Interesting Tamil Facebook posts |
- [̲̅[̲̅L][̲̅i̲̅] [̲̅k̲̅][̲̅e̲̅] [̲̅S][̲̅h̲̅][̲̅ a̲̅][̲̅r̲̅][̲̅e̲̅]
- இப்படி வாழ்ந்து பார்க்கலாமே... *ஒவ்வொரு நாளும் குறைந்தது மூன்றுபேரையாவது பாராட்ட...
- பழகியவர்கள் பிரியும் போது கூட வலிக்கவில்லை அவர்கள் பழக்கம் இல்லதவர்களைப்போல் நட...
- [̲̅[̲̅L][̲̅i̲̅] [̲̅k̲̅][̲̅e̲̅] [̲̅S][̲̅h̲̅][̲̅ a̲̅][̲̅r̲̅][̲̅e̲̅]
- நஸ்ரியாவின் கணவரும் அன்ரியா கொடுத்த முத்தம்! கடுப்பில் நஸ்ரியா
- [̲̅[̲̅L][̲̅i̲̅] [̲̅k̲̅][̲̅e̲̅] [̲̅S][̲̅h̲̅][̲̅ a̲̅][̲̅r̲̅][̲̅e̲̅]
- காலுக்கு செருப்பு போட தெரிந்த உங்களுக்கு தலைக்கு கவசம் போடா தெரியாதா ?
- [̲̅[̲̅L][̲̅i̲̅] [̲̅k̲̅][̲̅e̲̅] [̲̅S][̲̅h̲̅][̲̅ a̲̅][̲̅r̲̅][̲̅e̲̅]
- குமாரசாமி கணக்கு
- பனம் பழம் சாப்பிட்டிருக்கீங்களா????
- ஹிந்தி தொலைக்காட்சி நடத்திய குரலிசை தெரிவு போட்டியில் ஹிந்தி & தமிழ் மொழி பாடல்க...
- ஒடிசா மாநிலத்தை சேர்ந்த ஓவியர். பிஜய்_பிஸ்வால் வரைந்த ஓவியம்
- [̲̅[̲̅L][̲̅i̲̅] [̲̅k̲̅][̲̅e̲̅] [̲̅S][̲̅h̲̅][̲̅ a̲̅][̲̅r̲̅][̲̅e̲̅]
- மாயம் இல்லை மந்திரம் இல்லை நீங்களே பாருங்கள் இங்கு நடக்கும் அதிசயத்தை
- 22 - 26 வயது ஆண்களுக்கு மிகவும் கடினமான வயது எது? 1) உங்கள் காதலிக்கு திருமணம் ஆ...
- இந்தோனேசியாவில் பயிர்களோடு மீன்களை வளர்க்கும் பயனுள்ள விவசாய முறை ! உழவின்றி உண...
- [̲̅[̲̅L][̲̅i̲̅] [̲̅k̲̅][̲̅e̲̅] [̲̅S][̲̅h̲̅][̲̅ a̲̅][̲̅r̲̅][̲̅e̲̅]
- இதுதான் மனிதனின் வாழ்க்கை! கட்டாயம் பாருங்கள் வீடியோ
- [̲̅[̲̅L][̲̅i̲̅] [̲̅k̲̅][̲̅e̲̅] [̲̅S][̲̅h̲̅][̲̅ a̲̅][̲̅r̲̅][̲̅e̲̅]
- ஆண்களை போல் பெண்களும் நடந்து விட்டால் இப்படித்தான் நடக்கும்!. வீடியோ
- [̲̅[̲̅L][̲̅i̲̅] [̲̅k̲̅][̲̅e̲̅] [̲̅S][̲̅h̲̅][̲̅ a̲̅][̲̅r̲̅][̲̅e̲̅]
- அஜித் ரசிகர்கள் கட்டாயம் பாருங்கள் ..! இது 'வீரம் 'திரைக்கு வர முன்னரானது
Posted: 19 Jun 2015 09:00 AM PDT |
Posted: 19 Jun 2015 08:45 AM PDT இப்படி வாழ்ந்து பார்க்கலாமே... *ஒவ்வொரு நாளும் குறைந்தது மூன்றுபேரையாவது பாராட்டு. *மாதம் ஒரு முறையாவது சூரிய உதயத்தைப்பார். *'நன்றி','தயவுசெய்து'-இந்த வார்த்தைகளை முடிந்தவரை அதிகம் உபயோகி. *உன் வசதிக்கும் தகுதிக்கும் உட்பட்டு வாழக் கற்றுக்கொள். *உன்னை மற்றவர்கள் எப்படி நடத்த வேண்டும் என்று விரும்புகிறாயோ, அப்படியே நீயும் மற்றவர்களை நடத்து. *ரகசியங்களைக் காப்பாற்று. *புதிய நண்பர்களைத் தேடிக்கொள்: பழைய நண்பர்களை மறந்துவிடாதே. *தொழில் ரகசியங்களைக் கற்பதில் நேரத்தை வீணடிக்காமல் தொழிலைக் கற்றுக் கொள். *உன் தவற்றை தயங்காமல் ஒத்துக்கொள். *தைரியமாக இரு.உண்மையில் அவ்வாறு இருக்க முடியாவிட்டாலும், அப்படித் தோற்றம் அளி *ஒரு போது மற்றவரை ஏமாற்றாதே. *கவனிக்கக் கற்றுக்கொள்.சந்தர்ப்பங்கள் அமைதியாக சில நேரம் தான் வரும். *கோபமாக இருக்கும்போது ஒரு முடிவும் எடுக்காதே. *உன் தோற்றத்தில் எப்போதும் கவனம் இருக்கட்டும். *மேலதிகாரிகளையோ பெரியவர்களையோ சந்திக்க செல்லும்போது காரணத்துடனும் நம்பிக்கையுடனும் செல். *ஒரு வேலை முடியுமுன் கூலி கொடுக்காதே. *வதந்தி,வம்பு பேசுவதைத் தவிர். *போரில் வெற்றி பெற சண்டையில் விட்டுக்கொடு. *ஒரே சமயத்தில் நிறைய வேலைகளை ஒத்துக் கொள்ளாதே.