன
என்று கண்டு பிடிக்க
சொன்னார்கள்.அவர் தன் குருவுடன்
உட்கார்ந்து 5 மணிநேரம்
tryசெய்து கண்டுபிடித்தது எல்லோரையும்
ஆச்சர்யப்பட வைத்தது.
அவர்கள் சொன்னது என்னதெரியுமா...
*
*
*
*
*
*
*
8
8
*
.........
Vodafone has the Best Coverage,
"wherever you go, our network follows"..
:p :p :p :p :p :p :p :p :p

அன்பைச் சொல்ல ஆயிரம் உறவு இருந்தாலும்,அதை அன்பாய் சொல்ல அம்மாவைத் தவிர வேற யாரும...

Posted: 22 Jun 2015 08:10 AM PDT

அன்பைச் சொல்ல ஆயிரம் உறவு இருந்தாலும்,அதை அன்பாய் சொல்ல அம்மாவைத் தவிர வேற யாரும் இல்ல..


இப்படி ஒரு கொடுமை உங்களுக்கும் நடந்து இருந்தால் SHARE பண்ணுங்கள்! வீடியோ

Posted: 22 Jun 2015 06:55 AM PDT

இப்படி ஒரு கொடுமை உங்களுக்கும் நடந்து இருந்தால் SHARE பண்ணுங்கள்! வீடியோ


இப்படி ஒரு கொடுமை உங்களுக்கும் நடந்து இருந்தால் SHARE பண்ணுங்கள்! வீடியோ
www.indiasian.com
new kerala Funny video

தினசரி மோட்டார் வாகனம் ஓட்டும் அனைவரும் மோட்டர் வாகனச் சட்டத்தையும், அபராதத்தையு...

Posted: 22 Jun 2015 05:27 AM PDT

தினசரி மோட்டார் வாகனம் ஓட்டும் அனைவரும் மோட்டர் வாகனச் சட்டத்தையும், அபராதத்தையும் அவசியம் தெரிந்திருக்க வேண்டும் இதோ உங்களுக்காக !!!
1.உரிமம் இல்லாதவர்களை வண்டி ஓட்ட அனுமதிப்பது/section 180. Rs.50 fine.
2. ஓட்டுநர் உரிமம் இல்லாமல் 18 வயதிற்க்கு கீழ் உள்ளவர் வண்டி ஓட்டுதல் section 181. Rs.500 fine.
3.உரிமம் சார்ந்த குற்றங்கள் , ஓட்டுநர் தகுதி இழந்தவர்கள் வண்டி ஓட்டுதல் section 182(1). Rs.500 fine.
4.அதிவேகத்தில் வண்டி ஓட்டுதல் section 183(1) Rs.400 fine.
5..மிகுதியான வேகத்தில் வண்டி ஓட்டுதல் .முதலானவை (ஓட்டுவதற்க்கான காரணம் வேகத்தின் அளவை தாண்டுதல் ) section 183(2).Rs.300 fine.
6..அபாயகரமாக ஓட்டுதல் section 184. Rs.1000 fine
மற்றும் செல்போன் பேசிக் கொண்டு ஓட்டுதல் CMV R21(25) section 177.RS.100 fine.
7.குடிபோதையில் வண்டி ஓட்டுதல் section 185 .Rs.court fee
8. மன நிலை ,உடல் நிலை சரியில்லாத நிலையில் வண்டி ஓட்டுதல் .section 186. Rs.200 fine.
9..போட்டி போட்டுக் கொண்டு வண்டி ஓட்டுதல்..வாகன சோதனை மேற்க் கொள்ளுதல் section 189. Rs 500 fine
10.அதிகமான அளவில் கரும்புகை வெளியிடுவது section 190(2) .Rs.50 fine.
11..அனுமதியில்லாத மாற்றத்துடன் கூடிய சைலன்சர் section 190(2).Rs.50 fine.
12.காற்று ஒலிப்பான் .பல்லிசை ஒலிப்பான் section 190 (2) .Rs.50 fine.
13.பதிவு செய்யப்படாத வாகனத்தை ஓட்டுதல் section 192. Rs.500 fine.
14.அனுமதிக்கப்பட்ட எடைக்குக் கூடுதல் எடையுடன் ஓட்டுதல் section 194.Rs.100 fine.
15.காப்பீடு செய்யப்படாத வாகனத்தை ஓட்டுதல்( uninsured ) section 196 .Rs.1000 fine.
16.வண்டியில் அனுமதியின்றி மாறுதல் செய்தல் section 198 .Rs.100 fine.
17.போக்குவரத்திற்கு இடையூறு செய்தல் section 201 .Rs.50 fine
சமூக ஆர்வலர்களுக்கு சட்டத்தைப் பற்றிய விழிப்புணர்வும் அவசியமான ஒன்றாகும்.
மேலும் தகவல் பெறும் உரிமைச் சட்டம் (Right to Information) குறித்தும் அறிந்து கொள்வது அவசியமாகும்.


