Wednesday, 4 March 2015

Relax Please: FB page daily Posts

Relax Please: FB page daily Posts


ஒருத்தன் என்கிட்ட இன்பாக்ஸ்ல வந்து , எதுக்கு என்னோட ஸ்டேடஸ்லாம் #காப்பி அடிக்கிற...

Posted: 04 Mar 2015 09:25 AM PST

ஒருத்தன் என்கிட்ட இன்பாக்ஸ்ல வந்து ,
எதுக்கு என்னோட ஸ்டேடஸ்லாம் #காப்பி அடிக்கிறனு கேக்குறான்!!
ஏன்டா டேய்
குட் நைட்ட,
குட்_நைட்னு தானடா சொல்ல முடியும் :O

- காட்டு பூச்சி

நம்ப முடிகிறதா. இது ஒரு ஓவியம். பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)

Posted: 04 Mar 2015 09:20 AM PST

நம்ப முடிகிறதா. இது ஒரு ஓவியம்.

பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)


நீதிபதி:எப்படி ஆக்ஸிடன்ட் ஆச்சு? அவன்:ஒரே இருட்டு நான் 80கிலோ மீற்றர் வேகத்தில...

Posted: 04 Mar 2015 09:10 AM PST

நீதிபதி:எப்படி ஆக்ஸிடன்ட் ஆச்சு?

அவன்:ஒரே இருட்டு நான் 80கிலோ மீற்றர்
வேகத்தில் வந்த போது தான் எனக்கு தெரிந்தது,
என் காரில் பிரேக் பிடிக்கவில்லை.நான் எவ்வளவோ
முயற்சி செய்தும் வண்டியை என்னால நிறுத்த முடியல.

நீதிபதி:அப்புறம்?

அவன்:எனக்கு எதிரே வீதியில ஒரு பக்கம் 2 பேர்
நடந்து போனதையும் மற்றொருபுறம் ஒரு கல்யாண
ஊர்வலத்தையும் பார்த்தேன்.நீங்களே சொல்லுங்க
நீதிபதி ஐயா நான் என்ன செய்திருக்கணும்.

நீதிபதி;கண்டிப்பா குறைந்த உயிர் சேதத்துக்காக
அந்த 2 பேர் மேலதான் மோதியிருக்கணும்.

அவன்:அப்படித்தான் சாமி நானும் நெனச்சு செஞ்சேன்.

நீதிபதி:அப்படினா,வெறும் 2 பேர் தானே செத்திருக்கணும்
எப்படி 50 பேர் செத்தாங்க..?

அவன்:அப்படி கேளுங்க நான் அந்த 2 பேர் மேல மோதினபோது
ஒருத்தன் மட்டும் தப்பி அந்த கல்யாண ஊர்வலத்துக்குள்ள
ஓடிட்டான்.அதுல தான் இப்படி ஆயிடுச்சு.

நீதிபதி:?????? :O :O

Relaxplzz

உஷார், உஷார், உஷார்... எலக்ட்ரானிக்ஸ் பொருட்களில் தன்னுடைய ‘கைத்திறமை’ யைக் காட...

Posted: 04 Mar 2015 09:00 AM PST

உஷார், உஷார், உஷார்...

எலக்ட்ரானிக்ஸ் பொருட்களில் தன்னுடைய 'கைத்திறமை' யைக் காட்டி வந்த சீனா, தற்போது கோழி முட்டை தயாரிப்பிலும் கைத்திறமையைக் காட்டி வருகிறது. கோழி முட்டையை கோழி மட்டும் தான் போட வேண்டும் என்பது இயற்கையின் நியதி. ஆனால் சீனாவில் போலி கோழி முட்டைகளை உற்பத்தி செய்யத் தொடங்கி விட்டனர். அதுகுறித்த விவரம் தான் இது.

போலி முட்டை தயாரிக்க 7 வித ரசாயணங்களை பயன்படுத்துகிறார்கள் சீனர்கள். அதில் கால்சியம் கார்பனேட், ஸ்டார்ச், ரெசின், ஜெலட்டின், அலும் மற்றும் சில ரசாயணங்கள் அடக்கம்.

