Interesting Tamil Facebook posts |
- உண்மை வரிகள்..... 1. ஒரு நாளைக்கு ஐந்து ட்ரெஸ் மாற்றவேண்டுமென்றால், பணக்காரனாக இ...
- பிடிச்சு இருந்தா எங்கள் பக்கத்தை லைக் பண்ணுங்கள்
- இதுவும் கடந்து போகும்னு எனக்கு தெரியும். ஆனா ஏன் இவ்வளவு மெதுவா கடந்து போகுதுன்ன...
- unknown number க்கு SMS செய்யும் பெண்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய குறும்படம் ! ஒ...
- உடல் அரிப்பாக உள்ளதா? இதோ குணமாக்கும் மூலிகை உடல் அரிப்பு என்பது குழந்தைகள் முத...
- பிடிச்சு இருந்தா எங்கள் பக்கத்தை லைக் பண்ணுங்கள்
- என் மேல் ஏனடா அதிகமாய் கோவபடுகிறாய் என்று அடிக்கடி நீ கேப்பாய் கோவத்தைவிட உன்...
- ஒவ்வெரு இந்தியனும் பார்க்க வேண்டிய வீடியோ ! பிறர் உயிர் காப்போம்
- படித்ததில் ரசித்தது "ரவி இருக்காங்களா....?" "இல்லீங்க....அவரு நேத்து நைட்டுதான்...
- பிடிச்சு இருந்தா எங்கள் பக்கத்தை லைக் பண்ணுங்கள்
- வெளிநாட்டு வாழ்க்கை... வெளிநாட்டில் இருக்கும் தொழிலாளிகள் அவரவர் நாட்டிற்கு விடு...
- மயூரன் சுகுமாருக்கு இன்னும் சில மணி நேரங்களில் மரண தண்டனை? இறப்பதற்கு சில மணி நே...
- இந்த ஓவியம் பிடித்திருந்தால் ஒரு லைக் போடுங்க...
- பிடிச்சு இருந்தா எங்கள் பக்கத்தை லைக் பண்ணுங்கள்
- சென்னைப் பெண்களின் அசத்தலான டான்ஸ்! வீடியோ இணைப்பு
- தொட்டால்சினுங்கி தொட்டுதான் பாருங்களேன்.... எச்சரிக்கை: இந்த பக்கத்தை லைக் செய்ய...
- பிடிச்சு இருந்தா எங்கள் பக்கத்தை லைக் பண்ணுங்கள்
- சமந்தா பிறந்த நாள் இன்று #HappyBirthdaySamantha #Samantha
- பிடிச்சு இருந்தா எங்கள் பக்கத்தை லைக் பண்ணுங்கள்
- நாம படிச்ச படிப்புதான் நம்மை பல வேலைகளை செய்ய விடாமல் தடுக்கிறது அதுல ஒன்னு விவ...
- கொத்துக் கறி புலாவ் புலாவ் உணவு என்பது அனைவருக்கு பிடித்த உணவாகும், இந்த புலாவ்...
- பிடிச்சு இருந்தா எங்கள் பக்கத்தை லைக் பண்ணுங்கள்
- இந்திய அணி செய்த காரியத்தைப் பார்த்தால் நீங்கள் கண்டிப்பாய் சிரிப்பீர்கள்
- உருகுதே மருகுதே ஒரே பார்வையாலே உலகமே சொலலுதே உண்ண பாத்தாலே தங்கம் உருகுதா அங்கம்...
- துருக்கி நாட்டில் நடந்த உண்மை சம்பவம்… இரண்டு வயதே ஆன தங்கள் பெண் குழந்தைக்கு த...
- ஆரோக்கியத்தின் அடிச்சுவடுகளை நாகரீகத்தின் பெயரால் ஓரங்கட்டிவிட்டோம்.. உண்மை தான...