பணிவாக மறுத்து விடுவதில் தவறில்லை. *வாழ்க்கை எப்போதும் ஒரே சீராக இருக்கும் என்று எதிர்பாராதே. *பொருட்கள் வாங்கும்போது சிறந்ததையே தேர்ந்தெடு. *'எனக்குத் தெரியாது', மன்னிக்கவும்', என்பதை சொல்லத் தயங்காதே..!! --------------------------------------- நீங்கள் தெரிந்து கொண்டதை மற்றவருக்கும் தெரியபடுத்துங்கள்.. |
Posted: 19 Jun 2015 07:40 AM PDT |
Posted: 19 Jun 2015 07:00 AM PDT |
Posted: 19 Jun 2015 06:40 AM PDT |
Posted: 19 Jun 2015 06:10 AM PDT நஸ்ரியாவின் கணவரும் அன்ரியா கொடுத்த முத்தம்! கடுப்பில் நஸ்ரியா ![]() நஸ்ரியாவின் கணவரும் அன்ரியா கொடுத்த முத்தம்! கடுப்பில் நஸ்ரியா www.indiasian.com andrea jeremiah |
Posted: 19 Jun 2015 05:30 AM PDT |
Posted: 19 Jun 2015 05:00 AM PDT |
Posted: 19 Jun 2015 04:12 AM PDT |
Posted: 19 Jun 2015 03:11 AM PDT |
Posted: 19 Jun 2015 03:10 AM PDT காலுக்கு செருப்பு போட தெரிந்த உங்களுக்கு தலைக்கு கவசம் போடா தெரியாதா ? ![]() காலுக்கு செருப்பு போட தெரிந்த உங்களுக்கு தலைக்கு கவசம் போடா தெரியாதா ? www.indiasian.com Kamal and Gauthami at Papanasam Press Interaction |
Posted: 19 Jun 2015 03:00 AM PDT |
Posted: 19 Jun 2015 02:48 AM PDT |
Posted: 19 Jun 2015 02:09 AM PDT |
Posted: 19 Jun 2015 01:52 AM PDT |
Posted: 19 Jun 2015 01:23 AM PDT |
Posted: 19 Jun 2015 01:08 AM PDT |
Posted: 19 Jun 2015 01:00 AM PDT |
Posted: 19 Jun 2015 12:10 AM PDT மாயம் இல்லை மந்திரம் இல்லை நீங்களே பாருங்கள் இங்கு நடக்கும் அதிசயத்தை ![]() மாயம் இல்லை மந்திரம் இல்லை நீங்களே பாருங்கள் இங்கு நடக்கும் அதிசயத்தை www.indiasian.com chines boy supper magic |
Posted: 19 Jun 2015 12:02 AM PDT 22 - 26 வயது ஆண்களுக்கு மிகவும் கடினமான வயது எது? 1) உங்கள் காதலிக்கு திருமணம் ஆகி இருக்கும். 2) அப்போது தான் வேலை தேட ஆரம்பித்திருப்பீர்கள். அதற்குள்,பெரியவர்களின் பார்வையெல்லாம் " இதெல்லாம் எங்க உறுப்படப்போது? " என்பது போன்றே இருக்கும். 3) டீன் ஏஜ் பசங்கலெல்லாம் , அவர்கள் கூட்டத்தில் சேர்த்துக் கொள்ளத் தயங்குவார்கள்.உங்களுக்கு வயதாகி விட்டது போல் எண்ணுவார்கள். 4) கார்ட்டூனை ரசிப்பது போல் செய்திகளையும் ரசிப்பீர்கள். 5) உடல் பருமன் ஏறாமல் , நீங்கள் விரும்பிய அனைத்தையும் உங்களால் சாப்பிட முடியாது. 6) தினமும் shave செய்யாவிட்டால் , வாலில்லா குரங்கைப் போல் இருப்பீர்கள். 7) ஞாயிற்று கிழமைகளில் விளையாடும் கிரிக்கெட் மேட்ச் க்கு உங்களை கூப்பிட உங்கள் தெரு இளவட்டங்கள் மறந்து விடுவார்கள். உறவினர் வீடுகளுக்குச் சென்றாலோ , சுப நிகழ்ச்சிகளுக்கு சென்றாலோ அத்தைமார்கலெல்லாம் எப்போது திருமணம் என்பார்கள்?மாமாக்களோ உன் career பத்தி என்ன முடிவு பண்ணியிருக்க என்பார்கள்? 9) இந்த உலகை வெல்வதற்கான அத்தனை தன்னம்பிக்கையும் உங்களிடம் நிறைந்திருக்கும்.