Interesting Tamil Facebook posts |
- பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால் செய்யும் 10 குறும்புகளைப் பாருங்கள்
- [̲̅[̲̅L][̲̅i̲̅] [̲̅k̲̅][̲̅e̲̅] & [̲̅S][̲̅h̲̅][̲̅ a̲̅][̲̅r̲̅][̲̅e̲̅]
- ஐஸ்வரியாவின் மகள் செய்த காரியத்தால்! அனைவராலும் புகழப்பட்ட ஐஸ்வரியா! வீடியோ
- மீட்கப்பட்ட குழைந்தையின் மீது கருணைகாட்டும் இந்த காவல்துறைக்கு லைக் உண்டா ?
- [̲̅[̲̅L][̲̅i̲̅] [̲̅k̲̅][̲̅e̲̅] & [̲̅S][̲̅h̲̅][̲̅ a̲̅][̲̅r̲̅][̲̅e̲̅]
- படித்ததில் பிடித்தது!!! ஒரு இந்தியன்.. விமானத்தில் பயணித்து கொண்டிருந்தான்.. அவன...
- உழைக்க தெரிந்ததால் தான் என்னவோ ஏமாற்ற தெரியவில்லை...
- அடப்பாவி ! டூப்ளிகேட் கொடுத்து ஏமாத்திட்டானே..
- ஐஸ்வரியாவின் மகள் செய்த காரியத்தால்! அனைவராலும் புகழப்பட்ட ஐஸ்வரியா! வீடியோ
- [̲̅[̲̅L][̲̅i̲̅] [̲̅k̲̅][̲̅e̲̅] & [̲̅S][̲̅h̲̅][̲̅ a̲̅][̲̅r̲̅][̲̅e̲̅]
- இனி இப்படி ஒருவரை நாம் பார்க்க முடியுமா ? இதை படித்து உங்கள் கண்களில் கண்ணீர் வர...
- கிராமம்.
- 50 வருட திராவிட கட்சிகளின் சாதனை! பாவம் ஒரு வேலை உணவுக்கு தமிழர்களை கையேந்த வைத்...
- ***கவுண்டமணி பற்றி சுவையான தகவல்…*** சுப்பிரமணி’யாக கவுண்டமணி பிறந்தது உடுமலைப்...
- [̲̅[̲̅L][̲̅i̲̅] [̲̅k̲̅][̲̅e̲̅] & [̲̅S][̲̅h̲̅][̲̅ a̲̅][̲̅r̲̅][̲̅e̲̅]
- நம்பிக்கை இருக்கும்வரை... இவரை வாழ்த்த நினைத்தால் ஒரு லைக் போடுங்க
- பொலி புகைப்படத்தை வைத்து முகப்புத்தகத்தில் காதலித்த பெண்! உண்மை தெரியவர தற்கொலை...
- கோடிகளுக்காக அனைத்தையும் திறந்தார் அன்ரியா ! அதிர்ச்சி வீடியோ
- சத்தியராஜ் : நா வேணும்ணா படிச்சி ஒரு டாக்டரா-வோ, இன்ஜினியரா-வோ ஆகிடறனே... கவுண்...
- [̲̅[̲̅L][̲̅i̲̅] [̲̅k̲̅][̲̅e̲̅] & [̲̅S][̲̅h̲̅][̲̅ a̲̅][̲̅r̲̅][̲̅e̲̅]
- இப்படிப்பட்ட ஆண்களைத்தான் கண்டிப்பாக பெண்கள் விரும்புவார்கள் ! வீடியோ
- யாருக்காவது குழிதோண்டவும் மண்ணள்ளிப் போடவும் விரும்பினால் அதை விதைகளுக்குச் செ...
- [̲̅[̲̅L][̲̅i̲̅] [̲̅k̲̅][̲̅e̲̅] & [̲̅S][̲̅h̲̅][̲̅ a̲̅][̲̅r̲̅][̲̅e̲̅]
- [̲̅[̲̅L][̲̅i̲̅] [̲̅k̲̅][̲̅e̲̅] & [̲̅S][̲̅h̲̅][̲̅ a̲̅][̲̅r̲̅][̲̅e̲̅]
- இந்த நூல் மிட்டாய் வைத்து விளையாடி சாப்பிட்ட அனுபவம் உள்ளவர்கள் லைக் போடுங்க...