Posted: 28 Apr 2015 09:03 AM PDT உண்மை வரிகள்..... 1. ஒரு நாளைக்கு ஐந்து ட்ரெஸ் மாற்றவேண்டுமென்றால், பணக்காரனாக இருக்கவேண்டிய அவசியமில்லை.. கைக்குழந்தையாக இருந்தாலே போதும் ! 2. நேர்மையாக இருந்து என்ன சாதித்தாய் என எவரேனும் கேட்டால், நேர்மையாக இருப்பதே இங்கு சாதனை தான் எனசொல்ல வேண்டியுள்ளது.. 3. பெண்கள் அதிகம் கேள்வி கேட்பவர்கள் என்பதை ஔவையாரின் பெயரிலிருந்தே அறியலாம் = How ? Why ? யார் ? 4. பெண்களுடைய தைரியங்களுக்கு ஆண்கள் "அகராதி" யில் திமிர் எனப் பெயருண்டு.. 5. ஸ்பென்சர் பிலாசா ல 1998ரூ பில்லுக்கு 2000ரூபாய் தருகிர நாம், பிச்சைகாரனுக்கு 1 ரூபாய் தர தயங்குகிரோம். 6. மெசேஜ் அனுப்பினா உடனே ரிப்ளை அனுப்புறது கஸ்டமர்கேர் மட்டும் தான்.. 7. காதலித்து பார்… கழிவறையில் கவிதை வரும்… காதலிக்காமல் இருந்து பார்… அங்கே வர வேண்டியது நிம்மதியாக வரும்…!! 8. இலங்கையில் எண்ணை கிணறு இருந்து இருந்தால் இன்று ராஜ பக்சே தூக்கில் போடபட்டு இருப்பார் அமெரிக்காவால்..! 9. இலவசத்தை நம்பி ஒட்டு போடும் மக்களுக்கு விலை ஏற்றத்தில் ரோஷம் வருவது என்பது பிச்சைகாரன் சுடுசோற்றை எதிர்பார்ப்பது போல….. |
Posted: 28 Apr 2015 09:00 AM PDT |
Posted: 28 Apr 2015 08:13 AM PDT |
Posted: 28 Apr 2015 08:10 AM PDT unknown number க்கு SMS செய்யும் பெண்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய குறும்படம் ! ஒரு SMS ஆல் வந்த மரணம் ![]() unknown number க்கு SMS செய்யும் பெண்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய குறும்படம் ! www.indiasian.com dont send sms or call unknown number |
Posted: 28 Apr 2015 07:02 AM PDT உடல் அரிப்பாக உள்ளதா? இதோ குணமாக்கும் மூலிகை உடல் அரிப்பு என்பது குழந்தைகள் முதல் பெரியவர் வரை யாரையும் விட்டு வைப்பதில்லை. இதனால் அடிக்கடி மருத்துவரை சந்திக்கும் நிலை ஏற்படுகிறது. ஆனால் வீட்டிலிருந்தபடியே இந்த அரிப்பை விரட்ட அற்புதமான மூலிகை தாவரம் கீழாநெல்லி. இது பல நோய்களை தீர்க்ககூடிய வல்லமை படைத்தது. இது ஒரு சிறு தாவர வகையை சேர்ந்தது. இதன் இலையின் அடிக்காம்பில் வரிசையாக காய்கள் காய்ப்பதால் கீழ்காய்நெல்லி என தமிழர் பெயரிட்டு அழைத்தனர். இதை பேச்சு வழக்கில் கீழாநெல்லி, கீழ்வாய் நெல்லி, கீட்காநெல்லி எனவும் அழைக்கின்றனர். இந்த செடியின் தண்டு, வேர் மற்றும் இலைகள் என அனைத்தும் பயன்தரக் கூடியவை. கீழாநெல்லியின் மகத்துவங்கள் கீழாநெல்லியினால் தயாரித்த தையலம் கை,கால் எரிச்சல், கண்களின் உஷ்ணத்தன்மை, தலைசுற்றல் மயக்கம், பித்தக் கிறுகிறுப்பு, அதிக போகத்தினால் உண்டான அசதி அகியவற்றை நீக்கும் குணமுடையது. குளிர் காய்ச்சலுக்கு கீழாநெல்லி ஒரு பங்கும், மிளகு அரை பங்கும், வெள்ளைப் பூண்டு அரை பங்கும் சேர்த்து நன்றாக கரைத்து மிளகளவு