பல கோடிப்பேர் பார்த்து ரசித்த தாய்ப்பாசம் இது! கண்டிப்பாய் பாருங்கள் நண்பர்களே!...

Posted: 22 Jun 2015 04:37 AM PDT

பல கோடிப்பேர் பார்த்து ரசித்த தாய்ப்பாசம் இது! கண்டிப்பாய் பாருங்கள் நண்பர்களே! வீடியோ


பல கோடிப்பேர் பார்த்து ரசித்த தாய்ப்பாசம் இது! கண்டிப்பாய் பாருங்கள் நண்பர்களே! வீடியோ
www.indiasian.com
Watch Mother Red Tailed Hawk Feed Her Babies

Posted: 22 Jun 2015 04:08 AM PDT


Posted: 22 Jun 2015 03:39 AM PDT


பெண் குழந்தைகளைப் பெற்றவர்கள் கண்டிப்பாக அவதானிக்க வேண்டிய காட்சி VIDEO

Posted: 22 Jun 2015 03:11 AM PDT

பெண் குழந்தைகளைப் பெற்றவர்கள் கண்டிப்பாக அவதானிக்க வேண்டிய காட்சி VIDEO


பெண் குழந்தைகளைப் பெற்றவர்கள் கண்டிப்பாக அவதானிக்க வேண்டிய காட்சி VIDEO
www.indiasian.com
Ashwini Short Film - A Video About Child

இந்த வீடியோவை பெண்கள் மட்டும் பார்க்கவும்! ஆண்கள் பார்த்தால் நிச்சயம் கோபப்படுவீ...

Posted: 22 Jun 2015 03:11 AM PDT

இந்த வீடியோவை பெண்கள் மட்டும் பார்க்கவும்! ஆண்கள் பார்த்தால் நிச்சயம் கோபப்படுவீர்கள்


இந்த வீடியோவை பெண்கள் மட்டும் பார்க்கவும்! ஆண்கள் பார்த்தால் நிச்சயம் கோபப்படுவீர்கள்
www.indiasian.com
Asian Makeup Tutorial

Posted: 22 Jun 2015 02:38 AM PDT


1. உலகிலேயே அதிகம் பேருக்கு இருக்கும் பெயர் "முஹம்மது" 2. உடலின் மிக வலிமையான சத...