இந்தப் படத்தில் போலி முட்டை தயாரிக்க உதவும் கால்சியம் கார்பனேட் ஒரு பாத்திரத்திலும், மஞ்சள் கருவுக்கு நிறம் சேர்க்க மஞ்சள் வண்ணக்கலவையும், மஞ்சள் கரு மற்றும் வெள்ளை ப் பகுதி உருவாக்கும் மோல்டுகள் அருகருகே வைக்கப்பட்டுள்ளன.

ரசாயணங்களைக் கலந்து போலியாகத் தயாரிக்கப்பட்ட மஞ்சய் கரு மோல்டில் ஊற்றப்படுகிறது.

மஞ்சய் கருவின் மேலே கால்சியம் கார்பனேட் மற்றும் சில ரசாயணங்கள் உதவியால் வெள்ளைக்கரு உருவாக்கப்படுகிறது. சற்று நேரத்தில் மஞ்சள் கருவைச் சுற்றி வெள்ளைப்பகுதி தயார். பின்னர் இது ஒரு மணி நேரம் காய வைக்கப்படுகிறது.

பாரபின் மெழுகில் தோய்த்தெடுக்கப்படும் போலி முட்டை.

பிறகு, அதன்மேல் செயற்கை ஓடு பொருத்தப்படுகிறது.

நிஜ முட்டையும் போலி முட்டையும்.

நிஜ கோழி முட்டையின் ஓட்டைவிட எளிதாக உடையக் கூடியது இந்த போலி முட்டை ஓடு. ஆனால் அதைப் பற்றிய கவலை சீன வாடிக்கையாளர்களுக்கு இல்லை. நிஜ முட்டைக்கும் போலி முட்டைக்கும் சுவையில் பெரிய வித்தியாசமில்லை என்று சொல்வதை விட போலி முட்டையின் சுவை அதிகமாக இருப்பதாகப் பேச்சு. ஆப் பாயில் போடும் போலி முட்டையின் அழகு தெரிய வருகிறது. மஞ்சள் கரு கொஞ்சம்கூட சிதறாமல் பந்துபோல் முழுதாக நிமிர்ந்து நிற்கிறதாம். மேலும், வெள்ளைக்கரு பரவும்போது நுரையும் அதிகமாக எழுகிறது.

போலி முட்டையை உண்பதால் உடலில் மெது மெதுவாக விஷம் ஏறுகிறது என்றும் இதன் விளைவுகள் மோசமாக இருக்கும் என்றும் எச்சரிக்கை விடுக்கிறார்கள் உணவுத்துறை அறிஞர்கள்.
ஆனாலும் சீன போலி முட்டைத் தயாரிப்பாளர்கள் அடங்குவதாகத் தெரியவில்லை. காரணம் காசு! ஒரு கிலோ கோழி முட்டை 60 ரூபாய் என்று வைத்துக்கொள்ளுங்கள். அதுவே போலி முட்டை ஒரு கிலோ தயாரிக்க 6 ரூபாய் தான் செலவாகிறது. ஏன் தயாரிக்க மாட்டார்கள்.

உணவு கலப்படம் மற்றும் போலி உணவுகளால் உடல் நலம் பாதிக்கப்பட்டு சீனாவில் இறப்பவர்கள் எண்ணிக்கை சமீப காலத்தில் அதிகரித்திருப்பதாகத் தகவல்கள் கூறுகின்றன..

Relaxplzz


:) Relaxplzz

Posted: 04 Mar 2015 08:55 AM PST

68 :- ஆண்டுகளாய்த்தான் நீ இந்தியன் 200 :- ஆண்டுகளாய்த்தான் நீ கிருத்துவன் 800...

