Monday, 27 April 2015

ilovemynative: Facebook page wall posts in Tamil

ilovemynative: Facebook page wall posts in Tamil


சிங்கப்பூரில் தமிழாசிரியர் பணி வாய்ப்புகள்..

Posted: 27 Apr 2015 11:11 AM PDT

சிங்கப்பூரில்
தமிழாசிரியர் பணி
வாய்ப்புகள்..


மாட்டுக்கறி சாப்பிடுவதால் தான் பூகம்பம் வருகிறது - மோகன் பகவத் #பாஸ் நீங்க ஒரு...

Posted: 27 Apr 2015 06:11 AM PDT

மாட்டுக்கறி
சாப்பிடுவதால் தான்
பூகம்பம் வருகிறது -
மோகன் பகவத்

#பாஸ் நீங்க ஒரு
வில்லேஜ் விஞ்ஞானி
பாஸ்..

@பிரகாஷ்

தமிழ்நாட்டு மீனவர்கள் போதைப்பொருள் கடத்துவதாலேயே இலங்கைக் கடற்படை அவர்களைக் கைது...

Posted: 27 Apr 2015 06:03 AM PDT

தமிழ்நாட்டு மீனவர்கள்
போதைப்பொருள்
கடத்துவதாலேயே
இலங்கைக் கடற்படை
அவர்களைக் கைது
செய்கிறது-மத்திய அரசு

பிரமாதம்.... பிரமாதம்....

அழகு தமிழ்நாடு! கண்டன்விளை, நாகர்கோவில்.

Posted: 27 Apr 2015 05:54 AM PDT

அழகு தமிழ்நாடு!

கண்டன்விளை, நாகர்கோவில்.


வங்கதேச இந்துக்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படும் -அருண் ஜெட்லி ஈழத்தில் உ...

Posted: 27 Apr 2015 05:48 AM PDT

வங்கதேச இந்துக்களுக்கு
இந்திய குடியுரிமை
வழங்கப்படும்

-அருண் ஜெட்லி

ஈழத்தில் உள்ள இந்துக்களுக்கு?? குறைந்தபட்சம் இந்தியாவில் உள்ள அகதிகளுக்கு குடியுரிமை வழங்கப்படுமா??

உலகின் தலைசிறந்த 10 அறிஞர்களுக்கு சிலைவைத்துள்ள சிங்கப்பூர் MDIS பல்கலை கழகத்தில...

Posted: 27 Apr 2015 04:23 AM PDT

உலகின் தலைசிறந்த 10 அறிஞர்களுக்கு சிலைவைத்துள்ள சிங்கப்பூர் MDIS பல்கலை கழகத்தில், பத்து அறிஞர்களில் ஒருவராக நம் திருவள்ளுவருக்கும் சிலை வைக்கப்பட்டுள்ளது.

தமிழா பெருமைக் கொள்

#தமிழன்டா

- Madhu Mitha


இன்று இந்தியா நேபாளத்துக்கு உதவி செய்வதனால் ஆயிரக்கணக்கான மக்கள் காப்பாற்றப்படுக...

Posted: 27 Apr 2015 02:20 AM PDT

இன்று இந்தியா
நேபாளத்துக்கு உதவி
செய்வதனால்
ஆயிரக்கணக்கான மக்கள்
காப்பாற்றப்படுகின்றனர்... மகிழ்ச்சி.

இதே இந்தியா அன்று
இலங்கைக்கு உதவி
செய்யாமல்
இருந்திருந்தாலே
லட்சக்கணக்கான மக்கள்
காப்பாற்றப்பட்டிருப்பார்கள்... வருத்தம்.

@பூபதி முருகேஷ்

0 comments:

Post a Comment