Posted: 22 Jun 2015 02:27 AM PDT

1. உலகிலேயே அதிகம் பேருக்கு இருக்கும் பெயர் "முஹம்மது"
2. உடலின் மிக வலிமையான சதைப்பகுதி "நாக்கு"
3. ஆங்கில கீபோர்டில் ஒரேவரிசையில் அதிக எழுத்துக்கள் பயன்படுத்தப்படும் ஒரு சொல் "TYPEWRITER"
4. அதே போன்று இடது கையினால் மட்டும் டைப் செய்யப்படும்
நீண்ட வார்த்தை 'Stewardesses"
5. உலகில் மனிதர்கள் அதிகமாக இறப்பதற்கு காரணமாகும் ஜீவராசி - "கொசு"
6. Sixth Sick Sheik's Sixth Sheep's Sick - இதுவே ஆங்கிலத்தில் மிகவும் கடினமான "Tongue Twister"
7. 111,111,111 ஐ திரும்ப 111,111,111 ஆல்
(111,111,111 x 111,111,111) பெருக்கினால்
12,345,678,987,654,321 என்ற விந்தையான கூட்டுத்தொகை வரும்.
8. எப்போதும் கெட்டுப்போகாத ஒரே உணவு "தேன்"
9. தீப்பெட்டி கண்டுபிடிப்பதற்கு முன்பே சிகரெட் லைட்டர் கண்டுபிடிக்கப்பட்டது.
10. வானத்தை நிமிர்ந்து பார்க்க இயலாத ஒரே விலங்கு "பன்றி"
11. தும்மும் போது 'நன்றாய் இரு" "இறைவனுக்கு நன்றி" என்று சொல்லக் கேட்டிருப்போம்., ஆமாம் உண்மையில் தும்மும் போது இதயம் ஒரு 'மில்லி செகண்ட்' நிற்குதாம்.
12. பூமியின் எடை 5,972,000,000,000,000,000,000 டன்கள்.
✿ பிடிச்சா லைக் பண்ணுங்கள்...
ரொம்ப பிடிச்சா ஷேர் பண்ணுங்கள்.


ஆஸ்கர் பரிசு வழங்வேண்டிய நடிப்பு, ஆனால் வழங்க வேண்டியது, குறைந்த பட்சம் 5- ஆண்டு...

Posted: 22 Jun 2015 02:24 AM PDT

ஆஸ்கர் பரிசு வழங்வேண்டிய நடிப்பு, ஆனால் வழங்க வேண்டியது, குறைந்த பட்சம் 5- ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை !



உங்க ஹெல்மெட் எங்க சார்ர்ர்.... ஆவ்வ்வ்... இது எப்படி இருக்கு??

Posted: 22 Jun 2015 02:11 AM PDT

உங்க ஹெல்மெட் எங்க சார்ர்ர்.... ஆவ்வ்வ்...
இது எப்படி இருக்கு??


மதில் பாயும் சில பெண்களுக்கு இது...

Posted: 22 Jun 2015 02:00 AM PDT

மதில் பாயும் சில பெண்களுக்கு இது...



Posted: 22 Jun 2015 01:00 AM PDT


பேஸ்புக் பயன்படுத்தும் பெண்களின் நிலை! அதிர்ச்சி வீடியோ இணைப்பு

Posted: 22 Jun 2015 12:11 AM PDT

பேஸ்புக் பயன்படுத்தும் பெண்களின் நிலை! அதிர்ச்சி வீடியோ இணைப்பு


பேஸ்புக் பயன்படுத்தும் பெண்களின் நிலை! அதிர்ச்சி வீடியோ இணைப்பு
www.indiasian.com
What Girls do in facebook

காமராஜரின் எளிமையும் நேர்மையும் ************************************************...

