Sunday, 15 March 2015

Relax Please: FB page daily Posts

Relax Please: FB page daily Posts


உலக அளவில் இந்தியா பேசப்பட நானே காரணம்-மோடி # பின்ன...மின்னல் வேகத்தில டிரெஸ் ச...

Posted: 15 Mar 2015 08:45 AM PDT

உலக அளவில் இந்தியா பேசப்பட நானே காரணம்-மோடி

# பின்ன...மின்னல் வேகத்தில டிரெஸ் சேஞ்ச் யாரால பண்ணமுடியும்.?

- Yugaraj

மணிவண்ணன் அவர்களை பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)

Posted: 15 Mar 2015 08:40 AM PDT

மணிவண்ணன் அவர்களை பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)


80 ஆண்டுக்கு முன்பு பொட்டல் காடாக இருந்த கூதூர் கிராமத்தில் 20 கி.மீ சாலை நெடுகி...

Posted: 15 Mar 2015 07:50 AM PDT

80 ஆண்டுக்கு முன்பு பொட்டல் காடாக இருந்த கூதூர் கிராமத்தில் 20 கி.மீ சாலை நெடுகிலும் மரத்தை வளர்த்த திம்மக்கா பாட்டி ♥

சல்யூட் (y)


ஒரு குடும்பம் மட்டும் வந்து அசிங்கப்பட்டா 'சொல்வதெல்லாம் உண்மை' பத்து குடும்பம்...

Posted: 15 Mar 2015 07:45 AM PDT

ஒரு குடும்பம் மட்டும் வந்து அசிங்கப்பட்டா 'சொல்வதெல்லாம் உண்மை'

பத்து குடும்பம் மொத்தமா வந்து அசிங்கப்பட்டா 'நீயா நானா' !!

- Karvannan

நம் சிறு வயது நினைவுகளை தூண்டும் இந்த பேப்பர் கப்பல் விட்ட அனுபவம் உள்ளவர்கள் லை...

Posted: 15 Mar 2015 07:40 AM PDT

நம் சிறு வயது நினைவுகளை தூண்டும் இந்த பேப்பர் கப்பல் விட்ட அனுபவம் உள்ளவர்கள் லைக் பண்ணுங்க... (y)


:) Relaxplzz

Posted: 15 Mar 2015 07:30 AM PDT

கருவறை மட்டுமல்ல!! நாம் கல்லறை செல்லும் வரை நம்மைத்தாங்கும் ஒரே ஜீவன் தாய் மட்ட...

Posted: 15 Mar 2015 06:50 AM PDT

கருவறை மட்டுமல்ல!!
நாம் கல்லறை செல்லும்
வரை நம்மைத்தாங்கும் ஒரே ஜீவன் தாய் மட்டுமே!!!

#அம்மா


வாட்சப்பில் நாம எத்தனை மெசேஜ் அனுப்பியும் அதுக்கு பதில் வரலேன்னா, அவங்களை ரெஸ்பா...

Posted: 15 Mar 2015 02:53 AM PDT

வாட்சப்பில் நாம எத்தனை மெசேஜ் அனுப்பியும் அதுக்கு பதில் வரலேன்னா, அவங்களை ரெஸ்பாண்ட் பண்ண வைக்க சுலபமான வழி...

" ஹய்ய்ய்யோ .. உங்க ப்ரொபைல் படம் அவ்வ்ளோ அழகு.. !! சான்ஸே இல்லே... " ன்னு ஒரு மெசேஜ் அடிச்சு விட்டா... உடனே பதில் வரும்..

"ஓ... அப்படியா ...!! தேங்க் யூ தேங்க் யூ.." ன்னு... ;-)

- Shanmuga Vadivu

:) Relaxplzz

Posted: 15 Mar 2015 02:25 AM PDT

ஷாப்பிங் மாலில் மனைவி ஷாப்பிங் செய்ய, தன் 4 வயது மகனோடு போராடிக்கொண்டிருந்தார் த...

