Saturday, 2 May 2015

ilovemynative: Facebook page wall posts in Tamil

ilovemynative: Facebook page wall posts in Tamil


‘பாலியல் தொந்தரவால் சிறுமி உயிர் இழந்தது, கடவுளின் விருப்பம்’ பஞ்சாப் மந்திரியின...

Posted: 02 May 2015 08:20 PM PDT

'பாலியல் தொந்தரவால்
சிறுமி உயிர் இழந்தது,
கடவுளின் விருப்பம்'
பஞ்சாப் மந்திரியின்
கருத்தால் கடும் சர்ச்சை!

## கடவுள் டைரட்டாவே
இப்ப இந்த வேலையில்
இறங்கிட்டாறா??

@சந்திரன்

ஒருவனுடைய கடின உழைப்பை ஒரு நொடியில் நிராகரிப்பதற்கு தயாராகிவிட்டீர் களென்றால் உங...

Posted: 02 May 2015 07:58 PM PDT

ஒருவனுடைய கடின
உழைப்பை ஒரு
நொடியில்
நிராகரிப்பதற்கு
தயாராகிவிட்டீர்
களென்றால் உங்களுக்கு
மேனேஜராகும் தகுதி
வந்துவிட்டதென
கொள்க..

@காளிமுத்து

ரெண்டு வருசமா ஞாயித்து கிழமை காலைல அலாரம் வச்சு எந்திரிச்சி கல்யாணமாலை பாக்குறேன...

Posted: 02 May 2015 07:46 PM PDT

ரெண்டு வருசமா
ஞாயித்து கிழமை
காலைல அலாரம் வச்சு
எந்திரிச்சி
கல்யாணமாலை
பாக்குறேன், வீட்ல
கண்டுக்கவே
மாட்றாங்க... :(

@களவாணி பய

தென்கிழக்கு ஆசியா முழுவதும் வென்று, ‘கங்கை கொண்ட சோழன்’ ‘கடாரம் கொண்டான்’ என்றெல...

Posted: 02 May 2015 12:28 PM PDT

தென்கிழக்கு ஆசியா முழுவதும் வென்று, 'கங்கை கொண்ட சோழன்'
'கடாரம் கொண்டான்'
என்றெல்லாம் புகழப்பட்ட
ராஜேந்திர சோழனின்
கல்லறை இதுதான்...

இடம்: பிரம்மதேசம், திருவண்ணாமலை மாவட்டம்.


என்னை முதல்வராக பார்க்க தொண்டர்கள் ஆசைப்படுகிறார்கள் - சரத்குமார். விடுங்க என்ன...

Posted: 02 May 2015 04:08 AM PDT

என்னை முதல்வராக பார்க்க தொண்டர்கள் ஆசைப்படுகிறார்கள் - சரத்குமார்.

விடுங்க என்னையும் தான் எங்கப்பா கலெக்டரா பார்க்க ஆசைப்பட்டாரு...

- பூபதி முருகேஷ்

0 comments:

Post a Comment