Posted: 22 Jun 2015 12:02 AM PDT

காமராஜரின் எளிமையும் நேர்மையும்
*********************************************************
கதர் ஆடை அணிந்திருந்ததால் எளிமையான தோற்றம் அவருக்கு இயற்கையிலேயே அமைந்திருந்தது. அவருடைய ஒவ்வொரு செயலிலும் எளிமையைத் தவிர வேறு எதையும் பார்க்க முடியாது. உயர் பதவி வகிப்பவர்களுக்கே உரிய நியாயமான குறைந்தபட்ச பந்தாகூட அவரிடம் இல்லாதிருந்தது.
ஒவ்வொரு நாள் இரவும் படுக்கப் போவதற்கு முன், தன்னைப் பார்க்க வந்த எல்லாரும் போய்விட்டார்களா என்று வைரவனிடம் கேட்பார். போய்விட்டார்கள் என்று சொன்ன பிறகும், இன்னொரு ரவுண்டு போய் பார்த்து விட்டு வரச் சொல்வார். காரணம் கேட்டதற்கு, சில பேர் வெட்கப்பட்டு, பயப்பட்டு ஒதுங்கி நின்றுவிடுவார்கள். கடைசியில் பார்க்க முடியாமலே ஊர் திரும்பிவிடு வார்கள். ஏழைகளாக இருப்பார்கள்.
மறுபடியும் வரவேண்டுமெனில், செலவு செய்ய வேண்டும். பாவம், அதனால்தான், என்று பதில் சொன்னார். ராஜஸ்தான் பல்கலைக்கழகம் அவருக்கு கவுரவ டாக்டர் பட்டம் கொடுக்க விரும்பியபோது அதை வேண்டாம் என்று மறுத்துவிட்டார்.
ஒருமுறை அவர் காரின்முன் சைரன் ஒலியுடன் போலீஸ் ஜீப் சென்று கொண்டிருந்தது. சைரன் ஒலியை என்ன என்று கேட்டு விசாரித்துவிட்டு, காரை நிறுத்தச் சொன்னார்.
இனிமேல் செத்துப்போய்விட்டவர்களுக்கு சங்கு ஊதிக்கொண்டு போவது மாதிரி சைரன் ஒலித்துக் கொண்டு முன்னால் செல்ல வேண்டாம் என்றும், அது போன்ற வீண் செலவுகள் செய்ய வேண்டாம் என்றும் சொல்லி, அந்த வழக்கத்தையே நிரந்தரமாக நிறுத்தச் சொன்னார்.
ஒருமுறை வெளியூர் போய்விட்டு திரும்பும்போது, காரிலேயே தூங்கிக்கொண்டு வந்தவர் ஏதோ சப்தம் கேட்டு விழித்துக்கொண்டார். கார் சைதாப்பேட்டை மர்மலாங் (மறைமலையடிகள்) பாலம் அருகே நின்றுகொண்டிருந்தது. ட்ராபிக் ஜாம்.
ஒரே ஒரு போலீஸ்காரர் மட்டும்தான் இருந்தார். வாகனங்களை நெறிப்படுத்தி அனுப்ப தனி ஆளாக நின்று அவர் திணறிக்கொண்டிருந்தார்.
உடனே காமராஜர் கீழே இறங்கி அவரும் அந்த போலீசோடு சேர்ந்து போக்குவரத்தை ஒழுங்குபடுத்த உதவினார். அதோடு நின்று விடாமல் சைதை போலீஸ் நிலையத்துக்கும் போய், அது போன்ற இடங்களில் இன்னொருவரை கூடுதலாகப் போட்டால் என்னன்னேன் என்று கண்டித்துவிட்டும் வந்தார்.

Posted: 21 Jun 2015 11:36 PM PDT


8 முறை MP ஆக இருந்த திரு கரியா முன்டாவின் மகள் ஊரில் மாம்பழம் விற்று பிழைக்கிறார...