Posted: 04 Mar 2015 08:50 AM PST

68 :- ஆண்டுகளாய்த்தான் நீ இந்தியன்

200 :- ஆண்டுகளாய்த்தான் நீ கிருத்துவன்

800 :- ஆண்டுகளாய்த்தான் நீ இசுலாமியன்

2000:- ஆண்டுகளாய்த்தான் நீ இந்து

ஆனால்
100000
ஆண்டுகளுக்கு முன்பே மனித
இனம் தோன்றிய காலம் முதல்
குமரி கண்டம் லெமூரிய கண்டம்
நாகரீக காலம் தொட்டு,
2 கண்டங்களில் 13
தேசங்களை கட்டி ஆண்ட
வீர தமிழனடா நீ....

தமிழன் என்று சொல்லுடா தலை நிமிர்ந்து நில்லுடா!!!!!

(y) (y)

Relaxplzz

ரயில்வே பட்ஜெட்டில் புதிய ரயில்கள் அறிவிக்காதது ஏமாற்றம் அளிக்கிறது : ஜெயலலிதா....

Posted: 04 Mar 2015 08:45 AM PST

ரயில்வே பட்ஜெட்டில் புதிய ரயில்கள் அறிவிக்காதது ஏமாற்றம் அளிக்கிறது : ஜெயலலிதா.

அதான் உங்க கட்சிக்காரங்க, ''அம்மா ரயில்" விட்டிருக்காங்களே... இது போதாதா...

- ilayaraja


என்னையும் பிடிக்குமா உங்களுக்கு..?????

Posted: 04 Mar 2015 08:38 AM PST

என்னையும் பிடிக்குமா உங்களுக்கு..?????


:) Relaxplzz

Posted: 04 Mar 2015 08:30 AM PST

செம்ம அழகு.. பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)

Posted: 04 Mar 2015 08:23 AM PST

செம்ம அழகு..

பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)


:( Relaxplzz

Posted: 04 Mar 2015 08:17 AM PST

நான் சுத்தி வளைச்சி பேச விரும்பல .. உலகில் அதிக குடிசைகளை கொண்ட ஒரு நாடு இந்திய...

Posted: 04 Mar 2015 08:10 AM PST

நான் சுத்தி வளைச்சி பேச விரும்பல ..

உலகில் அதிக குடிசைகளை கொண்ட ஒரு நாடு இந்தியா
மேலை நாடுகளில் வாகனங்கள் சுமக்கும் பொதிகளை விட இங்கு மனிதன் அதிக பொதி சுமக்கிறான்..

அரை கிளாஸ் நுரை பத்து ரூபாய் ...அதற்க்கு பெயர் டீ யாம்..

ஒரு வாழைக்காயை அல்லது ஒரு உருளைகிழங்கை இருபது துண்டாக வெட்டி போடும் ஒரு பஜ்ஜியின் விலை 8 ரூபாய் ..அதுவே கொஞ்சம் சட்னி வைத்தால் பத்து ரூபாய்..

நாயர் கடையில ஒரு தயிர்தாசம் ..லெமன் சாதம் தக்காளி சாதம் 30 ரூபாய் ..

நாட்டில் ஒருவேளை உணவு மட்டுமே உட்கொண்டு விட்டு பசியுடன் உறங்க செல்லும் மக்களின் எண்ணிக்கை மட்டும் 35 கோடி

ஏழை மக்கள் பசிக்காக சாப்பிடும் ஒரு புரோட்டாவின் விலை 15 ரூபாய்

ஆனால் மக்களின் இதயம் என்று அழைக்கப்படும் நாடாளுமன்ற வளாகத்தில் தரமான அரிசி ஐந்து வகை பொரியலோடு ஆறு வகை குழம்புகளோடு வடை பயாசத்தோடு கொண்டு பரிமாறப்படும் ஒரு உணவின் வெறும் 28 ரூபாய் ..

ஏர் பிடிக்கும் உழவனும் உழைக்கும் மக்களும் வறுமை கோட்டுக்கு பின்னால் தூக்கு மேடையின் முன்னால் ..ஆனால் இதை சில மூதேவிகள் பொருளியல் உயர்வு என்கிறார்கள் ...

உங்களுக்கு தெரிஞ்சதையும் கொஞ்சம் போடுங்கையா...

