Relax Please: FB page daily Posts |
- மிருகங்கள் கூட பசிக்கும்போது மட்டுமே கொல்கின்றன... மனிதன் மட்டும்....? Even Bea...
- அழகு... பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க.. (y)
- :) Relaxplzz
- ஓ காட்..!!! சீக்கிரமே தூங்க சொல்றாங்களே..!!! ;-)
- விமானத்தில் பெண் ஒருவள் ஒரு ஆபிரிக்கரின் அருகில் அமர்ந்திருந்தாள். இனத்துவேசியான...
- யாராவது இருக்காங்களா இந்த மாதிரி இப்போ???? பெருந்தலைவர் காமராஜர் தமிழக முதல்வரா...
- ஒரு சோற்றுப் பருக்கையின் மதிப்பு சிதற விட்ட நமக்குத் தெரியாது. அதை எடுத்துச் செ...
- கிளி இனமே அழிந்து விடும் என அஞ்சும் சூழ்நிலையில் இவ்வளவு கிளிகளை ஒன்றாக பார்ப்பத...
- :) Relaxplzz
- :P Relaxplzz
- குட்டிக்கதை: நர்சரி பள்ளி ஒன்றின் உணவறையில் ஒரு கூடை நிறைய ஆப்பிள்கள் வைக்கப்ப...
- வீரம் என்பது எதிரியை எவ்வளவு சீக்கிரத்தில் தாக்குகிறாய் என்பதில் இல்லை.. வீரம்...
- பிறந்து சில நொடிகளே ஆன குட்டி யானை!!! பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க.. (y)
- சத்தியராஜ் - கவுண்டமணி காம்பினேஷன் பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)
- :) Relaxplzz
- :D Relaxplzz
- “உங்க அப்பாவுக்கு எத்தனை வயது?” “என் வயதுதான்” “அதெப்படி?” “”நான் பிறந்தப்பதானே...
- நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர் வியட்நாம் போரின் போது காணாமல் போன ஒரு தந்தையும் அவர...
- சிறுவர்களுக்கான மாறு வேட போட்டி மட்டும் இல்லையெனில் , இந்நேரம் பாரதியாரை மறந்திர...
- குல்பி பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க.. (y)
- :) Relaxplzz
- டாக்டர் தண்ணிய Filter பண்ணி குடிக்க சொல்லிருக்காரு :P :P
- பென்சில்: என்னை மன்னிக்க வேண்டும். ரப்பர்: எதற்காக மன்னிப்பு? பென்சில்: நான் த...
- கிராமங்களை நோக்கித் தேடுங்கள். கிரிக்கெட்டை தாண்டி ஏனைய விளையாட்டுகள் தெரிந்த அத...
- கடவுள் ஜெராகஸ் மிஷின் வைத்திருக்கவில்லை படைப்பதற்கு.. ஒவ்வொருவரையும் தனித்தனமைய...
- :) Relaxplzz
- ;-) Relaxplzz
- ஒரு கணவனும் மனைவியும் பால்கனியில் உட்கிர்ந்திருக்க, கணவன் மது அருந்திக் கொண்டிரு...
- மணமக்கள் உருவத்துடன் கூடிய திருமண சேலை வேண்டுமா...? கோவை மாவட்டம், மேட்டுப்பாளை...
- விவசாயி மகனே உன்னை பார்க்கும்போதுதான் உலகம் இன்னும் கொஞ்சம் நாளைக்கு அழியபோவதில...
