Saturday, 11 April 2015

ilovemynative: Facebook page wall posts in Tamil

ilovemynative: Facebook page wall posts in Tamil


ஒரு உண்மை தமிழனின் பற்று ....நாமும் வாழ்த்தலாமே ....

Posted: 11 Apr 2015 04:46 AM PDT

ஒரு உண்மை தமிழனின் பற்று ....நாமும் வாழ்த்தலாமே ....


வாழ்க்கையை சிரிப்பில் ஓட்டுங்கள். நிறைய மைலேஜ் கொடுக்கும்... @காளிமுத்து

Posted: 11 Apr 2015 03:58 AM PDT

வாழ்க்கையை சிரிப்பில்
ஓட்டுங்கள்.
நிறைய மைலேஜ்
கொடுக்கும்...

@காளிமுத்து


தப்பி ஓடியவர்கள் மீது தீ காயம் வந்தது எப்படி? பெரும் சித்ரவதைக்கு பின்னரே இவர்க...

Posted: 11 Apr 2015 02:31 AM PDT

தப்பி ஓடியவர்கள் மீது தீ
காயம் வந்தது எப்படி?

பெரும் சித்ரவதைக்கு பின்னரே இவர்கள் சுடப்பட்டுள்ளனர்..


முக்கிய உண்மை என்னவென்றால் இப்போதுள்ள தமிழக அரசியல் நிலையில் தமிழ்நாட்டுக்கு உள்...

Posted: 11 Apr 2015 02:11 AM PDT

முக்கிய உண்மை
என்னவென்றால்
இப்போதுள்ள தமிழக
அரசியல் நிலையில்
தமிழ்நாட்டுக்கு
உள்ளேயே யாராவது
வந்து ஒரு பத்தாயிரம்
பேரை கொன்றாலும்
அதை பற்றி
அலட்டிகொள்ளாத
சூழலே உள்ளது .
எனது வீட்டிற்குள்
எதுவும் வராத வரையில்
எனக்கு எந்த கவலையும்
இல்லை என்ற குணமே
எங்கும் வியாபித்து
உள்ளது .

0 comments:

Post a Comment