Thursday, 19 March 2015

Interesting Tamil Facebook posts

Interesting Tamil Facebook posts


:p

Posted: 19 Mar 2015 09:29 AM PDT

:p


Posted: 19 Mar 2015 07:55 AM PDT


Posted: 19 Mar 2015 06:53 AM PDT


ஷாப்பிங் மால்களில் பேரம் பேச வக்கில்லாத நாம்தான், சாலையோரத்து ஏழை வியாபாரியிடம்...

Posted: 19 Mar 2015 06:29 AM PDT

ஷாப்பிங் மால்களில் பேரம் பேச வக்கில்லாத நாம்தான்,
சாலையோரத்து ஏழை வியாபாரியிடம் வெட்கமே இல்லாமல் பேரம் பேசுகிறோம்..

Got WhatsApp voice calling update in my Android phone. Thanks Ralph anna for the...

Posted: 19 Mar 2015 06:03 AM PDT

Got WhatsApp voice calling update in my Android phone.
Thanks Ralph anna for the inviting call.
To do this..
1. Uninstall Whatsapp and re-install again from this link http://www.whatsapp.com/android/
(Make sure that you have allowed installing apps from unknown sources: check here go to 'Settings ----> Security ----->Allow installation of apps from unknown sources)
2. Then install *.apk file from this link
http://www.apkmirror.com/…/whatsapp-2-11-561-android-apk-d…/
3. Request someone who has Whatsapp calling facility to give an invitation call.
It works...you can make free calls to your friends


WhatsApp for Android
www.whatsapp.com

Yaar kitta ....

Posted: 19 Mar 2015 06:03 AM PDT

Yaar kitta ....


Ennama ippadi panrigale ma #INDvsBAN

Posted: 19 Mar 2015 04:09 AM PDT

Ennama ippadi panrigale ma
#INDvsBAN


#INDvsBAN

Posted: 19 Mar 2015 12:24 AM PDT

#INDvsBAN


வரலாற்றில் இன்று : இந்தியாவும் வங்கதேசமும் நட்புறவு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட...

Posted: 19 Mar 2015 12:13 AM PDT

வரலாற்றில் இன்று :

இந்தியாவும் வங்கதேசமும் நட்புறவு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன(1972)
நியூசிலாந்தில் முதலாவது தரனாக்கி போர் முடிவுக்கு வந்தது(1861)
புளூட்டோவின் ஒளிப்படம் முதல்முறையாக எடுக்கப்பட்டது(1915)
சிட்னி துறைமுகப் பாலம் திறந்து வைக்கப்பட்டது(1932)
அமெரிக்காவின் ஆப்கானிஸ்தான் மீதான படையெடுப்பு முடிவுக்கு வந்தது(2002)

எங்க தல டோனி இருக்கும் வரை ..... #நீ பழனிக்கே பால் காவடி எடுத்தாலும் .... ஜெயிக...

Posted: 19 Mar 2015 12:10 AM PDT

எங்க தல டோனி இருக்கும் வரை .....

#நீ பழனிக்கே பால் காவடி எடுத்தாலும் ....
ஜெயிக்க முடியாது !!!


த்த்த்தாஆஆஆஆ ரோஹித்துடா வளர்ப்பு அப்டிடா மும்பைடா சச்சிண்டா

Posted: 18 Mar 2015 11:59 PM PDT

த்த்த்தாஆஆஆஆ ரோஹித்துடா வளர்ப்பு அப்டிடா மும்பைடா சச்சிண்டா

தூறல் மழை நின்னதும், ரெய்னாவோட பவுண்டரி மழை ஆரம்பம் ;

Posted: 18 Mar 2015 11:56 PM PDT

தூறல் மழை நின்னதும், ரெய்னாவோட பவுண்டரி மழை ஆரம்பம் ;

Raina 50

Posted: 18 Mar 2015 11:50 PM PDT

Raina 50


என்னை அறிந்தால் ஸ்க்ரிப்ட் போலிருக்கு. செகண்ட ஆஃபோட செகண்ட் ஆஃப்தான் பரபரப்பா போ...

