Saturday, 9 May 2015

ilovemynative: Facebook page wall posts in Tamil

ilovemynative: Facebook page wall posts in Tamil


பேருந்தின் படிக்கட்டில் நின்று பயணம் செய்யும் மாணவர்களின் இலவச பஸ் பாஸ் திரும்பப...

Posted: 09 May 2015 09:27 PM PDT

பேருந்தின் படிக்கட்டில்
நின்று பயணம் செய்யும்
மாணவர்களின் இலவச
பஸ் பாஸ் திரும்பப்
பெறப்படும்...

#போக்குவரத்து_ஆணையம்_கல்வித்துறைக்கு_கடிதம்

தூக்கத்துக்கு ஆசப்பட்டு உயிர விட்டுராதிங்கடா எழுந்திரிங்கடா சல்மான்கானுக்கு ஜாமீ...

Posted: 09 May 2015 07:14 PM PDT

தூக்கத்துக்கு ஆசப்பட்டு
உயிர விட்டுராதிங்கடா
எழுந்திரிங்கடா
சல்மான்கானுக்கு
ஜாமீன் கிடச்சிடுச்சு...


அழகு தமிழ்நாடு! மண்டைகாடு!

Posted: 09 May 2015 11:18 AM PDT

அழகு தமிழ்நாடு!
மண்டைகாடு!


அழகு தமிழ்நாடு! கொடைகானல்!

Posted: 09 May 2015 11:09 AM PDT

அழகு தமிழ்நாடு!
கொடைகானல்!


பெங்களூரில் 144 தடை உத்தரவு பட்டாசு வெடிக்கவும் வெற்றி ஊர்வலங்கள் போகவும் தடை -...

Posted: 09 May 2015 10:17 AM PDT

பெங்களூரில் 144 தடை
உத்தரவு பட்டாசு
வெடிக்கவும் வெற்றி
ஊர்வலங்கள் போகவும்
தடை - செய்தி

மம்மி ரிலீஸ் தான் போல?

தோள்களில் கலப்பையை ஏந்துங்கள்,துப் பாக்கியை அல்ல நக்சல்களுக்கு மோடி அறிவுரை. அவ...

Posted: 09 May 2015 08:51 AM PDT

தோள்களில் கலப்பையை
ஏந்துங்கள்,துப்
பாக்கியை அல்ல
நக்சல்களுக்கு மோடி
அறிவுரை.

அவங்க தோள்ல
துப்பாக்கி ஏந்துறதே-
அரசாங்கம் பிடுங்க
நினைக்குற அவங்க
நிலத்தையும்-கலப்பையையும் காப்பாத்துறதுக்குதான்....

@துரை மோகன்

தமிழ்நாட்டை தமிழர் ஆள நினைப்பது இனவாதம் - விகடன் இந்த அரிய கண்டுபிடிப்பை வேற எந...

Posted: 09 May 2015 08:46 AM PDT

தமிழ்நாட்டை தமிழர் ஆள
நினைப்பது இனவாதம் -
விகடன்

இந்த அரிய கண்டுபிடிப்பை வேற எந்த மாநிலத்திலாவது போய் சொல்ல முடியுமா??

அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஒள (உயிர் எழுத்துக்கள்) நாக்கு வாயின் மேல் அன்ன...

Posted: 09 May 2015 05:17 AM PDT

அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ,
ஒ, ஓ, ஒள (உயிர்
எழுத்துக்கள்)
நாக்கு வாயின் மேல்
அன்னத்தைத் தொடாமலும்
காற்றின் உதவியால்
மட்டுமே ஏற்படும் ஒலி.
உயிருக்கு முதன்மையானது காற்று என்பதால்
காற்றை மட்டும்
பயன்படுத்தி ஏற்படும்
இவ்வொலிகளை உயிர்
எழுத்துக்கள்.

க், ங், ச், ஞ் ட், ண், த், ந், ப், ம்,
ய், ர், ல், வ், ழ், ள், ற், ன் (மெய்
எழுத்துக்கள்)
நாக்கு வாயின் மேல்
அன்னத்தைத் தொடும்.
இவ்வொலிகளை ஏற்படுத்தும்போது காற்றின் பங்கைவிட
உடலின் பங்கு அதிகம்
என்பதால்
இவற்றுக்கு மெய்யொலிகள் என்று பெயர்
சூட்டப்பட்டது.

உயிர் எழுத்துக்கள்: 12
மெய் எழுத்துக்கள்: 18
உயிர்மெய் எழுத்துக்கள்:
216
ஆய்த எழுத்து: 1
தமிழ் எழுத்துக்கள்
மொத்தம்: 247

நம்மொழிக்கு தமிழ்
என்று எப்படி பொருள் வந்தது என்பதைக்
காண்போம்.

க, ச, ட, த, ப, ற - ஆறும்
வல்லினம்.
ங, ஞ, ண, ந, ம, ன - ஆறும்
மெல்லினம்.
ய, ர, ல, வ, ழ, ள - ஆறும்
இடையினம்.

உலக மாந்தன் முதல் முதலில் பயன்படுத்திய
உயிர் ஒலிகள் அ(படர்க்கை),
இ(தன்னிலை), உ(முன்னிலை)
என்பது பாவாணர் கருத்து.

தமிழின் மெய்
எழுத்துக்களில்
வல்லினத்தில் ஒன்றும்,
மெல்லினத்தில் ஒன்றும்,
இடையினத்தில்
ஒன்றுமாக
மூன்று மெயெழுத்துக்களை­த் தேர்ந்தெடுத்தனர்.
அவை த், ம், ழ் என்பவை.

இந்த மூன்று மெய்களுடன்
உலகின் முதல்
உயிரெழுத்துக்களை வரிசைப்படுத்தி முறையே கூட்டி
த்+அ கூடி 'த' வாகவும்
ம்+இ கூடி 'மி' யாகவும்
ழ்+உ கூடி "ழு" வாகவும்
என்று தமிழு என்று ஆக்கி,
பிறகு கடையெழுத்திலுல்ல
உகரத்தைத் நீக்கி தமிழ்
என்று அழைத்தனர்.
அழகே அமுதே அழகிய மொழியே எனதுயிரே!!

நன்றி :ஆசிரியர் பக்கம்


நொடிப்பொழுதில் நாம் வீணாக்கும்.. ஒவ்வொரு சோற்றுப் பருக்கையும்.. ஏதோ ஒரு விவசாயின...

Posted: 09 May 2015 12:27 AM PDT

நொடிப்பொழுதில் நாம்
வீணாக்கும்..
ஒவ்வொரு சோற்றுப்
பருக்கையும்..
ஏதோ ஒரு விவசாயின் 90
நாள் உழைப்பு..!!!!


0 comments:

Post a Comment