Thursday, 7 May 2015

Relax Please: FB page daily Posts

Relax Please: FB page daily Posts


:) https://twitter.com/RelaxplzzTamil

Posted: 07 May 2015 09:56 AM PDT

இன்னைக்கு மெட்ரோ ரயில்ல வீட்டுக்கு வரும்போது பக்கத்து சீட்டுல ஒரு இந்திக்காரன் உ...

Posted: 07 May 2015 09:50 AM PDT

இன்னைக்கு மெட்ரோ ரயில்ல வீட்டுக்கு வரும்போது பக்கத்து சீட்டுல ஒரு இந்திக்காரன் உட்கார்ந்திருந்தான்.

நான் செல்ஃபோன்ல மாலை மலர் செய்திகளை படிச்சிட்டிருந்தேன்.

அதைப்பார்த்ததும் அவன் கேட்டான்.

'இது என்ன லாங்வேஜ்?'

"தமிழ்"

'அப்போ உங்களுக்கு இந்தி தெரியாதா?'

"தெரியாது"

'ஒரு தேசிய மொழியை தெரியாதுன்னு சொல்ல உங்களுக்கு வெட்கமா இல்லையா?'

"இல்லை.நான் ஏன் வெட்கப்படனும்?"

'எங்கிருந்தோ வந்த ஆங்கிலத்தை கற்றுக்கொள்ளும்போது நம்ம நாட்டு மொழியான ஹிந்தியை ஏன் கற்றுக்கொள்ள கூடாது?'

"சரி.நான் உன் வழிக்கே வறேன்.உங்களுக்கு இந்தியாவின் தேசிய கீதம் தெரியுமா?"

'தெரியும்'

"அந்த தேசிய கீதத்தோட அர்த்தம் தெரியுமா?"

'ம்ம்ம்ம்ம் தெரியாது.அது பெங்காலி மொழியில் இருக்கே'

"உன் நாட்டோட தேசிய கீதம் இருக்கும் மொழியையே கற்றுக்கொள்ளாத நீங்க எங்களுக்கு சம்பந்தம் இல்லாத இந்தியை கற்றுக்கொள்ளனும் என ஏன் நினைக்கிறீங்க?.

நீங்க சொன்னமாதிரி பெங்காலி இந்திய மொழிதானே?"

# டாட். அதுக்கப்புறம் வெறும் காத்துதான் வந்தது.பேச்சே வரலை ..

அடிக்கடி இந்த மாதிரி கிறுக்கனுக வந்து என்கிட்டயே சிக்குறானுக.

:) :)

- நம்பிக்கை ராஜ் @ Relaxplzz

நமது செயல்களை தீர்மானிக்கிறோம் நாம் நமது செயல்கள் நம்மை தீர்மானிக்கின்றன...!!

Posted: 07 May 2015 09:45 AM PDT

நமது செயல்களை தீர்மானிக்கிறோம் நாம்
நமது செயல்கள் நம்மை தீர்மானிக்கின்றன...!!


:) https://twitter.com/RelaxplzzTamil

Posted: 07 May 2015 09:40 AM PDT

:) https://twitter.com/RelaxplzzTamil

Posted: 07 May 2015 09:36 AM PDT

:) https://twitter.com/RelaxplzzTamil

Posted: 07 May 2015 09:26 AM PDT

:) https://twitter.com/RelaxplzzTamil

Posted: 07 May 2015 09:20 AM PDT

:) https://twitter.com/RelaxplzzTamil

Posted: 07 May 2015 09:14 AM PDT

ஒரு பையன் பக்கத்தில இருந்த கடைக்கு போய், 5 ரூபாய்க்கு கடலை மிட்டாய் கேட்டான். க...

Posted: 07 May 2015 09:05 AM PDT

ஒரு பையன் பக்கத்தில இருந்த கடைக்கு போய்,
5 ரூபாய்க்கு கடலை மிட்டாய் கேட்டான்.

கடைக்காரர் அலமாரியின் மிக உயரத்தில் இருந்த மிட்டாய் பாட்டிலை மிக சிரமப்பட்டு அலமாரி மீது ஏறி எடுத்து, அவனுக்கு மிட்டாயினை கொடுத்துவிட்டு மீண்டும் உரிய இடத்தில் வைத்துவிட்டார்.