Posted: 18 Mar 2015 11:18 PM PDT

என்னை அறிந்தால் ஸ்க்ரிப்ட் போலிருக்கு. செகண்ட ஆஃபோட செகண்ட் ஆஃப்தான் பரபரப்பா போகும் போல தெரியுது
0 retweets 0 favorites

பேட்டிங் பவர்ப்ளே எடுத்தாச்சு . . . . . . . கம் ஆன் இந்தியா 0 retweets 0 favorites

Posted: 18 Mar 2015 11:14 PM PDT

பேட்டிங் பவர்ப்ளே எடுத்தாச்சு . . . . . . . கம் ஆன் இந்தியா
0 retweets 0 favorites

ரெய்னாடா #பவர்ப்ளே

Posted: 18 Mar 2015 11:12 PM PDT

ரெய்னாடா #பவர்ப்ளே

ஒரு பன்னு திங்கிறதுக்கு முழுசா வாய் இல்ல,நீயெல்லாம் சவுண்டு குடுக்குற ? ஹ்ம்ம்

Posted: 18 Mar 2015 11:09 PM PDT

ஒரு பன்னு திங்கிறதுக்கு முழுசா வாய் இல்ல,நீயெல்லாம் சவுண்டு குடுக்குற ? ஹ்ம்ம்


ரோகித் ருத்ரதாண்டவ ஆட்டத்த ஆரம்பிக்கனும்

Posted: 18 Mar 2015 11:03 PM PDT

ரோகித் ருத்ரதாண்டவ ஆட்டத்த ஆரம்பிக்கனும்

ரெய்னா டு ரோகித் : நீ இரு மாமா நான் கொஞ்சம் ஆட்டம் காட்றேன்

Posted: 18 Mar 2015 11:00 PM PDT

ரெய்னா டு ரோகித் : நீ இரு மாமா நான் கொஞ்சம் ஆட்டம் காட்றேன்

Rohit 56 * (74) he will score Century today ?

Posted: 18 Mar 2015 10:44 PM PDT

Rohit 56 * (74) he will score Century today ?

India 115 for 3 wickets

Posted: 18 Mar 2015 10:35 PM PDT

India 115 for 3 wickets

இந்தியா எவ்வளவு ஸ்கோர் எடுப்பாங்க 50 ஓவர்ல ?

Posted: 18 Mar 2015 10:33 PM PDT

இந்தியா எவ்வளவு ஸ்கோர் எடுப்பாங்க 50 ஓவர்ல ?

Who will get Century Today VIRAT or ROHIT ?

Posted: 18 Mar 2015 09:51 PM PDT

Who will get Century Today VIRAT or ROHIT ?

டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்

Posted: 18 Mar 2015 08:24 PM PDT

டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்

சிந்தனை துளிகள்... * எதிர்கொள்ளாமல் எதுவும் வெற்றி பெறுவதில்லை. * தோல்வி என்பத...

Posted: 18 Mar 2015 08:19 PM PDT

சிந்தனை துளிகள்...

* எதிர்கொள்ளாமல் எதுவும் வெற்றி பெறுவதில்லை.

* தோல்வி என்பது மீண்டும் முயற்சிக்க நல்ல வாய்ப்பு.

* பொருளை தவிர வேறு செல்வங்கள் கிடைக்கப் பெறாதவனும் ஏழைதான்.

* இதயக் கண்ணாடி உடையும் போதும் அதன் சில்லுகள் பிறர் காலை கீறிவிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

* வாதாட பலருக்கு தெரியும்; உரையாட சிலருக்குத்தான் தெரியும்.

* அமைதி மட்டுமல்ல புயலும் சேர்ந்ததுதான் வாழ்க்கை.

Good morning frnds

Posted: 18 Mar 2015 07:36 PM PDT

Good morning frnds


Adhu epdi maapla?? Vekka padama paesita??

Posted: 18 Mar 2015 09:53 AM PDT

Adhu epdi maapla?? Vekka padama paesita??


0 comments:

Post a Comment