# படித்ததில் பிடித்தது #

Relaxplzz

**ஆண் அழகன் ** கோபத்தின் உச்சியிலும் ஒரு பெண்ணிடம் தகாத வார்த்தை பேசாததிலும்,...

Posted: 04 Mar 2015 08:00 AM PST

**ஆண் அழகன் **

கோபத்தின் உச்சியிலும் ஒரு பெண்ணிடம் தகாத வார்த்தை பேசாததிலும்,

ஒரு பெண்ணை ரசிக்கிறேன் என்ற பெயரில் அவள் கூனிக் குறும்படி அவள் அங்கங்களை வர்ணிக்காததிலும்,

எந்த சூழ்நிலையிலும் ஒரு பெண்ணின் கண்ணீருக்கு காரணமாகாமல் இருத்தலிலும் தான்,

ஆண்மையின் வீரம் இருக்கிறது.

உடலில் இருப்பதல்ல வீரம். செய்யும் செயலிலும்,பேசும் வார்த்தைகளிலும், மனதில் இருக்கும் எண்ணங்களிலும் இருப்பதே வீரம்.
.
.
.
அத்தகைய வீரத்தை உடையவனே உண்மையான ஆணழகன். :)

Relaxplzz

Photo Aa Photography


எந்த இடத்திலும் தான் அழகுனு ஆணவம் காட்டாமல் செல்லும் பெண்தான் உலகின் பேரழகி

Posted: 04 Mar 2015 07:50 AM PST

எந்த இடத்திலும் தான் அழகுனு ஆணவம் காட்டாமல்
செல்லும் பெண்தான் உலகின் பேரழகி


கார்ப்பரேட் நிறுவனங்கள்., பணக்காரர்களுக்காக ஆட்சி நடத்தவில்லை - மாநிலங்களவையில்...

Posted: 04 Mar 2015 07:45 AM PST

கார்ப்பரேட்
நிறுவனங்கள்.,
பணக்காரர்களுக்காக
ஆட்சி நடத்தவில்லை -
மாநிலங்களவையில்
மோடி ஆவேசம்...

இதை இட்லினு சொன்னா சட்னி கூட
நம்பாது... :D

- ஆனந்தன்.

இந்த இரு ஜாம்பவான்களின் நடிப்பை பார்த்து அசந்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)

Posted: 04 Mar 2015 07:40 AM PST

இந்த இரு ஜாம்பவான்களின் நடிப்பை பார்த்து அசந்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)


:) Relaxplzz

Posted: 04 Mar 2015 07:30 AM PST

திஸ் ஈஸ் ரியல்லி வெரி பேட் யார்..... ;-)

Posted: 04 Mar 2015 07:20 AM PST

திஸ் ஈஸ் ரியல்லி வெரி பேட் யார்..... ;-)


எங்க வீட்டு நாய் பக்கத்து வீட்டு முயலை வாயில் கவ்வி ஓடி வருவதைப் பார்த்து அதிர்ச...

Posted: 04 Mar 2015 07:10 AM PST

எங்க வீட்டு நாய் பக்கத்து வீட்டு முயலை
வாயில் கவ்வி ஓடி வருவதைப் பார்த்து
அதிர்ச்சியாக இருந்தது.

நாயின் வாயிலிருந்த முயல்
இறந்துவிட்டது தெரிந்தது.
என் நாய்தான் முயலை கொன்றுவிட்டது
என்ற உண்மை பக்கத்து வீட்டுக்காரருக்குத்
தெரிந்தால்....?....

நெஞ்சம் பதறியது. என்ன செய்வது என
சற்று சிந்தித்தபின் ...
நாயின் வாயில் இருந்த முயலை பிடுங்கி,
வீட்டுக்குள் எடுத்துச் சென்று நன்றாக
அதை குளிப்பாட்டி,
பின் யாருக்கும் தெரியாமல்
சத்தமில்லாமல்
பக்கத்து வீட்டு கூண்டில் போட்டு விட்டேன்.