10 நிமிடம் கழித்து மீண்டும் அதே பையன், மீண்டும் 5 ரூபாய்க்கு கடலை மிட்டாய்.

கடைக்காரர் அதே சிரமத்துடன் கொடுத்துவிட்டு பாட்டில வைத்து விட்டார்.

மீண்டும் 5 நிமிடத்தில் அவன், மறுபடியும் 5 ரூபாய்க்கு. கடைக்காறருக்கு முடியல........
எடுத்துக் கொடுத்துவிட்டு.. பையன் திரும்ப வருவான் வந்தா கொடுக்க லேசு என்று மிட்டாய் பாட்டிலை கீழே வைதுக்கொண்டார்.

அவர் எதிர்பார்த்த படி பையன் ஐந்து நிமிசத்தில் ஆஜர். கடைக்காரர், பையனிடம், என்ன 5 ரூபாக்கு கடலை மிட்டாயா? என்றார். பையன் இல்லை என்று தலையாட்டினான்.
அப்பாடா கடலை மிட்டாய் மேட்டர் ஓவர், என்ற நிம்மதியுடன், மிட்டாய் பாட்டிலை கஸ்டப்பட்டு ஏறி வைத்து விட்டு, பையனிடம் திரும்பி, என்ன வேணும் என்றார், அவன் சொன்னான்,

10 ரூபாய்க்கு கடலை மிட்டாய்... :O

Relaxplzz


குசும்பு... 5

:) https://twitter.com/RelaxplzzTamil

Posted: 07 May 2015 09:01 AM PDT

பாட்டிலினுள் பிரதிபலிக்கும் இயற்கை அழகு... பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)

Posted: 07 May 2015 08:49 AM PDT

பாட்டிலினுள் பிரதிபலிக்கும் இயற்கை அழகு...

பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)


:) https://twitter.com/RelaxplzzTamil

Posted: 07 May 2015 08:41 AM PDT

:) https://twitter.com/RelaxplzzTamil

Posted: 07 May 2015 08:34 AM PDT

செல்லமாக உன்னோடு சண்டைபோட வேண்டும்... பின்பு கொஞ்ச வேண்டும்... நிலவைக் காட்டி க...

Posted: 07 May 2015 08:20 AM PDT

செல்லமாக உன்னோடு சண்டைபோட
வேண்டும்...
பின்பு கொஞ்ச வேண்டும்...

நிலவைக் காட்டி கள்ளமாக
உனக்கு முத்தம் கொடுக்க வேண்டும்... ♥ ♥

ஒரு தட்டில்
இரு கை வைத்து உணவு தினம் உண்டிட
வேண்டும்...
மாறி மாறி ஒருவருக்கு ஒருவர்
ஊட்டிட வேண்டும்...

என்னோடு தனியாக நீ மட்டும்
உறங்கிடவேண்டும்...
கனவில் பயங்கரம் வந்திட நாம் இருவரும்
அணைத்திடவேண்டும்... ♥ ♥

விடிந்தும் எழுந்திடாமல்
ஒரு போர்வைக்குள் நாம்
மறைந்திடவேண்டும்...

இராக்கனவுகளை சொல்லிச் சிரித்திட
வேண்டும்...
இவையெல்லாம் நடந்திடவேண்டும்...
அதற்கு நீ என்னுடன்
இணைந்திடவேண்டும்... ♥ ♥

"அட அட என்னமா பீல் பண்றாங்கப்பா..."

Relaxplzz

:) https://twitter.com/RelaxplzzTamil

Posted: 07 May 2015 08:09 AM PDT

:) https://twitter.com/RelaxplzzTamil

Posted: 07 May 2015 08:00 AM PDT

:) https://twitter.com/RelaxplzzTamil

Posted: 07 May 2015 07:52 AM PDT

:) https://twitter.com/RelaxplzzTamil

Posted: 07 May 2015 07:36 AM PDT

:) https://twitter.com/RelaxplzzTamil

Posted: 07 May 2015 07:29 AM PDT

:) https://twitter.com/RelaxplzzTamil

Posted: 07 May 2015 07:16 AM PDT

சல்மான் என்ற நடிகன். 12 வருடம் முன்பு இரவொன்றில்..மும்பை பாந்த்ராவில்..சல்மான்...

Posted: 07 May 2015 06:48 AM PDT

சல்மான் என்ற நடிகன்.