Posted: 17 Mar 2015 09:45 AM PDT |
Posted: 17 Mar 2015 09:40 AM PDT |
Posted: 17 Mar 2015 09:30 AM PDT |
Posted: 17 Mar 2015 09:23 AM PDT |
Posted: 17 Mar 2015 09:10 AM PDT விமானத்தில் பெண் ஒருவள் ஒரு ஆபிரிக்கரின் அருகில் அமர்ந்திருந்தாள். இனத்துவேசியான அந்தப் பெண் விமானப் பணிப்பெண்ணை அழைத்து 'நீக்ரோ'வின் அருகில் தன்னால் தொடர்ந்தும் அமர முடியாது என்றும், தனக்குப் பிரிதொரு இடம் ஒதுக்கித் தருமாறும் கேட்டுக் கொண்டாள். ஆனால், விமானம் முற்றிலுமாக நிரம்பி விட்டது என்றும், முதல் வகுப்பில் இடம் இருந்தால் ஒதுக்கித்தருவதாகவும் சொல்லிவிட்டுச் சென்றாள் பணிப்பெண். இந்நிகழ்வை வெறுப்போடு பார்த்துக் கொண்டிருந்த பயணிகள், குறித்த பெண்ணின் பண்பாடற்ற நடத்தையை மாத்திரமன்றி, போதாக்குறைக்கு முதல் வகுப்பில் பயணம் செய்யப்போவதை இட்டும் கடிந்து கொண்டனர். அந்த அப்பாவி ஆபிரிக்கரோ நடக்கும் நிகழ்வால் அதிர்வுற்றிருப்பினும் அமைதியாக இருப்பதற்கு முடிவு செய்து கொண்டார். பெண்ணோ முதல் வகுப்புக்கு செல்லப்போகும் மகிழ்ச்சியில் பணிப்பெண்ணின் வருகையை எத்ர்பார்த்திருந்தாள். சில நிமிடங்களுக்குப் பின் திரும்பிய பணிப்பெண் குறித்த பெண்ணிடம் மன்னிப்புக் கேட்டவளாக, "முதல் வகுப்பில் ஒரு இடம் உள்ளது, இந்த விபரத்தை அறிந்து கொள்வதற்கு சற்று நேரம் செலவாகியது, அதன் பிறகு இடமாற்றத்திற்கு விமானியிடம் அனுமதி பெறவேண்டியிருந்தது, விமானியும் "எமது விமானத்தில் எந்த ஒருவரும் தொந்தரவு தரும் ஒருவரின் அருகில் அமர வேண்டிய கட்டாயமில்லை" என்று கூறி விட்டு இடமாற்றத்திற்கு அனுமதி தந்தார்." என்று கூறி முடித்தாள். சக பயணிகளுக்கு அங்கு நடப்பவற்றை உண்மையில் நம்ப முடியவில்லை. குறித்த பெண்ணோ இறுமாப்பில் ஒரு அசட்டுச் சிரிப்போடு முதல் வகுப்பிற்குச் செல்வதற்காக தனது இடத்தை விட்டு எழத் தயாரானாள். சரியாக அச்சமயம் பணிப்பெண் நீக்ரோ மனிதனைப் பார்த்து, சார், தங்களுக்காக முதல் வகுப்பில் ஒதுக்கப்பட்டுள்ள இடத்திற்குச் செல்வதற்காக தயாராகுங்கள். விமானியவர்கள், எமது நிறுவனத்தின் சார்பாக உங்களிடமிருந்து, இவ்வாறான விறும்பத்தகாத நிகழ்வுக்குக் காரணமான ஒருவரின் அருகில் அமர நிர்ப்பந்திக்கப் பட்டமைக்காக மன்னிப்புக் கேட்டுக் கொள்கின்றார்." என்று கூறி அந்த மனிதரிடம் தன்னைப் பின்தொடருமாக கேட்டுக் கொண்டாள். குறித்த பெண்ணோ அசடுவழிய பணிப்பெண்ணையே பார்த்துக் கொண்டிருந்தாள். சக பயணிகள் பிரச்சிணையை சமயோசிதமாக, அழகிய முறையில் தீர்த்து வைத்த பணிப்பெண்ணைப் பாராட்டினர். அந்த வருடம் குறித்த பணிப்பெண்ணும். தலைமை விமானியும் நிறுவனத்தின் அதியுயர் விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர். அத்துடன் கீழ் வரும் வாசகம் நிறுவனத்தின் அணைத்து அலுவலகங்களுக்கும் ஊளியர்களின் பார்வைக்காகவென்று அனுப்பி வைக்கப்பட்டது. மனிதர்கள் அவர்களுக்கு என்ன சொன்னீர்க்கள் என்பதை மறந்து விடுவார்கள், என்ன செய்தீர்கள் என்பதையும் மறந்து விடுவார்கள், ஆனால் எவற்றை அவர்களுடைய உள்ளங்களில் பதித்துவிட்டீர்களோ அவற்றை ஒருபோதும் மறக்க மாட்டார்கள்....! Relaxplzz |