ஆனால் சாதிப்பதற்கான வாய்ப்புகள் மட்டும் குறைவாக இருக்கும். 10) இந்த உலகைப் பற்றி உங்களுக்கு பள்ளிகளில் என்னக் கற்பிக்கப் பட்டதோ , அது அத்தனையும் ஒன்றுமே இல்லை என்பது உங்களுக்கு தெரியவந்திருக்கும். 11) வேலைக்காக எழுதும் தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற பின்னர் கூட , வேலை கிடைத்திருக்காது. 12) சிபாரிசு என்றவுடன் வேலை கிடைக்கும்.இங்கு எல்லாமே அரசியல் தான் என்பதை புரிந்துக்கொள்வீர்கள். 13) காதலுக்கு கண்கள் உண்டு என்பீர்கள்.காதலை விட நட்புச் சிறந்தது என்று உணர்வீர்கள் . 14) இங்கு எதுவுமே எளிதில் இலவசமாக கிடைத்து விடாது என்பதை உணர்ந்துக் கொள்வீர்கள். உங்கள் மீது நீங்கள் வைத்திருக்கும் அதீத நம்பிக்கை மட்டுமே உங்கள் மனசாட்சியை வழி நடத்தும். 15) இப்படி ஒரு வாழ்க்கையைத் தான் எதிர்க்கொள்ளப் போகிறோம் என்று சற்றும் எதிர்பார்க்காத ஒரு வாழ்க்கையை வாழ்ந்துக் கொண்டிருப்பீர்கள். # எந்த அளவுக்கு துல்லியமாய் எழுதி இருக்கிறேன் என்றுத் தெரியாது.இதைப் படிக்கையில் நீங்கள் மகிழ்ச்சி அடைந்தால் பகிர்ந்துக்கொள்ளுங்கள். |
Posted: 18 Jun 2015 11:07 PM PDT இந்தோனேசியாவில் பயிர்களோடு மீன்களை வளர்க்கும் பயனுள்ள விவசாய முறை ! உழவின்றி உணவில்லை... உலகெங்கும் விவசாயத்தில் ஈடுபடும் நாடுகளுகளில் அவர்களுக்கென பிரத்யோக விவசாய பாரம்பரிய முறைகள் உண்டு. அதன் படி இந்தோனேசியாவில் விவசாய முறையில் மீன்களை வயல்களில் விடும் வழக்கம் சற்று சுவாரசியமானது இங்கு விவசாயிகள் தங்களது வயல் வரப்புகளில் மீன்களை விட்டு விடுகின்றனர்... நம்மூரில இதை பண்ணினா, பயிரை அறுத்து சோறாக்கி, மீனை புடிச்சு குழம்பு வைச்சு, அதே இடத்துல தின்னுபுட்டு தட்டை கவுத்து வைச்சிட்டு Have a nice day' னு எழுதிவைச்சுபுட்டு கெளம்பிடுவானுக களவாணி பசங்க! ![]() |
Posted: 18 Jun 2015 11:05 PM PDT |
Posted: 18 Jun 2015 11:00 PM PDT |
Posted: 18 Jun 2015 10:10 PM PDT இதுதான் மனிதனின் வாழ்க்கை! கட்டாயம் பாருங்கள் வீடியோ ![]() இதுதான் மனிதனின் வாழ்க்கை! கட்டாயம் பாருங்கள் வீடியோ www.indiasian.com life is short so play more |
Posted: 18 Jun 2015 10:04 PM PDT |
Posted: 18 Jun 2015 09:00 PM PDT |
Posted: 18 Jun 2015 08:10 PM PDT ஆண்களை போல் பெண்களும் நடந்து விட்டால் இப்படித்தான் நடக்கும்!. வீடியோ ![]() ஆண்களை போல் பெண்களும் நடந்து விட்டால் இப்படித்தான் நடக்கும்!. வீடியோ www.indiasian.com If Girls Behaved Like Boys |
Posted: 18 Jun 2015 07:03 PM PDT |
Posted: 18 Jun 2015 07:00 PM PDT |
Posted: 18 Jun 2015 06:10 PM PDT அஜித் ரசிகர்கள் கட்டாயம் பாருங்கள் ..! இது 'வீரம் 'திரைக்கு வர முன்னரானது ![]() அஜித் ரசிகர்கள் கட்டாயம் பாருங்கள் ..! இது 'வீரம் 'திரைக்கு வர முன்னரானது www.indiasian.com Veeram Shooting Spot | Ajith | Tamannah |
You are subscribed to email updates from Tamil Page's Facebook Wall To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |
0 comments:
Post a Comment