12 வருடம் முன்பு இரவொன்றில்..மும்பை பாந்த்ராவில்..சல்மான் கான் தன் வண்டியை...பேக்கரி வாசலில் படுத்திருந்த ஏழைகள் 5 பேர் மீது ஏற்றியதில், ஒருவர் இறக்க, மீதி நான்கு பேருக்கு மரண அடி. சல்மானின் போதாத வேளை, இதை கண்ணால் பார்த்தது ரவீந்திர பாடில் என்ற மும்பையின் கடை நிலை காவலர்.. இவருக்குமே இது போதாத வேளையாய் அமைந்தது..

ரவீந்திர பாடில் கோர்ட்டில் சல்மான் தான் வண்டியை ஓட்டினார் அவர் தான் இடித்தார் என்று ஆணித்தரமாய் சாட்சி சொல்லி எப் ஐ ரும் கைப்பட போட.... சல்மானால் இதில் இருந்து மீண்டு வரவே முடியவில்லை. இதற்கு நடுவில், பாடில் இப்படி சொன்னது, காவல் துறை மேல் அதிகாரிகளுக்கு பிடிக்கவே இல்லை. தினம் தினம் வீட்டுக்கு வந்து தொல்லை கொடுத்து, உன்னுடைய சாட்சியை வாபஸ் வாங்கு என்று கெஞ்சி, மிரட்டி இன்னும் குடும்பத்துக்கும் தொல்லை கொடுத்தனர். இதைவிட, சல்மான் தன் நிபுணத்துவ வக்கீல்களால் ஒரு சாதாரண காவலரை கோர்ட்டில் குடைய, வெறுத்துப்போன பாடில், ஒரு நாள் வீட்டை விட்டு கிளம்பி காணாமல் போனார். போன பாட்டில் மும்பைக்கு 28 கிலோ மீட்டர் அருகில் உள்ள, மஹாபலேஷவர் என்ற சிறிய மலை ஊரில் தங்கிக்கொண்டு, வீட்டில் உள்ளவர்களை தொடர்பு கொண்டு இருந்தார்.

அப்போது, கோர்ட்டு நடவடிக்கைகள் ஸ்தம்பித்துப்போனது . சல்மானுக்கு எதிராய் சாட்சி சொன்ன பலரும் பல்டியடிக்க ,ஏன் கார் ஏறிய ஐந்து பேருமே கூட ஒரு ஸ்டேஜில் சல்மானா..? இவர் மாதிரி இல்லையே எங்கள் மேல் இடித்த காரின் டிரைவர் என்று பல்டியடிக்க.., பாடில் மட்டும் தன் சாட்சியில் பிடிவாதமாய் இருக்க.., அப்போதுதான் மும்பை போலிஸ் விழித்துக்கொண்டது.. பாடில் காணாமல் போனதோடு.. லீவ் கூட போடாமல் போனார் என்று.. அவரை, வேலையில் இருந்து தூக்கியதுமட்டும் அல்லாமல், கோர்டில் இந்த காணமல் போன சாட்சியை காவலில் வைக்க ஆவன செய்யப்பட்டது. விதி வலியது.. சாட்சி மற்றும் எப் ஐ ஆர் போட்ட நேர்மையான போலிஸ்காரர் ... ஜட்ஜின் ஆணைப்படி சிறப்பு படையினரால் கைது செய்யப்பட்டு, ஆர்தர் ரோடு ஜெயிலில் கிரிமினல்களோடு அடைக்கப்பட்டார். கிரிமினல்களுக்கு, போலிஸ் ஆசாமி கைதாகி ஜெயிலுக்குள் வந்தால் அல்வா மாதிரி... இவர் தனி செல்லில்.. அடைக்கப்பட.. கொஞ்ச நாளிலேயே , டிபி வியாதியும் வந்தது. வேலை திருப்பிதரச்சொல்லி கேட்டு போட்ட மனு எல்லாம் குப்பைக்கூடையில்.. இவரை வெளியில் விட்ட ஒரு சில நாளில்..