மாத்திரைகளாகச் செய்து காலை மாலை கொடுக்க காய்ச்சல் குணமாகும். ரத்த குறைவினால் ஏற்படும் சோகை வியாதிக்கும் கீழாநெல்லி ஒரு நல்ல மருந்தாக பயன்படுகிறது. கல்லீரல், மண்ணீரல், சிறு நீரகங்களின் வீக்கத்தையும் குறைத்து இரத்தத்தை சுத்தமடைய செய்கிறது. குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்று மாந்தம், சீதபேதி முதலிய நோய்களுக்கும் கீழாநெல்லி உதவுகிறது. இதை சுண்டைக்காயளவு பாலோடு அல்லது நீரிலோ கொடுத்தால் எந்த நோய்களும் அண்டாமல் இருக்கும். இதன் இலைகளை தேவயான அளவு அரைத்து உடம்பில் தேய்த்து குளித்தால், உடலில் ஏற்படும் அரிப்பு மற்றும் சிறு புண்கள் ஒழிந்து விடும் ![]() |
Posted: 28 Apr 2015 07:00 AM PDT |
Posted: 28 Apr 2015 06:13 AM PDT |
Posted: 28 Apr 2015 05:10 AM PDT ஒவ்வெரு இந்தியனும் பார்க்க வேண்டிய வீடியோ ! பிறர் உயிர் காப்போம் ![]() ஒவ்வெரு இந்தியனும் பார்க்க வேண்டிய வீடியோ ! பிறர் உயிர் காப்போம் www.indiasian.com based on true life events |
Posted: 28 Apr 2015 05:09 AM PDT படித்ததில் ரசித்தது "ரவி இருக்காங்களா....?" "இல்லீங்க....அவரு நேத்து நைட்டுதான் இறந்து போனாரு....." "ஓ...மை காட்....!" "ஆமா...நீங்க யாருங்க...?" "ரவியும் நானும் ஒரு வருசமா நல்ல பிரண்ட்ஸ்... ஃபேஸ்புக் மூலமாத்தான் நண்பரானோம்....போன வாரந்தான் நேர்ல சந்திப்போம்னு சொல்லி அட்ரஸ்ஸ குடுத்தாரு...அதுக்குள்ளே இப்படி ஆகிடுச்சே...ச்சே..." "என்னது ப்ரண்ட்ஸா.....இப்படியொரு அழகான பொண்ணு ப்ரண்டா இருக்குறதா...தாத்தா சொல்லவே இல்லையே...." "என்னது தாத்தாவா.....????????????!!!!!!!!!!!!!!!!!! |
Posted: 28 Apr 2015 05:00 AM PDT |
Posted: 28 Apr 2015 04:13 AM PDT |
Posted: 28 Apr 2015 03:36 AM PDT வெளிநாட்டு வாழ்க்கை... வெளிநாட்டில் இருக்கும் தொழிலாளிகள் அவரவர் நாட்டிற்கு விடுமுறைக்கு செல்லும்போது கடைகளில் பொருட்கள் வாங்கும் விதம்... சீனக்காரன் வாங்கும் பொருட்கள்: அவனுக்கு தேவையான ஆடம்பர உடைகள், வாசனை திரவியங்கள் அப்புறம் அவனோட பெண்தோழிக்கு தேவையான ஆடம்பர பொருட்கள். ஜப்பான்காரன்: அவனுக்கும் அவனோட தோழிக்கும் தேவையான செல்போன்களும், எலட்ரிக் பொருட்களும். ஆனா நம்ம ஆளுங்க வாங்குற பொருட்கள பாருங்க:இந்த தைலம் பாட்டில் யாருக்குங்கனு கேட்டா அவர் சொல்லுவாரு இது எங்க ஊர்ல உள்ள வயசானவங்களுக்கு கொடுக்க,கழுத்துல ரெண்டு செயின் போட்டுருப்பாரு.. என்ன வசதியான்னு கேட்டா அவரு உடனே "இல்லைங்க ஒன்னு அம்மாவுக்கு இன்னொன்னு மனைவிக்குன்னு சொல்லுவாரு. "அப்புறம் இந்த கேமரா போன் அது என் அக்காவுக்கு,ஏன் இவளோ சாக்லேட்டுன்னு கேட்டா சொந்தகார பசங்க சின்னபுள்ளைங்க நிறைய இருக்குன்னு சொல்லுவாங்க. ஏன் எவளோ கோல்டு வாட்ச்ன்னு கேட்டா ஊர்ல அப்பா, பெரியப்பா, சித்தப்பா, மாமா, மச்சான், அண்ணன், தம்பின்னு ஒரு பெரிய லிஸ்டே போகும்.. அப்புறம் உங்க நண்பர்களுக்குனு கேட்ட சரக்கும், செண்டுபாட்டிலும் இருக்குனு சொல்லுவாரு.