ஈரமான முயலைப் பார்த்ததும்
"அதிக குளிர் தாங்காமல் முயல்
இயற்கையாக
இறந்ததாக எண்ணி பக்கத்து வீட்டார்
ஏமாந்து போவார்கள்'
என மனதிற்குள் நினைத்து
என் சாமர்த்தியத்தை மெச்சிக் கொண்டேன்.

நேற்று எதேச்சையாக என்னைப்
பார்த்துவிட்ட
பக்கத்து வீட்டுக்காரர்,
"உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா"
என்று கேட்டார்.
எனக்குக் கால்கள் நடுங்க ஆரம்பித்தன.

எனினும் ஒன்றும் தெரியாதவன் போல்,
"தெரியாதே என்ன விஷயம்...?" என நான்
சொல்ல,
பக்கத்து வீட்டுக்காரர்,
"கடந்த சில நாட்களுக்கு முன்னாடி
எங்கள் வீட்டு முயல் உடல்
நிலை சரியில்லாமல்
இறந்து விட்டது."என்றார்

"அப்படியா...!!!??"

"ஆமாம்.
இதில் ஆச்சர்யமான விஷயம் என்னன்னா,
எவனோ ஒரு லூசுப்பய ...
நாங்கள் புதைத்த
முயலை தோண்டி யெடுத்து
குளிக்கவச்சி எங்கள் வீட்டுக்ள்ள
போட்டிருக்கான்"

# இந்த அசிங்கம் உனக்கு தேவையா

:O :O

Relaxplzz

எளிய இயற்கை மருத்துவம் :- துளசி இலையை நன்றாக வெயிலில் காய வைத்து பொடி செய்து ட...

Posted: 04 Mar 2015 07:00 AM PST

எளிய இயற்கை மருத்துவம் :-

துளசி இலையை நன்றாக வெயிலில் காய வைத்து பொடி செய்து டீத்தூளில் சேர்த்து டீ தயாரித்து குடித்து வந்தால் நன்கு பசி எடுக்கும். குளிர்காலத்தில் ஏற்படக்கூடிய சளி, கபம் நீங்கும்.

அரிசி பொரியைத் தண்ணீரில் வேகவைத்து சாப்பிட்டால் ரத்த கொதிப்பினால் வரக்கூடிய தலை சுற்றல் குணமாகும். தலை சுற்றலுடன் வாந்தி ஏற்பட்டால் வெங்காயத்தினை சாறெடுத்து அதனுடன் தேன் கலந்து சாப்பிடலாம்.

துளசி இலைச்சாறு, 150 மிலி கற்கண்டு இவை இரண்டையும் கலந்து சர்ப்பத்தாகக் காய்ச்ச வேண்டும். அதில் வேளைக்கு ஒரு டீஸ்பூன் அளவு தினசரி இருவேளை உட்கொண்ட பின் பசும்பால் அருந்தலாம்.

இந்த சர்பத் சர்வரோக நிவாரணியாகும். மூளை, நரம்பு, இதயம், இரைப்பை ஆகியவற்றைப் பலப்படுத்தும். ஞாபகசக்தியை அதிகரிக்கும்.

கண்களில் நீர்வடியும் பிரச்சனை உள்ளவர்கள் தினந்தோறும் வெறும் வயிற்றில் சில பாதாம் பருப்புகளை மென்று தின்றால் நீர் வடிதல் குணமாகும்.

தூய்மையான தாய்ப்பாலில் இருதுளியைக் கண்களில் விட்டால் கண் சூடு, கண் எரிச்சல் ஆகியன குணமாகும். மாதுளை இளைச்சாற்றில் சில துளிகளை மூக்கில் விட்டால் மூக்கில் இருந்து ரத்தம் வடிவது நிற்கும்.

சித்தரத்தையைச் சிறிதளவு எடுத் துப்பொடித்து, பசும்பாலில் கலந்து உட்கொண்டால் தும்மல், மூக்கில் நீர்வடிதல் குணமாகும். பூண்டுத் தோல், மிளகு, ஓமம், ஆகியவற்றை இடித்து நெருப்பு அனலில் இட்டுப்புகையைப் பிடித்தால் மூக்கடைப்பு மூக்கில் நீர்வடிதல் முதலிய நோய்கள் குணமாகும்.