இவரின் குடும்பம் இவரை மொத்தமாய் கைகழுவியது, ஜெயிலில் இருந்து வெளியில் வந்து தெருவில் பிச்சை எடுத்து அலைந்து கொண்டிருந்தார். 4ஆவது வார்டில், 189ஆம் பெட்டில், சீவ்டி முனிசிபல் ஆஸ்பத்திரியில் அக்டோபர் 4 2007இல் செத்தும்போனார். இவர் உடலை வாங்க இவர் குடும்பம் கூட வரவில்லை...

நம்ம சல்மான் கான்.. பீயிங் ஹியுமன் என்று ஒரு இமேஜ் மேக் ஓவர் செய்து வலம் வந்தார், பிக் பாசில் குப்பை ஆசாமிகளை வைத்து நடத்திய ஷோக்களில் கோடிகள் கிடைத்தது, சினிமா கைவிடவில்லை. நான் ரொம்ப நல்லவன், என் டிரைவர் தான் இடித்து கொன்றார் என்றெல்லாம் சொன்னதை கோர்ட் ஏற்கவே இல்லை. .. பணபலம், கை தேர்ந்த வழக்கறிஞர்கள், அரசியல்வாதிகள், போலிஸ் வேடமணிந்த ப்ரோக்கர்கள்.. கதறும் ரசிக குஞ்சுகள் என்று யாராலுமே தடுத்து நிறுத்த முடியவில்லை... பாடிலின் சாட்சியையும்,எப்ஐஆரையும்.

கோர்ட் தீர்ப்பு மட்டும் 5 வருடம் என்று இல்லாவிட்டால்.. மாம்பழ மனிதர்களும், வாழைப்பழ குடியரசும் என்று ராபர்ட் வாத்ரா சொன்னது நிரூபிக்கப்பட்டிருக்கும்.

- Prakash Ramaswami

Read Links: https://www.saddahaq.com/human-interest/ravindrapatil/if-your-heart-goes-out-to-salman-khan-wait-till-you-read-his-bodyguard-ravindra-patils-tale

http://www.thenewsminute.com/article/story-bodyguard-who-died-alone-saying-it-was-salman-behind-wheel

https://www.facebook.com/TheFrustratedIndian/posts/540723335963149?hc_location=ufi

http://www.indiatimes.com/news/india/even-death-didnt-shake-his-convictionwe-remember-ravindra-patil-the-prime-witness-in-salman-hitandrun-case-232455.html

Relaxplzz


அட ....!!!

Posted: 07 May 2015 02:50 AM PDT

அட ....!!!


பேய்க் குணம் கொண்ட மனிதா பெண் என்றால் இழிவா ? கருவினில் சுமந்தாள் -உன்னை கண்...

Posted: 07 May 2015 02:10 AM PDT

பேய்க் குணம் கொண்ட மனிதா
பெண் என்றால் இழிவா ?

கருவினில் சுமந்தாள் -உன்னை
கண் விழிக்க வைத்தாள்
பாலூட்டினாள் உன்னை
பட்டதாரியாக்கினாள்
பெற்றவளை விடுதியில் சேர்த்தாய்
பெற்ற பிள்ளையை வீதியில் கொன்றாய்
அரக்க குணம் உன்னில் -உன்னை
அறுக்கும் குணம் என்னில் ...

- தஞ்சை கவிஞர் செல்வா

Relaxplzz


:) https://twitter.com/RelaxplzzTamil

Posted: 07 May 2015 01:56 AM PDT

:) https://twitter.com/RelaxplzzTamil

Posted: 07 May 2015 01:46 AM PDT

:) https://twitter.com/RelaxplzzTamil

Posted: 07 May 2015 01:09 AM PDT

:D https://twitter.com/RelaxplzzTamil

Posted: 07 May 2015 12:54 AM PDT

உலகில் ஒரே ஒருவருடைய தொகுப்பு(Composition) தான் இரண்டு நாடுகளின் தேசிய கீதங்களாக...

Posted: 07 May 2015 12:40 AM PDT

உலகில் ஒரே ஒருவருடைய தொகுப்பு(Composition) தான் இரண்டு நாடுகளின் தேசிய கீதங்களாக அமையப்பெற்றிருக்கிறது..

அவர் தான் தாகூர். இன்று அவர் பிறந்த தினம்.


<3 https://twitter.com/RelaxplzzTamil

Posted: 07 May 2015 12:31 AM PDT

:) https://twitter.com/RelaxplzzTamil

Posted: 07 May 2015 12:24 AM PDT

0 comments:

Post a Comment