Wednesday, 25 March 2015

ilovemynative: Facebook page wall posts in Tamil

ilovemynative: Facebook page wall posts in Tamil


எப்போதும் என் வீட்டிலிருந்து தூரமான இடத்தில் இருக்கும் கடவுளே சக்திவாய்ந்த கடவுள...

Posted: 25 Mar 2015 11:29 AM PDT

எப்போதும் என்
வீட்டிலிருந்து
தூரமான இடத்தில்
இருக்கும்
கடவுளே சக்திவாய்ந்த
கடவுளாக
தெரிகிறார்...

@செந்தில் ஜி

பிரச்சனை செய்யவோ, வம்பு இழுக்கவோ ஒரு வார்த்தை போதுமானதாக இருக்கிறது.. அன்பை வழங...

Posted: 25 Mar 2015 08:46 AM PDT

பிரச்சனை செய்யவோ,
வம்பு இழுக்கவோ ஒரு
வார்த்தை
போதுமானதாக
இருக்கிறது..

அன்பை வழங்கவும்,
புரியவும்தான் ஆயிரம்
வார்த்தைகள்
இருந்தாலும்
போதுமானதாக
இல்லை..

@கிருத்திகா

ஓசில சாமி கும்புடுறவங்க காசு கேக்குறாங்க.. காசு கொடுத்து சாமி கும்புடுறவங்க நி...

Posted: 25 Mar 2015 08:39 AM PDT

ஓசில சாமி
கும்புடுறவங்க காசு
கேக்குறாங்க..

காசு
கொடுத்து சாமி
கும்புடுறவங்க நிம்மதி
கேக்குறாங்க..

@காளிமுத்து


சிறுபான்மையினரை பாதுகாக்க எதுவும் செய்வோம் - ராஜ்நாத் சிங் நீங்க எதுவும் செய்யா...

Posted: 25 Mar 2015 08:23 AM PDT

சிறுபான்மையினரை
பாதுகாக்க எதுவும்
செய்வோம் - ராஜ்நாத்
சிங்

நீங்க எதுவும் செய்யாம
இருந்தாலே போதும்...

@பூபதி

மீதேன் எடுப்பது நல்ல திட்டம் தான் - குஷ்பு. பிச்சை எடுப்பது கூட நல்ல திட்டம் தா...

Posted: 25 Mar 2015 08:21 AM PDT

மீதேன் எடுப்பது நல்ல
திட்டம் தான் - குஷ்பு.

பிச்சை எடுப்பது கூட
நல்ல திட்டம் தான்.. போய்
எடுங்க...

@பூபதி

‘நகை, பணம், திருட்டு வழக்குகளில் ஈடுபட்டுள்ள கீழ்க்கண்ட நபர்களிடம் பொது மக்கள் எ...

Posted: 25 Mar 2015 03:43 AM PDT

'நகை, பணம், திருட்டு
வழக்குகளில்
ஈடுபட்டுள்ள கீழ்க்கண்ட
நபர்களிடம்
பொது மக்கள்
எச்சரிக்கையாக
இருக்கவும்..' என்று
மதுரை மாநகர்
காவல்துறை
குற்றப்பிரிவு
மீனாட்சியம்மன் கோவில்
மேற்கு கோபுர
வாயிலில்
பிளக்ஸ் அறிவிப்பு
வைத்திருந்தது.
சிறு சிறு
திருட்டுக்களில்
ஈடுபடுவோரின்
புகைப்படங்கள் மிகவும்
சிறியதாக இருக்க..
அதன் அருகிலேயே
மக்களின் முதல்வர்
ஜெ. போட்டோவை
பெரிதாகப் போட்டு
நன்றி அறிவிப்பு பிளக்ஸ்
விளம்பரம்
வைத்திருந்தார்கள்.
- Ra Krish


அழகு திருவரங்கம்!

Posted: 25 Mar 2015 03:11 AM PDT

அழகு திருவரங்கம்!


0 comments:

Post a Comment