Posted: 21 Jun 2015 11:27 PM PDT

8 முறை MP ஆக இருந்த திரு கரியா முன்டாவின் மகள் ஊரில் மாம்பழம் விற்று பிழைக்கிறார்.
நம்ம ஊரு அரசியல்வாதிங்க ஊரையே விற்று பிழைக்கிறாங்க அவ்வளவு தான் வித்தியாசம்


Posted: 21 Jun 2015 10:36 PM PDT


இந்த கேரளா பொண்ணு தமிழ் பாடலை பாடும் அழகை கொஞ்சம் பாருங்களேன்

Posted: 21 Jun 2015 10:11 PM PDT

இந்த கேரளா பொண்ணு தமிழ் பாடலை பாடும் அழகை கொஞ்சம் பாருங்களேன்


இந்த கேரளா பொண்ணு தமிழ் பாடலை பாடும் அழகை கொஞ்சம் பாருங்களேன்
www.indiasian.com
.kerala girl singing tamil song amazing

Posted: 21 Jun 2015 09:35 PM PDT


Posted: 21 Jun 2015 08:34 PM PDT


உஷார்,உஷார், உஷார்... எலக்ட்ரானிக்ஸ் பொருட்களில் தன்னுடைய ‘கைத்திறமை’ யைக் காட்ட...

Posted: 21 Jun 2015 08:27 PM PDT

உஷார்,உஷார், உஷார்...
எலக்ட்ரானிக்ஸ் பொருட்களில் தன்னுடைய 'கைத்திறமை' யைக் காட்டி வந்த சீனா, தற்போது கோழி முட்டை தயாரிப்பிலும் கைத்திறமையைக் காட்டி வருகிறது. கோழி முட்டையை கோழி மட்டும் தான் போட வேண்டும் என்பது இயற்கையின் நியதி. ஆனால் சீனாவில் போலி கோழி முட்டைகளை உற்பத்தி செய்யத் தொடங்கி விட்டனர். அதுகுறித்த விவரம் தான் இது.
போலி முட்டை தயாரிக்க 7 வித ரசாயணங்களை பயன்படுத்துகிறார்கள் சீனர்கள். அதில் கால்சியம் கார்பனேட், ஸ்டார்ச், ரெசின், ஜெலட்டின், அலும் மற்றும் சில ரசாயணங்கள் அடக்கம்.
இந்தப் படத்தில் போலி முட்டை தயாரிக்க உதவும் கால்சியம் கார்பனேட் ஒரு பாத்திரத்திலும், மஞ்சள் கருவுக்கு நிறம் சேர்க்க மஞ்சள் வண்ணக்கலவையும், மஞ்சள் கரு மற்றும் வெள்ளை ப் பகுதி உருவாக்கும் மோல்டுகள் அருகருகே வைக்கப்பட்டுள்ளன.
ரசாயணங்களைக் கலந்து போலியாகத் தயாரிக்கப்பட்ட மஞ்சய் கரு மோல்டில் ஊற்றப்படுகிறது.
மஞ்சய் கருவின் மேலே கால்சியம் கார்பனேட் மற்றும் சில ரசாயணங்கள் உதவியால் வெள்ளைக்கரு உருவாக்கப்படுகிறது. சற்று நேரத்தில் மஞ்சள் கருவைச் சுற்றி வெள்ளைப்பகுதி தயார். பின்னர் இது ஒரு மணி நேரம் காய வைக்கப்படுகிறது.
பாரபின் மெழுகில் தோய்த்தெடுக்கப்படும் போலி முட்டை.
பிறகு, அதன்மேல் செயற்கை ஓடு பொருத்தப்படுகிறது.
நிஜ முட்டையும் போலி முட்டையும்.
நிஜ கோழி முட்டையின் ஓட்டைவிட எளிதாக உடையக் கூடியது இந்த போலி முட்டை ஓடு. ஆனால் அதைப் பற்றிய கவலை சீன வாடிக்கையாளர்களுக்கு இல்லை. நிஜ முட்டைக்கும் போலி முட்டைக்கும் சுவையில் பெரிய வித்தியாசமில்லை என்று சொல்வதை விட போலி முட்டையின் சுவை அதிகமாக இருப்பதாகப் பேச்சு. ஆப் பாயில் போடும் போலி முட்டையின் அழகு தெரிய வருகிறது. மஞ்சள் கரு கொஞ்சம்கூட சிதறாமல் பந்துபோல் முழுதாக நிமிர்ந்து நிற்கிறதாம். மேலும், வெள்ளைக்கரு பரவும்போது நுரையும் அதிகமாக எழுகிறது.
போலி முட்டையை உண்பதால் உடலில் மெது மெதுவாக விஷம் ஏறுகிறது என்றும் இதன் விளைவுகள் மோசமாக இருக்கும் என்றும் எச்சரிக்கை விடுக்கிறார்கள் உணவுத்துறை அறிஞர்கள்.
ஆனாலும் சீன போலி முட்டைத் தயாரிப்பாளர்கள் அடங்குவதாகத் தெரியவில்லை. காரணம் காசு! ஒரு கிலோ கோழி முட்டை 60 ரூபாய் என்று வைத்துக்கொள்ளுங்கள். அதுவே போலி முட்டை ஒரு கிலோ தயாரிக்க 6 ரூபாய் தான் செலவாகிறது. ஏன் தயாரிக்க மாட்டார்கள்.
உணவு கலப்படம் மற்றும் போலி உணவுகளால் உடல் நலம் பாதிக்கப்பட்டு சீனாவில் இறப்பவர்கள் எண்ணிக்கை சமீப காலத்தில் அதிகரித்திருப்பதாகத் தகவல்கள் கூறுகின்றன..