கடைசியா எல்லாம் வாங்கிட்டு மூட்ட கட்டிவிட்டு அவரு ஊருக்கு போவதற்காக போடும் துணி போன தீபாவளிக்கு வீட்டில் இருந்து எடுத்து அனுப்பனதா இருக்கும்! கைல சாதாரண நோக்கியா 1100., இப்படி முகம் மலர தாய்மண்ணில் காலடி எடுத்து வைக்கும் சந்தோஷத்தில் வருபவரே வெளிநாட்டு தொழிலாளி... தன் நலம் மறந்து வீட்டுக்காக நாடு விட்டு நாடு சென்று உழைத்து தனக்காக ஒன்றும் சேர்க்காமல் வருபவரே... ----------வெளிநாட்டு வாழ் நண்பர்களுக்கு சமர்ப்பணம் ![]() |
Posted: 28 Apr 2015 03:22 AM PDT |
Posted: 28 Apr 2015 03:22 AM PDT மயூரன் சுகுமாருக்கு இன்னும் சில மணி நேரங்களில் மரண தண்டனை? இறப்பதற்கு சில மணி நேரம் முன் திருமணம் போதைப்பொருள் கடத்தல் குற்றவாளியாகத் தீர்ப்பளிக்கப்பட்ட இலங்கையைச் சேர்ந்த அவுஸ்திரேலியரான மயூரன் சுகுமாரன் சில மணித்தியாலங்களில் மரண தண்டனைக்குள்ளாகப் போகிறான். போதைப்பொருள் கடத்தல் குற்றத்திற்காக மயூரன் சுகுமாரன், அன்ட்ரூ சான் ஆகியோர் இந்தோனேசிய பொலிசாரால் கைது செய்யப்பட்டு மரண தண்டனையும் விதிக்கப்பட்டாயிற்று. இன்று இரவு இவர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படவிருப்பதாக மயூரனின் குடும்பத்தாருக்கு இந்தோனேசிய அதிகாரிகளினால் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் இன்று பிற்பகல் 2 மணிக்கு இறுதிவிடை கொடுக்கும் சந்தர்ப்பத்தினை அவர் குடும்பத்தினருக்கும் நண்பர்களிற்கும் இந்தோனேசிய அரசு வழங்கியுள்ளது. அதன் பின்னர் அவர்கள் வேறாக்கப்பட்டு தண்டனை நிறைவேற்றப்படவுள்ளது. பின்னர் சிறைக்கு வெளியே காத்திருக்கும் அவர்களது குடும்பத்தினரிடம் உடல்கள் ஒப்படைக்கப்படும். தன் வாழ்வின் முற்றுப்புள்ளி இன்று எனத் தெரிந்தும் மயூரனின் இறுதி விருப்பங்களைக் கேட்கையில் கலங்காத கண்களும் குளமாகும். எவ்வித சலனமும் இல்லை மயூரனின் கண்களில். தூரிகையினால் துளையிடும் இதயத்தினை வரைந்து நாழிகைகளை நகர்த்தி அமைதி தேடும் இவன் கரங்கள். அந்தக் கரங்கள் அவன் விழிநீரை துடைத்து துடைத்து தோல்வி கண்டதாலோ என்னவோ இன்று ஓவியம் தீட்டுவதில் மட்டும் கவனம் செலுத்துகிறது. மயூரன் சுகுமாரன் தனது இறுதி மணித்தியாலங்களை ஓவியம் தீட்டுவதில் செலவிட விருப்பம் தெரிவித்துள்ளார். மயூரன் தனக்கு பாய்ச்சப்படும் குண்டுகளை செலுத்தும் ஆயுததாரியை நேரடியாக பார்த்துக் கொண்டே மரணத்தை சந்திக்க விருப்பம் தெரிவித்துள்ளார். இதேவேளை, இன்று மரணதண்டனை எதிர்கொள்ளும் மயூரன் சுகுமாரன் உட்பட ஏழு பேர் குறித்து மனித உரிமை வழக்கறிஞர் ஜியோபிரி ராபர்ட்சன், சிட்னி மார்ட்டின் பிளேஸ் ஊர்வலத்தில் பேசவுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது. இந்தோனேசியா அரசாங்கம் விதிக்கும் மரண தண்டனையானது, உயிர்களையும் நாட்டு சட்டத்திட்டங்களையும் அவமதிப்பது போல் காணப்படுவதாக குறித்த மனித உரிமை வழக்கறிஞர் ஜியோபிரி ராபர்ட்சன் தெரிவித்துள்ளார் ![]() மயூரன் சுகுமாருக்கு மரண தண்டனை? இறப்பதற்கு சில மணி நேரம் முன் திருமணம் www.indiasian.com mayuran married his lover in jail |