Posted: 25 May 2015 09:49 AM PDT பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால் செய்யும் 10 குறும்புகளைப் பாருங்கள் ![]() பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால் செய்யும் 10 குறும்புகளைப் பாருங்கள் www.indiasian.com Weird Things Girls Do When They're Alone |
Posted: 25 May 2015 09:00 AM PDT |
Posted: 25 May 2015 08:30 AM PDT |
Posted: 25 May 2015 08:03 AM PDT ஐஸ்வரியாவின் மகள் செய்த காரியத்தால்! அனைவராலும் புகழப்பட்ட ஐஸ்வரியா! வீடியோ ![]() ஐஸ்வரியாவின் மகள் செய்த காரியத்தால்! அனைவராலும் புகழப்பட்ட ஐஸ்வரியா! வீடியோ www.indiasian.com Aishwarya's daughter Aaradhya Bachchan seeks grandfather's blessing |
Posted: 25 May 2015 08:03 AM PDT |
Posted: 25 May 2015 07:00 AM PDT |
Posted: 25 May 2015 07:00 AM PDT |
Posted: 25 May 2015 06:03 AM PDT படித்ததில் பிடித்தது!!! ஒரு இந்தியன்.. விமானத்தில் பயணித்து கொண்டிருந்தான்.. அவன் அருகே.. சீனன் ஒருவன் அமர்ந்திருந்தான்..! அவன் இந்தியனை எப்படியும்.. ஏமாற்றி பணம் பறித்து விட.. வேண்டும் என..எண்ணினான்..! இந்தியனிடம் மெதுவாக பேச்சை.. ஆரம்பித்தான்..! சீனன்;- " அன்பரே.. மிகவும் போர் அடிக்கிறது.. நமக்குள் போட்டி வைத்து.. நேரத்தை கடத்துவோமா..?" இந்தியன்;- "வேண்டாம்.. போட்டிக்கு நான் வர வில்லை..! எனக்கு தூக்கம் வருகிறது..!" சீனன்;- "அன்பரே.. கொஞ்சம் கேளுங்கள்.. போட்டியில் நான் தோற்று..நீங்கள் வெற்றி பெற்றால்.. நான் உங்களுக்கு 500 ரூபாய் தருகிறேன்..! மாறாக நான் வெற்றி பெற்று.. நீங்கள் தோற்றால் 500 ரூபாய்..நீங்கள் எனக்கு தரவேண்டும்..! போட்டிக்கு இப்போது சம்மதமா..? இந்தியன்;- "நான் தான் போட்டிக்கு வரவில்லை என்று சொன்னே'னே.. ஏன் என்னை தொந்தரவு செய்கிறீர்கள்..? நான் தூங்கப் போகிறேன்..! சீனன்;- (விடுவதாக இல்லை) "சரி.. இப்படி வைத்து கொள்வோம்.. போட்டியில் நீங்கள் வெற்றி பெற்று.. நான் தோற்றால்.. 500 ரூபாய் உங்களுக்கு நான் தருகிறேன்.. மாறாக நான் வெற்றி பெற்று.. நீங்கள் தோற்றால்.. 50 ரூபாய் நீங்கள் எனக்கு கொடுத்தால் போதும்.. இப்போது சம்மதமா..?? இந்தியன்;- "சரி..சம்மதம்..!" சீனன்;- " போட்டியை முதலில் நான் தொடங்குகிறேன்..! நன்றாக கவனியுங்கள்.. நிலவுக்கும்.. பூமிக்கும் இடையே உள்ள தூரம் எவ்வளவு..?? இந்தியன்;- " தெரியவில்லை.. 50 ரூபாயை பிடியுங்கள்..!" சீனன்;- "மகிழ்ச்சி நண்பரே..!" இந்தியன்;- "நான் ஒரு கேள்வி கேட்கட்டுமா..?" சீனன்;- "கேளுங்கள்..!" இந்தியன்;- "ஒரு விலங்கு மலை ஏறிச் செல்லும் போது மூன்று கால்கள்.. இருக்கும்.. பின் மலையை விட்டு கீழே இறங்கும் போது நான்கு கால்கள் இருக்கும்.. அது என்ன விலங்கு..?? சீனன்;-( அதிர்ச்சியானான்.. நீண்ட நேரம் யோசித்து விட்டு ) "தெரியவில்லை..500 ரூபாயை பிடியுங்கள்..!" இந்தியன் ரூபாயை வாங்கி பாக்கெட்டில் வைத்து விட்டு.. தூங்க ஆரம்பித்தான்..! சீனன்;- "ஏய்.. ஒரு விலங்கு மலை ஏறிச் செல்லும் போது மூன்று கால்கள் இருக்கும்.. பின் மலையை விட்டு.. கீழே இறங்கும் போது நான்கு கால்கள் இருக்கும் விலங்கு எது..? இந்தியன்;- தெரியவில்லை..50 ரூபாயை பிடியுங்கள்..!! ![]() |
