ilovemynative: Facebook page wall posts in Tamil |
- #திருக்குறள் குறள் பால்: #அறத்துப்பால். குறள் இயல்: #துறவறவியல். அதிகாரம்: #இன்ன...
- #உலக_தண்ணீர்_தினம். அன்று! தண்ணீரால் எல்லா பொருட்களையும் சுத்தப்படுத்தி பயன்படு...
- வைகை அணை..!
Posted: 22 Mar 2015 06:44 PM PDT #திருக்குறள் குறள் பால்: #அறத்துப்பால். குறள் இயல்: #துறவறவியல். அதிகாரம்: #இன்னாசெய்யாமை. #உரை: தீங்கு செய்தவருக்கே தீங்குகள் வந்து சேரும்; எனவே தீங்கற்ற வாழ்வை விரும்புகிறவர்கள், பிறருக்குத் தீங்கிழைத்தல் கூடாது. #Translation: O'er every evil-doer evil broodeth still; He evil shuns who freedom seeks from ill. #Explanation: Sorrow will come upon those who cause pain to others; therfore those, who desire to be free from sorrow, give no pain to others #TRADUIT DU #TAMOUL Le mal retombe sur celui qui le fait. Si vous désirez vous garer du mal, ne le faites pas vous mêmes. @ Puducherry * புதுச்சேரி * Pondichéry ![]() |
Posted: 22 Mar 2015 11:32 AM PDT #உலக_தண்ணீர்_தினம். அன்று! தண்ணீரால் எல்லா பொருட்களையும் சுத்தப்படுத்தி பயன்படுத்தினோம்... இன்று! தண்ணீரையே சுத்தப்படுத்தி பயன்படுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்... :( @இளையராஜா |
வைகை அணை..! Posted: 22 Mar 2015 11:21 AM PDT |
You are subscribed to email updates from சொர்கமே என்றாலும் அது நம் ஊரைப் போல வருமா?'s Facebook Wall To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |
0 comments:
Post a Comment