எலுமிச்சை பழத்தை பிழிந்து சாறு எடுத்து அதை சூடு படுத்தி சிறிது தேன் கலந்து நாள் ஒன்றுக்கு 3வேளை வீதம் உள்ளங்கையில் விட்டு உட்கொள்ள வேண்டும்.

இதனால் தொண்டை வலி தொண்டை தொடர்பான நோய்கள் குணமாகும்.

வெறும் வயிற்றில் பச்சை திராட்சை பழத்தின் சாற்றை பருகினால் வறட்டு இருமல் குணமாகும்.

தேனையும், எலுமிச்சை பழசாற்றையும் சமஅளவில் உட்கொண்டால் சளி இருமல் ஆகியன குணமாகும். நீர்கோவை விலகும்.

Relaxplzz


2 வயசு குழந்தைக்கு எதுக்குடா இண்டர்வியு? அதுல பாஸ் பண்ண கோச்சிங் வேற! நாடு வெளங...

Posted: 04 Mar 2015 06:50 AM PST

2 வயசு குழந்தைக்கு எதுக்குடா இண்டர்வியு?

அதுல பாஸ் பண்ண கோச்சிங் வேற! நாடு வெளங்கிடும்!


மனைவி தன் கணவனிடம் ஒரு போர்டைப் படித்து சொல்கிறாள் பட்டுச் சேலை ரூ.15 பனாரஸ் ச...

Posted: 04 Mar 2015 06:45 AM PST

மனைவி தன் கணவனிடம் ஒரு போர்டைப் படித்து சொல்கிறாள்

பட்டுச் சேலை ரூ.15

பனாரஸ் சேலை ரூ .10

நைலான் சலே ரூ.8

கார்டன் சேலை ரூ. 5

"என்னங்க. ஐநூறு ரூவா குடுங்க, ஐம்பது சேலைய மொத்தமா வாங்கிட்டு வரேன்"

கணவன் " அடியே லூசு, அது அயர்ன் பண்ற கடை"

:D :D

Relaxplzz

இது போன்று வைக்கோலில் ஏறி விளையாடிய அனுபவம் உள்ளவர்கள் லைக் பண்ணுங்க... (Y) #கி...

Posted: 04 Mar 2015 06:40 AM PST

இது போன்று வைக்கோலில் ஏறி விளையாடிய அனுபவம் உள்ளவர்கள் லைக் பண்ணுங்க... (Y)

#கிராமத்து_நினைவுகள்


:) Relaxplzz

Posted: 04 Mar 2015 06:29 AM PST

ஹா ஹா.. :D :D

Posted: 04 Mar 2015 06:20 AM PST

ஹா ஹா.. :D :D


துள்ளித்திரிந்ததொரு காலம் பள்ளிப்பயின்ற தொரு காலம்...!!! • தனி படுக்கையில் அல்ல...

Posted: 04 Mar 2015 06:10 AM PST

துள்ளித்திரிந்ததொரு காலம் பள்ளிப்பயின்ற தொரு காலம்...!!!

• தனி படுக்கையில் அல்ல அம்மா அப்பாக்கூட படுத்து உறங்கியவர்கள் நாம் தான்

• எந்த வித உணவுப் பொருட்களும் நமக்கு அலர்ஜியாக இருந்ததில்லை.

• கிச்சன் அலமாரிகளில் சைல்டு புருஃப் லாக் போட்டு இருந்ததில்லை.

• புத்தகங்களை சுமக்கும்பொதிமாடுகளாக இருந்ததில்லை.

• சைக்கிள் ஒட்டும் போது ஹெல்மேட் மாட்டி ஒட்டி விளையாண்டது இல்லை.

• பள்ளியில் இருந்து வீட்டிற்கு வந்தது முதல் இருட்டும் வரை ஒரே விளையாட்டுதான் ரூமிற்குள் அடைந்து உலகத்தை பார்ப்பதில்லை.