Posted: 17 Mar 2015 09:00 AM PDT யாராவது இருக்காங்களா இந்த மாதிரி இப்போ???? பெருந்தலைவர் காமராஜர் தமிழக முதல்வராய் பதவி வகித்திருந்த சமயம், ஊரிலிருந்து அவரது தங்கை நாகம்மையிட்மிருந்து ஒரு கடிதம் வந்தது, அதில், "அண்ணே! எனக்கு உடம்பு சரியில்லை, மருத்துவம் பார்க்க பெரிய டாக்டரிடம் போக வேண்டும், அதற்கு நிறைய பணம் வேண்டும் அனுப்பி வையுங்கள் " என்று எழுதி இருந்தார்கள். இதைப் படித்த காமராஜருக்கு கோபம் வந்து விட்டது, உடனே அவர் 20 ரூபாய் பணத்தை மட்டும் மணி ஆர்டரில் அனுப்பிவிட்டு கீழ் கண்டவாறு ஒரு கடிதத்தையும் எழுதி அனுப்பினார். "அன்பு நாகம்மை நீ பெரிய டாக்டரிடம் எல்லாம் போக வேண்டாம்! மதுரையிலேயே அரசாங்க ஆஸ்பத்திரி இருக்கு. அங்கெ போனால் இலவச வைத்தியம் கிடைக்கும். உன் கை செலவுக்கு 20 ரூபாய் மட்டும் அனுப்பி இருக்கிறேன். இதற்கு மேல் என்னிடம் எதையும் எதிர்பார்க்காதே" இந்த காமராஜர் ஆட்சி......காமராஜர் ஆட்சி......அப்படின்னு சொல்றாங்களே அதாங்க இது..... இப்போ யாராச்சும் உண்டா? இந்த மாதிரி...!!!!! Relaxplzz ![]() |
Posted: 17 Mar 2015 08:50 AM PDT |
Posted: 17 Mar 2015 08:40 AM PDT |
Posted: 17 Mar 2015 08:30 AM PDT |
Posted: 17 Mar 2015 08:20 AM PDT |
Posted: 17 Mar 2015 08:00 AM PDT குட்டிக்கதை: நர்சரி பள்ளி ஒன்றின் உணவறையில் ஒரு கூடை நிறைய ஆப்பிள்கள் வைக்கப்பட்டிருந்தன. அந்தக் கூடையின் மேல், "ஒன்றுக்கு மேல் எடுக்காதீர்கள்; கடவுள் பார்த்துக்கொண்டிருக்கிறார்" என எழுதி இருந்தது. சற்று தொலைவில் ஒரு பெட்டி நிறைய சாக்லேட்டுகள் வைக்கப்பட்டிருந்தன. அந்தச் சாக்லேட் பெட்டியின் மீது ஒரு குழந்தை பின்வருமாறு எழுதியது: 'எவ்வளவு வேண்டுமோ எடுத்துக்கொள்ளுங்கள்; கடவுள், ஆப்பிளைப் பார்த்துக்கொண்டிருக்கிறார்!' Relaxplzz ![]() |
Posted: 17 Mar 2015 07:50 AM PDT |
Posted: 17 Mar 2015 07:40 AM PDT |
Posted: 17 Mar 2015 07:40 AM PDT |
Posted: 17 Mar 2015 07:30 AM PDT |
Posted: 17 Mar 2015 07:20 AM PDT |
Posted: 17 Mar 2015 07:10 AM PDT "உங்க அப்பாவுக்கு எத்தனை வயது?" "என் வயதுதான்" "அதெப்படி?" ""நான் பிறந்தப்பதானே அவர் அப்பா ஆனாரு.." #### மனைவி: இன்னைக்கு வெயில் ரொம்ப அதிகமா இருக்கு, நீங்க ஆபீஸ் போக வேண்டாங்க! கணவன்: என்னை நம்பு செல்லம்... சத்தியமா எனக்கு வத்தல் போடத் தெரியாது! #### மன்னா, உங்களை போர்க்குற்றத்துல விசாரிக்கப் போறாங்களாம்..! அட, நான் பண்ணினது ஒரே ஒரு போர்..... அதுலயும் பாதியிலேயே ஓடி வந்துட்டேன், இதுல போய் என்னய்யா குற்றம் கண்டு பிடிச்சாங்க..? #### மூனு வேளையும் உங்க வீட்டுல உப்புமாதான் செய்யறாங்கங்கிறது எல்லாருக்கும் தெரிஞ்சு போச்சா? ஆமா, இதப் பாருங்க டாக்டர் மருந்து சீட்டுல, உப்புமாவுக்கு முன், உப்புமாவுக்குப் பின் அப்புடீன்னு எழுதிக் கொடுத்திருக்கிறதை! ##### தலைவர் ஸ்டேஜூக்கு வந்த பிறகும் மூடநம்பிக்கை ஒழிப்பு போராட்டத்தை ஆரம்பிக்காம இருக்காரே, ஏன்? ராகு காலம் முடியட்டும்னு வெயிட் பண்றாராம்..! ##### "ஏம்பா நியூ காலேஜ் கட்டி எத்தன வருஷம் ஆச்சு ? " 1951 கட்னது , 63 வருஷம் ஆச்சு , ஏன் கேட்குற ? " 63 வருஷம் ஆச்சே அப்புறம் ஏன் இன்னும் நியூ காலேஜ்ன்னு சொல்றாக ...". #### ரமா, சீக்கிரம் ஓடி வா…சாம்பார்ல பல்லி விழுந்துடிச்சி…! ஐய்யய்யோ….