Saturday, 23 May 2015

ilovemynative: Facebook page wall posts in Tamil

ilovemynative: Facebook page wall posts in Tamil


இன்று மாலை சுமார் 4.00 மணி அளவில் திருச்சி- தஞ்சை நெடுஞ்சாலையில் செங்கிப்பட்டி அ...

Posted: 23 May 2015 10:59 AM PDT

இன்று மாலை சுமார் 4.00
மணி அளவில் திருச்சி-
தஞ்சை
நெடுஞ்சாலையில்
செங்கிப்பட்டி அருகே
இளம்வாலிபர் இருசக்கர
வாகன விபத்தில்
சிக்கினார். அவரை
மீட்டுக்கொண்டு சென்ற
108 வாகனமானது வல்லம்
அருகேயுள்ள தஞ்சை
மருத்துவக்கல்லூரி
செல்லும் பிரிவு
சாலையில்
சென்றுள்ளது. அப்போது
அங்கே படப்பிடிப்பில்
ஈடுபட்டிருந்த நடிகர் ஜீவா
தலைமையிலான
படப்பிடிப்பு குழுவினர்
ஆம்புலன்ஸிற்கு
வழிவிடாமல்
தடுத்ததோடு
வழிவிடக்கூறிய
வாலிபரின்
உறவினர்களையும் தகாத
வார்த்தைகளால் திட்டி
தாக்கியுள்ளனர். சுமார்
அரைமணி நேரமாகியும்
வழிவிடாததால் 10 கி மீ
சுற்றி பாலத்தின்
வழியாக ஆம்புலன்ஸ்
சென்றபோதும்
வழியிலேயே அவ்
வாலிபர் இறந்துவிட்டார்.
அதனையடுத்து அந்த
வாலிபரின் உறவினர்களை
படப்பிடிப்பினருடன்
தகறாறு செய்ததாக கூறி
Highway patrol போலீசார்
கைது செய்து வல்லம்
காவல் நிலையம்
கொண்டு சென்றுள்ளனர்.

மதத்தை தாண்டி உதவ முடியா கடவுள் எப்படி கடவுளாக இருக்க முடியும்... @செந்தில் ஜி

Posted: 23 May 2015 02:28 AM PDT

மதத்தை தாண்டி உதவ
முடியா கடவுள் எப்படி
கடவுளாக இருக்க
முடியும்...

@செந்தில் ஜி

ஒரு ஏழை நண்பனை தான் ஒரு ஏழை என்று உணரவைத்திடாத நண்பர்களே சிறந்த நட்பிற்கு அடையாள...

Posted: 23 May 2015 02:26 AM PDT

ஒரு ஏழை நண்பனை தான்
ஒரு ஏழை என்று
உணரவைத்திடாத
நண்பர்களே சிறந்த
நட்பிற்கு அடையாளம்!

@காளிமுத்து


குறைந்த பட்சம் தமிழகத்திற்குள் ஓடும் ரயில்களில் தமிழை பயன்படுத்துங்கள்..

Posted: 23 May 2015 01:55 AM PDT

குறைந்த பட்சம்
தமிழகத்திற்குள் ஓடும்
ரயில்களில் தமிழை
பயன்படுத்துங்கள்..


0 comments:

Post a Comment