Posted: 25 May 2015 05:45 AM PDT |
Posted: 25 May 2015 05:30 AM PDT |
Posted: 25 May 2015 05:16 AM PDT ஐஸ்வரியாவின் மகள் செய்த காரியத்தால்! அனைவராலும் புகழப்பட்ட ஐஸ்வரியா! வீடியோ ![]() ஐஸ்வரியாவின் மகள் செய்த காரியத்தால்! அனைவராலும் புகழப்பட்ட ஐஸ்வரியா! வீடியோ www.indiasian.com Aishwarya's daughter Aaradhya Bachchan seeks grandfather's blessing |
Posted: 25 May 2015 05:00 AM PDT |
Posted: 25 May 2015 04:03 AM PDT இனி இப்படி ஒருவரை நாம் பார்க்க முடியுமா ? இதை படித்து உங்கள் கண்களில் கண்ணீர் வருவதற்கு நான் உத்திரவாதம் அளிக்கின்றேன் சம்பவம் 1 காமராஜர் முதல்வராக இருந்தப் பொழுது , அவரது அமைச்சரவையில் பங்கு பெற்ற முன்னாள் ஜனாதிபதி ஆர் . .வெங்கட்ராமன் . ஒரு முறை விருதுநகரில் இருந்த காமராஜரின் வீட்டிற்கு கோடை காலத்தின் பொழுது சென்றிருந்தார் . அப்பொழுது அங்கு காமராஜரின் தாயார் சிவகாமி அம்மாள் பனை ஓலை விசிறியால் விசிறிக் கொண்டிருந்தார் . உடனே தன்னுடைய சொந்த செலவில் ஒரு மின் விசிறியை வாங்கி வந்து , அதை இயக்குவதைப் பற்றி அவரிடம் சொல்லிக் கொடுத்து விட்டுப் போனார் . பிறகொரு சமயம் வீட்டிற்குப் போன போது மின் விசிறியைப் பார்த்துவிட்டு விசாரித்த காமராஜர் , எத்தனையோ தாய்மார்கள் பனை ஓலை விசிறியால் தான் விசிறிக் கொள்ளும் பொழுது , உனக்கு மட்டும் வெங்கட்ராமன் மின் விசிறி ஏன் வாங்கித் தந்தார் ? முதல் அமைச்சரின் அம்மா என்பதால் தானே . இது கூட சலுகை லஞ்சம் மாதிரி தான் என்று சொல்லி விட்டு அந்த மின்விசிறியை விருது நகரில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்திற்கு எடுத்துக் கொண்டு போகச் சொல்லிவிட்டார் . சம்பவம் 2 டெல்லியில் உலகக் கண்காட்சி நடந்த சமயம் , அதன் துவக்க வ்ழாவுக்கு அன்றைய பிரதமர் நேருவுடன் காமராஜரும் சென்றிருந்தார் . தற்பொழுது பேரூந்து நிலையங்களிலும் இரயில் நிலையங்களிலும் வெகு சாதாரணமாகக் காணப் படுகிற எடை பார்க்கும் எந்திரம் அந்தக் கண்காட்சியில் அறிமுகமாகியிருந்தது . நேரு எந்திரத்தில் ஏறி நின்று . காசு போட்டு எடை பார்த்தார் . மத்திய அமைச்சர்கள் பலரும் அவ்வாறே செய்தனர் ... காமராஜர் மட்டும் சற்றே ஒதுங்கி நின்றிருந்தார் . நேரு அவரையும் எடை பார்க்கும் படி கட்டாயப் படுத்தினார் . அவரோ மறுத்துவிட்டார் . சுற்றி நின்றிருந்தவர்களுக்கு ,திகைப்பு பிரதமர் சொல்லியும் காமராஜர் மறுக்கிறாரே