• நாங்கள் விளையாடியது நிஜ நண்பர்களிடம் தான் நெட் நண்பர்களிடம் இல்லை.

• தாகம் எடுத்தால் தெரு குழாய்க்களில் தண்ணிர் குடிப்போம் ஆனால் பாட்டில் வாட்டர் தேடியதில்லை.

• ஒரே ஜூஸை வாங்கி நாலு நண்பர்களும் மாறி மாறி குடித்தாலும் நோய்கள் எங்களை வந்தடைந்ததில்லை.

• அதிக அளவு இனிப்பு பண்டங்களையும் தட்டு நிறைய சாதம் சாப்பிட்டுவந்த போதிலும் ஒவர் குண்டாக இருந்ததில்லை.

• காலில் ஏதும் அணியாமல் இருந்து நாள் முழுவதும் சுற்றி வந்தாலும் காலுக்கு ஏதும் நேர்ந்ததில்லை.

• சிறு விளக்கு வெளிச்சத்தில் படித்து வந்தாலும் கண்ணாடி அணிந்ததில்லை.

• உடல் வலிமை பெறஊட்டசத்து பானங்கள்அருந்தியதில்லை .மிஞ்சிய சாதத்தில் ஊற்றி வைத்த நீரைச் சாப்பிட்டே உடல் வலிமை பெற்றவர்கள்.

• எங்களுக்கு வேண்டிய வீளையாட்டு பொருட்களை நாங்களே உருவாக்கி விளையாடி மகிழ்வோம்

• எங்கள் பெற்றோர்கள் பண வசதி மிக்க லட்சாதிபதிகள் அல்ல ஆனாலும் அவர்கள் பணம் பணம் என்று அதன் பின்னால் ஒடுபவர்கள் அல்லர். அவர்கள் தேடுவதும் கொடுப்பதும் அன்பை மட்டுமே பொருட்களை அல்ல

• அவர்கள் தொடர்பு கொள்ளும் அருகாமையில்தான் நாங்கள் இருந்து வந்தோம் அவர்கள் எங்களை தொடர்பு கொள்ள ஏலேய்ய்ய் என்ற ஒரு வார்த்தை போதுமானதாக இருந்தது அதனால் தொடர்பு கொள்ள செல்போனை தேட அவசியமில்லை.

• உடல் நலம் சரியில்லை என்றால் டாக்டர் வீடு தேடி வருவார் டாக்டரை தேடி ஒடியதில்லை
.
• எங்களது உணர்வுகளை போலியான உதட்டசைப்பினால் செல்போன் மூலம் பறிமாறவில்லை
உள்ளத்தில் இருந்து வரும் உண்மைகளை எழுத்தில் கொட்டி கடிதமாக எழுதி தெரிவித்து வந்தோம். அதனால் சொன்ன சொல்லில் இருந்து என்றும் மாறியதில்லை.

• எங்களிடம் செல்போன் டிவிடி, ப்ளை ஸ்டேஷன், எக்ஸ்பாக்ஸ், வீடியோ கேம் பெர்சனல் கம்பியூட்டர், நெட், சாட் போன்றவகள் இல்லை ஆனால் நிறைய நிஜமான நண்பர்கள் இருந்தனர்

• வேண்டும் பொழுது நினைத்த நண்பர்கள் வீட்டிற்கு சென்று உணவுண்டு உரையாடி மகிழந்து வந்தோம். அவர்கள் வீட்டிற்கு போவதற்கு போனில் அனுமதி பெற தேவையில்லை.

• எங்கள் காலங்களில் திறமை மிக்க தலைவர்கள் இருந்தனர். அவர்கள் சமுகத்திற்காக தங்கள் செல்வங்களை செலவிட்டனர் இந்த காலம் போல சமுக செல்வங்களை கொள்ளை அடித்தவர்கள் அல்லர்.