Posted: 15 Mar 2015 02:10 AM PDT

ஷாப்பிங் மாலில் மனைவி ஷாப்பிங் செய்ய,
தன் 4 வயது மகனோடு போராடிக்கொண்டிருந்தார்
தந்தை.

மனைவி : "என்னங்க நீங்க ... இந்த
சின்னப்பையனை பாத்துக்குறதுக்கு இந்த
பாடுபடுறீங்க ... அவன்
எதை கேட்கிறானோ அதை வாங்கிக்
கொடுங்களேன்."

கணவன் : "வேணாம்டி ... விவரம் தெரியாம
பேசாத."

மனைவி : "என்ன விவரம் தெரியணும்... பேசாம
அவன் கேட்கிறதை வாங்கிக் கொடுங்க."

கணவன் : "அடியே... அவன் 'எனக்கு இந்த
அம்மா வேண்டாம் .. அதோ அங்கே மஞ்சள் கலர்
டிரஸ் போட்டுக்கிட்டு உக்காந்துருக்காங்களே!
அந்த அம்மாவை வாங்கிக்
கொடுங்க'ன்னு சொல்றாண்டி." அவன் ஆசைய
நிறைவேத்தட்டுமா?

:D :D

Relaxplzz

:) Relaxplzz

Posted: 15 Mar 2015 02:01 AM PDT

அடப்பாவமே என் கைக்கு எட்டலியே...! யாராவது பறிச்சு குடுங்களேன்...

Posted: 15 Mar 2015 01:51 AM PDT

அடப்பாவமே என் கைக்கு எட்டலியே...!

யாராவது பறிச்சு குடுங்களேன்...


மீன் செத்த கருவாடு நீ செத்தா வெறும் கூடு" இத்தகைய மணமுள்ள கருவாடு பிடித்தவர்கள...

Posted: 15 Mar 2015 01:42 AM PDT

மீன் செத்த கருவாடு நீ செத்தா வெறும் கூடு"

இத்தகைய மணமுள்ள கருவாடு பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)


:P Relaxplzz

Posted: 15 Mar 2015 01:31 AM PDT

;-) Relaxplzz

Posted: 14 Mar 2015 11:36 PM PDT

:) Relaxplzz

Posted: 14 Mar 2015 11:23 PM PDT

வீட்டில் கணவன், மனைவி இடையே சண்டை நடந்து முடிந்த நிலையில், , மகன்: அம்மா.,அம்மா,...

Posted: 14 Mar 2015 11:10 PM PDT

வீட்டில் கணவன்,
மனைவி இடையே சண்டை நடந்து முடிந்த
நிலையில்,
,
மகன்: அம்மா.,அம்மா, "நாய்"னா என்னது மா?
அம்மா: உங்க அப்பாதான்டா "நாய்".
*

மகன் : அப்பா.,அப்பா., "பேய்"னா என்னபா?
அப்பா: உங்க அம்மாதான்டா "பேய்"
மகன்: "முண்டம்"னா என்னபா?
அப்பா: நம்ம வீட்டுல கிடக்குதே "நாற்காலி"
அதான்டா 'முண்டம்'
மகன் : "விஷம்"னா என்னபா?
அப்பா : உங்க அம்மா காலைல குடிக்க
காபி தாராலே அதான் 'விஷம்'
மகன் : "தண்டம்"னா என்னபா?
அப்பா : நம்ம
வீட்டுக்கு விருந்தாளினு சொல்லிட்டு
வாராங்களே அவங்கதான் 'தண்டம்'..


