Friday, 13 March 2015

Tamil History and Culture Facebook Posts

Tamil History and Culture Facebook Posts


நன்றி : இளைய தலைமுறை பா விவேக்

Posted: 13 Mar 2015 09:34 AM PDT

நன்றி : இளைய தலைமுறை

பா விவேக்


இந்த புகைப்படத்துக்கு எத்தனை லைக்ஸ், எத்தனை ஷேர் வரப்போகுதுன்னு பாக்கறதுதான் இப்...

Posted: 13 Mar 2015 04:30 AM PDT

இந்த புகைப்படத்துக்கு எத்தனை லைக்ஸ், எத்தனை ஷேர் வரப்போகுதுன்னு பாக்கறதுதான் இப்ப என்னோட வேலை....

பா விவேக்


நான் ஒருமுறை சங்கரன் கோவிலில் இருந்து புளியங்குடி வந்த போது அந்தப்பேருந்தில் எழு...

Posted: 12 Mar 2015 09:12 PM PDT

நான் ஒருமுறை சங்கரன் கோவிலில் இருந்து புளியங்குடி வந்த போது அந்தப்பேருந்தில் எழுதப்பட்டிருந்த வாசகம் இது...

"அடேங்கப்பா...
எவ்ளோ பெரிய டப்பா... பஸ்"

படித்தவுடன் சிரிப்புத்தான் வந்தது...

அதன் பிறகு சிந்தித்து பார்த்தால்....

பெருவாரிய நகர்ப்புறங்களில் நல்ல நிலையில் உள்ள பேருந்துகளையும், சாதாரண இடங்களுக்கு அல்லது கிராமப்புறங்களுக்கு ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட இதுபோன்ற (படம்) பேருந்துகளையும் தான் பார்க்க முடிகிறது....

தமிழ்நாடு : 72

பேருந்து எண் : 1792

உங்களுக்கு என்ன தெரிகிறது???

பா விவேக்


0 comments:

Post a Comment