இந்த நேரம் பார்த்து உங்க அம்மா வேற ஊரிலே இல்லையே…! #### ஓர் ஆண் திட்டுவதை ஒரு பெண் அமைதியாக பொறுமையாகச் சிரித்துக்கொண்டே கேட்டால்… அது கஸ்டமர் கேர் மட்டும்தான்…! #### "டாக்டர் நீங்க சொன்ன மாதிரி..ஒரு மாசமா நாள் தோறும் விளையாடியும் எடை குறையல"!!!... "என்ன விளையாடினீங்க"??.. "சீட்டாட்டம்தான்"!!!.. ##### உன் மனைவிக்கும் உங்கம்மாவுக்கும் சண்டை வந்தா நீயும் உங்கப்பாவும் எந்த பக்கம் இருப்பீங்க ? நான் வாசல் பக்கமா எங்கப்பா கொல்லைப் பக்கமா நின்னுக்குவோம். Relaxplzz |
Posted: 17 Mar 2015 07:00 AM PDT நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர் வியட்நாம் போரின் போது காணாமல் போன ஒரு தந்தையும் அவரது மகனும், அங்கு ஒரு காட்டுப் பிரதேசத்தில் வசித்து வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தற்போது 82 வயதாகும் ஹோ வான் தான் மற்றும் அவரது மகன் ஹோ வான் லாங் (41), ஆகிய இருவரும் வியட்நாம் போரின் போது ஒரு குண்டுத் தாக்குதலில் அவர்களது குடும்பத்தைச் சேர்ந்த மூவர் கொல்லப்பட்டதை அடுத்து தாங்கள் வசித்து வந்த கிராமத்தை விட்டு வெளியே தப்பியோடிவிட்டதாகக் கூறப்படுகிறது. வியட்நாமின் மத்திய பகுதியில் இருக்கும் குவாங் இங்காய் மாகாணத்தில் உள்ள ஒரு காட்டுப் பகுதியில் அப்பகுதிவாசிகள் சுள்ளி சேகரிக்கச் சென்றிருந்தபோது, இவர்கள் இருவரையும் கண்டனர். பழம் மற்றும் கிழங்குகளை சாப்பிட்டு இந்த இருவரும் உயிருடன் இருந்ததாகக் கூறப்படுகிறது. அவர்கள் சோளமும் பயிரிட்டனராம். தரை மட்டத்திலிருந்து சுமார் ஐந்து மீட்டர் உயரத்தில் ஒரு மரக்குடிசையைக் கட்டி, வெளியுலகத் தொடர்பே இல்லாமல் அவர்கள் வாழ்ந்து வந்திருக்கின்றனர். தந்தைக்கு சிறுபான்மை மொழியான கோர் மொழி கொஞ்சம் பேசத் தெரியும். மகனுக்கோ அதில் ஒரு சில வார்த்தைகள் மட்டுமே பேச முடியும். Relaxplzz ![]() |
Posted: 17 Mar 2015 06:50 AM PDT |
Posted: 17 Mar 2015 06:40 AM PDT |
Posted: 17 Mar 2015 06:30 AM PDT |
Posted: 17 Mar 2015 06:20 AM PDT |
Posted: 17 Mar 2015 06:10 AM PDT பென்சில்: என்னை மன்னிக்க வேண்டும். ரப்பர்: எதற்காக மன்னிப்பு? பென்சில்: நான் தவறு செய்யும் போதெல்லாம் நீ சரி செய்கிறாய். ஆனால் ஒவ்வொரு முறையும் நீ தேய்ந்து போகிறாய். என்னால் தானே உனக்கு அந்த பாதிப்பு? ரப்பர்: நீ தவறு செய்யும்போது சரி செய்வதற்க படைக்கப் பட்டிருக்கிறேன். என் பணியை நான் செய்கிறேன். அதில் எனக்குப் பூரண மகிழ்ச்சியே. எனக்குத் தெரியும், நான் கொஞ்சம் கொஞ்சமாகத் தேய்ந்து ஒரு நாள் இல்லாமல் போய் விடுவேன். அதன் பின் உனக்கு ஒரு புதிய ரப்பர் கிடைக்கும். இதுதான் வாழ்க்கை .. நம்மில் சிலர், பலருக்கு ரப்பராக இருக்கிறோம், வெளியே தெரியாமல்...! Relaxplzz |