Posted: 28 Apr 2015 03:21 AM PDT |
Posted: 28 Apr 2015 03:13 AM PDT |
Posted: 28 Apr 2015 03:00 AM PDT |
Posted: 28 Apr 2015 01:41 AM PDT சென்னைப் பெண்களின் அசத்தலான டான்ஸ்! வீடியோ இணைப்பு ![]() சென்னைப் பெண்களின் அசத்தலான டான்ஸ்! வீடியோ இணைப்பு www.indiasian.com amazing Dance floor chennai express |
Posted: 28 Apr 2015 01:09 AM PDT |
Posted: 28 Apr 2015 01:00 AM PDT |
Posted: 28 Apr 2015 12:45 AM PDT |
Posted: 28 Apr 2015 12:00 AM PDT |
Posted: 27 Apr 2015 11:13 PM PDT |
Posted: 27 Apr 2015 11:02 PM PDT கொத்துக் கறி புலாவ் புலாவ் உணவு என்பது அனைவருக்கு பிடித்த உணவாகும், இந்த புலாவ் உணவுனை விதவிதமாக செய்து சாப்பிடலாம். அதில் ஒருவகையான கொத்துக்களி புலாவ் இதோ, என்னென்ன தேவை? கொத்துக் கறி - அரைக் கிலோ சாதம் - 2 கப் வெங்காயம் - ஒன்று (நீளமாக நறுக்கவும்) இஞ்சி பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி புதினா - கைப்பிடி பச்சைமிளகாய் - 4 (நீளமாக நறுக்கவும்) மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி மிளகாய்த்தூள் - தேவையான அளவு உப்பு - தேவையான அளவு தாளிக்க: எண்ணெய் பிரிஞ்சி இலை பட்டை எப்படிச் செய்வது? குக்கரில் கொத்துக்கறியுடன் சிறிது உப்பு, மஞ்சள் தூள் மற்றும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து கால் கப் தண்ணீர் ஊற்றி 2 விசில் வரும் வரை வேக வைக்கவும். சாதத்தை சிறிது உப்பு போட்டு உதிரியாக வடித்து வைக்கவும். ஒரு கடாயில் தாளிக்க கொடுத்தவற்றை சேர்த்து தாளித்து நீளமாக நறுக்கிய வெங்காயம் போட்டு வதக்கவும். அதனுடன் நீளமாக நறுக்கிய பச்சைமிளகாய் மற்றும் நறுக்கிய புதினா இலைகளை சேர்த்து மேலும் 2 நிமிடங்கள் வதக்கவும். பின்னர் அதனுடன் வேக வைத்த கொத்துக் கறி தேவைப்பட்டால் உப்பு போட்டு நீர் சுண்டும் வரை கிளறவும். கொத்துக் கறி கலவையுடன் வடித்த சாதத்தை சேர்த்து அதனுடன் சிறிது மிளகாய்த்தூளை போட்டு கிளறி இறக்கவும். சுவையான கொத்துக் கறி புலாவ் ரெடி. சூடாக பரிமாறவும் ![]() |
Posted: 27 Apr 2015 11:00 PM PDT |
Posted: 27 Apr 2015 10:42 PM PDT இந்திய அணி செய்த காரியத்தைப் பார்த்தால் நீங்கள் கண்டிப்பாய் சிரிப்பீர்கள் ![]() இந்திய அணி செய்த காரியத்தைப் பார்த்தால் நீங்கள் கண்டிப்பாய் சிரிப்பீர்கள் www.indiasian.com Shikhar Dhawan |
Posted: 27 Apr 2015 10:23 PM PDT |