என்று . அப்பொழுது நேரு சொன்னார் ; " காமராஜர் எதற்கு மறுக்கின்றார் என்று எனக்குத் தெரியும் , இந்த எந்திரத்தில் ஏறி நின்று போடும் காசு கூட இபொழுது இவரிடம் இருக்காது " ,என்றார் பிறகு , காமராஜருக்கு தானே காசு போட்டு எடை பார்த்தார் நேரு . சம்பவம் 3 தன்னுடைய பெயரை பயன் படுத்தி தனது குடும்பத்தினர் எந்த தவறான காரியத்திலும் ஈடு படக் கூடாது என்று காமரஜார் மிகவும் கண்டிப்பாக இருப்பார் . இதனாலேயே தனது தாயாரை தான் முதல்வரான பிறகும் விருது நகரிலேயே தங்க .வைத்தார் . ஒரு முறை ஒரு காங்கிரஸ் பிரமுகர் , காம்ரஜாரின் தாய் சிவகாமி அம்மாள் அவர்களை விருது நகரில் சந்தித்த பொழுது ... அவர் மிகவும் வருத்ததுடன் சொன்னது : " என்னை எதுக்காக இங்கயே விட்டு வச்சிருக்கான்னே தெரியல . , என்னையும் மெட்ராசுக்கு அழைச்சிக்கிட்டா நான் ஒரு மூலையில் ஒன்டிக்கப் போறேன் " என்று சொல்ல . அதை அந்த பிரமுகர் காமராஜரிடம் தெரிவிக்க , அதற்கு காமராஜர் சொன்ன பதில் : " அடப்போப்பா , எனக்கு தெரியாதா அம்மாவை கொண்டு வந்து வச்சிருக்கணுமா வேணாமான்னு ? . அப்படியே கூட்டிட்டு வந்தா தனியாவா ?வருவாங்க அவங்க கூட நாலு பேரு வருவான் . அப்புறமா அம்மாவை பாக்க , " ஆத்தாவை பார்க்கன்னு பத்து பேரு வருவான் . இங்கேயே டேரா போடுவான் . இங்க இருக்குற டெலிபோனை யூஸ் பண்ணுவான் . முதலமைச்சர் வீட்டிலிருந்து பேசறேன்னு சொல்லி அதிகாரிகளை .மிரட்டுவான் எதுக்கு வம்புன்னு தான் அவங்களை விருது நகர்லயே விட்டு வச்சிருக்கேன் """"" என்றார் ..... சம்பவம் 4 காமராஜரின் குடும்பத்தினர் அதிகாரப் பூர்வமாக கலந்துக் கொண்ட ஒரே பொது நிகழ்ச்சி அவரது இறுதிச் சடங்கு நிகழ்ச்சி தான் . அவரது உடலுக்கு ஈமச்சடங்குகளை காமராஜரின் சகோதரி மகன் ஜவஹர் வைதீக முறைப் படி செய்ய . அவரது சிதைக்கு அவரது தங்கை பேரன் கனகவேல் தீ ..மூட்ட . தலைவா என்ற குரல் விண்ணை பிளக்க ... அங்கு வந்திருந்த அன்றைய பிரதமர் இந்திரா காந்தி அழுகையை அடக்க முடியாது கை கொண்டு வாய் பொத்தி .கதறினார் ... ![]() |
கிராமம். Posted: 25 May 2015 04:00 AM PDT |
Posted: 25 May 2015 03:10 AM PDT 50 வருட திராவிட கட்சிகளின் சாதனை! பாவம் ஒரு வேலை உணவுக்கு தமிழர்களை கையேந்த வைத்த திராவிடம் ![]() 50 வருட திராவிட கட்சிகளின் சாதனை!ஒரு வேலை உணவுக்கு தமிழர்களை கையேந்த வைத்த திராவிடம் www.indiasian.com Free Meal At Amma Canteen |