( அம்மா கடைக்கு போராங்க.
அப்பா தோட்டத்துக்கு போராங்க.
பையன் மட்டும் வீட்ல
தனியா இருக்கான்)
*
*
இந்த நேரத்துல அவங்க
சொந்தகாரங்க வீட்டுக்கு வாராங்க,
.
இப்பா நம்ம பையனின் உபசரிப்ப பாருங்க,
வாருங்கள் தண்டங்களே, வந்து
முண்டத்தில் அமருங்கள்.
பேய் கடைக்கு சென்றுருக்குது,
நாய் தோட்டத்திற்கு சென்றுருக்குது.
உங்களுக்கு அருந்த சூடாக விஷம்
கொண்டு வருகிறேன்,

:P :P

சிரிக்க மட்டும் @ Relaxplzz

SIR.... சார்.... என்று ஒருவரை அழைப்பதை அவர்களும் விரும்புவார்கள்.. ஆங்கிலம் ப...

Posted: 14 Mar 2015 11:02 PM PDT

SIR.... சார்....

என்று ஒருவரை அழைப்பதை அவர்களும் விரும்புவார்கள்..

ஆங்கிலம் பேசிவிட்டோம் என்று நாமும் மகிழ்வோம்...

அதன் அர்த்தம் என்ன???
*
SLAVE I REMAIN... என்பதன் சுருக்கமே சார்...

அதாவது நான் உங்களின் அடிமை என்பதை மறுபடியும் நினைவூட்டுகிறேன் என்பதே...
*
*
அடிமைகள் மட்டுமே சொல்லும் ஒரு வாசகம் சார் ( SIR )...

- Pandeeswaran spr.

Relaxplzz


"தெரிந்து கொள்வோம்" - 2

உழைத்து உண்பதில் இருக்கும் சுகம் அமிர்தத்தை விட சுவையானது...!!!

Posted: 14 Mar 2015 10:50 PM PDT

உழைத்து உண்பதில் இருக்கும் சுகம் அமிர்தத்தை விட சுவையானது...!!!


குடிக்காதவனுக்கு மட்டுமல்ல... பகுத்தறிவாளனுக்கும் நண்பர்கள் குறைவாகத்தான் இருப்ப...

Posted: 14 Mar 2015 10:45 PM PDT

குடிக்காதவனுக்கு மட்டுமல்ல... பகுத்தறிவாளனுக்கும் நண்பர்கள் குறைவாகத்தான் இருப்பார்கள் போல...

- mekalapugazh

கமர்கட்டு சாப்பிட்ட அனுபவம் உள்ளவர்கள் லைக் பண்ணுங்க... (y)

Posted: 14 Mar 2015 10:40 PM PDT

கமர்கட்டு சாப்பிட்ட அனுபவம் உள்ளவர்கள் லைக் பண்ணுங்க... (y)


:) Relaxplzz

Posted: 14 Mar 2015 10:30 PM PDT

;-) Relaxplzz

Posted: 14 Mar 2015 10:20 PM PDT

ஒரு வாத்தியார்., மாணவனைப் பார்த்து கேட்டாராம். "தம்பி, உன் படிப்பு மேல யாருக்கு...

Posted: 14 Mar 2015 10:10 PM PDT

ஒரு வாத்தியார்., மாணவனைப் பார்த்து கேட்டாராம்.

"தம்பி, உன் படிப்பு மேல யாருக்கு ரொம்ப அக்கறைன்னு"…

நாமளா இருந்தா, அப்பா, அம்மா. அப்படின்னு சொல்லிருப்போம்.

ஆனா, நம்மாளு, என்ன சொன்னான் தெரியுமா?

"என் படிப்பு மேல கண்டக்டர் க்குத் தான் ரொம்ப அக்கறைன்னு சொன்னான்".

வாத்தியாருக்கு ரொம்ப ஆச்சரியம், 'எப்படிடான்னு' கேட்டாரு.

அதுக்கு அவன் சொன்னான்,

"அவருதான், தினமும் என்ன, நீ பாசா, நீ பாசா ன்னு கேக்கறார் சார் ன்னு".