பொது இடத்தில் வைத்து கல்லூரி மாணவியை கடத்த முயன்ற நபருக்கு கிடைத்த தர்ம அடி! வீடியோ

Posted: 21 Jun 2015 08:11 PM PDT

பொது இடத்தில் வைத்து கல்லூரி மாணவியை கடத்த முயன்ற நபருக்கு கிடைத்த தர்ம அடி! வீடியோ


பொது இடத்தில் வைத்து கல்லூரி மாணவியை கடத்த முயன்ற நபருக்கு கிடைத்த தர்ம அடி! வீடியோ
www.indiasian.com
A Boy Try To K!dnap The Girl

Posted: 21 Jun 2015 07:37 PM PDT


Posted: 21 Jun 2015 07:36 PM PDT


ஹிட்லரின் சில உபதேசங்கள்….. மடையனுடன் விவாதிக்காதே..! மக்கள் உங்கள் இருவரையும்...

Posted: 21 Jun 2015 07:00 PM PDT

ஹிட்லரின் சில உபதேசங்கள்…..

மடையனுடன் விவாதிக்காதே..! மக்கள் உங்கள் இருவரையும் பிரித்தறிவதில் தவறிழைத்துவிடலாம்.

தோற்றவன் புன்னகைத்தால் வெற்றியாளன் வெற்றியின் சுவை இழக்கிறான்.

இழப்பதற்கு இனி எதுவுமில்லை என்றிருக்கின்ற மனிதனிடம், நீ சவால்விடாதே!

ஒரு மனிதன் அவனது தாய் மரணிக்கும் வரை குழந்தையாகவே இருக்கிறான். அவள் மரணித்த அடுத்த கணம் அவன் முதுமையடைந்து விடுகிறான்.

பின்னாலிருந்து நீ விமர்சிக்கப்பட்டால் நினைத்துக் கொள்: நீ முன்னால் இருக்கிறாய் என்று.

நீ நண்பனாக இரு. உனக்கு நண்பன் இருக்க வேண்டும் என ஆசைகொள்ளாதே!

நீ உன் எதிரியை விரும்பும்போது அவனது அற்பத்தனத்தை உணர்ந்து கொள்கிறாய்.

நாம் எல்லோரும் நிலவைப் போன்றவர்கள். அதற்கு இருளான ஒரு பக்கமும் உண்டு.

உனது மனைவியின் ரசனையில் நீ குறைகாணாதே. ஏனென்றால் உன்னையும் அவள்தான் தெரிவுசெய்தாள்.


0 comments:

Post a Comment