Posted: 25 May 2015 03:03 AM PDT ***கவுண்டமணி பற்றி சுவையான தகவல்…*** சுப்பிரமணி'யாக கவுண்டமணி பிறந்தது உடுமலைப் பேட்டைக்கு அருகில் உள்ள வல்லக் கொண்டபுரம்!. கவுண்டமணிக்குப் பெரிய படிப்பெல்லாம் இல்லை. ஆனால், பேச்சில் முற்போக்கான மேற்கோள்கள் தெறிக்கும். `பார்த்தால் காமெடியன், படிப்பில் அறிவாளி' என்பார் இயக்குநர் மணிவண்ணன்! பாரதிராஜாதான் `கவுண்டமணி' எனப் பெயர் மாற்றினார். `16 வயதினிலே' தான் அறிமுகப் படம்! அம்மாவை `ஆத்தா' என்று தான் ஆசையாக அழைப்பார். வீட்டைத் தாண்டினால் ஆத்தா காலடியில் கும்பிட்டு விட்டுத்தான் நகர்வார். மனைவி பெயர் சாந்தி. இரண்டு மகள்கள். செல்வி, சுமித்ரா. முதல் பெண்ணின் திருமணத்தின்போதுதான் அவருக்கு இரண்டு குழந்தைகள் என்கிற விவரமே தெரிய வந்தது. அவ்வளவு தூரம் மீடியா வெளிச்சம் படாமல் இருப்பார்!· மிகப் பிரபலமான கவுண்டமணி –செந்தில் கூட்டணி இணைந்தே 450 படங்களுக்கு மேல் நடித்து இருக்கிறார்கள். இது ஓர் உலக சாதனை! இவர் மட்டுமே 750 படங்களுக்கு மேல் நடித்திருக்கிறார். இதில் ஹீரோவாக மட்டும் நடித்த படங்கள் 12. கவுண்டமணிக்குப் பிடித்த நிறம் கறுப்பு . எந்நேரமும் அந்த நிறம் சூழ இருந்தால்கூட `சரி' என்பார். `இங்கிலீஷ் கலருடா ப்ளாக்!' என்பவர், எங்கே போவதென்றாலும் ஜீன்ஸ்–கறுப்பு நிற பனியன் அணிந்துதான் செல்வார்! உணவு வகைகளில் ரொம்பக் கண்டிப்பு, `பசி எப்போதும் அடங்காத மாதிரியே சாப்பிடுங்கப்பா' என நண்பர்களுக்கு அறிவுறுத்துவார். பக்கா சைவம்!· சினிமா உலகில் அவருக்குப் பெரிய நட்பு வட்டம் கிடையாது. ஆனாலும் சத்யராஜ், அர்ஜீன், கார்த்திக் ஆகிய மூவரிடமும் நெருக்கமாகப் பழகுவார்! கவுண்டமணிக்குப் பிடித்த நகைச்சுவை நடிகன் சுருளிராஜன்தான். அவரின் நகைச்சுவைபற்றி அவ்வளவு பெருமிதமாகப்பேசுவதைக் கேட்டு கொண்டே வயிறு வலிக்கச் சிரித்து வரலாம்! புகைப் பழக்கம் அறவே கிடையாது. வெளியே விழாக்கள், பார்ட்டிகள், பிறந்த நாள் நிகழ்ச்சிகள் என எதிலும் கலந்துகொள்கிற வழக்கம் கிடையாது தனிமை விரும்பி! கவுண்டமணி தி.நகர் ஆபீஸீக்குப் போனால் சின்ன வயதுக்காரராக இருந்தாலும் எழுந்து நின்று கைகூப்பி வணக்கம் சொல்வார். நாம் அமர்ந்து பிறகுதான் அவர் உட்கார்ந்து பேச்சை ஆரம்பிப்பார்! · கவுண்டருக்கு எந்தப்பட்டங்களும் போட்டு கொள்ளப் பிடிக்காது. `என்னடா, சார்லி சாப்ளின் அளவுக்கா சாதனை பண்ணிட்டோம், அவருக்கு பட்டம் கிடையாதுடா!' என்பார். சாமியார்களைப் பயங்கரமாகக் கிண்டல் செய்வார், `மனிதனாகப் பிறந்தவர்களைத் தெய்வமாகச் சித்தரிப்பது ஏமாற்று வேலை' என்பார். நமக்கும் கடவுளுக்கும் சாமியார்கள் மீடியேட்டரா எனச் சாட்டை வீசுவார்.! கவுண்டருக்கு, அவர் நடித்ததில் பிடித்த படங்கள் `ஒண்ணா இருக்கக் கத்துக்கணும்' `வரவு எட்டணா செலவு பத்தணா', `நடிகன்', அட… என்னடா பெருசா நடிச்சுப்புட்டோம், மார்லன் பிராண்டோவா நானு' என சுய எள்ளலும் செய்துகொள்வார்! `மறக்கவேண்டியது நன்றி மறந்தவர்களை, மறக்கக் கூடாதது உதவி செய்தவர்களை' என அடிக்கடி குறிப்பிடுவார். ஒருவரை எதிரி என நினைத்துவிட்டால் அவர்களை அப்படியே புறக்கணித்துவிடுவார். ஆனால், நண்பர்கள் கோபித்தாலும், அவரே சமாதானத்துக்குப் போவார்! சமீபத்தில் மாரடைப்பு ஏற்பட்டு