'ஐயோ, ஐயோ'…

:D :D

Relaxplzz

ஏன் வடக்கே தலை வைத்து படுக்கக்கூடாது? இந்தியா போன்று பூமத்திய ரேகைக்கு மேலே உள்...

Posted: 14 Mar 2015 10:00 PM PDT

ஏன் வடக்கே தலை வைத்து படுக்கக்கூடாது?

இந்தியா போன்று பூமத்திய ரேகைக்கு மேலே உள்ள நாடுகளில் இருப்பவர்கள் வடக்கே தலைவைத்துப் படுக்கக் கூடாது. ஏனெனில் வடக்கே காந்த ஈர்ப்பு இருக்கிறது. வடக்கே தலைவைத்துப் படுத்தால் தேவையில்லாமல் உங்கள் மூளைக்குள் அதிக ரத்தம் பாயும். அப்போது உங்களுக்கு மனப் போராட்டம் போன்றவை ஏற்படலாம்.

அதிகமான வேலைகள் முடித்துவிட்டு, அல்லது கடுமையான உடற்பயிற்சிகள் செய்துவிட்டு ஓய்வுக்காகப் படுக்கும்போது கட்டாயமாக வடக்கில் தலைவைத்துப் படுக்கக் கூடாது.
மிகவும் வயதானவர் வடக்கே தலைவைத்துப் படுக்கும்போது, ரத்தம் மூளைக்குள் அதிகமாகப் பாய்வதால் அவர் தூக்கத்திலேயே உயிர்விட வாய்ப்பு இருக்கிறது. மூளைக்குச் செல்லும் நரம்புகள் மயிரிழை போன்றவை. எனவே ஒரு சொட்டு ரத்தம் அதிகம் சென்றாலும் மூளை நரம்புகள் வெடிக்கக்கூடிய வாய்ப்பு இருக்கிறது. அதனால் பகலானாலும் சரி, இரவானாலும் சரி, வடக்கே தலைவைத்துப் படுக்கக் கூடாது.

பூமத்திய ரேகைக்குக் கீழே உள்ள நாடுகளில், உதாரணமாக தென்னாப்பிரிக்கா போன்ற நாடுகளில் தெற்கே தலைவைத்துப் படுக்கக் கூடாது. அங்கே காந்த ஈர்ப்பு தென்பக்கம் நோக்கி இழுக்கிறது. ஆனால் தென்துருவத்தை விட வடதுருவம் வலிமையானது. அதனால்தான் வலிமையான காந்த ஈர்ப்பின் காரணமாக முழுக் கண்டமுமே இந்தியா உள்பட மேல்நோக்கி நகர்கிறது.

அதனால் இமயமும் வளர்ந்து கொண்டே செல்கிறது. 7, 8 வருடத்துக்கு ஒருமுறை 3 அங்குலத்திலிருந்து 4 அங்குலம் வளர்வதாகச் சொல்கிறார்கள். வடக்கே வலிமையான காந்த ஈர்ப்பு இருப்பதால்தான், பெரும்பாலான நாடுகள் பூமத்திய ரேகைக்கு மேலே இருக்கின்றன.

ரத்தத்தின் முக்கியமான மூலப் பொருட்களில் இரும்பும் ஒன்று. ஒருவேளை உங்களுக்கு ரத்தச்சோகை இருந்தால், மருத்துவர் உங்களுக்கு இரும்புச்சத்து மாத்திரைகளும் டானிக்கும் சாப்பிடக் கொடுப்பார். அதனால், ரத்தம் மூளையை நோக்கி இழுக்கப்படும். அது நல்லதல்ல. அது உடலில் இயல்பாக இருக்கும் ஓய்வு நிலையைக் பாதிக்கும்.

