Thursday, 21 May 2015

Facebook Tamil pesum Sangam: FB page posts

Facebook Tamil pesum Sangam: FB page posts


யானைகள் வாழும் பூமியில் தான் எறும்புகளும் வாழ்கின்றன.. பூனைகள் வாழும் வீடுகளில்...

Posted: 20 May 2015 11:26 PM PDT

யானைகள் வாழும் பூமியில் தான் எறும்புகளும் வாழ்கின்றன..
பூனைகள் வாழும் வீடுகளில் தான் எலிகளும் வாழ்கின்றன..
சிறுத்தைகள் வாழும் காடுகளில் தான் மான்களும் வாழ்கின்றன..
சுறாக்கள் வாழும் கடலில் தான் சிறு மீன்களும் வாழ்கின்றன..
பாம்புகள் வாழும் வயல்களில் தான் தவளைகளும் வாழ்கின்றன...
வாழ்க்கை என்பது ஏய்த்து பிழைப்பதல்ல...போராடி ஜெயிப்பது...

#Muksith

0 comments:

Post a Comment