மருந்துவமனையில் சேர்ந்து, சிகிச்சைக்குப் பிறகுகுணமானார் கவுண்டர். அப்போது மருந்துவமனைக்கு உலகம் முழுவதிலும் இருந்து வந்த போன் கால்கள், இ-மெயில்கள் கணக்கில் அடங்காதவை. அதைப்பற்றிப் பேசினால் சிரிப்பு அரசனின் கண்களில் நீர் சுரக்கும்! ஒரே ஒரு தடவைதான் விகடனில் மிக நீண்ட பேட்டி ஒன்று அளித்திருக்கிறார். மற்றபடி பேட்டி, தொலைக்காட்சி நேர்காணல் என எதிலும் தலை காட்டியது இல்லை! ![]() |
Posted: 25 May 2015 03:00 AM PDT |
Posted: 25 May 2015 02:30 AM PDT |
Posted: 25 May 2015 02:21 AM PDT பொலி புகைப்படத்தை வைத்து முகப்புத்தகத்தில் காதலித்த பெண்! உண்மை தெரியவர தற்கொலை செய்த காதலன் ![]() பொலி புகைப்படத்தை வைத்து முகப்புத்தகத்தில் காதலித்த பெண்! தற்கொலை செய்த காதலன் www.indiasian.com Girl With Fake Facebook Pictures Leads Bangalore Techie |
Posted: 25 May 2015 01:57 AM PDT |
Posted: 25 May 2015 01:54 AM PDT |
Posted: 25 May 2015 01:29 AM PDT கோடிகளுக்காக அனைத்தையும் திறந்தார் அன்ரியா ! அதிர்ச்சி வீடியோ ![]() கோடிகளுக்காக அனைத்தையும் திறந்தார் அன்ரியா ! அதிர்ச்சி வீடியோ www.indiasian.com JFW Summer Special cover shoot with Andrea Jeremiah |
Posted: 25 May 2015 01:27 AM PDT சத்தியராஜ் : நா வேணும்ணா படிச்சி ஒரு டாக்டரா-வோ, இன்ஜினியரா-வோ ஆகிடறனே... கவுண்டர் : யாரு நீயா..! அது எப்படி மாப்பு கொஞ்ச கூட வெக்க படமா பேசிட்ட, படிப்பு என்ன அவ்வளோ Cheap-a போயிடுச்சா..? ஏய் படிப்பு இப்பலாம் வேற Range-ல போய்டு இருக்கு மாப்பு, LKG, UKG-னு கேள்வி பட்டு இருக்கி-யா... அதுக்கு முன்னாடி ஒரு ஒன்றை வருஷம் குழந்தைங்க "சறுக்கு விளையாட்டு, தூறு விளையாட்டுலாம்" விளையாடனும்... அதுக்கு அப்புறம் ஒரு ஆயா வரும், மடியல உக்கார வச்சி சோறு ஊட்டும், "உன் நெஞ்சுல இருக்க முடி Rangeக்கு" நீ ஆயா மடியல உக்கார முடியுமா, ஆயா வேணா உன் மடில உக்காரலாம்.. அடேங்கப்பா "LKG, UKG, +2, BABL" நினைத்தாலே தல சுத்து-து அத நீ படிக்கறன்-ற யப்பா... ![]() |
Posted: 25 May 2015 01:00 AM PDT |
Posted: 25 May 2015 01:00 AM PDT |
Posted: 25 May 2015 12:10 AM PDT இப்படிப்பட்ட ஆண்களைத்தான் கண்டிப்பாக பெண்கள் விரும்புவார்கள் ! வீடியோ ![]() இப்படிப்பட்ட ஆண்களைத்தான் கண்டிப்பாக பெண்கள் விரும்புவார்கள் ! வீடியோ www.indiasian.com Every Girl will Wish to Marry this Hero! The Real Hero |
Posted: 24 May 2015 11:30 PM PDT |
Posted: 24 May 2015 11:00 PM PDT |
Posted: 24 May 2015 10:00 PM PDT |
Posted: 24 May 2015 10:00 PM PDT |
You are subscribed to email updates from Tamil Page's Facebook Wall To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |
0 comments:
Post a Comment