Posted: 17 Mar 2015 06:00 AM PDT கிராமங்களை நோக்கித் தேடுங்கள். கிரிக்கெட்டை தாண்டி ஏனைய விளையாட்டுகள் தெரிந்த அத்லெட்டிக் வீரர்கள் நிறையக் கிடைப்பார்கள். கிராமங்களை நோக்கித் தேடுங்கள். இயற்கை வேளாண்மை பற்றிய தெளிவு கொண்ட விஞ்ஞானிகள் நிறையக் கிடைப்பார்கள். கிராமங்களை நோக்கித் தேடுங்கள். மதிய உணவிற்காக மட்டுமே பள்ளிக்குச் சென்றும், அறிவியலில் சாதிக்கும் குழந்தைகள் நிறையக் கிடைப்பார்கள். கிராமங்களை நோக்கித் தேடுங்கள். சிலம்பாட்டம் முதல் கரகாட்டம் வரையிலான தமிழர் கலைகள் இரத்தத்திலேயே ஊறிப்போன கலைஞர்கள் நிறையக் கிடைப்பார்கள். என்று இந்த நாடு கிராமங்களை நோக்கி தேட ஆரம்பிக்கிறதோ.. என்று இந்த நாடு கிராமங்களிலும் எல்லாம் இருக்கிறது என்பதை நம்புகிறதோ.. என்று இந்த நாடு திறமையுள்ள எல்லா மனிதர்களையும் ஒரே மாதிரி அங்கீகரிக்கிறதோ.. அன்றே அறிவியல், கலை, விளையாட்டு என அத்தனை துறைகளிலும் இதுவரை இல்லாத மாபெரும் வளர்ச்சியைக் காண முடியும். - தமிழன் என்கிற திமிரு எனக்கும் உண்டு Relaxplzz ![]() |
Posted: 17 Mar 2015 05:50 AM PDT |
Posted: 17 Mar 2015 05:30 AM PDT |
Posted: 17 Mar 2015 05:20 AM PDT |
Posted: 17 Mar 2015 05:10 AM PDT ஒரு கணவனும் மனைவியும் பால்கனியில் உட்கிர்ந்திருக்க, கணவன் மது அருந்திக் கொண்டிருந்தார், கணவன் மிக உருக்கமாக கண்ணே,நீ இல்லாத ஒரு வாழ்க்கையை நினைத்து பார்க்கவே முடியலை,நீ தான் என் உயிர்,செல்லம்,தெய்வம்னார். மனைவி; என்னங்க ரொம்ப ரோமான்டிக் மூடுலே பேசரீங்களே,நீங்க தான் பேசரீங்களா இல்ல உங்களுக்குள்ளே போன மது பேசுதான்னாங்க. . . . . . . . . . . கணவன்; நான் தான் பேசரேன் என்னோட மது பாட்டில் கிட்டேன்னார். :P :P Relaxplzz |
Posted: 17 Mar 2015 05:00 AM PDT மணமக்கள் உருவத்துடன் கூடிய திருமண சேலை வேண்டுமா...? கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே 'சிறுமுகைப்புதூர் ஸ்ரீ ராமலிங்க சவுடாம்பிகை நெசவாளர் கூட்டுறவு உற்பத்தி மற்றும் விற்பனை சங்கம்' செயல்படுகிறது. அங்கு உற்பத்தி செய்யப்படும் கைத்தறி பட்டுச்சேலைகளின் அழகிய வேலைப்பாடுகளுக்கு, இரண்டு முறை "தேசிய விருது' கிடைத்துள்ளது. தற்போது அங்கு உற்பத்தியும் சேலைகளில் மணமக்களின் உருவத்தை அழகாக நெய்து தருகிறார்கள். சேலை நெய்பவர்களின் கைக்குள் எத்தனை கலைநயம் ஒளிந்திருக்கிறதோ ! புகழ் பெற்ற கடைகள் தங்கள் சொந்த செலவில் விளம்பரம் செய்கிறார்கள், ஆனால் இதுபோன்ற நெசவாளர்களுக்கு விளம்பரம் செய்ய போதிய பணம் இல்லை இருந்தும் மக்கள் தானாகவே முன்வந்து விளம்பரம் செய்கிறார்கள் சமூக வலைத்தளங்களின். பெருமைக்குரிய விடயம். மணமக்கள் உருவத்துடன் கூடிய சேலைக்கு ஆர்டர் தர விரும்புவோர், 04254 252 022 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். Relaxplzz ![]() |
Posted: 17 Mar 2015 04:50 AM PDT |
You are subscribed to email updates from ரிலாக்ஸ் ப்ளீஸ்'s Facebook Wall To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |
0 comments:
Post a Comment