Saturday, 4 April 2015

Therinthu Kolvom: Tamil Facebook Wall posts

Therinthu Kolvom: Tamil Facebook Wall posts


ஈ.வெ.ராமசாமி என்கின்ற நான் திராவிட சமுதாயத்தைத் திருத்தி, உலகில் உள்ள மற்ற சமுதா...

Posted: 04 Apr 2015 04:18 AM PDT

ஈ.வெ.ராமசாமி என்கின்ற நான் திராவிட சமுதாயத்தைத் திருத்தி, உலகில் உள்ள மற்ற சமுதாயத்தினரைப் போல மானமும், அறிவும் உள்ள சமுதாயமாக ஆக்கும் தொண்டை மேற் போட்டுக் கொண்டு அதே பணியில் இருப்பவன். அந்தத் தொண்டு செய்ய எனக்கு"யோக்கியதை" இருக்கிறதோ, இல்லையோ,, இந்த நாட்டில் அந்தப் பணி செய்ய யாரும் வராததினால், நான் அதை மேற்போட்டுக் கொண்டு தொண்டாற்றி வருகிறேன்

. . . . . தந்தை பொியாா்

"மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வோம்.. கருப்பு பணத்தை மீட்டு இந்தியாவுக்...

Posted: 04 Apr 2015 01:32 AM PDT

"மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வோம்.. கருப்பு பணத்தை மீட்டு இந்தியாவுக்கு கொண்டு வருவோம்" - பெங்களூரு பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு.

# 100 நாளில் கறுப்புப் பணத்தை மீட்டுத் தருவேன் என்ற வாக்கு காற்றில் கரைந்துவிட்டது. இவரின் வாக்குறுதியை நம்பலாமா?

கறுப்புப் பணத்தை விடவும் இயற்கை வளங்களால் கொள்ளைப் போனவற்றின் மதிப்பு அதிகம். அதைப் பற்றி என்றைக்கு பேசப்போகிறார்?

0 comments:

Post a Comment