குறிப்பாக அதிகமான வேலைகள் முடித்துவிட்டு, அல்லது கடுமையான உடற்பயிற்சிகள் செய்துவிட்டு ஓய்வுக்காகப் படுக்கும்போது கட்டாயமாக வடக்கில் தலைவைத்துப் படுக்கக் கூடாது. அது உங்களுக்கு ஓய்வு நிலையைத் தராது. மேலும் பதட்டத்தைத்தான் கொண்டுவரும். கிழக்கே தலை வைத்துப் படுப்பதாலோ அல்லது மேற்கே தலை வைத்துப் படுப்பதாலோ எந்தப் பிரச்னையும் இல்லை.

அமாவாசை, பௌர்ணமி போன்ற நாட்களில் நிலாவின் ஈர்ப்பு அதிகமாக உள்ளதால், ஏற்கனவே மனநிலையில் பாதிப்படைந்தவர்கள், மேலும் மனபாதிப்பு அடைகிறார்கள். அன்று கடல் அலைகள்கூட உயர உயர எழும்புகிறது. இயற்கையில் ஒவ்வொன்றும் மேல் நோக்கி ஈர்க்கப்படுகிறது.

ரத்த ஓட்டமும் மேல் நோக்கி இழுக்கப்படுகிறது. கொஞ்சம் அதிக ரத்தம் மூளைக்குச் சென்றாலும் பாதிப்படைகிறீர்கள். வடக்கே தொடர்ந்து தலைவைத்துப் படுப்பவரை பிசாசு பிடித்துக்கொள்ளும் என கர்நாடகாவில் சொல்வதுண்டு. தொடர்ந்து நீங்கள் மனப் போராட்டத்துக்கு ஆளாவதால், பிசாசு போன்ற குணம் உங்களுக்கு வந்துவிடும் என்பதைத்தான் அப்படிக் குறிப்பால் சொல்கிறார்கள்!

Relaxplzz


வாய்ப்பு குறைந்ததும் துண்டைக்கானோம் துணியைக்காணோம் என குத்தாட்டம் போடும் நடிகைகள...

Posted: 14 Mar 2015 09:50 PM PDT

வாய்ப்பு குறைந்ததும் துண்டைக்கானோம் துணியைக்காணோம் என குத்தாட்டம் போடும் நடிகைகளுக்கு மத்தியில், தமிழே தெரியாமல் மும்பையில் இருந்து வந்து.. தமிழ் நாட்டு மருமகள் ஆகி.. இப்பொழுது ஆசிரியர் படிப்பை முடித்து சென்னையின் பிரபல பள்ளி "சர்ச் பார்க் கான்வென்டில்" (ஜெயலலிதா படித்த பள்ளி) ஆசிரியராக பணிபுரியும் 'தேவயானி ஒரு ஆச்சரியம் தான்'

வாழ்த்துக்கள் ஆசிரியை தேவயானி (y) (y)

via Page பெண்கள் Women.


தான் பெண் என்பது தெரிய ஆரம்பிக்கும் முன் பாலியல் கொடுமையை எதிர்கொள்ளும் சிறுமிகள...

Posted: 14 Mar 2015 09:45 PM PDT

தான் பெண் என்பது தெரிய ஆரம்பிக்கும் முன் பாலியல் கொடுமையை எதிர்கொள்ளும் சிறுமிகள்...

என்ன ஒரு பண்பட்ட தேசம்! பெண்‍‍கள் தினமாவது புடலங்காயாவது

- BellahDalima

அருமையான ஓவியம்.. பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)

Posted: 14 Mar 2015 09:40 PM PDT

அருமையான ஓவியம்..

பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)


:) Relaxplzz

Posted: 14 Mar 2015 09:30 PM PDT

நாங்க ரொம்ப பிஸி.. என்னோட ஆளு கூட சாட் பண்றேன்... ;-)

Posted: 14 Mar 2015 09:20 PM PDT

நாங்க ரொம்ப பிஸி.. என்னோட ஆளு கூட சாட் பண்றேன்... ;-)


0 comments:

Post a Comment