• உறவுகள் அருகில் இருந்தது உள்ளம் நன்றாக இருந்ததால் உடல் நலம் காக்க இன்சூரன்ஸ் எடுத்தத்தில்லை

• நாங்கள் எடுத்த புகைபடங்கள் கருப்பு வெள்ளையாக இருந்தாலும் அதில் உள்ளவர்களிடம் வண்ணமயமான நல்ல எண்ணங்கள் இருப்பதை உணரலாம். ஆனால் இப்போது எடுக்கப்படும் படங்கள் கலராக இருக்கலாம் ஆனால் அதில் உள்ளவ்ர்களின் எண்ணங்கள் கருப்பாகவே இருக்கின்றன.

Relaxplzz

எனக்கு ஐந்து வயது இருக்கும் போது, அடிக்கடி தூக்கத்தில் அழுவேன், சினுங்குவேன்.தன்...

Posted: 04 Mar 2015 06:00 AM PST

எனக்கு ஐந்து வயது இருக்கும் போது, அடிக்கடி தூக்கத்தில் அழுவேன், சினுங்குவேன்.தன் தூக்கம் களைந்து என் அருகில் அமர்ந்து தட்டிக் கொடுத்தார்...

பத்து வயது இருக்கும் போது தனக்கு பிடித்த ஏதேனும் ஒன்றை விட்டுக் கொடுத்து அவர் செலவைக் குறைத்துக் கொண்டு எனக்கு பள்ளிக் கட்டணம் செலுத்தினார்...

பதினெட்டு வயது இருக்கும் போது, இதுவரை உழைத்து சேமித்த எல்லாவற்றையும் என் பட்டப் படிப்பிற்காக இழந்தார்...

இருபத்திரண்டுவயது இருக்கும் போது , தன் மரியாதையை விட்டுக் கொடுத்து என் வேலைக்காக சிபாரிசு கேட்டு பலர் வீட்டுக் கதவுகளைத் தட்டினார்...

இருபத்தி நான்கு வயதில் என் திருமணத்தில், மாப்பிள்ளை வீட்டார் என்ற முருக்குடன் இருந்தவர்கள் முன், தன் தன்மானத்தையும் எனக்காக விட்டுக் கொடுத்தார்...

எல்லா தீபாவளிகளுக்கும் எனக்கு விலை உயர்ந்த ஆடைக் கொடுத்து அவர் மட்டும் "ஒரு சட்டை வாங்கினால் ஒரு சட்டை இலவசம் " கடையில் ஆடை எடுத்து அணிந்தார்...

எனக்கு வசதியான வாழ்க்கை தர அவர் மருத்துவ செலவுகளைக் கூட குறைத்துக் கொண்டார்.தன் உடல்நிலையை விட என் வாழ்க்கையில் அதிகம் அக்கறை காட்டினார்...

இன்று நான் பெற்றுவிட்ட எல்லாவற்றிற்கும் பின், எண்ணில் அடங்கா அவரின் இழப்பு இருக்கிறது. என்னை சிலையாக்க தன்னை உளியாக்கி தியாகம் செய்த தாயுமானவன் என் தந்தை...!

- நந்தமீனாள்

Relaxplzz


உதாசீனங்கள் தொடரும் பொழுது..... உண்மை அன்பும் தூர ஓடி விடுகிறது.........!!

Posted: 04 Mar 2015 05:50 AM PST

உதாசீனங்கள் தொடரும் பொழுது..... உண்மை அன்பும் தூர ஓடி விடுகிறது.........!!


தமிழ் டீச்சர்: அவள் நடந்து சென்றாள். இந்த வாக்கியத்தை ஆச்சரியக்குறியுடன் மாற்ற...

Posted: 04 Mar 2015 05:45 AM PST

தமிழ் டீச்சர்: அவள் நடந்து சென்றாள்.

இந்த
வாக்கியத்தை ஆச்சரியக்குறியுடன்
மாற்றுங்கள் பார்ப்போம்..

மாணவன்: டேய்
மச்சான், 'figure' டா! :D :D

வெங்காயத்தில் அருமையான படைப்புகள்... பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)

Posted: 04 Mar 2015 05:40 AM PST

வெங்காயத்தில் அருமையான படைப்புகள்...

பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)


0 comments:

Post a Comment