ilovemynative: Facebook page wall posts in Tamil |
- கார்ப்பரேட் நிறுவனங்கள்., பணக்காரர்களுக்காக ஆட்சி நடத்தவில்லை - மாநிலங்களவையில்...
- இந்த வருஷம் இவ்ளோ பெட்ரோல் விற்கணும்னு தீர்மானம் போட்டால் அது அரபு நாடு... இந்த...
- இளைஞர்களுக்கு கடனை திருப்பிச் செலுத்த கற்றுக்கொடுங்கள். -வங்கிகளுக்கு ரிசர்வ் வங...
- 2 வயசு குழந்தைக்கு எதுக்குடா இண்டர்வியு? அதுல பாஸ் பண்ண கோச்சிங் வேற! நாடு வெள...
- குழந்தைகள் இருந்தும் வீடு அமைதியாகவும் சுத்தமாகவும் இருக்கிறதென்றால், பெற்றோரின்...
- இந்திய எல்லைகளில் அத்துமீறினால் தக்க பதிலடி கொடுக்கத் தயங்கமாட்டோம்- ராச்நாத்சிங...
- மனிதர்கள் மதத்துக்காக பேசுவார்கள் எழுதுவார்கள் கத்துவார்கள் சண்டை போடுவார்கள்....
Posted: 03 Mar 2015 09:12 PM PST கார்ப்பரேட் நிறுவனங்கள்., பணக்காரர்களுக்காக ஆட்சி நடத்தவில்லை - மாநிலங்களவையில் மோடி ஆவேசம்... இதை இட்லினு சொன்னா சட்னி கூட நம்பாது... @ஆனந்தன் |
Posted: 03 Mar 2015 08:51 PM PST இந்த வருஷம் இவ்ளோ பெட்ரோல் விற்கணும்னு தீர்மானம் போட்டால் அது அரபு நாடு... இந்த வருஷம் இவ்ளோ வாகனம் விற்கணும்னு தீர்மானம் போட்டால் அது ஜப்பான் நாடு.... இந்த வருஷம் இவ்ளோ தங்கம் விற்கணும்னு தீர்மானம் போட்டால் அது சுவிஸ் நாடு.... இந்த வருஷம் இவ்ளோ சாராயம் விற்கணும்னு தீர்மானம் போட்டால் அது தமிழ் நாடு.... |
Posted: 03 Mar 2015 05:30 PM PST |
Posted: 03 Mar 2015 11:23 AM PST இளைஞர்களுக்கு கடனை திருப்பிச் செலுத்த கற்றுக்கொடுங்கள். -வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அறிவுரை # அந்தப் பழக்கத்தை முதல்ல கோடீஸ்வர மல்லையாக்களுக்கும், அம்பானிகளுக்கும் கத்துக்கொடுங்கப்பா! அப்பறம் ஏழை இளைஞர்களுக்கு கத்துக்கொடுக்கலாம்!! @கார்த்திக் |
Posted: 03 Mar 2015 11:05 AM PST |
Posted: 03 Mar 2015 10:41 AM PST |
Posted: 03 Mar 2015 12:43 AM PST |
Posted: 02 Mar 2015 10:40 PM PST இந்திய எல்லைகளில் அத்துமீறினால் தக்க பதிலடி கொடுக்கத் தயங்கமாட்டோம்- ராச்நாத்சிங் எச்சரிக்கை. குறிப்பு: இது இலங்கைக்கு பொருந்தாது |
Posted: 02 Mar 2015 10:06 PM PST மனிதர்கள் மதத்துக்காக பேசுவார்கள் எழுதுவார்கள் கத்துவார்கள் சண்டை போடுவார்கள். ஆனால் மதக் கொள்கைகளின்படி மட்டும் வாழ மாட்டார்கள். -யாரோ |
You are subscribed to email updates from சொர்கமே என்றாலும் அது நம் ஊரைப் போல வருமா?'s Facebook Wall To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |
0 comments:
Post a Comment