Posted: 27 Apr 2015 10:13 PM PDT துருக்கி நாட்டில் நடந்த உண்மை சம்பவம்… இரண்டு வயதே ஆன தங்கள் பெண் குழந்தைக்கு திடீரென்று நோய் ஏற்பட்டதால் மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் சேர்த்தனர். மருத்துவர்கள் குழந்தையை பரிசோதித்து விட்டு குழந்தையை காப்பாற்றுவது சற்று கடினமே என்றனர்.ஆனால் இதே நோயால் இதற்கு முன்னர் பாதிக்கப்பட்ட ஒருவரின் இரத்தம் பெறப்பட்டு குழந்தைக்கு ஏற்றப்படவேண்டும் அப்படி செய்தால் குணமாவதற்கு வாய்ப்புகள் உண்டு.இரத்தத்திற்கு நீங்கள் உடனடியாக ஏற்பாடு செய்ய வேண்டும் என்று பெற்றோரிடம் தெரிவித்தனர். பெற்றோர்களின் முகத்தில் உடனே ஒரு நம்பிக்கை ஒளி பிறந்தது. தற்போது ஐந்து வயதிலுள்ள அவர்களது இன்னொரு மகன் குழந்தைப் பருவத்தில் அதே நோய்க்குள்ளாகி அபூர்வமாக குணமடைந்திருந்தான். இதை மருத்துவர்களிடம் சொன்ன போது மருத்துவர்களுக்கும் நம்பிக்கை அதிகரித்தது. மருத்துவர்கள் சிறுவனை உட்கார வைத்துவிட்டு அன்பாக நிலமையை எடுத்து சொல்லி "உனது தங்கையின் உயிரைக் காப்பாற்றுவதற்காக இரத்தம் வழங்க விருப்பமா?" என்று கேட்டனர். சிறுவன் சிறிது நேரம் மௌனமாக யோசித்துக் கொண்டிருந்தான். பிறகு என் ரத்தம் எடுத்து அவளுக்கு கொடுப்பதின் மூலம் அவள் காப்பாற்றப்படுவாள் என்றால் தாராளமாக எடுத்து கொள்ளுங்கள் என்றான். சிறுவனிடமிருந்து இரத்தம் பெறப்பட்டு நேரடியாக குழந்தைக்கு ஏற்றுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. சிறுவனுக்குப் பக்கத்தில் பெற்றோரும் அனுமதிக்கப்பட்டிருந்தனர். பெற்றோர் சிறுவனை தைரியமூட்டி கொண்டிருந்தனர் ,பின்னர் இரத்தப் பரிமாற்றம் ஆரம்பமானது.சிறுவன் புன்முறுவலுடன் தனது தங்கையுடைய முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தான். நேரம் செல்லச்செல்ல குழந்தையிடமிருந்து அசைவுகள் தெரிய ஆரம்பித்தன. ஆனால் சிறுவனது முகம் வாடிக்கொண்டே சென்றது. சிறுவன் மருத்துவரை பார்த்து "டாக்டர், இறக்கும் போது கஷ்டமாக இருக்குமா!?" என்று சோகமான குரலில் கேட்டான். சிறுவனின் இந்த கேள்வியால் பெற்றோர்கள் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே டாக்டர், 'ரத்தம் கொடுப்பதால் இறப்பதற்கு வாய்ப்பு இல்லை' என்பதை சிறுவனிடம் எடுத்துக் கூறினார். "சிறுவன், ஆரம்பத்தில் தனது உடம்பிலிருந்து முழு இரத்தத்தையும் எடுக்கப்போவதாக நிணைத்திருந்தான், தன் தங்கைக்காக தனது உயிரையே தியாகம் செய்ய முன்வந்திருந்தான்." யாருக்கு வரும் இந்த தியாக உணர்வு. அவன் தியாக உணர்வை கண்டு பெற்றோரும்,செவிலியர்களும் மருத்துவரும் கண்ணீர் சிந்தினர். ![]() |
Posted: 27 Apr 2015 09:21 PM PDT |
Posted: 27 Apr 2015 09:13 PM PDT |
You are subscribed to email updates from Tamil Page's Facebook Wall To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |
0 comments:
Post a Comment